OUR MARRIAGE STORY | நான் ஏன் என் கணவரை மாமா என்று அழைக்கின்றேன் | MAMA MAKKING CHICKEN BIRYANI

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ‪@SherinsKitchen‬
    OUR MARRIAGE STORY | நான் ஏன் என் கணவரை மாமா என்று அழைக்கின்றேன் | MAMA MAKKING CHICKEN BIRYANI
    ***********************************************************
    Follow us on :-👇
    Instagram : / _sherins.kitchen_
    Facebook : / sherinskitchenofficial
    ***********************************************************
    For business inquiries :- 👇
    sherinskitchen.official@gmail.com

КОМЕНТАРІ • 201

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Рік тому +44

    நம்ம பயலுவ மாதிரி பொறாமை புடிச்சவங்க கிடையாது கெட்ட நினைப்பு உள்ளவர்கள் முன்னில் வாழ்ந்து காட்டவேண்டும் 👍👍👍💕

    • @danielm8635
      @danielm8635 Рік тому

      பாய்... எல்லா இனத்திலயும்‌ பொறாமை கொண்டவர்களும் கெட்ட எண்ணம் உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

    • @bagiyavathi7270
      @bagiyavathi7270 Рік тому

      வாழ்த்துக்கள்தங்கைநிருடிவாழ்க

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Рік тому +30

    மாமா என்று உங்கள் கணவரை வாய் நிறைய அழைப்பது அருமை.வாழ்த்துக்கள்.💐💐💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +6

    சுவையான காதல் பிரியாணி, கலகலப்பான உரையாடல் ஆனால் அதற்குப் பின்னால் இவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை தங்கையே. அனுபவித் தாண்டியும் என் வாழ்வில் ஏனோ இன்னும் விடியலே வரவில்லை அதுதான் எனக்கு புரியவில்லை. வாழ்த்துக்கள் அன்புடன் சகோதரி

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 Рік тому +11

    உங்க வீடியோவை பார்க்கற நாங்க எல்லாம் உங்கள் உறவுகள் தான் கவலை வேண்டாம் சகோதரியே 💯

  • @athiqathiq8542
    @athiqathiq8542 Рік тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் மேலே நல்ல உங்களுடைய லவ் ஸ்டோரி நன்றாக இருந்தது இதுபோல் என்றும் சந்தோசமாக வாழனும் பல மடங்கு மற்றவர்கள் முன்னிலையில் வாழ்ந்து கட்டணும்

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +4

    சூப்பர் ஜோடி சூப்பர் பிரியாணி வாழ்த்துக்கள் சகோதரி உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் உங்கள பாக்கும்போது எனக்கு பொறாமையா இருக்கு உங்க 2 பேருக்கும் சுத்தி போடுங்க சகோதரி அப்புறம் சகோதரி அண்ணாவுக்கு கால் எப்படி இருக்கு

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +1

    Pondattiya arivalinu soldra kanavar kidaippadhu aridhu arumaiyana kanavar ❤️👌👌👌👌👌🥰👍

  • @asarsameena6272
    @asarsameena6272 Рік тому +7

    Athuku tha Allah unkaluku malar Amma family kututhirukaru thanks for this video

  • @leemaleema7850
    @leemaleema7850 Рік тому +12

    Very happy to know your marriage story. Really you're blessed to have such an affectionate husband and lovely children. Long live sister.

  • @yasminibrahim6794
    @yasminibrahim6794 Рік тому +2

    Masha Allah, Allah ungaluku sondhatha kudukalainalum malar amma and family ya kuduthirukaru nangalum irukom kavalapadadheenga.nan Pollachi la tha irukom eppo venalum vanga.sondhatha vida natpu ku eppavume masha Allah oru unmaiyana anbu iruku adhupodhum namaku.

  • @ShameezMilana2822
    @ShameezMilana2822 Рік тому +5

    I was thinking that since I watch your channel your marriage would be love marriage, your husband is amazing..the way you present channel is fabulous 👌 Allah always makes you & your family happy sister ❤️

  • @birumanbiruman2276
    @birumanbiruman2276 Рік тому +3

    உங்க.சமையல்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்..வாழ்த்துக்கள்.👌👌👌💐💐

  • @sarathieasycooking
    @sarathieasycooking Рік тому +1

    Sherin dear you said you missed all your relatives love. BUT WHAT I FEEL IS ONLY THEY ALL HAVE MISSED YOUR LOVE ACTUALLY

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому

    God is great. Paint adika ponavaruku
    Ippo God koduthu irukira
    Life top. God is great.

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Рік тому

    Sherin sister biriyani thampodum pothu red colour biryani powder lemon lemon kuda seyrthu biriyanimeyle thelithu vittu mallithalai podiyaka thuvi ghee vittu mudi vaithu appuram biriyani aduthal alaha red colour aang gangey tholithapla alhairrukum ma

  • @birumanbiruman2276
    @birumanbiruman2276 Рік тому +1

    உங்க.கல்யாணம்.எங்க.கல்யாணம்மாதிரியாகவே.இருக்கு...37வருஷமா.நாங்க.அன்பாக.இருக்கிரோம்.கடவுளுக்கு.நன்றி.

  • @mbk5907
    @mbk5907 Рік тому +2

    Ennoda kuzhadhikalukum appadithan ka. Ennaiki my son studying mbbs 1st year in mmc college

  • @b.selvakumarb.selvakumar2968

    I am also love married குழந்தைகள் பிறந்த பிறகு எல்லோரும் சேந்துட்டோம் so நீங்களும் சேர்த்துட்டுய்வீக dont feel

  • @SathiyaSmart
    @SathiyaSmart Рік тому +2

    1 glass rice ku 1 1/2 glass hot water sister.....try panunga

  • @jacintharosario2831
    @jacintharosario2831 Рік тому +16

    Don't worry about who is with you or not
    you have a loving husband and lovely children.Thank God and be happy
    Wish you all the best ❤️

  • @mahatailorvm6464
    @mahatailorvm6464 Рік тому +1

    உங்கள் story super நீங்க எப்போதும் 😀😀😀😀 இருங்க

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому +1

    Neram karupu..! Manasu vallaiy kutty sandaiy..! Like..! Kallanaulum kanavan. Full annalum pruszhan..!

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Neenga vaaineraiya mamanu soldradhu kekkave enimaiya irukku sagodhari eppodhum eppadiye irunga 🥰🥰🥰

  • @rajeshwarijanardhanan1765
    @rajeshwarijanardhanan1765 Рік тому +3

    Ella valamudanum pallandu vazhavendum, sherin rompa nerukkamana thozhi pole feel pannuren.eppavavathu neril parkkalam,pesalamnu irukken.God bless you.

  • @ranjivenkat2599
    @ranjivenkat2599 Рік тому +1

    Sis biriyani masala epadi pandrathunu video podunga sister

  • @arumigamarumugam9860
    @arumigamarumugam9860 10 місяців тому

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sajathmohamed4836
    @sajathmohamed4836 Рік тому +2

    A.salam.Don't feel sister.Allah matumthan petha thayavida 70% anbullavan.poliyana uravuhala ninachi neega feel pannathinga.evvalavo kastangala thandi neega vanthirikkinga.allah ungalaum ungada family yaum nalla nilamayla vechirikkan.allah ungaluku nalla kanavaraum,pullahalaum thanthirikkan.allah ungada mela evvalavu irakkam udayavan.neega ippa intha nilamayla santhosama irikka karanamum allah.neega melum melum allahvuku nandri seluthite iringa.allahvum ungada santhosatha kuraya vidama athiha padithi tharuvan.ungada story ketathum konjam kavalaya irunthichi.allahva mattum nambunga allah kayvida mattan insha allah.

  • @vijayalakshmigunasekaran220
    @vijayalakshmigunasekaran220 Рік тому +5

    kalam kabadam elatha siripu pechu rock guys super

  • @niranjanas9008
    @niranjanas9008 Рік тому +1

    எங்க மாமா பிரியாணி சூப்பரா பண்ணுவாங்க சிஸ்டர்👌👌

  • @AsianTechnic
    @AsianTechnic Рік тому +1

    Super Yakka
    Biriyani kedayadu Akka "pulaw"Akka kholi nomba vendurichi Akka
    Parva illa
    Love story vera level akka❤

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 Рік тому

    உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் உங்கள் வீடு ரொம்ப சூப்பராக இருக்கு உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்ப்பேன் புர்கா இன்னும் நல்ல இருக்கும்

  • @balug2543
    @balug2543 Рік тому

    நல்லதொரு குடும்பம் பல்கலைகழக ம். வாழ்க வளமுடன்

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 Рік тому

    Nama nalladhu ninaithal nalladhey nadakkum God bless you.

  • @premalatha1075
    @premalatha1075 Рік тому

    Nammaku pusichi life namba tha vala vendum yaru epadi sonna namaka yenna sister nika mama ku happy ya irruka

  • @mohammedshafi7864
    @mohammedshafi7864 Рік тому +2

    Super.story.super.husband

  • @jesusgodgift3499
    @jesusgodgift3499 Рік тому +5

    Soo cute family life for you sister, 🎉 same issues like your daughter faced no relations came to our life also past 35years 🎊i have lot of pain our family will go and meet alll relations but nobody came to our family but our parents and me life is beautiful 😍❤️ keep going be happy Jesus with you always sister 💗

  • @devipriyayuvaraj7955
    @devipriyayuvaraj7955 Рік тому +3

    Same like my story and my hus also black Now we also living a happy life

  • @sarathieasycooking
    @sarathieasycooking Рік тому +1

    SHERIN MADAM I REALLY LOVE YOUR LOVE STORY❤THE WAY OF YOUR NARRATION IS VERY VERY CUTE.LOOKS LIKE YOU ARE MADE FOR EACH OTHER.GOD BLESS YOU BOTH LONG LIFE ,HEALTHY ,WEALTHY AND HAPPINESS THROUGHOUT ❤❤ I WISH FOR YOUR 60TH MARRIAGE I BE THERE IN PRESENT ❤❤

  • @vijiraja9830
    @vijiraja9830 Рік тому

    அக்கா 1 கிலோ மட்டன் பிரியாணிக்கு எத்தனை வெங்காயம் எத்தனை தக்காளி என்று என்னிக்கையில செல்லுங்கள் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று செல்லுங்கள்

  • @fathimabibi708
    @fathimabibi708 Рік тому +8

    May Allah bless you and your family 👍

  • @harinilogesh3727
    @harinilogesh3727 Рік тому

    👌🏻👌🏻👌🏻👌🏻 ஸ்டோரி இதில் பாதி என்னோட ஸ்டோரி மாறி இருக்கு

  • @paramasivannivas7126
    @paramasivannivas7126 Рік тому

    உங்கள் லவ் ஸ்டோரி மாதிரி தான் எங்க வீட்டில இதேபோல் தான் கஷ்டத்தில் இருக்கும் போது யாரும் மதிப்பதில்லை இப்போது நாங்கள்

  • @karthickv376
    @karthickv376 Рік тому

    Akka neenga solra story apdiye enudaya life storya irukku my marriage jum ongaludaya marriage mathirithan. Please oru hai sollunga

  • @selvisivakumar2846
    @selvisivakumar2846 Рік тому +2

    Biriiyani masala receiipi kodunge sisy🥰🥰

  • @umanagarajan2572
    @umanagarajan2572 Рік тому +1

    Unga pullaigaluku periyamma Naan eruken 💞

  • @kamunitin
    @kamunitin Рік тому +1

    Mam 1/2 kg biriyani ku sollu ingredients

  • @Charu_2286
    @Charu_2286 Рік тому +2

    Super akka nega epavum happy ya erukanum

  • @mohamedmohamedmohamedmoham7041

    Sherine aatha amma photo poduga

  • @kapilesh1666
    @kapilesh1666 Рік тому +1

    Briyani super and unga love story super sister 👌👍👌👌👌👍👌👌👌

  • @jasJoschannel
    @jasJoschannel Рік тому +1

    Super love story Amma appa

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Рік тому +2

    God bless you

  • @thameezsyed3059
    @thameezsyed3059 Рік тому +3

    Enjoy your life allah podhumaanavan

  • @indiraramar1674
    @indiraramar1674 Рік тому +4

    Vlog video sema super sister 🥰🥰🥰

  • @djesmineleon8418
    @djesmineleon8418 Рік тому +1

    Super love story

  • @auxiliat8609
    @auxiliat8609 Рік тому +1

    Happy video.Super family

  • @fazlurrehman8391
    @fazlurrehman8391 Рік тому +1

    Mashaallah mashaallah mashaallah super apie

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому

    வணக்கம் ஷெரின் நாங்க இப்பதான் தொடங்கி இருக்கோம் சும்மா சின்ன சின்ன ஷார்ட்ஸ் போட்டு இருக்கும் காபி ரைட் க்ளைம் என்னன்னா என்ன காப்பி ரைட் அப்படி என்ன கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க நாங்கள் இப்பொழுது தான் முதல் படியில் இருக்கிறோம் நீங்கள் அனுபவசாலிகள் புதுசா ஆரம்பிச்சிருக்குற youtube இருக்கு நீங்க என்ன என்ன சொல்ல வரீங்க மறக்காம இன்னொரு வீடியோவில் எதிர்பார்க்கிறேன்

  • @rajaselvi4131
    @rajaselvi4131 Рік тому

    Super Love Story Sis Super Porutham Black Is Gold Sis

  • @safiyasspecials8633
    @safiyasspecials8633 Рік тому +1

    Biryani potling link please madam

  • @user-kd5gg5on3x
    @user-kd5gg5on3x Рік тому

    Where did u buy biriyani kadai pls shre the details or link

  • @murugana5023
    @murugana5023 Рік тому +1

    Akka Anna pavam story super

  • @jennathjennath568
    @jennathjennath568 Рік тому +2

    மாஷா அல்லாஹ்

    • @jennathjennath568
      @jennathjennath568 Рік тому +1

      எல்லாத்துக்கும் இரைவன் போதுமானவன்

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 Рік тому

    நீங்கள் சொந்தோஷம இருக்க வஸ்த்துக்கள்

  • @movieworld2222
    @movieworld2222 Рік тому +1

    Kilo kanaku ok padi olaku அளவு sollunga

  • @sriammar189
    @sriammar189 Рік тому +1

    அக்கா நீங்க மாமா என்று சொல்றப்ப அழகு

  • @alamelualamelu9247
    @alamelualamelu9247 Рік тому

    Samayal eppadi kathutiga sister evalo varities

  • @dafiyachannel8905
    @dafiyachannel8905 Рік тому +2

    Assalamualaikum unga marriage photo Volga podunga anuty

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Рік тому

    🤲🏽👌👍poonai enge sister.super super from sweeden

  • @jayasiva77
    @jayasiva77 Рік тому

    Super story … akka and mama …

  • @p.j.p4711
    @p.j.p4711 Рік тому +1

    Hi ❤❤❤

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Рік тому

    Yes.i used to cook fish in the outside area.

  • @kgirija9681
    @kgirija9681 Рік тому

    Hi mam my fevate biriyani super mam dalcha recepie podunga

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 Рік тому +1

    Brother great 👍 👌

  • @jazeerarahim2134
    @jazeerarahim2134 Рік тому +2

    Asalam alaikum sister entha biriyani pot yanka vankunika price solunka

  • @maheshn2580
    @maheshn2580 Рік тому

    Priyanni masala recipe poduga

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Рік тому +1

    Aka I am so happy you story
    Good family good lifestyle enjoy kak.

  • @sasikalam8749
    @sasikalam8749 Рік тому +3

    Ithai tha na ethir paarthean ungaluku love marriage ah tha irukumnu na expect pannunean...

  • @sathyavengat4372
    @sathyavengat4372 Рік тому

    Biriyani powder home la panniga athoda secret solluga

  • @lekhaprasant6334
    @lekhaprasant6334 Рік тому

    Nice love story

  • @chitramadhavan1722
    @chitramadhavan1722 Рік тому +4

    You have the most lovable husband
    God bless u 🙌

  • @AXEL_RALPH.
    @AXEL_RALPH. Рік тому

    Sema...

  • @fazlasview
    @fazlasview Рік тому

    I too was thinking y so much oil when uncle pouring

  • @manjuparkavi6328
    @manjuparkavi6328 Рік тому

    Biriyani masala video podunga mam

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 Рік тому

    நானும் எங்க மாமாவா அம்மா என்று கூப்பிடுவேன் 💞💞

  • @cgeetha8398
    @cgeetha8398 Рік тому

    Starting music introduction super

  • @kamatchiraj5377
    @kamatchiraj5377 Рік тому

    Hai akka unga samaiya ellame super..

  • @sumathi7118
    @sumathi7118 Рік тому

    Appa ena amma appa hero mathiri irukaga

  • @rekhakini5727
    @rekhakini5727 Рік тому +1

    👌👌vlog🙏🙏🙏 same family problems. My daughter also. I love your family..

  • @jaithoonyazer1106
    @jaithoonyazer1106 Рік тому

    Assalamualaikum Anna solradhu correct enakkum appadithan

  • @mohamedmohamedmohamedmoham7041

    Mama story um say soon pa

  • @ufliyanaliyana6944
    @ufliyanaliyana6944 Рік тому

    Okay akka Sam story in my life

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 Рік тому

    Super story sister

  • @solairajamoorthi9263
    @solairajamoorthi9263 Рік тому

    Biriyani masala recipe podugga Akka

  • @gowrisunthar683
    @gowrisunthar683 Рік тому

    Briyani masala sollunga akka

  • @lakshmirabilraj2194
    @lakshmirabilraj2194 Рік тому

    Super Amma and appa

  • @smcooking6257
    @smcooking6257 Рік тому

    உங்க அன்பு சூப்பர்கா

  • @selvi9459
    @selvi9459 Рік тому

    Eppavum happy yaa irunga

  • @suryauma8256
    @suryauma8256 Рік тому +1

    Nice Amma

  • @kavi9293
    @kavi9293 Рік тому

    Cute 2 perum

  • @harshitajagan8655
    @harshitajagan8655 Рік тому

    Briyani seiyarathu Anna cashier Nengalaaaaa?