27-11-2018 சீமான் எழுச்சியுரை - தஞ்சாவூர் | Seeman Latest Speech Thanjavur | Maaveerar Naal 2018

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @elamtoday
    @elamtoday 2 роки тому +5

    உன் சிறந்த அரசியல் கொள்கைகளை ஈழத்தில் நான் பரவச்செய்வேன் அண்ணா- யாழ்பல்கலைக்கழகத்திலிருந்து

  • @snoopguy
    @snoopguy 6 років тому +15

    Seeman - Currently the most powerful mind in Tamil Nadu political arena.

  • @jasonmatthewhunt7364
    @jasonmatthewhunt7364 5 років тому +4

    சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேலானது...........💪💪💪

  • @மோகன்ராஜாரா
    @மோகன்ராஜாரா 5 років тому +4

    புரட்சி எப்போதும் வெல்லும்
    நாம் தமிழர் ✊✊✊

  • @lushanthanmathan6237
    @lushanthanmathan6237 6 років тому +21

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... naam thamilar!!!

  • @பாலாச.தெ
    @பாலாச.தெ 6 років тому +7

    அண்ணன் பேசும் எல்லா மேடைகளிலும், அண்ணன் பேசும் போது, ஒவ்வொரு 15,நிமிட ஒரு முறை கூட்டத்தை காண்பிக்க வேண்டும்...அது காணும் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுக்கும்...மேலும் கைதட்டும் போதும், விசில் சத்தம் கேட்கும் காமிக்க வேண்டும்...

  • @boomarang85
    @boomarang85 6 років тому +32

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி 💪 💪 💪

  • @gugane5520
    @gugane5520 6 років тому +6

    விரைவில் ஆச்சி மாற்றம் நிகழும் தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி

  • @rameshbala1720
    @rameshbala1720 6 років тому +9

    எனது மொழி புரியாதவன் என் இறைவனாக இருக்க முடியாது என் வழி தெரியாதவர்கள் என் தலைவனாக இருக்க முடியாது

    • @rameshbala1720
      @rameshbala1720 6 років тому

      என் மொழி புரியாதவன் என் இறைவனாக இருக்க முடியாது, என் வலி உணராதவன் என் தலைவனாக இருக்க முடியாது

  • @grdhamotharan548
    @grdhamotharan548 6 років тому +16

    நாம் தமிழர் நாம் அனைவரும் தமிழரே

  • @vargiben1179
    @vargiben1179 5 років тому +2

    ❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛
    ❤💛❤நாம் தமிழர்💛❤💛

  • @சசிகுமார்-ங2ந
    @சசிகுமார்-ங2ந 6 років тому +1

    🕯🕯தமிழராய் ஒன்றிணைவோம், தமிழகத்தை காப்போம்💪💪💪

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 6 років тому +5

    நாம் தமிழர் வெல்வது உருதி

  • @user-uz5gv5re6n
    @user-uz5gv5re6n 6 років тому +8

    நாம் தமிழர் 💪

  • @valari3665
    @valari3665 6 років тому +6

    மாவீரர்கழுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்

  • @kesavadhasan4693
    @kesavadhasan4693 6 років тому +1

    Seeman Sir is best leader for Tamilnadu...My age is 19 But why I'm like politics..the thing is Only For Seeman Sir...I Vote hereafter Only Seeman Sir☝️

    • @balachandran1658
      @balachandran1658 6 років тому

      நாம் தமிழர் ஆச்சி அமையும்

  • @me-wi8vf
    @me-wi8vf 6 років тому +16

    🕯️🕯️தமிழகத்தை காப்பாற்ற "இரட்டை மெழுகுவர்த்தி" சின்னத்தில் வாக்களித்து "நாம் தமிழர்" கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள் 🕯️🕯️
    Vote for "Double Candles" (Naam Thamizhar Katchi Symbol) to save Tamil Nadu🕯️🕯
    Respect your work. NTK is in voting politics. But no one in Tamilnadu knows NTK's voting symbol🕯️🕯"Double Candles"🕯️🕯. Hence please make sure to spread NTK's voting symbol at first through ALL Videos & Photos. Then ONLY NTK can win🕯️🕯

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 6 років тому +1

      உண்மை தான் தமிழன் விழிப்புணர்வு பெற்று போலி அரசியல் வாதிகளை ஒழிக்க வேண்டும்

    • @krishnavenikrishnaveni6991
      @krishnavenikrishnaveni6991 5 років тому

      Anna Thanjavur ku Nam tamilar enna sinnam na

  • @velavan4768
    @velavan4768 5 років тому +1

    அருமையான பேச்சு

  • @mithoonuk
    @mithoonuk 6 років тому +5

    நன்றி வணக்கம்

  • @mareeswaransakthi8398
    @mareeswaransakthi8398 6 років тому +6

    Naam tamilar..

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 років тому +10

    SENTHAMILAN Velgha.

  • @manimaran2995
    @manimaran2995 6 років тому +1

    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி💪

  • @parthis9653
    @parthis9653 6 років тому +2

    மக்களைக் காட்டுவதும் அவசியம் அண்ணா

    • @t.prabaththangavel6566
      @t.prabaththangavel6566 6 років тому

      ஆம் மக்களை, சின்னத்தை,கொடியைசேர்த்து காட்டுங்கள்

  • @elamtoday
    @elamtoday 2 роки тому +1

    அண்ணா💪

  • @elayarajamechanic5422
    @elayarajamechanic5422 6 років тому +3

    Naamthamilar

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 6 років тому +1

    நாம்தமிழர்

  • @alanmani8395
    @alanmani8395 2 роки тому

    Valthukkal

  • @tamilarasan2250
    @tamilarasan2250 6 років тому

    should be support all tamizhan naam tamizhar katchi seeman ..

  • @eswaran7199
    @eswaran7199 6 років тому +2

    அண்ணன் முத்தலாக் விஷயத்தில் ஒரு நிலைப்பாடு, சபரிமலை விஷயத்தில் ஒரு நிலைப்பாடு😑😑..முத்தலாக்'கில் அது முஸ்லீம்'களின் பாரம்பரியம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அந்த முறை வழக்கத்தில் இருக்கிறது அதனால் நாம் அந்த விஷயத்தை பேச வேண்டாம் என்றார்.. சபரிமலையும் அதே பாரம்பரியம் தானே.... நான் எந்த இந்து அமைப்பையும் சார்ந்தவன் அல்ல... எனக்குள்ள சந்தேகம்... அண்ணன் அதற்கு தகுந்த விளக்கம் கொடுத்தால் நன்று.....

  • @logeshk4679
    @logeshk4679 6 років тому +5

    NTK

  • @indialover83
    @indialover83 6 років тому +8

    End of Dravidian parties is the best scenario for Tamil nadu

    • @prabathr1873
      @prabathr1873 6 років тому

      INDIA LOVER Avlo seekarama ellam DMK va onnum panna mudiyathu raja 😂

    • @aghi19097
      @aghi19097 6 років тому +1

      RIP.....daravidam

  • @sambaasurisambaasuri3684
    @sambaasurisambaasuri3684 3 роки тому

    naamthamizhar.Hosur

  • @அருளரசு
    @அருளரசு 6 років тому +2

    💪✊😍

  • @cuber518
    @cuber518 6 років тому +12

    Annan da

  • @eswaran7199
    @eswaran7199 6 років тому +2

    ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 19,000 லிட்டர் தண்ணீர் செலவாகும் என்று கட்சி செயற்பாட்டு வரைவில் அண்ணன் சொல்லியிருக்கார்.. ஆனால் நான் பார்த்த வரையில் பெரும்பாலும்அண்ணன் ஜீன்ஸ் தான் அணிகிறார்...😕😕

  • @gokul9611
    @gokul9611 6 років тому +1

    naam tamilar

  • @firefighter7437
    @firefighter7437 5 років тому +1

    மாவீரர் நாள் முழு காணொளி இருந்தால் பதிவிடவும்

  • @NaveenNaveen-jd8sw
    @NaveenNaveen-jd8sw 3 роки тому

    ❤️❤️❤️

  • @kingvijay4762
    @kingvijay4762 6 років тому +1

    Naam Thamizhar
    Gaya Cylone makalitgu
    uthavi seijum video matrum parvaijidum videos podungal
    makalai kuda kadungal
    ipadi pada nigalvai live podungal
    emagu oru udagam ilai, neengalum live podamal irupathu sariyah?

  • @tamizhbeatz2782
    @tamizhbeatz2782 6 років тому +2

    Intha channel ah innu konjo prabalam aakanum...athanaala vdova konjo seekro post pannunga...pala channels intha video potutanga...konjo intha channel ah innu valarka try pannunga anna...

  • @parthis9653
    @parthis9653 6 років тому +1

    இந்த கூட்டத்தில் அண்ணன் கஜா புயல் குறித்து பேசியிருக்கலாம்

  • @Vaikundampalaniandi
    @Vaikundampalaniandi 6 років тому +2

    Video Highlights potu start panna intresta irukum

  • @sathandheeran1568
    @sathandheeran1568 5 років тому

    ntk ntk ntk nan

  • @vinovino5508
    @vinovino5508 5 років тому

    Anna

  • @vilithukol
    @vilithukol 2 місяці тому

    39:00 🔥🔥🔥🔥🔥

  • @prabathr1873
    @prabathr1873 6 років тому +1

    Moodunga da. Election la oruthanum vote poda maata 😂

    • @gokulabimanyu2326
      @gokulabimanyu2326 6 років тому +2

      எங்கள் வெற்றி இனத்தின் வெற்றி. எங்கள் தோல்வி இனத்தின் தோல்வி

    • @indialover83
      @indialover83 6 років тому +1

      Feck dmk

    • @prabathr1873
      @prabathr1873 6 років тому

      Gokul Abimanyu Ennada sollura 😅

    • @gokulabimanyu2326
      @gokulabimanyu2326 6 років тому

      @@prabathr1873 படிச்சு பாருங்க என்ன சொன்னேன்னு

    • @lushanthanmathan6237
      @lushanthanmathan6237 6 років тому

      Peechai muluthai keeddinkala bro?

  • @tamizhbeatz2782
    @tamizhbeatz2782 6 років тому +4

    Naam tamizhar