@Aswin778 unaku ithey than polappa da vekkamey illaya ipdi comments potu athuku likes vaangi....thuuuuuu intha polappu ku 4 peru kita moothram vaangi kudii
😊கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடல்❤ தமிழகம் ஒரு பெரிய மாமனிதரை இழந்து விட்டது😢😢😢 பாடல் பாடிய மூவரில் மலேசியா வாசுதேவன் நம்முடன் இல்லை
ஒரு வருடம் ஆனாலும் கூட தினமும் காலையில் கண்கள் கலங்குகின்றது தலைவா!!! நான் கண் விழித்த நொடியில் உங்கள் பாடலான ஏழைகள் வாழ நீ செய்த பாடல் கேட்ட பிறகு தான் என் அன்றாட வாழ்க்கையை தொடங்குகின்றேன் கேப்டன் சாமி 🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சி தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ❤❤❤சிந்திய வெண்மணி சிற்பியில் முத்தாச்சு ❤❤❤ பாடல் அந்த பொண்ணு பாட ஆரம்பிச்சதுமே எனக்கு கண்ணீர் வந்து விட்டது.i am not control myself.i miss you sir❤❤❤.புல்லாங்குழல் இசைத்த அந்த தம்பிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் 💐💐💐👏👏👏
கேப்டன் கு இணை யாருமே இல்லை அவர் உயிரோடு இருக்கும் இந்த மரியாதையை செய்யாத இந்த திரையுலகம் இப்போ செய்து என்ன பயன்.....என்றும் ஏழைகளின் மனதில் கேப்டன் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பார்🙏🙏🙏🙏🙏I love you கேப்டன் 🫶🫶🫶and we Miss U 😔😔😔இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் மனதில்😥😥😥
இமான் அவர்கள் இசை அமைப்பாளர் என்றுதான் இருந்தேன். நீ பொட்டு வச்ச தங்கரதம் பட்டிலும் குரல் கொடுத்து அசதிவிட்டீர். உங்கள் குரல் வளம் சிறப்பான சங்கதிக்களுடன் அசத்தி விட்டீர். எம்மை வெகுவாக கவர்ந்தன. நன்றிகள் பல.
டேய் டேய் என் தலைவன் இருக்கும் போது ஒருத்தன் வரல இப்ப எண்ணமோ காசி, ராமஸ்வரம் புன்னியம் தேடுறம்மாறி என் தலைவன் கொண்டாறானுங்க.. இப்போ பண்றத தலைவன் இருக்கும் போது இப்படி பண்றத பாத்து சந்தோசமா இருந்துருப்பாரு 😢.. Miss you தலைவன் கேப்டன் ❤️ என்றும் மறவா ரசிகன்....❤
அனைத்து பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சாமி நீங்க நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களை ரொம்ப மிஸ் பண்றிங்க🙋♂️💯💔👍😢
😢
me😢😢😢😢😢😢😢
@Aswin778 unaku ithey than polappa da vekkamey illaya ipdi comments potu athuku likes vaangi....thuuuuuu intha polappu ku 4 peru kita moothram vaangi kudii
Ithey polappu thana unaku comments potu athuku likes vaangura....ithuku poie 4 peru kita moothram vaangi kudii
எங்க வீட்ல எல்லோருக்கும் பிடிக்கும்..
விருத்தாசலம் தொகுதி மக்கள் முதன் முதலில் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்து அழகு பார்த்தது...
Love you virudhachalam❤
நான் பெருமைப்படுகிறேன் விருதாச்சலம் தெற்கு ஒன்றிய தேசிய முற்போக்குத் திராவிட கழகம் கோமங்கலம் கிளை
❤
❤
Viruthachalam makkalukku eangalota charam thalntha vanakatha therivikkiram
😊கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடல்❤ தமிழகம் ஒரு பெரிய மாமனிதரை இழந்து விட்டது😢😢😢 பாடல் பாடிய மூவரில் மலேசியா வாசுதேவன் நம்முடன் இல்லை
Sss
இந்த பாடல் எங்கள் கேப்டனை தவிர எந்த நடிகருக்கும் பொருந்தாது
அன்று முதல் இன்று வரை எல்லாம் நல்ல மனிதர்களும் இறந்த பின்பு தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்
உண்மை 😢
கண்கள் குளமாயின
Yes
S
💯
பாசமட்டுமில்லே வயிறார சோறு போட்ட தெய்வம்
கேப்டன்இருக்கும்போது
அவருடைய அருமை
யாருக்கும்தெரியவில்லை..இல்லாதபோது
அவரின்பெருமை
தெரிகிறது.கேப்டன்
இன்னும்வாழ்ந்து
கொண்டுதான்இருகிறார்
நம்மிடையே.
100
கேப்டன் ரசிகன் என்று பெருமையுடன் சொல்கிறேன்
நானும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100/'
ஒரு வருடம் ஆனாலும் கூட தினமும் காலையில் கண்கள் கலங்குகின்றது தலைவா!!! நான் கண் விழித்த நொடியில் உங்கள் பாடலான ஏழைகள் வாழ நீ செய்த பாடல் கேட்ட பிறகு தான் என் அன்றாட வாழ்க்கையை தொடங்குகின்றேன் கேப்டன் சாமி 🙏🙏🙏🙏
அவர் உயிரோட இருக்கும் போது எல்லாரும் எங்க போனீங்க 😢
நல்லவங்களாட்ட நடிக்க போயிட்டாங்க கண்டாரோலி தேவிடியா பசங்க 😡😡😡
Oru paya pakula
Leave ku oorukku poi irunthom
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க அவர் இறந்த பின்னாடி தான் அவரோட அருமை எல்லாம் தெரியுது
@@Karthikeyan.R-fb9mj வீணடிக்கபட்ட விந்து நீ
நிறைய மீடியாங்கள் கேப்டன் அவர்களை உதாசீனம் பண்ணுணாங்க....We miss you captain my inspiration
Correct
இருக்கும்போது அவர பெருமபடுத்தலையே!!!!? அத நெனைச்சா ரொம்ப...........வேதனையா இருக்கு.😭😭😭😭😭😭
Kaamarajar ah kooda marantha manusa Jaathi
அவர் புகைப்படம் பார்க்கும் போது ஏதோ கடவுளை பார்ப்பது போல உள்ளது.. 🙏🙏
கடவுள் இவரை முதல்வராக ஆக்கி இருக்கலாம்....
எங்கள் கேப்டன் ❤
எங்கள் உயிரில் கலந்த உறவு கேப்டன்
I miss you caption you're film Romba pudikum your Roman's action super buy caption.
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
மனிதருள் மாணிக்கத்தை இழந்து விடுகிறோம்
இலங்கை நாட்டில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கேப்டன் அவர்களின் பாடலை கேற்கும் போது என் உள்ளத்தில் கண்ணிர் வடிகிறது.......
தமிழ்நாட்டு மக்களின் பொக்கிஷம்....❤😢🙏🙏🙏 இப்போதான் அவரோட அருமை பெருமைகளை எல்லாருக்கும் தெரியுது!!!
நான் சொக்கத் தங்கத்தின் வழியை பின்பற்றுவதில் மிகவும் பெருமையடைகிறேன் வாழ்க அவர்தம் புகழ்!!!
❤.. தூத்துக்குடி மாவட்டம்.. தெற்கு சிலுக்கன்பட்டி.. கருப்பு நிலா விஜயகாந்த்.. ரசிகர் மன்றம் சார்பில் நன்றி... ⚔️.. 🔥
இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை கொண்டாடுவோம் நன்றி
இந்த நிகழ்ச்சி தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
❤❤❤சிந்திய வெண்மணி சிற்பியில் முத்தாச்சு ❤❤❤
பாடல் அந்த பொண்ணு பாட ஆரம்பிச்சதுமே எனக்கு கண்ணீர் வந்து விட்டது.i am not control myself.i miss you sir❤❤❤.புல்லாங்குழல் இசைத்த அந்த தம்பிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் 💐💐💐👏👏👏
கேப்டன் நினைவுகள் என்றும் மாறாது 😢😢😢😢😢❤❤❤❤
அன்றே கனித்தார் பாடல் ஆசிரியர் இன்று நம்முடன் இல்லை நம் கேப்டன்❤❤❤❤❤
மூன்று பேரும் சேர்ந்து பாடிய விதம் மிகவும் அருமை ❤
என்றென்றும் கேப்டன் ரசிகன் நான் பாக்கம் பா வினோத்👍👍👍
நான் proud fan ❤❤❤...என் முதல் வாக்கு D.M.DK..❤❤❤❤❤.... MISS YOU CAPTAIN 😢😢😢😢😢😢😢😢
கர்ணன்....
கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கருணை தெய்வம் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤
😭😭😭😭😭😭ஐயா என்னால அழுகை கண்ட்ரோல் பண்ண முடியல நீங்க இருக்கும்போது நாங்க வாழ்ந்துதோனு சந்தோசம் படு றோம் ஐயா
உண்மை
எனக்கு தான் நண்பா
Miss you 😢😢
Yethukuda ipdi uruturinga😅😅
Yes true
திருவண்ணாமலை மாவட்டம் வரகூர் கிராம ரமணா ரசிகர் மன்ற செயலாளர் . என்றும் கேப்டனை மறக்காது உள்ளம் இறந்து வாழ்ந்து கொண்டு கருப்பு தங்கம் எங்கள் அண்ணா
கேப்டன் கு இணை யாருமே இல்லை அவர் உயிரோடு இருக்கும் இந்த மரியாதையை செய்யாத இந்த திரையுலகம் இப்போ செய்து என்ன பயன்.....என்றும் ஏழைகளின் மனதில் கேப்டன் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பார்🙏🙏🙏🙏🙏I love you கேப்டன் 🫶🫶🫶and we Miss U 😔😔😔இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் மனதில்😥😥😥
Semma chitra amma voice❤❤❤❤ I love you chitra amma😍😍😍😍
இமான் அவர்கள் இசை அமைப்பாளர் என்றுதான் இருந்தேன். நீ பொட்டு வச்ச தங்கரதம் பட்டிலும் குரல் கொடுத்து அசதிவிட்டீர். உங்கள் குரல் வளம் சிறப்பான சங்கதிக்களுடன் அசத்தி விட்டீர். எம்மை வெகுவாக கவர்ந்தன. நன்றிகள் பல.
நீங்க ரொம்ப late.இமான் குரல் அருமையா இருக்கும் உதாரணத்திற்கு கும்கி படத்தில் ஒன்னும் புரியல பாடல் 👌
டேய் டேய் என் தலைவன் இருக்கும் போது ஒருத்தன் வரல இப்ப எண்ணமோ காசி, ராமஸ்வரம் புன்னியம் தேடுறம்மாறி என் தலைவன் கொண்டாறானுங்க.. இப்போ பண்றத தலைவன் இருக்கும் போது இப்படி பண்றத பாத்து சந்தோசமா இருந்துருப்பாரு 😢.. Miss you தலைவன் கேப்டன் ❤️ என்றும் மறவா ரசிகன்....❤
விஜயகாந்த் அவர்களை கெளரவித்த ஒரே சேனல் விஜய் டிவி மட்டுமே
Captainkkukaanga ve intha show romba pudichirukku
மனித கடவுள் கேப்டன் என்றும் உன் புகம் ஒங்குக🙏🙏🙏
Goosebumps ❤❤❤ moment vera level endrum captain ❤❤
நான் எங்க அண்ணா கேப்டன் ரொம்ப மிஸ் பண்றேன் நினைக்காத நாள் இல்ல தெய்வம் எங்க அண்ணா 🙏🙏🙏
கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்றும் நம்ம இளையராஜா அய்யா மட்டும் தான் கேப்டன் னை பெருமை படுத்தியுள்ளார்❤கேப்டன் +ராஜா கூட்டனி
மட்டும் mass கூட்டணி ❤
தமிழகம் தவற விட்ட மாபெரும் பொக்கிஷம் கேப்டன் ❤❤❤
En uyir captain 😎 Miss you captain 😢😢😢
என்ன வாய்ஸ் யா சித்ரா mam 💚
😢 கேப்டன் விஜயகாந்த் அவர்களை பார்த்து🔥 மனோ ஐயா ❤ பாடும் போது உடல் சிலிர்த்தது ❤ உங்கள் நினைவில் கேப்டன் 🙏🙏💛
சூப்பர் சூப்பர் இமான் சார் சூப்பர்
Legend of Indian music Chitra Amma voice super and missing vijaykanth sir
கேப்டன் போட்ட சோறு ஒண்ணே போதும் அவர் எப்படிப்பட்டவர் என்று ❤😢😢😢
தமிழகம் தவறவிட்ட ஒரு நல்ல தலைவர் கேப்டன் 🎉🎉🎉🎉
ஈழத்து கேப்டன் ❤ தமிழ்நாட்டின் கேப்டன் இவர்கள் இருவரையும் என்றும் நினைத்து இருப்போம் ஈழம்
மூன்று விதமாக குரல் வளம் கேட்பதற்கு இனிமையான இசை❤❤❤🎉🎉
வாவ் சூப்பர் இலங்கை ல இருந்து❤❤❤❤❤❤❤❤
Mano sir chithra amma❤❤❤❤❤
மிக அழகு இமான் நன்றி
Nanri vijay tv and team members
Wow 😲 nice 👌 beautiful 😍 awesome 😎 singing.three of them ❤❤❤❤
Appo theiyela ippo theriyuthu ungaloda peruma ellam enna ulagam ayya ithu miss you ❤❤
கேப்டன் ❤️❤️❤️
கேப்டன் அவரகளுடைய வரும் 28/12/2024 முதலாம்
ஆண்டு நினைவு அஞ்சலி என்றும் எங்களின் நினைவில் ❤❤❤
மிக அருமை மனோ சார் கேப்டன் புகழ்
🙏🙏🙏❤💛 Enn Thalivan Captain Patri Ulagame Pesudu,Irukupodu Makkal Pesavilai Avarai komaliyaga pesinargal😢
ரொம்ப மிஸ் பண்றேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏
Tq for every one for praising a good human being thanks for mono sir & chitra Amma and good to hear imman sir....🙏
கேப்டன் விஜயகாந்த் அண்ணா மாதிரி யாரும் வரமுடியாது இந்த மாதிரி மனுஷனை இனி யாரும் பார்க்கவும் முடியாது❤
ஆண்டு ஒன்று ஆனாலும் இன்னும் வலி குறைய வில்லை
உன்னை இழந்து வாடுகிரோம் கேப்டன்
ஏன் அம்மா பிடித்த நடிகர் கேப்டன்❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது...
வெந்து தணிந்தது காடு விஜய்காந்த் ஐய்யாக்கு வணக்கத்தை போடு ❤❤❤❤
ஜான் கண்ணா தங்கம் உன்னை பார்த்தே சந்தோஷம் தான்.ஜான் உன்னுடைய பொறுமையும் உன் குரலும் அப்படியே இருக்கட்டும்.மேலும் மேலும் வளர வாழ்த்துகள் செல்லம் 🎉
Wow ....D imman very nice ...love u sir ....u r so cute voice ❤❤❤❤
அனைத்து பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சாமி நீங்க நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤
கேப்டன் எங்கள் உயிர் தெய்வம்
My favourite hero.கருப்பு வைரம் மதுரை மைந்தன்.❤❤❤❤❤❤❤❤❤
Imman sir sema singing sir❤❤❤
இன்றைக்கும் என்றைக்கும் உங்களை மறக்க மாட்டேன்
Miss u captain ayya
இருக்கும் போது அவரின் அருமை தெரியாத தமிழ்நாட்டு மக்கள் இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்...
Iam in Bangalore ilove vijaykanth
Keptan 😢 Tamilnadu romba miss panna oru thalaivar 😢i miss u kaptan
அவர் நமக்கு சொந்தம் இல்லை பந்தம் இல்லை ஆனால் அவர் பாடல் கேட்க கண்கழங்குகிறது லவ் யூ விஜயகாந்த் அண்ணா மிஸ் யூ அண்ணா 😢😢😢
Original singers semma mano chitra 💖💖💖💖
Nice song super vazthukal ❤❤❤❤❤
Endenrum Makkalah Manathil Capaitan Vallala Neengatha Ninauvugal Enaku marainthalum Ungal perai solum Vijayakanth🤴 💖🙏😊🌼🏵🌸🌺🌹
Imman sir😍😍 3 legends together on 🔥
We are miss you captain you always live our hearts❤
Good Hearted person we miss you Captain
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை படுகிறோம்
Wows, what a song and Interludes.! god of music.. Raja sir
Super 🎉, ilayaraja and captain combo always mass ❤
Ayya Ungala Ennum marakka mudiyala miss you Captain ❤❤❤❤❤❤❤❤❤❤enn yuir captain Ennala kannerai Nerutha mudiyavillai 😢😢😢😢😢
Avar pala nalathittanhal seithillar velay sollamal ..❤❤🎉🎉
Captain vaalga..... 💖
Miss you captain vijaykanth 😢❤
Iman Voice Amazing....🎉🎉🎉❤❤❤
Love u captain ❤❤
I miss you captain sir
Miss you captain❤❤❤
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤