மகரம் கும்பம் மீனம் ராசிக்கு எளிய பரிகாரம் Part 01 | Sani bhagavan Pariharam in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #pariharam #magaram #kumbam #meenam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    மகரம் கும்பம் மீனம் ராசிக்கு எளிய பரிகாரம் Part 01 | Pariharam in tamil
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 172

  • @vasumathirajagopal8128
    @vasumathirajagopal8128 4 місяці тому +4

    இன்று என் மனதில் தோன்றியது சனி பகவான் பற்றி
    ஜோதிடர்கள் சிலர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்,என் அனுபவத்தில் வாழ்க்கை என்பது என்ன என்பதை பல பரிமாணங்களில் அனுபவிக்க வைத்து நல்லது கெட்டது எது என்பதை புரிய வைத்து பக்குவப் படுத்துபவரே அவர்தான், சில சமயங்களில் ஒரு குழப்பமும் இருந்தது, இந்த வீடியோ யதேச்சயாக நான் பார்த்தேன், என் குழப்பமும் தீர்த்து விட்டீர்கள் ஐயா மிக்க நன்றி 🙏🙏ஜோதிடத்தில் உங்கள் பதிவுகள் தொடர வேண்டும் 🎉❤வாழ்த்துக்கள்

  • @SriSana32
    @SriSana32 5 місяців тому +13

    உண்மை ஐயா, எனக்கு விருச்சிகத்தில் குரு, என் குழந்தைக்கு, நானே தந்தையும் ஆனேன். ஆனால் துலா த்தில் எனக்கு சனி உச்சம்.

  • @sakunthalas7608
    @sakunthalas7608 5 місяців тому +10

    . பழனி பற்றிய தகவல் பாதியிலே உள்ளது. தயவு செய்து மீதி வீடியோ போடுங்கள் ஐயா.,👍👍👍👍👍

  • @Nitin-jee-m1in
    @Nitin-jee-m1in 5 місяців тому +8

    Excellent speech🪷🪷 மக்கள் சேவை மகேசன் சேவை , பணத்திற்காக தெரிந்ததை உளறும் நாட்டில் ... அனைவரும் பயனடைய வேண்டும் என்று கூறுவது அந்த மகேசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🎂

  • @SulurSekar
    @SulurSekar 5 місяців тому +3

    மிக சிறப்பான நேர்காணல்...
    செந்தில் sir நீங்கள் கூறியபடி இடையில் எதுவும் கேள்வி, ஐயம் கேட்க முடியாமல் பார்த்த முதல் காணொளி இதுதான்...
    சிறப்பு... மிகச்சிறப்பு...
    செந்தில் sir பணி மென்மேலும் சிறப்படைய என்னுடைய வாழ்த்துகள்...
    நான் திருவோணம்...
    மகர ராசி...
    துலா லக்கினம்...
    திரு. பிருகு பிரபாகரன் ஐயா சொன்னது போல் நான் எப்பவும் நேர்மைதான்...
    நன்றிகள் பல...
    வாழ்க தமிழ்...
    வாழ்க வளமுடன்... 🙏🏻

  • @RR-ln5wj
    @RR-ln5wj Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா❤🙏🏻

  • @JollyMan69
    @JollyMan69 Місяць тому

    Excellent
    Thank you Sai Sendhil Sir 🙏

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 5 місяців тому +4

    Kumbam i faced lots of horrible obstacles but in climax in this video as you said truth ,I am free and peace 🕊️
    Really sani lord teached me a lesson about future why we r born in this world now I can handle it until my death 🎉🎉
    21:05

    • @DARKNIGHT07_12-
      @DARKNIGHT07_12- 4 місяці тому +1

      Nanum than kumbam.than ji enaku onnum purulia bro kanna katti kattula vitta kathai

  • @rajeshkorakkar-yf9ws
    @rajeshkorakkar-yf9ws 5 місяців тому +2

    ஐயா அருமையான பதிவு எனக்கு கும்ப ராசி விருச்சிகத்தில் சனி அனுஷம் நட்சத்திரத்தில் வேலை பார்த்தேன் வேலையும் போய்விட்டது ஒரு வாரத்திற்கு முன்பு இப்போது வேற வேலைக்கு வந்துள்ளேன் அது மனதிற்கு ஒப்பவில்லை என்னை அனுப்பி வைத்தது என் அண்ணன் என் அண்ணனை இப்ப கண்டால் வெறுப்பு வருகிறது இதுதான் என் சூட்சமம் இருக்கும்

  • @mariappank7313
    @mariappank7313 5 місяців тому +6

    மிகவும் அற்புதமான விளக்கம்

  • @ravichandran8086
    @ravichandran8086 6 місяців тому +8

    ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இராம.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா🙏🙏❤️❤️❤️

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 5 місяців тому +1

    மிகவும் அருமை அருமை சனீஸ்வர பகவானே போற்றி 🙏🙏🙏என்ன அற்புதமான விளக்கம் 🙏மிக்க நன்றி ஐயா 🙏

  • @anandbarath8869
    @anandbarath8869 5 місяців тому +2

    விளக்கம் அற்புதம்.. நான் துலாம் ராசி, விருச்சிகத்தில் எந்த கிரகமும் இல்லை..

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 5 місяців тому +3

    வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிக அருமை நன்றி நன்றி நன்றி ஐயா

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 5 місяців тому +3

    அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும் 🙏🙏🙏🙏

  • @jhansirani5502
    @jhansirani5502 6 місяців тому +6

    Saturn is a wonderful planet, I admire Sanibagavan always

  • @somusundaram3047
    @somusundaram3047 5 місяців тому +3

    ஓம் சனீஸ்வரர் பகவானே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 27 днів тому

    நன்றி ❤

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj 4 місяці тому

    Makkal sevai magesan sevai ungal sirappanasevaikku mikka nanndri Ayya Godblessyousir

  • @natarajkavitha
    @natarajkavitha 5 місяців тому

    Bro very thank for lots I ts very useful for my grandmother now only I can know edema I consult doctor now day my grandmother taking diagnosis my grandmother life changeer very thank u lots your a God for my grandmother ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasumathirajagopal8128
    @vasumathirajagopal8128 4 місяці тому

    அற்புதமான ,சூட்சுமம் நிறைந்த கிரகம்

  • @renganathanr715
    @renganathanr715 6 місяців тому +4

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா
    தங்க பாண்டியன் ஐயா ஒரு வீடியோவில் ஒரே நாளில் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் தரிசனம் செய்தல் சிறப்பு என்று சொல்லி இருந்தார் அப்படி என்ன பலன் என்று விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா இதை அவர் கிட்ட கேட்டு அடுத்த தங்க பாண்டியன் ஐயா வீடியோவில் வெளியிடுங்க அண்ணா

  • @prabhakuttima
    @prabhakuttima 5 місяців тому +1

    மிகவும் தெளிவு ்அய்யா 👌

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 5 місяців тому

    நல்ல பதிவு நன்ற ஐயா.
    நெறியாளரும் மிகச்சிறந்த ஜோதிர் போலும்.

  • @jeevika24
    @jeevika24 6 місяців тому +2

    I love sani, very like sanibagavan

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 5 місяців тому +2

    Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nigalvanigavan
    @nigalvanigavan 5 місяців тому

    arumayana pathivu iyya en udampea slirkkudu iyya,,,,

  • @senthilraja1306
    @senthilraja1306 6 місяців тому +4

    thank you sir

  • @naraharinara6212
    @naraharinara6212 5 місяців тому +1

    He is an excellent teacher

  • @whatismynamehere
    @whatismynamehere 5 місяців тому +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா... மிக்க நன்றி

  • @vidyavidya1850
    @vidyavidya1850 5 місяців тому +1

    Enakum.rompapidikum.sanidevan.nanri.samy

  • @baskard5260
    @baskard5260 5 місяців тому +1

    சார் மிக அருமையான பதிவு நன்றி

  • @rubaruba7399
    @rubaruba7399 6 місяців тому +3

    ஓம்சரவணபவ

  • @ravig2224
    @ravig2224 5 місяців тому

    Unmaithan virychikathil ragu irrukirar en appavai nanthan parthukolkiren.avarukku magan illai nan erantavathumagal. Nandri.

  • @dhivyabharathivasudevan8275
    @dhivyabharathivasudevan8275 5 місяців тому

    True ஐய்யா, சூரியன் in விருச்சிகம் I love my dad as a elder daughter I owned house responsibilities till 27 yrs n married after my brother got job but my fate separated my dad I haven't seen his death due to Corona as I delivered preterm baby

  • @vijis5279
    @vijis5279 5 місяців тому +1

    விருச்சிக த்தில் புதன் இருந்தால் 🤔

  • @indusivaperumal7030
    @indusivaperumal7030 5 місяців тому +2

    Excellent sir

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2f 6 місяців тому +5

    Rajapandi astrologer said if planet is placed in vrichigam it wil be a successful horoscope.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 6 місяців тому

      if a malefic planet is placed, particular athma will undergo a lot of difficulties.
      several astrologers see only the money aspect.
      for example consider the case of jaffer Sadiq.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 місяців тому +2

    ஶ்ரீ ஆம்பூர் ஆஞ்சநேயர் துணை🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 5 місяців тому +1

    Good Insight Explanation❤👌👍

  • @dpssamy7585
    @dpssamy7585 5 місяців тому +1

    Om 🕉 Namasivaya 🕉
    Good msg. God bless you!
    Kaalapurushan Yaar....sollungo please 😊😊😊😊😊

  • @veeramanikandan.k2094
    @veeramanikandan.k2094 5 місяців тому

    Exculent story

  • @narayanraja7802
    @narayanraja7802 6 місяців тому +2

    வணக்கம் அய்யா! நன்றி ஐயாக்களுக்கு !

  • @vasanthib3975
    @vasanthib3975 5 місяців тому

    நன்றி அய்யா
    பகுதி 2 பதிவிடுங்கள் அய்யா....

  • @ushanagaraj9864
    @ushanagaraj9864 5 місяців тому +2

    Tq
    Sir

  • @indiraindira8188
    @indiraindira8188 5 місяців тому +1

    பழனியாண்டவர் பதிவு போடவும்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @cancoat4967
    @cancoat4967 4 місяці тому

    எனக்கு எல்லா கிரகங்களும் பிடிக்கும்.

  • @kavithasenthilvel8448
    @kavithasenthilvel8448 5 місяців тому

    இரண்டாம் பதிவுக்காக காத்திருககிறேன் விரைவாக பதிவிடுங்கள் please 🙏

  • @sabitha6798
    @sabitha6798 5 місяців тому

    Excellent speech sir

  • @akilstech271
    @akilstech271 5 місяців тому

    அருமையான பதிவு

  • @arkishore14
    @arkishore14 4 місяці тому

    Thanks!

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      நன்றி 💐💐🙏🏼🙏🏼 சுகமே சுழக

  • @rmsai5748
    @rmsai5748 6 місяців тому +3

    அச்சோ.... விருச்சிகத்தில் 4 பேர் இருக்காங்களே... மிகச் சரி. மன உளைச்சல் தான்.. துலாமில் சுக்கிரன். கால சர்ப்ப தோஷம். 😮😮😮😮😮😮😮😮😮😮

    • @kavigangster5941
      @kavigangster5941 5 місяців тому

      Sevvai,sooriyan,sukran,rahu 4 planets no peace

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 5 місяців тому

    Super speech ayya.

  • @selvirani5175
    @selvirani5175 6 місяців тому +5

    முருகா சார் வீடியோ வந்து விட்டது

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 5 місяців тому

    மிக அருமை ஐயா 🙏

  • @MurugananthamM-go6os
    @MurugananthamM-go6os 5 місяців тому

    Very good

  • @annamkulandaiannam7971
    @annamkulandaiannam7971 5 місяців тому

    Arumaì iyya 🙏🙏

  • @prabhur4639
    @prabhur4639 5 місяців тому

    ஐயா இதன் தொடர்ச்சி விரைவில் வெளியிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @shanmugammaikanan1687
      @shanmugammaikanan1687 3 місяці тому

      Please second part senthil sir . And prabhagaran sir pls second part pls. 🎉🎉🎉🎉🎉

  • @deeparaju632
    @deeparaju632 5 місяців тому +1

    விருச்சிகம் வீட்டில் எந்தெந்த கிரகம் இருந்தால் என்ன பலன் என்று கூறவும்

  • @gururani
    @gururani 5 місяців тому

    Om Namasivaya 🙏🙏🙏

  • @SOUNDHARYASUBBIAN
    @SOUNDHARYASUBBIAN 5 місяців тому

    Correct sir I am having sani durian pudhan I lost everything

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 4 місяці тому

    Enakkum sanishwar a romba pudikkum

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 5 місяців тому

    Saneeswarar good kirakam

  • @sharmilakumar6497
    @sharmilakumar6497 5 місяців тому

    Super

  • @sweetsham1999
    @sweetsham1999 5 місяців тому

    Waiting for Part 2…..

  • @shivagamikarthikeyan9984
    @shivagamikarthikeyan9984 5 місяців тому

    Waiting for part 2

  • @purnimajha2800
    @purnimajha2800 5 місяців тому

    I m Kumbha lagnam ,
    Shani bhagwan Vakram in Meenam 2nd house for me ,pls tell in next video sir , senthil sir ask that sir , thank u.

  • @dpssamy7585
    @dpssamy7585 5 місяців тому

    San8 is a good and great God.

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 5 місяців тому

    Sir next episode continues pannunga ayya

  • @kamalikamaladevi4202
    @kamalikamaladevi4202 6 місяців тому +2

    லக்கினாதிபதியே நின்றால்.. விருச்சிகத்தில்..

  • @sasip5314
    @sasip5314 5 місяців тому

    Ayya viruchigathil viruchigam ullathu nan magaralaknam ayya mesa rasi

  • @veerk6138
    @veerk6138 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤ sir super sir

  • @sasip5314
    @sasip5314 5 місяців тому

    Ayya viruchigathil sani magara laknam mesa rasi thulathil sevvai

  • @Mathukumar-qn1um
    @Mathukumar-qn1um 5 місяців тому

    Supper ayya❤❤🎉🎉🎉

  • @Kuberan_22
    @Kuberan_22 6 місяців тому +1

    8:56 - Planet in Scorpio

  • @loganathang7739
    @loganathang7739 5 місяців тому

    ஐயா வணக்கம்
    அசைவம் சாப்பிடும் தினங்களில் கந்தர் சஷ்டி கவசம் உள்ளிட்ட பதிகங்கள் கேட்கலாமா...

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 місяців тому

    👌👌👌🙏🙏🙏

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 6 місяців тому +2

    ஐயா, தொடர்ச்சி எப்போது வரும்

  • @inicoarulraj7617
    @inicoarulraj7617 5 місяців тому

    Unmai than,en motherala romba kasta patten 💯 unmai than sir magaram uthiradam 3

  • @muthuraja3720
    @muthuraja3720 5 місяців тому

    romba vandiya sutharinga puriyara Mari short and sweet ah sollunga like ka parthiban sir maari

  • @thamaraiselvi518
    @thamaraiselvi518 6 місяців тому +23

    ஐயா வணக்கம் எமக்கு விருச்சகத்தில் சனி பகவானே உள்ளார் இதன் அர்த்தம் என்ன கூறுங்கள் நன்றி

  • @maheshraghav5412
    @maheshraghav5412 5 місяців тому

    Sir ennagu kumbam lagnam 10 house la guru bhagavan erukirar star anusam erukirar enna palan

  • @mns5293
    @mns5293 5 місяців тому

    sir for me in 8 th house i have mars ketu means which relation i am responsible

  • @vanya.R
    @vanya.R 6 місяців тому +2

    🙏🙏🙏👉📽️🤵👈👉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஓம் அகத்தீர் போற்றி போற்றி போற்றி..

  • @divakarravi270
    @divakarravi270 5 місяців тому

    Thulam rasi thulam lagnam 2 il sani

  • @sweetsham1999
    @sweetsham1999 5 місяців тому

    Sentil sir happy belated birthday to you 🙏

  • @1982ashokk
    @1982ashokk 5 місяців тому

    எனக்கு விருச்சிகத்தில் கிரகம் இல்லை, துலாம் வீட்டில் 5 கிரகம் ஆனால் இது வரை கஷ்டம் தான் வாழ்க்கை.

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tarakeswarimurugesan8254
    @tarakeswarimurugesan8254 4 місяці тому

    வணக்கம் சார். கும்ப ராசியில் 10 ஆம் வீட்டில் விருச்சிக வீட்டில் மாந்தி இருந்தால். துலா 9 ஆம் வீட்டில் கிரஹாம் ஏதும் இல்லை. இதனால் என்ன பலன் உண்டாகும் சார்.

  • @lathamagesh9333
    @lathamagesh9333 5 місяців тому

    ஜயா.வணக்கம்.என்மகன்க்குவிருச்சிகம்த்தில்.சந்திரன்இருக்கிறது.துலாத்தில்.கேதுஇருக்கிறதுஅதைப்பற்றிகூறவேண்டும்

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 5 місяців тому

    கடக லக்னம் மகர ராசி விருச்சிகத்தில் அனுஷ நட்சத்திரத்தில் சனி வர்கோத்தமம்.மகரத்தில் சந்திரன் செவ்வாய் சுயசாரம்.சனி தசை எப்படி இருக்கும்

  • @naturelover797
    @naturelover797 5 місяців тому +1

    Sai senthil also look confused with this astrologer... 😂😂😂

  • @Srikrishnams369
    @Srikrishnams369 5 місяців тому

    Gragathil migavum mossamaana Graham sani. Paavi. Life a thala keela maatruvan. Good a bad mathura Graham sani. Saniyai vazhipattal sarva naasam. Uyir mattum than minjum.. nambungal 100% unmai.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 5 місяців тому

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    நான் மேசம் லக்கினம் விருச்சிகம் கேது உள்ளது என்ன பரிகாரம் அய்யா நன்றி அய்யா வணக்கம்

  • @meenalakshman5909
    @meenalakshman5909 5 місяців тому

    Part 2 link anupunga pls

  • @rajalakshmir3976
    @rajalakshmir3976 5 місяців тому

    Part2

  • @rdshivam-rt1jy
    @rdshivam-rt1jy 5 місяців тому

    Nan Josiyam Kathukurathuku Vidio Parkalanga... Ninga enna class Eaduthutu Irukingaaa????

  • @suresh_dps3062
    @suresh_dps3062 5 місяців тому

    Part 4 video podunga

  • @natarajkavitha
    @natarajkavitha 5 місяців тому

    ஐயா எங்கள் குடும்பத்தில் என் கணவர் என் முதல் பையனுக்கு கடக ராசி என் இரண்டாவது பையனுக்கு விருச்சிக ராசி எனக்கு மீன ராசி மூன்று பேருக்கும் ஜலராசியே வருகிறது இது சரியா தவறா இப்படியும் இருக்குமா