தோழர்களே, தயவு செய்து படத்தை theatre il சென்று படத்தை பாருங்கள், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும், இது மக்களுக்காக எடுக்கப்பட்ட படம், நாம் தான் இந்த படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.....
82 வயதில் இப்படி ஒரு இசை கோர்வையா சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் வாழம் காலத்தில் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது நன்றி 👑ராஜா😍
நீ இன்றி வாழ முடியும் ... எனக்கு துணையே உந்தன் தனிமை ... அடடா ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள் (வலிகள்) ஜமா படத்தின் இரண்டு பாடல்கள் போதும் மொத்த கதையையும் உணர்வுகளையும் சொல்லி முடிக்க. இந்தப் பாடலின் முதல் 12 நொடிகள் பிறகு முதல் இடை இசை அப்பப்பா ... ஐயா நூறு வயதிலும் நீங்கள் இதே போலவே இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@@jasanahamed8898 If you have no knowledge about music, can geel soory about you. Can't you understand the meaning of the comment you replied. It means its western composition in this song. Sorry Mate for your tamil understanding
சூப்பர் ஆமாங்க இதய சிம்மசனத்தில் நமது இதயதில் அவரே ஒருவர் தான் என்றும் இளைய இளைய ராஜாதி ராஜா அவர்களுக்கு தான் இடம் வேறு யாருக்கும் இடம் இல்லைங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் @@My_life_ilayaraja_sir
Super 🎉🎉née irukum, poda po both the songs ur voice was mesmerizing. Ur so lucky to sing in our raja sir 🎶 🎵. God bless u. irandu padalkalume migavum nunukamaka irundathu🎉🎉🎉
No media hype, No tv channel support etc. . At the age of 82.. He still rule the industry and proves his majesty unlike other music directors who were not in the field.. God of Music.
Nice observation..Idhu nam arivukku therinja vishayam..bcoz its vocal..isai la evlo ul arththam namakku theriyaathu only raja knows..nammalala ketutu silirkka dhan mudiyum ivar isaiyai..genius
Priya jerson should do more playbacks what a voice and range! Incredible talent and showed the anger of the heroine in the movie through her dynamic voice and rajaganapathy gave full justice and emotions to the song was on point. Genius composition by our pride Raja sir king of music
பாடல் அருமை, இறைவனின் படைப்பில் இப்படி ஒரு அதிசயம்.. அருமை அருமை... என் தாழ்மையான கருத்து.. பாடல் வரிகள் சொந்த தம்பி Gangai Amaranai ஆவது எழுத அனுமதிக்கலாம்.. பாடல் வரி இன்னும் தாக்கம் ஏற்படுத்தும்..
தரம் என்ற சொல்லை தன்னுள் கொண்ட வரிகள் மற்றும் இசை...... திருவண்ணாமலை அடையாளம் மாவளி சுற்றும் அழகிய காட்சி இடம் பெற்ற அருமையான பாடல்
தோழர்களே, தயவு செய்து படத்தை theatre il சென்று படத்தை பாருங்கள், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும், இது மக்களுக்காக எடுக்கப்பட்ட படம், நாம் தான் இந்த படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.....
@@All_Round_Sports 2 time pathutan brother..... Song phone la 100 time ketuta
Raja raja thaan
அதுக்கு பேரு *மாளி* ...😂
@@Aadhiyan_ எங்கள் பகுதி மக்கள் குறிப்பாக வந்தவாசி தெள்ளார் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் மாவளி என்று தான் அழைப்போம்.....
82 வயதில் இப்படி ஒரு இசை கோர்வையா சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் வாழம் காலத்தில் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது நன்றி 👑ராஜா😍
Yes
நீடுழி வாழ்க நம் ராஜா 🙏🏻
This song similar to Neethane en pon vasantham movie song. Both are ilayaraja music.
Athu vera...ithu vera sir
@@inigoremigius5260 Satru munpu partha song similar to this song.
காலங்கள் பல கடந்தாலும் ... இவரது இசைக்கு என்றும் ஓய்வு இல்லை...
இசைஞானியின் வரிகள் ஞானத்தின் உச்சம்❤
சூப்பர் இசை
பாடல்கள்
அருமை
இளையராஜா
என்றைக்கும் எங்கள் இதய இசை சாம்ராஜ்யத்தின் ஒரே பேரரசன் எங்கள் இசைஞானி இளையராஜா மட்டுமே.,
இறைவன் இசையாக மாறினால் அது தான் இளையராஜா!!
Wow well said
This is too much.. Don't compare God and human
@@MOHAMEDJAFFER-w8z Yes, you're correct. There is no god.
போவதெங்கே என் கலை தான் எந்தன் வாழ்வு - எங்கையும் போக வேண்டாம் ராசையா எங்கள் இறைவா.
நீ இன்றி வாழ முடியும் ...
எனக்கு துணையே உந்தன் தனிமை ...
அடடா ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள் (வலிகள்)
ஜமா படத்தின் இரண்டு பாடல்கள் போதும் மொத்த கதையையும் உணர்வுகளையும் சொல்லி முடிக்க.
இந்தப் பாடலின் முதல் 12 நொடிகள்
பிறகு முதல் இடை இசை
அப்பப்பா ...
ஐயா நூறு வயதிலும் நீங்கள் இதே போலவே இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
இது இறைவன் கொடுத்த இசை 🙏🙏
❤❤❤❤இசைகடவுளின்..அற்புதமான..படைப்பு..அவரது..இசைபடைப்புக்கு..காலங்கள்..நேரங்கள்..வருடங்கள்..வயதோ..தடையில்லை..இயற்க்கை..அன்னையும்..இசைதாயும்...படைத்த...இசைக்குழைந்தை..வயது..தடையில்லை
இந்த வயதிலும் இப்படி ஒரு இசை அமைப்பதும் அதிசயம். நம் இசைஞானி நம் தமிழுக்கு கிடைத்த அதிசயம்
தமிழர்களின் இசை வரலாறு இளையராஜா இன்றி இருக்கமுடியாது...
ராஜா ஆண்ட காலத்துல நாம பொறக்கல! ஆனா இந்த ராசா ஆண்ட இசை ஆட்சி காலத்துல நாம பொறந்தோமேன்னு பெருமைப்படுகிறேன்
எவனுக்கும் சவால் விடும் இசைக்கோர்வை❤
ராஜா வுக்கு இணை ராஜா மட்டுமே! ராஜா வின் இசை கேட்பது பூர்வ ஜென்ம புண்ணியம்!!❤❤❤❤
@@balurathnasamy1253yes 👍🙏🙏🙏
என் இசை கடவுள் இசைஞானி❤❤
1458 படங்கள் கடந்து ❤
Around 8000 பாடல்கள்❤
இவ்வளவு இசைக்கு பிறகும் இப்படி ஒரு மேற்கத்திய இசை கோர்வை 😮
Idhu western song ah 😂
@@jasanahamed8898 If you have no knowledge about music, can geel soory about you. Can't you understand the meaning of the comment you replied. It means its western composition in this song. Sorry Mate for your tamil understanding
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
கதைக்கேட்ப பாடல் இசையமைக்க இசைஞானியின்
முடியும்🎉❤
Yes correct 👍😊
சூப்பர் ஆமாங்க இதய சிம்மசனத்தில் நமது இதயதில் அவரே ஒருவர் தான் என்றும் இளைய இளைய ராஜாதி ராஜா அவர்களுக்கு தான் இடம் வேறு யாருக்கும் இடம் இல்லைங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் @@My_life_ilayaraja_sir
@@BalakrishnanR-jv6jj எங்கிருந்தாலும் ராஜா சார் எப்போதும் தன் பாடல்களால் இதயத்தில் இருப்பார் 👍😊
@@BalakrishnanR-jv6jj 👍😊😊😊😊
எங்கள் மொட்டைக்கி ஈடு இணை கிடையாது 1991ல் சவுதி அரேபியா பாலைவனத்தில் ஞானியை செல்லமாக கூறிய என் நண்பனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Eppo 2024 bro
காதலின் வலியை கடத்துவதில் எண்பதிலும் ராசா ராசா தான்.
👍👍👍👍
thank u raja sir for trusting me and giving this oppurtunity
Sir ur voice is very good...
both u you guys did very well !!
Super 🎉🎉née irukum, poda po both the songs ur voice was mesmerizing. Ur so lucky to sing in our raja sir 🎶 🎵. God bless u. irandu padalkalume migavum nunukamaka irundathu🎉🎉🎉
🙏🙏🔥🔥🔥👌
Only music matters ,whoever be the singer
அருமையாக உள்ளது பாடல் சூப்பர்❤🎉🎉🎉
No media hype, No tv channel support etc. . At the age of 82.. He still rule the industry and proves his majesty unlike other music directors who were not in the field.. God of Music.
He is gift from saraswathy amma. God has given him to this world. He can rule this world with his music
இறைவா! *இளையராஜா* என்னும் இசை பொக்கிஷத்தை இவ்வுலகிற்கு தந்ததற்கு நன்றி🙏
🙏🙏🙏👍👍👍🇮🇳🇮🇳🧡🧡🧡
இசைஞானியார் அருளிய
இந்த அற்புதமான பாடலை படத்தில் இடம்பெற செய்யுங்கள்..
இதயத்தை கசக்கி பிழியும் இசை ராக தேவன் இசை ❤♥️♥️❤️
Arumai arumai
பாட்டு அருமையா இருக்குது
Such a brilliant melancholy melody & Priya just nailed it with that amazing high pitch & Raja is simply the Maestro 🙏😔😍
Symphony style song......pain pain of soul with western touch.....music ....lyrics comes from heart that...... is isaignani ayya
Yes you are right
both singer are blessed to sing for Raja sir, all the best
பாடல் வரிகள் மற்றும் இசை ❤❤❤❤❤❤ always இளையராஜா 👍👍👍
Another one gem song in RAAJA sir playlist♥️🫠
மறக்க மனம் கூடலயே...
உன்னை பிரிந்திருக்க தான் அறியேன்..
இசைஞானியின் இசைக்கு மட்டுமல்ல..வரிகளுக்கும் உயிர் உண்டு... 5:02
What a music sir, you are great always salute sir
உண்மை தான் . நீ துப்பினலும் இசை தான் ராஜா
ஜமா திரைப்படம் நாடக கலைஞர்களின் துயரத்தையும், தொழிலின் மீதான அவர்களின் பக்தியையும் வாழ்வியலோடு சொல்லும் அற்புத படைப்பு!
அருமையான பாடல் 🎉
இளையராஜா ❤❤❤
❤❤❤❤Raja proves always. We are not hearing him
Without watching the movie many are commenting , If you watch this movie then you will understand the logic behind this song, isaignani for a reason
ராஜாவின் ராஜ்ஜியத்தில் நாமனைவரும்..
Perumai kolvom
அருமை இசைஞானியின் இசை
pppaa romba nalaiku aparam.oru nala song clear words kekara mathiri iruku thank you ilayaraja sir
Female voice in higher for angry against him and male voice in lower for feeling sorry... That's Raja sir
Nice interpretation.❤
ஒரே பாடலில் இரண்டு உணர்வுகளின் வெளிப்பாடு.
Nice observation..Idhu nam arivukku therinja vishayam..bcoz its vocal..isai la evlo ul arththam namakku theriyaathu only raja knows..nammalala ketutu silirkka dhan mudiyum ivar isaiyai..genius
இது இசை
இது பாடல்
கேட்டு பாருங்க
2 k Kit's
This song is not placed in the movie. Pleasent Suprise to listen to this song. Raja sir Unraveling.......
Splendide Composition and Very Very Beautyful Voices....(!) Excellent.....! Thank You So Mutch Divo Music....! Respect from France.....!
Personally I would prefer more matured, seasoned singers
சூப்பர் பாடல், இசை.
Amazing composition.... music from soul...
இதயத்தை வருடும் பாடல் வரிகள், காதில் தேன்பாயும் தேனிசை!
Priya jerson should do more playbacks what a voice and range! Incredible talent and showed the anger of the heroine in the movie through her dynamic voice and rajaganapathy gave full justice and emotions to the song was on point. Genius composition by our pride Raja sir king of music
Ever green Raja sir 🙏🙏🙏
By mistake I watched this song in 1.5 speed.but that's awesome like yuvan song..👌👌
கடவுள் படைச்ச ராஜா கொடுத்த இசை... அப்படி தான் இருக்கும்...நாம் இதை பொன்னியின் செல்வன் படத்துல miss பண்ணிட்டோம்.....மணிரத்தினத்தின் வீம்பு
100% true
100% True😂
Priya jerson rajakanapathy vocals vera 11
No one can beet Ilayaraja sir rhythm pattern 🙏🏼🙏🏼
😍 எங்க ஊரு மலை "திருவண்ணாமலை" Frame-la வரும் போது ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... 🥰
Maestro’s own pain.
❤❤❤ after hearing 2nd time..its just pure bliss
இளையராஜாவின் மீண்டும் ஒரு தரமான பாடல்...
Excellent songs raja sir ❤❤
இசை பேரரசன் எங்கள் ராஜா❤
Wow nice song ❤❤❤❤❤
நல்ல இசை ராஜா சார் வாழ்க ❤
My respects to Raja sir is increasing day by day by music
Extraordinary composition ....soulful
Magical voice priya jerson 🎉 meisilirkka vaikirathu 🫠
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
உனக்காக பிறந்துது என் அருமை அதை மறப்பது என் கொடுமை
Wonderful movie❤
Superb song.. break up song❤🎉
One person God Of music Raja sir
Satru munbu - NEP feel/ style.
Yes it resembles "Satru munbu", song of his own music. Though the song class one category, he should have fine tuned without resembling another song.
i thiink its exactly "Mudhal murai paartha gnyaabagam"
Song also written by RAJA🎉
அன்றும்
இன்றும்
என்றும்
இசை கடவுள் இளையராஜா ❤❤
Illayaraj music for ever 👪💐👪
When listen to this song first time "Mudal murai paartha gayabagam uyirinil vandhu pogude" song coming to the mind..
Exactly, vocals of female did match the eccentricity of Sunidhi Chauhan
Exactly, vocals of female did match the eccentricity of Sunidhi Chauhan
Priya jerson and rajaganapathi nailed this song
இறையிசை...இறைஅருள்
இதற்கு ஈடு இணையே கிடையாது..
Super super raja sir, melody 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் ..........
😂 அவரே தான் இப்பவும் ராஜாவாம்.. ❤❤❤
Awesome song Raja sir....priya jerson and Raja ganapathi pleasure listening to both of you ❤
Vera level song...isai god....raja iyya enrume Raja rajjiyam dhan
பாடல் அருமை, இறைவனின் படைப்பில் இப்படி ஒரு அதிசயம்.. அருமை அருமை... என் தாழ்மையான கருத்து.. பாடல் வரிகள் சொந்த தம்பி Gangai Amaranai ஆவது எழுத அனுமதிக்கலாம்.. பாடல் வரி இன்னும் தாக்கம் ஏற்படுத்தும்..
Enna oru song sema heart touch
Priya jerson voice 😌
#priyajerson 's voice.. ❤❤❤ is so wow
Is this from ilayaraja.
The Director of the movie should try to insert the song as this fits very well to the emotions.
இன்றைய சூழலில் காதல் என்பது காம வடிகால் இந்த பாடல் சொல்லும் வலி புரியாதூ 99%
ஆஸ்கார்.ஏங்குகிறது.இசைஞானியை.தழுவ
Maestro
உன் முடிவே என் முடிவாய உன்னை பிரிந்து வாழ்வேன் 😢 ❤
இந்த வயசுலேயும் இவரு நம்மல இப்படி கட்டி போடுகிறாரு
Feeling of love and pain
அருமையான படம் எத்தனை பேர் பார்த்தீர்கள் 🎉🎉
ராஜாவின் ராஜாங்கம்
அருமை
Isaignani's heart rending, melancholic composition. Unfortunately, this song isn't featured in the film.
Priya jerson voice vera lvl ❤❤
Nice song ❤❤