வாழை பழத்தை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றினால் நல்ல லாபம் பெறலாம் | Malarum Bhoomi
Вставка
- Опубліковано 18 бер 2021
- தமிழ்நாடு வாழை உற்பத்தி நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றும் . இந்த நிறுவனத்தில் பல குழுக்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர் அதில் வாழை உற்பத்தியும் ஒன்று. வாழையில் இருந்து கிடைக்கும் பொருட்களை பயனுள்ள பல உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
#BananaProducts #Bananafooditems #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - Розваги
அருமையான திட்டம்! நன்றி மக்கள் டீவி
Miga arumaiyaana thozil nutpam, miga thelivaana vilakkam iyya. 🙏
மிக நல்ல நிகழ்ச்சி
அருமை
Hearty congratulations sir, ganesh and the business family.. one of a kind ecosystem 🤩
👌👌👌
Super 🎉🎉🎉🎉 machalil agri youtbe
ஐயா நான் சென்னையில் இருக்கிறேன் சென்னையில் ஓட்டல் இருக்கு கொடுக்கும் வாழை இலையை வட்ட வடிவமாக கட் பண்ணிவிட்டு வீணாகும் சிறு சிறு இலைகளை என்ன செய்யலாம்
👍
நான் ஈரோடு மாவட்டம் எனக்கு இந்த தொழில் செய்ய விருப்பம்
எனக்கும் விருப்பம் தான் நானும் ஈரோடு டிஸ்டிக்தான் நீங்க இப்போ செய்கிறீர்கள்
சூரிய ஒளி கூடாரம் மொட்டை மாடியில் அமைக்க முடியுமா
How to sell the product
சென்னை போன்ற நகரங்களில் வாழை மண்டியில் வாழைத்தாரை வாங்கி உலர வைத்து அதை பவுடராக்கி விற்பனை செய்தால் லாபகரமாக இருக்குமா
🙏🏻
நான் தேனி மாவட்டம் தொழில் செய்ய விருப்பம் உதவி செய்யுங்கள் pls
Nanum theni than 😁 sister
What is the use of dry fruits?
namatv
Cost pls
எங்களுக்கு இந்த வாழைப்பழ டப்பா தாங்கள் அனுப்புவீர்களா ஐயா
சூப்பர் நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் cell phone நெம்பர் இதுதானா
கால் பண்ணி பேசினீர்களா.. நேரில் சென்று பார்வையிட்டீர்களா.. ? நானும் சென்று பார்க்க விரும்புகிறேன் அதனால் தான் கேட்டேன்
எங்களுக்கு மஞ்சள்பொடி வேணும் ஐயா
Engalitam manjal power irukku