கத்தாரிலே மட்டுமே வாடகை அதிகம்!! எனக்கு 15 வது மாடியில் வீடு ஒதுக்கி இருக்காங்க இரு பெட்ரூம் உள்ள வசதிகள் அனைத்தும் உன்டு மாதம் 12 ஆயிரம் ரியால் மேடம் சொந்த கட்டிடம் என்பதால் எனக்கு வாடகை கிடையாது!! சுமார் 2-60.0000 இதே சவுதியாக இருந்தால்?? ஒரு வருட வாடகையும் இது தான்!! மேடம் கூட அடிக்கடி சவுதியும் செல்வேன் அதனால அங்குள்ள நிலவரமும் தெரியும்
Anna ange enakku tailoring velai irunthaal sollungal...illa veru ethavathu velai irunthaal sollungal....naan ange housemaid velai paarthen
எனக்கு இதுவரை அது போன்று எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை
கத்தாரிலே மட்டுமே வாடகை அதிகம்!! எனக்கு 15 வது மாடியில் வீடு ஒதுக்கி இருக்காங்க இரு பெட்ரூம் உள்ள வசதிகள் அனைத்தும் உன்டு மாதம் 12 ஆயிரம் ரியால் மேடம் சொந்த கட்டிடம் என்பதால் எனக்கு வாடகை கிடையாது!! சுமார் 2-60.0000
இதே சவுதியாக இருந்தால்?? ஒரு வருட வாடகையும் இது தான்!! மேடம் கூட அடிக்கடி சவுதியும் செல்வேன் அதனால அங்குள்ள நிலவரமும் தெரியும்
அப்ப பெஸ்ட் வாடகை வந்து சவுதி தான் 😊
Super
Thanks😍
Hw much kd???
550
Yenoda husband kooda kuwait la irukanga bro
Mikka mahilchi 🙂
Hi bro I am in KNPC Company
All the best
நான் mnpc company
😊😊
Mohaboulha yaserarbath
Thanks👋
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்க கடையநல்லூரா
அலைக்கும் அஸ்ஸலாம் திருநெல்வேலி
வாடகை ரொம்ப ரொம்ப அதிகம்...
பணக்கார நாடு 🙂
Yes
😊🥰
6000 rent super சகோ
மிக்க நன்றி 😍