குவைத்தில் எல்லா இடமும் ஒரே மாதிரி தான் இருக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @nagarajb-g7w
    @nagarajb-g7w Рік тому +3

    அண்ணா அவ்வங்க கொடுக்குற கவர் அஹ திறந்து பார்க்கவேண்டாம், அவங்க போற இடங்களை சொல்ல வேண்டாம் அண்ணா 👍👍👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      நன்றி! கண்டிப்பாக ஏற்கிறேன் 💕 ❤️

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Рік тому +1

    R. Sureshkumaar uthukottai your videos very super brother

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      Thankyou bro எனது உறவுக்காரர்கள் இருக்கும் ஊர் மிக்க நன்றி ❤️👍👍

  • @samuelprabhurajan
    @samuelprabhurajan Рік тому +1

    Hello brother, I am viewing your videos from Karnataka. I belong to Coimbatore but I am working in Karnataka for the past 30 years. Your videos are really good. Based on your videos, I could clearly understand the difficulties/job nature of drivers/helpers in gulf areas. But for the sake of your families, you are taking so many risks in your life. What to do, God has plans for every individual in different ways. I will interact with you regularly. Post videos regularly.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      Brother, I am very proud and happy that you are watching my videos from there. It's heartening to think that you too like my video. You have written some things with deep thought. I thank God for making my video available for your viewing. You should also do your work well. May God continue to bless you too. Thank you very much. 💕

  • @SwathiVeerapandiyan-fi3ez
    @SwathiVeerapandiyan-fi3ez Рік тому

    🎉🎉🎉

  • @lakshmikaandhangovindarajulu

    🙏🙏🙏

  • @maheshwarip9874
    @maheshwarip9874 Рік тому

    Anna speak super

  • @rajaanitha9339
    @rajaanitha9339 Рік тому

    Anna unga slang thirunelveli Thoothukudi maathiri theriuthu nenga entha ooru😊

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      சரிதான் திருநெல்வேலியேதான் 😄 🥰

    • @rajaanitha9339
      @rajaanitha9339 Рік тому

      Na Thoothukudi than😁👍

    • @rajaanitha9339
      @rajaanitha9339 Рік тому

      Subscribe panniten anna❤🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      அப்போ உப்பு ஒரு 🚛 லோடு அனுப்பி விடுங்க 😂🤣

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      நூறாண்டுகாலம் வாழ்க ❤️👍👍 மிக்க நன்றி 🌹🌹

  • @syedibrahim1367
    @syedibrahim1367 Рік тому

    Hi bro..
    Neenga tenths areala irukinga..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      நான் ஜாப்ரியா ல இருக்கிறேன் சகோ 😄😍

  • @geethashankeran5547
    @geethashankeran5547 Рік тому

    ❤❤❤❤🇲🇾

  • @karanrajmaniyan7437
    @karanrajmaniyan7437 Рік тому +1

    ஒங்க ஒனர் அம்மா ஜிம் raggai தான் இருக்கு

  • @selvarajc8422
    @selvarajc8422 Рік тому

    Hai Good morning,

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      ஹாய் குட் மார்னிங் 💕 💕

  • @mdjargees7496
    @mdjargees7496 Рік тому

    Assalamualaikum ji

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      அலைக்கும் அஸ்ஸலாம் ❤️

  • @mvaduharaja8853
    @mvaduharaja8853 Рік тому

    Hi Nanpa

  • @userVIGNESH2023
    @userVIGNESH2023 Рік тому

    Hii bro

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 Рік тому

    எந்த கிளினிக்....நான் MOH PROJECT ல தான் வேலை பார்த்தேன்.....Al.razi....IBN SINHA....ENT....EYE HOSPITAL.....DOHA FORT CLINIC.....SHUWAIAH FORT CLINIC.....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      இதுல எதுவும் இல்லை அண்ணா நம்ம ஏரியால உள்ள ஜாப்ரியா கிளீனிக்தான்.. 💕 😍

  • @muralikasinathan9811
    @muralikasinathan9811 Рік тому

    ஏம்பா எப்ப பார்த்தாலும் நீங்க சூப்பரா இருப்பீங்க என்று சொல்லுற அப்ப நீ சாப்பாட்டுக்கு கஷ்ட படுரியா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      உங்களின் நலம் அறிய ஆவல் என்று சொன்னால் ஏற்கனவே உடம்பு முடியாமல் இருந்தேனா என்று கேட்பீர்கள் போல இருக்கு... 🤣 😄 இது அடுத்தவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை மரபு பிரதர் 🥰

  • @nirmalak3053
    @nirmalak3053 Рік тому

    Hi anna

  • @nishasoman2573
    @nishasoman2573 Рік тому

    Ninga erukira edam peru ethina varsham ayiduthu kuwaituku vanthu

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      இடம் ஜாப்ரியா ஐந்து வருஷம் தான் ஆச்சு

  • @ambaapathy1070
    @ambaapathy1070 Рік тому

    ஏன் தம்பி வரவர லேட்ஆகின்றது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      வீடியோவை நேரத்தில் வெளியிட முயற்சிக்கிறேன் மிக்க நன்றி ❤️ 👍👍

  • @saravanan2309
    @saravanan2309 Рік тому +1

    ஏன் இந்த தாமதம்...

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      அது சில சமயம் ஆகி விடுகிறது என்ன செய்ய சூழ்நிலை 🤣 🥰💖

    • @saravanan2309
      @saravanan2309 Рік тому

      @@kuwaittamildriver இருந்தாலும் பாராட்டுக்கள்.. உங்கள் கடமை உணர்வுக்கு.. நன்றி

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  Рік тому

      உங்களுக்கும் மிக்க நன்றி பிரதர் ❤️ 💕