வாக்குவாதத்தில் ஈடுபடும் மருமகளும் , மாமியாரும்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 458

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 175

  • @induchandra8838
    @induchandra8838 11 місяців тому +27

    பாவம் அந்த பையன் அந்த அம்மா மகனுக்கு திருமணம் செய்து வைக்காமல் காசு வாங்கி இருக்கலாம்

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 9 місяців тому +18

    கிருஸ்துவத்துக்கு மாறியதால் இந்து தெய்வம் பிடிக்காதாம் அந்த சொர்னக்கா அம்மாவுக்கு....

  • @drsanhD
    @drsanhD 3 місяці тому +8

    சொல்வதெல்லாம் உண்மை இலங்கைக்கும் கொண்டு வரவும் இலங்கையில் பலவித பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுள்ளது இதை தெரிவிப்பதற்கு சொல்வதெல்லாம் உண்மை போல் ஒரு நிகழ்ச்சி இலங்கைக்கு தேவை

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 3 місяці тому +3

    மருமகள் ரொம்ப தன்மையா பேசுரா நல்ல பொண்ணு .

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 3 місяці тому +2

    பையன் எங்கிருந்தாலும் சந்தோசமா இருக்கட்டும் என்று இந்த அம்மா நினைத்திருந்தால் பிரச்சனைக்கே வேலையில்லை .

  • @vlogwithsree
    @vlogwithsree 11 місяців тому +14

    Enga mamiyarum ipadithan.. En husb romba kevalama pesaranga

  • @mrMan-bj8hh
    @mrMan-bj8hh 4 роки тому +45

    பையன்,மறுமகள்,இரண்டு மகள்களும் அறுமை
    தாய்க்கு குடுப்பனை இல்லை

  • @kaviyakaviyakaviya2875
    @kaviyakaviyakaviya2875 3 місяці тому +4

    என் மாமியார் என்னைய கழுவி ஊத்தாத்தா நாளே இல்லை.. அவங்க தீட்டும் போது காது கேக்காத மாதிரி இருந்துகிருவேன்., 🥺.... அவங்க பேசுற பேச்சுக்கு யாருமே அவங்க கூட இருக்கவே முடியாது....🥺🥺....

  • @pragathipragathi2016
    @pragathipragathi2016 Рік тому +70

    மருமகள் நல்ல பெண்

  • @VanathiGVRRR
    @VanathiGVRRR 7 місяців тому +6

    Antha anna pavam 🥺🥺

  • @bujhikiran6501
    @bujhikiran6501 11 місяців тому +8

    Lakshmi madam pavam 😂

  • @tamilselvia9705
    @tamilselvia9705 8 місяців тому +5

    Mam mela kovam varum thu enku antha ponu pavam thane purichikka ma pesuranga 😢 crt pesuranga

  • @indumathy7519
    @indumathy7519 5 років тому +14

    Ithumari veetuku oru mamiyar iruntha pothum kudumba uruputram

    • @rajsmart787
      @rajsmart787 5 років тому +1

      Indha mayri mamiyar irundha
      Ellaru ztamilku ku tha poganu

  • @user-lu6yw4cj7f
    @user-lu6yw4cj7f 11 місяців тому +6

    Surya supper❤

  • @ammu2475
    @ammu2475 4 роки тому +12

    Antha amma full drama first pesum pothu irumal vantha mathiri irumi irumi pesinanga sandai start anathum irumiratha maranthutanga👄 antha paiyana antha amma vazhla vidamatanga.

  • @aanreyasitham3199
    @aanreyasitham3199 4 місяці тому +2

    That son is a gemstone

  • @rudhumom
    @rudhumom 7 місяців тому +6

    Ponnuku oru neyam marumagaluku oru neyam 😅

  • @visvaananth861
    @visvaananth861 4 роки тому +23

    லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா நிர்ப்பந்திக்க கூடாது , அந்த பையன் பேசுறதுக்கு உரிமை இல்லையா , அம்மா அன்பை தான் நிறைய கொடுக்கனும் . ஏன் அம்மா சாந்தம் அமைதியா பேச கூடாது ,. பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லையா டென்ஷன் இல்லையா , அம்மாக்கு தியாக சிந்தனை படைத்த மனம் வேண்டும் ,.

  • @rajeshrocks2861
    @rajeshrocks2861 5 років тому +12

    Marumaga super mamiyar rmpa keavalamana puthi ulava ithay ava ponnu v2la natantha ena pannuva iva

  • @banumathir8958
    @banumathir8958 4 місяці тому +5

    42 வயசுல என்ன வேலை பார்க்க கூடாதா

  • @kerjo1536
    @kerjo1536 4 роки тому +27

    This lady wants only money from his son. Thats it😀.
    Paiyan nalla pulla
    This big mouth lady is reason for everything .

    • @pavittradevi6297
      @pavittradevi6297 3 місяці тому

      Do U have kids?if kids grow should take care of parents 1st.gv what they lost when raising kids.Gv them a relief that they can rest a bit.not once grow directly got married and loose a relationship with blood

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 11 місяців тому +11

    In my experience if son doesn't visit or give money..all the blame end up on DIL ...children are not investment..

  • @User-fn5dr
    @User-fn5dr 11 місяців тому +6

    இதுவும் கடந்து போகும்

  • @BalajiBalaji-ew2ly
    @BalajiBalaji-ew2ly 5 років тому +12

    Anda ammavuku vaay konsam adhigam thaan, but payan mela adhiga pasam adu kovama veli varudhu anda payanoda wife ah vachi, (2ne anda amma future ah nenaichu romba payapaduranga nama payan nama kita pesa matikan, nalaiku namala yaaru paarpanganu romba varutham) anda payan aven wife ah control ah iruka soli thaa aganum, idu ammavukum payanukum irukura ratha (blood) porattam aven wife kula ipa puriyadhu anda ammavuku irukura pain

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 7 місяців тому +4

    மாமியா வாய் தான் இருந்தாலும் கொழந்தியாவை வெறுப்பாக நினைப்பது தவறு கொழந்திய நல்ல பொண்ணு அம்மா வளர்ப்பாக இருந்தாலும் அம்மா வை போல் இல்லாமல் இருக்கிறார்

  • @kamurudeen2672
    @kamurudeen2672 4 роки тому +2

    Great Lakshmi

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +29

    ஒரு பிரச்சனையும் கிடையாது ஒருவருக்கு ஒருவர் விட்டுகுடுத்து போனாலே எல்லாம் சரியாகிவிடும்

  • @vishnupriya6685
    @vishnupriya6685 4 роки тому +14

    Ammaku vai over sariana pombala

  • @saranyaravichandran2711
    @saranyaravichandran2711 Місяць тому +1

    இந்த லேடி சரியான லம்பாடி பொம்பளையா இருக்குமோ என் அத்தை அந்த ப்ரோக்ராம் வந்து அந்த பொம்பளைய வெளிய அனுப்புங்க

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 2 місяці тому +3

    இந்த மாமியாருக்கு க. குறிச்சி க.சாராயம் கொஞ்சம் ஊத்திவிடுங்க.

  • @coolcool464
    @coolcool464 5 років тому +16

    mariyar sariyana lambadi pombala

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 місяці тому

    ஓம் :- விட்டுக் கொடுப்வர்கள் கெட்டுப் போவதில்லை, எல்லா பழமொழிகளும் ,
    நமக்குள் இருக்க, சிந்திப்போம், ஒன்றை உருவாக்குவது கஷ்டம், அழிப்பது சுலோபம்.. அதிகமாக சிந்திப்போம், குறைவாக பேசுவோம், வாழ்க்கை நிறைவுப் பெறும், "ஆஹா கல்யாணம் " தொடர் நல்ல குடும்ப கதை, தொலைக்காட்சியில், பாருங்கள், ....நன்றி ..

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Місяць тому

    DIl is nice and she will carry family with God support

  • @indhu5227
    @indhu5227 Рік тому +3

    Marumaga nalla ponuthan paiyana irunthalum kaasa madume ethir patha paasam epti varum..marumaga alagu ponnu thayau seithu antha family ah vaazha vidunga please 🙏

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 місяці тому +1

    Anna pavam❤

  • @MuraliMurali-hu3mf
    @MuraliMurali-hu3mf 3 місяці тому

    Nalla paiyan❤❤❤❤❤.suriya semma character last odane maramudiyadu super.

  • @serialserial148
    @serialserial148 5 років тому +6

    Marunagaluku vai illana yenna pola venna poidiveinga. Same as yen mamiyaru pola son vendam marumagal vendam avainga petha kids vendam panam panam panam. Panam pei gala urupada mateinga. Yen husband da last la intha pannathukaga konutainga. So all marumagal be careful amma kola mata thambi kolluvan amma kattikudukama 2 Nd son na olichi vachikuva. Ketta oruthan manula ennum oruthan jail laya nu kepa. Mamiyaruku mariyathai kuduthu ava kalula veluinthu blessings vainguravainga middle night 3. 53 Ku thukam varama paythiyakariya comments kuduthutu irruken.

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 4 роки тому

      Unga situation puriyuthu, God will help u. But nama purushangaley நம்மள நம்ப மாட்டாங்க. Avanga parents cunning, nama pulaya வேற விதமாய் தான் பார்பாங்க, பட் நம்ம purushanga, என் அம்மா nalavanga nu தான் soluvanga, nama lala onum pana mudiyathu, கடைசில நம்ம life தான் pogum.

  • @niroshasundhar569
    @niroshasundhar569 4 роки тому +6

    Paiyan sema super

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +4

    அவங்க அம்மா அவங்களோட இருக்கனும்னு நினைக்கறாங்களாம் ஏ சூர்யாவோட அண்ண அவங்க அம்மாவ பாக்கலனா கேட்க மாட்டாளா. அரங்கத்துல இவ்ள வாய் பேசுது அங்க எப்படி வாயாடியிருக்கும்

  • @apoorvat4245
    @apoorvat4245 Рік тому +6

    Don't expect kids to support you in your old age. If they are gracious enough they will take care of you. Don't curse them if they don't. Let them be happy. That lady talks tooo much. Children did not ask to be born...neengala pethuka vendiyadhu aprom pillaigala potu force panna vendiyadhu

  • @lalithalalitha2024
    @lalithalalitha2024 4 роки тому +4

    Kailyan panitu aporo avano lifeyaum ketukaraka chee

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 років тому +12

    she is not goodmother

  • @KarthikKarthik-sc2zl
    @KarthikKarthik-sc2zl 11 місяців тому +13

    அந்த அம்மா ரவுடி மாதிரி பேசறாங்க

  • @sasikalaananth6625
    @sasikalaananth6625 4 роки тому +3

    Background music yeathuku? Artificial aga iruku... Concerned incharge please... Do something

  • @AnbarasanMuthaiah
    @AnbarasanMuthaiah 5 років тому +3

    It's worldwide problem

  • @NandhiniNandhini-m2u
    @NandhiniNandhini-m2u 11 місяців тому +3

    That fighting scene
    Lakshmi mam mind voice:Ennala mutiya da 😂💙

  • @chowder_1148
    @chowder_1148 11 місяців тому +11

    Problematic mother. Reminds me of my narcissistic toxic mother.

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 5 років тому +8

    Thai yedam shotthu iruntal pillanga butter podunga kasu illaina

  • @pavisupi49
    @pavisupi49 5 років тому +24

    அந்த தாய்கு முனு வேள சாப்பாடு போடுறாளாம் ! இதே போல் தன் பிள்ளை தனக்கு செய்யும்போது புரியூம்

  • @sindy5710
    @sindy5710 4 роки тому +2

    Marumagal ku vaai jaasthi Dan... Ana maamiyar, pasanga olunga paati veetle padikire kids aa love pana kudadhu padika solama vandhu vela paaka solirukanga... Veetu selavu ku kudukalana kovam ipo complaint.... Paatha mediocre salary vaanguravanga kita 4k sal keta mudiyuma...
    Mamiyar kuzhandha paiyanuku porakala sona, sethuka Thonave thonadhu

  • @sathishbabu7746
    @sathishbabu7746 4 роки тому +32

    தாய் சரி இல்லை, தங்கச்சி சரி இல்லை.

  • @rekharao67
    @rekharao67 4 роки тому +5

    Daughter in law is headpeck lady. She’s the one who has spoilt her son. Yes DIL’s son will have the same attitude. Mother is very aggressive lady. She doesn’t want to take any blame.

  • @ImamAysha
    @ImamAysha 3 місяці тому +1

    Hi

  • @anjalijothika1551
    @anjalijothika1551 2 місяці тому

    Enga Annaum eppdi tha mari taa😭😭😭😭😭 miss u my brother 😭😭😭😭😞😞😞🥺🥺🥺🥺

  • @simplicity7824
    @simplicity7824 Рік тому +10

    மாமியார் மருமகள் சண்டைக்கு இடமா? வீட்ல முடிச்சிட்டு போங்க. எதுக்கு இவ்ளோ துரம் வரணும்.

  • @milobarathi802
    @milobarathi802 4 місяці тому +1

    42 still can work. Still young. What is she talking? Laziness. My aunt is 65 still working.

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 місяці тому +2

    Nermayana pen marmagal... Mamiya vaai kuvam😱

  • @roselim3699
    @roselim3699 5 років тому +7

    Surya never talk but she talks what a denial

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +17

    மருமக நல்லா தான சொல்லுது

  • @celinejerome7347
    @celinejerome7347 2 місяці тому +1

    Sariyaana lambaadi pombala

  • @pumpkins8663
    @pumpkins8663 15 днів тому

    Pavam andha paiyan. Rendu perum kasuku drama poduthunga.Money is spoiling all relationship nowadays.

  • @Horlicksboost
    @Horlicksboost Місяць тому

    சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆

  • @rashyap797
    @rashyap797 10 днів тому

    Intha maamiyaakaari kaasukkaakadhdhaa ingavandhurukku

  • @user-ui4zj3br5r
    @user-ui4zj3br5r Місяць тому +1

    Thambi ne great

  • @sudhajohnchristopher7937
    @sudhajohnchristopher7937 5 років тому +14

    She is waste mother

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 6 місяців тому

    Mother in law want her daughter in law to live like her daughter(birthday function in satharaam)

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 11 місяців тому +1

    Antha paiyan kkurathu sari than kolanthaiya irukkum pothu pasatha kamikkama valarthuttu ipa ethirpatha enna panna mudiyum. Marumagal alaga latchanama irukku. Anthamma purusan irukkaru la anga irukka vendiyathu thana.

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 2 місяці тому +2

    😮😮😮😢😢😢 மாமியார் 👹👹👹 வேலைக்கு செல்ல வேண்டும் 😮😮😮😀😀😀😀 அது யாரு தம்பி பொண்டாட்டி அட்ரஸ் 🔥🔥🔥தனி குடியேறி😀😀😀😀😀😊😊😊

  • @PBS488
    @PBS488 4 місяці тому +1

    மாமியார் 8அடி மருமகள் 16அடி பல்பேஷ்

  • @sarathkumargayu3881
    @sarathkumargayu3881 5 років тому +11

    Auntha amma panam panamthan veanum

  • @sathishbabu7746
    @sathishbabu7746 4 роки тому +16

    தயவு செய்து அத முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்க

    • @kerjo1536
      @kerjo1536 4 роки тому

      Sathish Babu - Y she has an illegal second husband to take care of her

  • @reshnarao3705
    @reshnarao3705 4 роки тому +7

    Idiot lady .., all money money money !!!

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 9 місяців тому +7

    லெட்சுமி ஒன்சைடு.. சூர்யா பேசுறது கெரைட்....
    எல்லா பிரச்சினைக்கும் சின்ன பொண்ணுதான் காரணம் லவ் பண்ணிட்டுதானே போனுச்சு அப்பரம் என்ன அண்ணன்
    காசுக்காகதான் போராடுதுங்க பாசத்துக்கு இல்ல இந்த அம்மா....

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 4 роки тому +4

    Boy pavem

  • @indumathy7519
    @indumathy7519 5 років тому +4

    Ponna kuda thana kashta pattu valatha ponnu kitta pathi pulla kitta pasthi kasu vangiko bcz woman and men r equal solringailla

  • @kavikavi5601
    @kavikavi5601 5 років тому +16

    Antha payan mela avolva thappu illa nu thonuthu antha ammavuku vai sari illa

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 5 років тому

      ஆமாம் .
      தாய் தமயனுடன் .இருப்பதுதான்
      நல்லது .
      அம்மா பெண்ணுடன் வாழவேண்டும் என்ற நினைம்பில் உள்ளார் .

    • @user-si1fh1ih4d
      @user-si1fh1ih4d 11 місяців тому

      S

  • @atchayammv452
    @atchayammv452 4 роки тому +6

    Kaasu paithiyam

  • @48roselin
    @48roselin 4 роки тому +5

    No one asks their parents to give birth to children after giving birth its ur responsibility to take care of the children now why to expect something in returns what logic is this nonsense stubborn mother wants to ruin sons family only for money witch mother I don't want such witch if I had one

    • @kerjo1536
      @kerjo1536 4 роки тому

      roselin steve exactly this mother woman is real bitch

    • @vlogwithsree
      @vlogwithsree 11 місяців тому

      Enga vitulayum appadithan.

  • @gaizer_the_explorer715
    @gaizer_the_explorer715 5 років тому +3

    Lakshmi mam : hello excuse me....
    Other person : 😅😅😅

  • @HaijanJansi
    @HaijanJansi 11 місяців тому +2

    Intha pombala pesura pechiku yAea irunthalum ipdi than pesuvanga

  • @saranyaravichandran2711
    @saranyaravichandran2711 Місяць тому

    அந்த லேடி காசை தான் எதிர்பார்க்கிறது புள்ளைய எதிர்பார்க்கல நீங்க திட்ட போறீங்கனுக்காக புள்ளைங்க வேணும்னு சொல்லுது பொய்

  • @User_4124
    @User_4124 5 років тому +20

    Typical maamiyaar and naathanaar!! 🤦🤦🤦

  • @ahdev20
    @ahdev20 4 роки тому +7

    Reality! Useless mother. Kids are investment. You do for them expecting them to do for you back. No value of life.

  • @AnitaBalasekar
    @AnitaBalasekar 3 місяці тому

    Lakshmi mam is not allowing them to talk.that lady wants money for survival.but the solution was not given.daughter in law is a terror.

  • @SuhailRifa-y4e
    @SuhailRifa-y4e 8 місяців тому +6

    Amma sari illla

  • @alagesanalagu1361
    @alagesanalagu1361 5 років тому +1

    Ellam problemum periyavunga panrathu.ithanala athigam kashta padrathu kadaisi kolantha.enna pola😭😭😭

  • @revathishankar946
    @revathishankar946 24 дні тому

    Karmam da samy

  • @vasanthivasanthi9423
    @vasanthivasanthi9423 7 місяців тому

    என்வீட்டுக்கதைபோலயிரருக்கு

  • @hshshgsh1851
    @hshshgsh1851 4 роки тому

    🙆😮😮😮😮👍👍👍

  • @vlogwithsree
    @vlogwithsree 11 місяців тому

    Ellame appadithan irukanga

  • @reshnarao3705
    @reshnarao3705 4 роки тому +18

    Pondati peii amma pisasu ... Tangachi jalraa

    • @joice3851
      @joice3851 4 роки тому

      That was a good one Ragini😂😂

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 років тому +9

    Daughter-in-law irritating her mother-in-law by body language in show.

  • @indumathy7519
    @indumathy7519 5 років тому +3

    Pullakita kasu vangi ponuku kudupa avo ....paiyan veetla poi iruka sollu...ponuku Vela cheyuvangala ana pullakita kasu kepanagala

  • @revathishankar946
    @revathishankar946 24 дні тому

    Kilavi bajari

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 місяці тому +2

    Kass kass nu pei mari iruku aatha

  • @roselim3699
    @roselim3699 5 років тому +10

    Why the daughter in law never think she will also get old N one day she will go thru the same N it’s call karma

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 років тому +7

    Son don't know to settle problem.He is waste.

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 4 роки тому +3

    ippadi wayadi pombulayoda eppadiya kaalam kondu pokirayi

  • @mumtazmumtaz8664
    @mumtazmumtaz8664 5 років тому +1

    kaikal Ella bennu elitide be

  • @Ashradhs
    @Ashradhs 3 місяці тому

    Lakshmi ramakrishnan is shutting up your daughter in law and supporting the bajaari mother.. bad