நாவல்பழம் சாகுபடி செய்வது எப்படி ? - How to cultivate Jamun fruit ?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • நாவல்பழம் ஒரு வணிக மதிப்புள்ள முக்கியமான உள்நாட்டு சிறு பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி, ராம் ஜாமூன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. மரம் உயரமாகவும், அழகாகவும், பசுமையானதாகவும், பொதுவாக சாலைகள் மற்றும் வழிகளில் நிழலுக்காகவும், வளர்க்கப்படுகிறது. ஈரோட்டை சேர்ந்த விவசாயி திரு. சண்முகநாதன் அவர்கள் நாவல்பழம் சாகுபடி செய்வது எப்படி ? ( How to cultivate Jamun fruit) குறித்து விளக்கினார்.
    நாவல்பழம் சாகுபடி,நாவல்பழம் நீர்ப்பாசனம், நாவல்பழம் பராமரிப்பு முறை , நாவல்பழம் உரமிடுதல், நாவல்பழம் அறுவடை செய்தல் , நாவல்பழம் சாகுபடி செயல்முறை , நாவல்பழம் பூச்சி மேலாண்மை,
    Navapalam cultivation, Navapalam irrigation, Navapalam maintenance,Navapalam fertilizer, Navapalam harvesting,Navapalam cultivation process,Navapalam pest management, Jamun fruit cultivation,Jamun fruit irrigation,Jamun fruit maintenance, Jamun fruit fertilizer,Jamun fruit harvesting, Jamun fruit cultivation process,Jamun fruit pest management,
    *Disclaimer - All the views and opinions are expressed based on the personal experiences of the farmer
    Please download the Outgrow app for more details: play.google.co....
    #waycool #outgrow #letsgrowtogether #letsgrowbetter #Jamun #Navapalam #fruit #management #cuktivation #farm #farmer #farming #Erode #தமிழ் #Tamilnadu #agricultre #sustainability #agronomy

КОМЕНТАРІ • 13