👍🙏💯புதிய ரேஷன் கார்டு வாங்க | தேவைப்படும் 6 ஆவணங்கள் | New Smart Ration card | Require Documents💯💥🙏🔥

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #Rationcard #smartcard #tnpds #Documents
    புதிய ரேஷன் கார்டு வாங்க இந்த 6 ஆவணங்கள் போதும் வீடு தேடி வரும்.
    1.குடும்ப தலைவர் போட்டா
    2. ஆதார் கார்டு
    3.வீட்டு வரி ரசீது
    4.கேஸ் சிலிண்டர் புத்தகம்
    5.வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்
    6.போன் நம்பர்
    www.tnpds.gov.in/
    அரசியல், சமூக பிரச்சனை, அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, சினிமா மற்றும் நல்ல அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on... Politics, Social issues, Science, Culture, Sports, Cinema and Entertainment.Latest news ,New updates ,Goventment scheme ,
    Connect with TAMIL VRS MEDIA:
    SUBSCRIBE US to get the latest news / @tamilvrsmedia
    Like on Facebook : / raja.lakshmi.7982
    Like on Twitter : / tamilvrsmedia

КОМЕНТАРІ • 262

  • @priyapriya2569
    @priyapriya2569 10 місяців тому +4

    ஐயா எனது கணவருக்கு இரண்டு மனைவி நா இரண்டாவது மனைவி எனக்கும் எனது கணவருக்கு மட்டும் தனியாக ஒரு ரேஷன் வேனும் அது பற்றி விளக்கம் தங்க

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      அதற்கு வாய்ப்பு குறைவு

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 9 місяців тому +1

    I submitted all the necessary documents in the Taluk Office before 8 momths. But till now the ration card has not come to my house.

  • @paramasivankottaisiva9530
    @paramasivankottaisiva9530 9 місяців тому +3

    ஐயா விண்ணப்பங்கள்... தற்போதைய நிலையில் ...
    பரிசீலிக்கப்படும் தில்லை.. நிர்வாகம் .... அதிகாரி? மகளீர் உரிமைத் தொகையாம்...
    வெள்ள நிவாரணமாம்...
    பல குடும்பங்கள் பல மாதமாக விண்ணப்பித்து காத்திருக்கிறோம்.
    15 நாளில் கிடைக்கும்..
    இதை முதலில் மாற்றுங்கள்....
    இயல்பான நிர்வாகம் செயல்படுவதில்லை.

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      நீங்கள் சொல்லுவது உண்மை ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை கொடுப்பதற்கு முன்னாடி 15-30 நாட்களில் ரேஷன் கார்டு கிடைத்தது இது உண்மை, இந்த திமுக அரசு வந்த பின் ரேஷன் கார்டு குதிரை கொம்பாக மாறிவிட்டது

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 8 місяців тому +2

    Ration card il eppadi daughter Peru serksla.but daughter veli ooril velai seiyaranga..enna seiyalam

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  8 місяців тому

      உங்கள் ரேஷன் கார்டு இருக்குற முகவரிக்கு அவருடைய ஆதார் முகவரியை மாற்ற வேண்டும் பின் ஆன்லைன் மூலம் இணைக்கவும்

  • @dwarakeshs612
    @dwarakeshs612 9 місяців тому +1

    Sir engalukkum ration card apply panna one son pottu rejacte pannittanga thirumpa apply pannalama

  • @sweetlinappavu5742
    @sweetlinappavu5742 8 місяців тому

    Ore nalil 4 members remove panna mudiyuma? Ella how many days to get?

  • @sumathik7572
    @sumathik7572 Рік тому +1

    Reaction card லை எப்படி வீடு முகவரி மாற்றம் வேண்டும்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  Рік тому

      For address change requir documets rendel agreement , Gas receipt,home tax

  • @renukasuperakka267
    @renukasuperakka267 22 дні тому

    ஐயா நான் தனது தயார் ஊரில் வீடு கட்டி இருக்கேன் ஆனால் எனது கணவர் அவர் பெயர் நீக்கி தரமாட்டாக்காங்க எனது குழந்தை நான் இருவரும் வச்சி ரேஷன் கார்ட் வாங்கலாமா ஐயா அம்மா மகள் இருவருக்கும் கார்ட் வாங்க முடியுமா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  22 дні тому

      கணவர் பிரிந்ததற்கான் சான்று தேவை

  • @indumathiindumathi1661
    @indumathiindumathi1661 9 місяців тому +1

    Sir gas canact illa sir gas canaction bill illama vanga mudiyatha

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      கண்டிப்பாக காஸ் சிலிண்டர் இருக்க வேண்டும்

    • @indumathiindumathi1661
      @indumathiindumathi1661 9 місяців тому

      Ok sir

  • @mohanrajvelusamy
    @mohanrajvelusamy 2 місяці тому

    Sir, gas bill aadhaar card iruku.
    But rental agreement initial one year odathu tha iruku. Ippo expired ayirchu.
    So naan ration card apply panna approve aguma ???
    Please help sir.

  • @rjkamatchi2684
    @rjkamatchi2684 Рік тому +5

    Useful information

  • @PRADEEPKUMAR-vn6ey
    @PRADEEPKUMAR-vn6ey 7 місяців тому

    Sir engaluku own house iruku antha veeduku ration card iruku, epo nanga own house ah rent ku vittetu nanga lease ku vera house poitom, epo antha veedula irukura tenant ration card vangika mudiuma 1veetla 2 ration card irukalama

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  7 місяців тому

      நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இந்த வீடியோவில் முழு தகவல்களும் இருக்கு பாருங்கள் அதன் படி செய்தால் ரேஷன் கார்டு கிடைக்கும்

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 8 місяців тому

    வாழ்த்துக்கள் நன்றி

  • @sweetykk3364
    @sweetykk3364 9 місяців тому

    Sir ipolam smart card tha provide panrnagla old card ilaiya nha sir....na ini tha new ah apply pana poren sir atha ketkuren

  • @rajivkumarp519
    @rajivkumarp519 6 місяців тому

    Sir, New married couples how to apply we don't have any proof then how ???

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  6 місяців тому

      Please watch full video,all details is there

  • @muthukumark7757
    @muthukumark7757 9 місяців тому

    How to change sugar card to rice card pl explain sir

  • @rojaroja2990
    @rojaroja2990 24 дні тому

    Anna resan card la neme nikkama vangamutiuma yenga vitula yen neme nikkithara matukanga nan love marrige panniten nu ethu vali irukka anna

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  24 дні тому

      உங்கள் பெயரை நீக்காமல் புதிய ரேஷன் கார்டு இணைக்கமுடியாது

  • @indumathi176
    @indumathi176 9 місяців тому

    Sir,my parents passed away.I have applied for the name transfer .May I apply after getting that approval from Nagaratchi office.

  • @ThangamThangam-p3q
    @ThangamThangam-p3q 7 місяців тому

    Hi sir . Nan apply pannitan . But 1yr aakum nu soilranga. Neenah 15 days la kidaikum nu soiliringa

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  7 місяців тому

      மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் அனைத்து புதிய ரேஷன் கார்டு நிறுத்தி வைக்க பட்டுள்ளது

    • @Ren.i964
      @Ren.i964 7 місяців тому

      ​@@TAMILVRSMEDIA எப்போது மீண்டும் ரேஷன் கார்டு கொடுக்க தொடங்குவார்கள்?

  • @pranavadhithya2474
    @pranavadhithya2474 9 місяців тому

    Sir, my husband is having our house address....but i have adhar card with my native address only...can we apply?? Whether we can get?

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      ஆதார் காரடு ஒரே முகவரியில் இருக்க வேண்டும்

  • @srinithiya6827
    @srinithiya6827 2 місяці тому

    Sir nan rent house la 1 year ra iruken enaku ration card apply pananum nan vera district la irunthu vanthuruken enoda aadhar card how to change in my address and vadakai oppatham pathiram epadi eluthi vanganumu solunga sir

  • @padmaseeni2778
    @padmaseeni2778 8 місяців тому

    Gas cylinder ilama iruntha smart card vanga mudiyatha sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  8 місяців тому

      Gas bill வேண்டும்

  • @ishulara8142
    @ishulara8142 7 місяців тому

    sir..enkitta gas connection irukku but vera address la irukku....wrk ku vera place la irukom my husband native address la adhar card avar thu iruku...my son ku same husband adhar address tha iruku ennaku mattum amma v2 address la irukku..how to apply for new card??

  • @arimano-c9s
    @arimano-c9s 10 місяців тому

    Sir gas cylinder address change agiirunthal apply panna mudiuma

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      Current address proof இருந்தாள் அந்த பகுதியில் உள்ள காஸ் ஏஜென்சி தொடர்ப்பு கொள்ளலாம்

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 10 місяців тому

    நண்பா ஒரே ரேசன் கார்டில்
    அதாவது மகன், மருமகள், பேரன் ஆகிய மூன்று நபர்களின் பெயர் நீக்கம் செய்ய வேண்டும்.எப்டி நீக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நண்பா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому +1

      மகன், மருமகள் உடைய திருமண அழைப்பிதழ் சான்று தேவை, பேரன் உடைய birth certificate or aadhar card இருந்தாள் போதும்

    • @KalaiGnanam-i4d
      @KalaiGnanam-i4d 10 місяців тому

      நன்றி நண்பா

  • @King-ge4ht
    @King-ge4ht 9 місяців тому

    ஆதார் கார்டில் அட்ரஸ் சேஞ்ச் பண்ண வேண்டுமா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      2018 ஆண்டுக்கு முன் தேவை இல்லை, தற்பொழுது வசிக்க கூடிய முகவரியில் ஆதார் இருக்க வேண்டும்,அதே முகவரியில் காஸ் சிலிண்டர் இருக்க வேண்டும்,வாடகை வீடாட இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் இருக்க வேண்டும்

  • @SaranyaNithinya
    @SaranyaNithinya 9 місяців тому

    Hii na,2 son irukka v2la oru son appa Amma card tha irukkanu ma ila new ration card aply panna la ma na

  • @karthigar.k5512
    @karthigar.k5512 9 місяців тому

    Sir.. For new ration card apply.. Gas connection should be in my husband name or my name.. Pls reply

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் பெயரில் இருந்தா போதும். ஆனால் பெண் தலைவர் பெயரில் இருப்பது நல்லது

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் பெயரில் இருந்தா போதும். ஆனால் பெண் தலைவர் பெயரில் இருப்பது நல்லது

    • @karthigar.k5512
      @karthigar.k5512 9 місяців тому

      Thank u sir

  • @pearlyedits6149
    @pearlyedits6149 2 місяці тому

    Sir nanga sondha v2ladha irukom but andha address mamiyar mamanar smart card la iruku oreh addressku rendu smart card tharamatanganu solranga nanga thaniya smart card vanga ena pananum

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  2 місяці тому

      நம்ம channel அதற்கான வீடியோ இருக்கு அதை பாருங்கள்

  • @sadhurnaaskuttystory
    @sadhurnaaskuttystory 2 місяці тому

    anna nan thoothukudi husband madurai nanga inum rationcard edukala enoda aadhar card la thoothukudi address iruku nan husband veetu address avanga aadhar card la iruku enoda aadhar la address change panama madurai husband adress ku nan kudumba thalaivar ah new ration card edukalama gas bil husband adress la husband name la than iruku .yanaku reply panunga anna

  • @regapandit966
    @regapandit966 9 місяців тому

    2 adharcard um vera vera adress la irukku apply pannum bothu ore mathiri type panna sollalama sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      இரண்டு ஆதார் முகவரியும் ஒரே முகவரியில் இருக்க வேண்டும்

    • @regapandit966
      @regapandit966 8 місяців тому

      TQ sir

  • @HemanaS-c4z
    @HemanaS-c4z 7 місяців тому

    Rent document la lawyer kita sign vanganuma sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  7 місяців тому

      தேவை இல்லை,rental agreement format இருக்கு அது போதும்

    • @HemanaS-c4z
      @HemanaS-c4z 7 місяців тому

      Ok

  • @sheelasheela8393
    @sheelasheela8393 9 місяців тому

    Either husband is no more what will we do.

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      You can joint on your parents ration card as a member incase of not married

  • @revathysubramanian1924
    @revathysubramanian1924 10 місяців тому

    Sir neenga sonna proof la sylinter book mattum illai veru proof sollunkal sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் பெயரில் காஸ் சிலிண்டர் இருக்க வேண்டும்

    • @revathysubramanian1924
      @revathysubramanian1924 10 місяців тому

      Tq sir

  • @NabiSubaith
    @NabiSubaith 10 місяців тому

    Sir na ration card apply panna athuku gas book number kkuraga thalukalq gas book number veaynuma sir puthu ration card eduka pls rply sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      Gas connection இல்லாமல் ration Card வாங்க முடியாது

    • @NabiSubaith
      @NabiSubaith 10 місяців тому

      Thanks for information sir

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 9 місяців тому +2

    Thank you Sir, for which you are giving important guidelines for applying Ration Card.

  • @Rajicreatng
    @Rajicreatng 2 місяці тому

    கேஸ் புக் யாரு பெயரில் இறுக்கோ அவங்க பெயரில்தான் ரோஷன் கார்ட்டு போடமுடியுமா ஐயா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  2 місяці тому

      அப்படி இல்லை உறுப்பினர் பெயரில் இருந்தால் போதும்

    • @Rajicreatng
      @Rajicreatng 2 місяці тому

      ரொம்பா நன்றி ஐயா

  • @narayanana592
    @narayanana592 9 місяців тому

    KANAVARAL KAIVIDAPPTTOR NEEDED PROCEDURE

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Widow certificate இருந்தால் அதை வைத்து ஆன்லைன் மூலம் அப்ளை செய்யவும்

  • @sumithrasri9251
    @sumithrasri9251 9 місяців тому

    9month printing pending la iruku. Ithula 15 days la apdi keadikum

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருவதால் , புதிய ரேஷன் கார்டுகள் அனைத்தும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது, கூடிய விரைவில் கிடைக்கும்

  • @SankarSankar-ry7dv
    @SankarSankar-ry7dv 9 місяців тому

    அண்ணா தனிநபர் ரேஷன் கார்டு ஆண்களுக்கு இணையாக அமையும் என்று கூறி அந்த

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      உங்கள் கேள்வி புரியவில்லை

  • @KannaAashni
    @KannaAashni 2 місяці тому

    Anna...enga vitla enga anna namela gas bill iruku avungaluku ipo mrg ayituchi ipo enaku mrg ayituchi anal enda gas bill ila veetu rasithum ila anal antha gas bill vachi ennala ration card apply panna mutiyuma konjam solunga

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  2 місяці тому +1

      உங்களுக்கு ரேஷன் கார்டு வாங்கி தருகிறேன் என்னை தொடர்ப்பு கொள்ளவும்

    • @KannaAashni
      @KannaAashni 2 місяці тому

      Unga number send panunga anna

    • @KannaAashni
      @KannaAashni 2 місяці тому

      @@TAMILVRSMEDIA vangi thanga anna

  • @revathysubramanian1924
    @revathysubramanian1924 10 місяців тому

    Sir Nan smart card ku applay panniten applay seitha pothu ungalutaiya vinnappam samarpikka pattathu vinnappam no nu 14 ku number vanthathu athodu unkalutaiya vinnappam thamilnadu pothu viniyoga thittathil sernthu vittathu endru message vanthathu Inka sir epo enakku smart card kitaikum pathivu seithu 8 days achu

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      உங்களுடைய தாலுக்கா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்,

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 10 місяців тому

    நன்றி நண்பரே

  • @mkp..interior8035
    @mkp..interior8035 7 місяців тому

    அப்ப என்ன காரணம் கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @asokam343
    @asokam343 8 місяців тому

    Enna enna documet venum

  • @sankirtan6245
    @sankirtan6245 10 місяців тому

    Single person ku retion card kidaikuma...

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      வாய்ப்பு குறைவு முயற்சி செய்து பாருங்கள்

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 11 місяців тому +1

    எல் பிஜி நுகர்வோர் எண் என்றால் என்ன அதனுடைய இமேஜ் வேணும்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  11 місяців тому +1

      Gas cylinder எண் இதுதான் lpg எண்

    • @KalaiGnanam-i4d
      @KalaiGnanam-i4d 11 місяців тому

      நன்றி நண்பரே

  • @l.s.bhuvaneswarikanmani6089
    @l.s.bhuvaneswarikanmani6089 9 місяців тому

    Name removal certificate kandipa venuma,

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      நீக்கினால் மட்டும் தான் புதிய பெயர் சேர்க்க முடியும்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Certificate தேவை இல்லை

  • @GovindGovind-r9z
    @GovindGovind-r9z 3 місяці тому

    பெயர் நீக்க தேவை இல்லையே சார் சொல்லுங்க சார்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  3 місяці тому

      கேள்வி புரியவில்லை

  • @mkp..interior8035
    @mkp..interior8035 7 місяців тому

    சார் நா எல்லாமே கொடுத்தும் எனக்கு ரேசன் கார்டு வரவே இல்லை சார்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  7 місяців тому

      உங்கள் புதிய ரேஷன் கார்டு என்ன status இருக்கு

  • @nazeersharief110
    @nazeersharief110 9 місяців тому

    Thankyou Bro

  • @dhayalanp2558
    @dhayalanp2558 9 місяців тому

    Thanks bro

  • @nafsulali4102
    @nafsulali4102 11 місяців тому

    Is there any way to get new ration card for people who don't have gas connection?

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  11 місяців тому

      Yes ,Now you can't apply for new ration Card without Gas connection

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  11 місяців тому

      This rule is after 2017

  • @gayathrims245
    @gayathrims245 9 місяців тому

    ஒருவருக்கு மட்டும் ரேஷன் கார்டு அப்போ பண்ணலாமா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      ஒருவருக்கு மட்டும் கிடைக்காது

  • @VenkatesanD-ki3lr
    @VenkatesanD-ki3lr 11 місяців тому

    Sir marage ake 12years akthu Amma veatlu irunthu name cancel Pannu vathu eapadi

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  11 місяців тому

      உங்கள் திருமண சான்று அல்லது திருமண அழைப்பிதழ் இருந்தால் அதை வைத்து பெயர் நீக்கலாம்

    • @VenkatesanD-ki3lr
      @VenkatesanD-ki3lr 11 місяців тому

      @@TAMILVRSMEDIA sir en wife Ambattur sir na tirupattur en wife name cancel Pannu marriage invitation vache netcenter two times pana ana cancel avla marriage certificate katanga enna pandra sir en two pasaika name sathetan en wife name saka moudila sir

  • @revathyvlogs-yt9597
    @revathyvlogs-yt9597 9 місяців тому

    Gas bill elama vanga mudeuma?

  • @saralaanand2963
    @saralaanand2963 9 місяців тому

    ஐயா இருப்பிட சான்றிதழ் மட்டுமே இருக்கு ஐயா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Gas connection இல்லாமல் Apply பன்ன முடியாது

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      உங்களுடைய aadhar card தேவை

  • @RadhaRamprakash
    @RadhaRamprakash 10 місяців тому

    Family member name la rental agreement iruku enoda name family head a ration card apply panalama

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      குடும்ம தலைவர் பெயரில் வீட்டு வாடகை ஒப்பந்தம் போடுவது நல்லது

  • @gangaiperumal1276
    @gangaiperumal1276 11 місяців тому

    Sir gas address epti kudkurthu

  • @robertchandran6061
    @robertchandran6061 9 місяців тому

    8 month aguthu innum mudakkathil irukku

  • @sahayarajeshv3841
    @sahayarajeshv3841 14 днів тому

    Ada poya nilamai theriyama pesatha

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  14 днів тому

      என்ன பிரச்சனை என்று சொல்லுங்க

  • @muthulingam9568
    @muthulingam9568 2 дні тому

    நிங்கசொன்னதுகரக்ட்அன்னன்காசு2000வேனுமாசொல்ராங்க

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 10 місяців тому +2

    ஐயா கேஸ் சிலிண்டர் சொந்த ஊரில் உள்ள ஏஜென்சி வாங்கனுமா அல்லது வெளியூரில் வாங்கலாமா அல்லது
    வெளியூரில் கேஸ் சிலிண்டர் அப்ளை பண்ணி சொந்த ஊரில் ஸ்மார்ட் கார்டு அப்ளை பண்ண முடியுமா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      Current address proof எங்கே இருக்கிறதோ அந்த address வாங்கலாம்

    • @JV-de1ve
      @JV-de1ve Місяць тому

      ​@@TAMILVRSMEDIAநீங்கள் சொல்வது காமெடி புதிதாக திருமணம் ஆனவர்கள் எப்படி ஆதார் கார்டு ஒரே முகவரியில் வாங்க முடியும 10000ரூபாய் இருந்தால் ஒன்றும் வேண்டாம்

    • @JV-de1ve
      @JV-de1ve Місяць тому

      ​@@TAMILVRSMEDIAஆதார் கார்டு பெயர் மாற்ற போனால வேரு ஒரு ஆதாரம் வேணும் என்கிறார்கள் கேஸ் அடுப்பு வாங்க முடியாதவன் என்ன செய்வான்

  • @SabeerBhabhajan
    @SabeerBhabhajan 2 дні тому

    House mamanar perala eruku

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  День тому

      வீடியோவில் அதற்கான பதில் இருக்கு அதை பாருங்கள்

  • @ramkin2451
    @ramkin2451 21 годину тому

    Gas bill mamiyar peyaril ullatu. Sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  2 години тому

      தலைவர் அல்லது உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும்

  • @தெற்குசீமை360
    @தெற்குசீமை360 8 місяців тому

    Sir gas book illama apply panna mudiuma ரேசன் கார்டு irunthal modi gas connection free ahh kadaikkumnu sonnanga gas book illama ரேசன் கார்டு eadukkalama

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  8 місяців тому

      காஸ் கனெக்சன் கண்டிப்பாக தேவைப்படும்

  • @dhanalakshmidhana3227
    @dhanalakshmidhana3227 Рік тому +1

    Reaction card approved aagi 2month aachu innu முடக்கத்திலேயே உள்ளது

  • @karthickmm3082
    @karthickmm3082 26 днів тому

    Hi sir. Naanga rental house la irukom new ration card apply pannanum but house owner ration card um idhey adress la thaan iruku ...naanga ippo apply Panna engaluku card kedaikuma (gas bill,rental agreement, ellamey iruku)....house owner kitta keta "neenga tenant thaaney agreement vachi apply pannunga kedaikum nu soldraru ". Please clarify. Thank you sir.

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  26 днів тому

      ஒரே டோர் நம்பர் வரும் அதனால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் , வேறு டோர் நம்பர் இருந்தா அதை வைத்து முயற்சி செய்யுங்கள்

  • @sumithramuppudathy3999
    @sumithramuppudathy3999 9 місяців тому

    ஐயா வணக்கம் நான் தனியாக உள்ளேன் என் கணவர் என்னை விட்டு வேறு திருமணம் செய்து கொண்டார் அதனால் நான் தனியாக உள்ளேன் முறைப்படி டைவர்ஸ் ஆகவில்லை நான் என்ன செய்ய வேண்டும் சொந்த வீடு உள்ளது ஆதார் கார்டு அதே அட்ரஸ் இருக்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @charumani8649
    @charumani8649 23 дні тому

    Ayya husband name neekiyachu

  • @deepaukkirapandi3365
    @deepaukkirapandi3365 3 місяці тому

    சார் நான் ரேஷன் கார்டில் அட்ரஸ் change பண்ணேன். 5 டேஸ்ல புது ரேஷன் கடை நம்பர் sms ல அனுப்புனாங்க சார். ஆனால் ஆன்லைன் ல இன்னும் கடை நம்பர் சேர்க்கல சார். கார்டு மூடக்கம்னு காட்டுது சார். அதுவா சரி ஆகிடுமா இல்லையா சார்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  3 місяці тому

      Wait பண்ணுங்க வரும்

  • @anandanvidyanandan7084
    @anandanvidyanandan7084 9 місяців тому +9

    ஐயா வணக்கம் எனக்கு வாடகை ஒப்பந்தம் டாக்குமெண்ட் இல்லை நீங்கள் சொன்ன மற்ற ஆவணங்கள் எல்லாம் இருக்கிறது இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு எட்ச் முத்திரையிட்ட ரேஷன் கார்டு உள்ளது பொருள் வாங்கக்கூடிய ரேஷன் கார்டு இல்லை ஆதலால் பொருள் வாங்கக்கூடிய ரேஷன் கார்டு தேவை சொல்லுங்கள் ஐயா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому +2

      Call 8508751012

    • @vasusaidapet6255
      @vasusaidapet6255 8 місяців тому +2

      0:20

    • @Jeni-w1u
      @Jeni-w1u 3 місяці тому

      ​Sir online la apply panrathuku card sekrama kedaikuma illla taluk office la apply panna sekrama kedaikuma,,,,,which one best sir please tell them ,,, reject aahama delay aagama sekrama ethula kedaikum sir ethu

    • @kavithawatson5231
      @kavithawatson5231 2 місяці тому +1

      எந்த இடத்தில் அப்ளை செய்தாலும் ஒரே வெப்சைட்டில் தான் அப்ளை பண்ண முடியும்.

    • @abithasri5593
      @abithasri5593 Місяць тому

      U can get in xerox shop ..name as kattida vadagai pathram

  • @ThayaBavani
    @ThayaBavani 3 місяці тому

    ஐயா enkitta gas bill mattum illa.athu gas office ketten avanga 8000₹katti puthiyathi vanga sonnuranga.but nanga rompa kasta patura family.ipo naanga eppadi gas bill vanguvathu eppadi.sonnuga.please

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  3 місяці тому

      மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நேரில் மனு கொடுக்கவும்

  • @sankaraganesans
    @sankaraganesans 6 місяців тому

    இரண்டு கைகளும் இல்லாத மாற்று திறனாளிகள் ரேசன் அட்டையை புதுப்பிப்பது எப்படி?

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  6 місяців тому

      OTP - முறையில் புதிப்பிக்களாம்

  • @sdreams7395
    @sdreams7395 4 місяці тому

    Smart cart la Mobile number illam Name nekka mudima anna

  • @Mariyapan-q4u
    @Mariyapan-q4u 8 місяців тому

    Nangal resancard coimbatore address adar card cylinder book azhagappapuram address erukkuthu nangal thriunelveli district's sanganapuram address erukkuthu engalukku help me entha salukai ellai

  • @Sudha-yc1es
    @Sudha-yc1es 2 місяці тому

    Sir enveedu kudisai veedu two penkulandhagal iruku kanavar illai school padikka vaippadhu yeppadi

  • @kgndhanabal5443
    @kgndhanabal5443 8 місяців тому

    ஜயா வணக்கம். சொந்த வீடு உண்டு ஆனால் அப்பா பெயர் வீட்டில் வரீ உள்ளது தனிகுடும்பம் கேஸ் பில் உள்ளது

  • @searchingfact2281
    @searchingfact2281 Місяць тому

    Sir love merrage peyar nekkuvatharku proof? Pl replied

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  Місяць тому

      Marriage certificate or invitation must to be remove from your family card

  • @madasamym2949
    @madasamym2949 3 місяці тому

    ஜயா நான் அப்பா அம்மா எல்லரும் ஒன்ன இருந்து அதே அட்ரஸ் கூடுத்து இன்னேரு காடு வங்க முடியுமா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  3 місяці тому

      வாய்ப்பு குறைவு முயற்சி செய்யுங்கள்

  • @nafeesaninafeesani116
    @nafeesaninafeesani116 9 місяців тому

    என்னுடைய ஆதார் அட்டை முகவரியும் எனது மனைவி ஆதார் அட்டை முகவரியும் எனது அப்பா ஆதார் முகவரியில தான் இருக்கு.ஆனால் கேஸ் பில்லில் 1 st floor என்று சேர்திருக்கு.அதை வைத்து ரேஷன் கார்டு அப்ளை செய்யலாமா? ஏற்கனவே இரண்டு பெயரோட பெயர ரேஷன் கார்டல இருந்து நீக்கி விட்டோம்.விளக்கம் தரவும்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      இரண்டு பெயருடைய ஆதாரும் ஒரே முவரியில் இருக்க வேண்டும்

  • @malathyjohnson2264
    @malathyjohnson2264 9 місяців тому

    We have uploaded all documents in online but they have not yet come for inspection.we were told that the govt has stopped issuing ration cards at present for some time .

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Now' going மகளிர் urimai thogai so, they will stop

  • @kumaresanm8423
    @kumaresanm8423 9 місяців тому

    Sir, enaku love marriage, en wife veetla engala accept pannala ippa en wife name avanga card la irunthu remove pannanum but avanga name ah remove panna OTP thara matanga... Vera ethachum option iruka name remove panna

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      எனக்கு தெரிந்தவரை OTP இல்லாமல் remove பன்ன முடியாது

  • @sikkiNisha
    @sikkiNisha 9 місяців тому

    Mamiyar veetul marumagal ration card apply panalama orae veetil irukom but apadi apply pannalama sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      ஒரே முகவரியில் கிடைக்க வாய்ப்பு குறைவு

  • @VidhyaJoshna
    @VidhyaJoshna 10 місяців тому

    Sir yanaku husband illa 2 Ponnu eruku new raction card vangka mudiuma please help panugka sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      கண்டிப்பா வானங்க முடியும், முயற்சி பண்ணுங்க

  • @vasuvesh267
    @vasuvesh267 9 місяців тому

    இது மிகவும் நல்லசெய்தி. நிறையபேர்க்கு உபயோகம். எனது grand son வயசு 5, 8அவனுக்கு ஆதார் கார்டு இல்லை என்னசெய்வது. தயவுசெய்து சொல்ல முடியுமா.

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      முதலில் ஆதார் கார்டுக்கு அப்ளை செய்யவும்

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 9 місяців тому

      Adhaar card apply pannunga

  • @ArasuLakshmi-y9e
    @ArasuLakshmi-y9e 9 місяців тому

    Apply pannathethy varalaye

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Status check பண்ணுங்க

  • @RAJESHVIP-f2f
    @RAJESHVIP-f2f 9 місяців тому

    Pro one year achi card apply clear avha mat sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      Please you contact to your thaluk office

  • @SwastimedWarehouse
    @SwastimedWarehouse 9 місяців тому

    New smart card correct. Apply

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      என்ன சொல்ல வாரிற்கள்

  • @revathysubramanian1924
    @revathysubramanian1924 9 місяців тому

    Vanakam iyya
    Nan smart card applay seithu one month achu 2nd stage aavana sariparpukaka karthirukirathu nu 20 dayshvea status katuthu Nan pillaikalai school sekka smard card thevvai Enna seivathuinka sir next stage ku Enna seivathu sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      School சேர்க்க ரேஷன் கார்டு தேவை இல்லை, கடந்த ஐந்து மாதங்களாக புதிய ரேஷன் கார்டு நிறுத்தி வைக்க பட்டுள்ளது, வெயிட் பண்ணுங்க வரும்

    • @revathysubramanian1924
      @revathysubramanian1924 9 місяців тому

      Tq sir pillaikala RTE 25% ilavasa kalvi ku applay seiyya smart card kekkuraka sir

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 10 місяців тому

    நண்பா பெயர் நீக்கம் செய்வதற்கு கேஸ் பில்லை அப்ளைசெய்யலாமா

    • @prabaprabhu
      @prabaprabhu 10 місяців тому +1

      கல்யாண பத்திரிக்கை பதிவிடுங்கள் நண்பா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      திருமண அழைப்பிதழ் அல்லாது திருமண பதிவு சான்று தேவை

  • @AnandAnand-et1ih
    @AnandAnand-et1ih 10 днів тому

    Sir unga number send pannunga

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 днів тому

      வீடியோவில் இருக்கு அதை பாருங்கள்

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 10 місяців тому

    கல்யாண பத்திரிக்கை இல்லாதவர்கள் பெயர் நீக்கம் செய்வதற்கு என்ன
    செய்ய வேண்டும் நண்பா

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому +1

      திருமணம் நடந்த நாளை கொண்டு, ஒரு திருமண அழைப்பிதழ் ரெடி பண்ணி அதை வைத்து அப்ளை செய்யவும்

    • @KalaiGnanam-i4d
      @KalaiGnanam-i4d 10 місяців тому

      Super 👍
      நன்றி நண்பா

  • @sweetlinappavu5742
    @sweetlinappavu5742 8 місяців тому

    Ore samayathil 4 names remove panna mudiyuma?

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  8 місяців тому

      தனி தனியா பண்ணுவது தான் நல்லது

    • @sweetlinappavu5742
      @sweetlinappavu5742 8 місяців тому

      Ore nalil 4 person remove panna mudiyuma?

  • @JayaprakashPrakash-v9s
    @JayaprakashPrakash-v9s 9 місяців тому

    New house kattitu veetu vari illai enna pannalam sir

  • @sumathik7572
    @sumathik7572 Рік тому

    உங்கள் போன் நம்பர் இருந்தால் மட்டும் இப்பை அனுப்பி விடுங்கள்

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  Рік тому

      Tell me your doubts,I will help

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  Рік тому

      8508751012

    • @sumathik7572
      @sumathik7572 Рік тому

      @@TAMILVRSMEDIA உங்கள் போன் நம்பர் இருந்தால் மட்டும் இப்பை அனுப்பி விடுங்கள்

  • @pavim2253
    @pavim2253 10 місяців тому

    Eppadi ration card illamal gas connection vanga mudiyuma

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  10 місяців тому

      Ration Card apply பண்ணுங்க

    • @dhayalanp2558
      @dhayalanp2558 9 місяців тому

      Veetu agreement copy vachu vaangalam

  • @Madhavanmadhavan-o8i
    @Madhavanmadhavan-o8i 9 місяців тому

    Anna neekal certificate ella anna yepdi aplay pannuvadhu

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому

      உங்களுடைய திருமண சான்று அல்லது திருமண அழைப்பிதழ் வேண்டும்

    • @Madhavanmadhavan-o8i
      @Madhavanmadhavan-o8i 9 місяців тому

      Tq anna yenkita marriage invitation eruku

  • @inikuttyeditz2971
    @inikuttyeditz2971 9 місяців тому

    Hi sir appa amma resan card la marumagan name joint pannanum eppadi nnu sollunga sir

    • @TAMILVRSMEDIA
      @TAMILVRSMEDIA  9 місяців тому +1

      உங்கள் ரேஷன் கார்டு எந்த முகவரியில் இருக்கிறதோ அதே முகவரியில் அவருடைய ஆதார் அட்டையை மாற்ற வேண்டும் , பிறகு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்

    • @inikuttyeditz2971
      @inikuttyeditz2971 9 місяців тому

      @@TAMILVRSMEDIA sir apply pannirunthom bt reject pannitanga sir

    • @inikuttyeditz2971
      @inikuttyeditz2971 9 місяців тому

      @@TAMILVRSMEDIA TQ for your reply sir

  • @KalaiGnanam-i4d
    @KalaiGnanam-i4d 10 місяців тому +1

    நன்றி நண்பா