உங்கள் வம்சமே நல்லா இருக்கும் ஒரே ஒரு விளக்கு ஏற்றினால் | வியாழக்கிழமையில் இதை செய்யுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #alpsampathsubramani #vennaimalaimurugan
    உங்கள் வம்சமே நல்லா இருக்கும் ஒரே ஒரு விளக்கு ஏற்றினால் . வியாழக்கிழமையில் இதை செய்யுங்கள்.
    #வெண்ணைமலைமுருகன்கோயில்
    #முருகன்கோயில்
    #முருகன்கோயில்பாடல்
    #முருகன்கோவில்மொட்டை
    #முருகன்கோவில்கனவில்வந்தால்
    #முருகன்கோவில்வரலாறு
    #முருகன்கோவில்146அடி
    #முருகன்கோவில்அறுபடைவீடு
    #முருகன்கோவில்சேலம்
    #முருகன்கோவில்பாட்டு
    #முருகன்கோவில்திருவிழா
    #முருகன்கோவில்கும்பாபிஷேகம்
    #முருகன்கோவில்அறுபடை
    #முருகன்கோவில்கனவில்வந்தால்என்னபலன்
    #முருகன்கோவில்மாலை
    #முருகன்கோவில்அழகா
    #முருகன்கோயில்
    #murugantempleintiruchendur
    #thiruchendurmuruganmoolavarvideo
    #malaysialordmurugantemple
    #thirupparamkunrammurugantemple
    #thiruchendurmuruganarputhangal
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

КОМЕНТАРІ • 140

  • @gomathichellamuthu89
    @gomathichellamuthu89 3 місяці тому +20

    நான் வெண்ணெய் மலை முருகனின் அருளை நிறைய அனுபவித்து இருக்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. அனைத்தும் உண்மை.

    • @Sailatha4655
      @Sailatha4655 2 місяці тому +2

      Enga iruku intha kovil

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 місяці тому +1

      கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் 5 கி. மி தொலைவில் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
      2000 ஆண்டுகள் பழமையான கோவில்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому +1

      nandri

    • @Sailatha4655
      @Sailatha4655 2 місяці тому

      @@mithrasathish4038 nandri ma

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 місяці тому +13

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே, வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @sambathssambaths8651
    @sambathssambaths8651 2 місяці тому +2

    கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் 5 கி. மி தொலைவில் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
    2000 ஆண்டுகள் பழமையான கோவில்.

  • @duraisamy199
    @duraisamy199 3 місяці тому +14

    வணக்கம் ஐயா தொடர்ந்து உங்களது வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிக சிறப்பான பதிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @arrowgamingyt7484
    @arrowgamingyt7484 3 місяці тому +28

    சம்பத் அண்ணா உதவி செய்யுங்கள் நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் எனக்கு இரு பிள்ளைகள் பெண்ணை மேரேஜ் பண்ணி கொடுத்த வீட்டில் நான் செய்வினை வச்சிருக்கேன் மை வச்சிருக்கேன் என்று என்னை மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் மதுரையில் இருக்கும் மடப்புரம் காளி கோயில் தண்ணி மாத்திக்கலாம் என்று சொல்வார்கள் என் அப்பன் முருகன் மேல் சத்தியமாக நான் எந்த தவறும் செய்யவில்லை என் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது செய்யாத குற்றத்துக்கு என்னை குற்றவாளியா வைக்கிறார்கள் என்று சம்பத் அண்ணா என் பதிவுக்கு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்கள் சம்பத் அண்ணா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 місяці тому

      முதலில் இதுப் போல புலம்புவதை நிறுத்துங்கள்..
      சமூக வலைதளங்கள் (Social Sites) எல்லாமே ராகு.. இதில் எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.
      இந்த ஒரு கமெண்ட்யில் 100 கண்ணீர் குறீயிடு போட்டுள்ளீர்கள்..
      சமூக வலைதளங்களில் கண்ணீர் குறீயிடு, சோகப் பாடல், பாராட்டு, அன்பான வார்தை, ஆபாசமான பேச்சு, விபத்து எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.

    • @kuttyredrose4417
      @kuttyredrose4417 3 місяці тому +1

      Same en mamiyar en appava apty than slum last ah athan enaku pani vachi iruku nu Samy kuri soli iruku Nan saavu vara poietu vanthutean kadan kastam en pilainga rompa kasta patranga ithuku valiye ila nanga love marriage en appa rich land kedaikala nu kovam nu slranga 😢

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 місяці тому

      @@kuttyredrose4417 முதலில் இதுப் போல புலம்புவதை நிறுத்துங்கள்..
      சமூக வலைதளங்கள் (Social Sites) எல்லாமே ராகு.. இதில் எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.
      இந்த ஒரு கமெண்ட்யில் 100 கண்ணீர் குறீயிடு போட்டுள்ளீர்கள்..
      சமூக வலைதளங்களில் கண்ணீர் குறீயிடு, சோகப் பாடல், பாராட்டு, அன்பான வார்தை, ஆபாசமான பேச்சு, விபத்து எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.

    • @arrowgamingyt7484
      @arrowgamingyt7484 3 місяці тому +1

      ​@@kuttyredrose4417konjom puriyala detail a solluriga la plzz😟

    • @kuttyredrose4417
      @kuttyredrose4417 3 місяці тому

      @@arrowgamingyt7484 en nathanar ku enna pidikathu Nan rich ponu soththu kedaikum nu marriage panivachanga love & arrange marriage but en appa enaku ethum seiya matean nu solitaru 10 pavun thaan potaru but en nathanar enta fight potu en mamiyarta solikuduthutanga periya problem achi yetho sabam mathri enaku senchitanganu Samy kuri sonanga apo thaan therium

  • @crafts4fans421
    @crafts4fans421 3 місяці тому +2

    வணக்கம் ஐயா🙏🏻தொடர்ந்து தங்களது பதிவுகளை பார்த்துக் கொண்டு வருகிறேன்.தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றிகள் பல கோடி🙏🏻👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mugilarasi5251
    @mugilarasi5251 3 місяці тому +2

    govt job கு ஒரு கோவில் சொல்லுங்க

  • @pavithrap9623
    @pavithrap9623 3 місяці тому +7

    அண்ணா வீட்டில் நல்லெண்ணெய் நெய் இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தினமும் ஏற்றலாமா
    உங்கள் கருத்தை தெரிவிக்கவும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 3 місяці тому +1

    கேது விலிருந்து anti clock wise 4 இடம் ராகு விலிருந்து clock wise 4 இடம் தினேஷ் குமார் (41) கன்னி, கணேஷ் (37) ரிஷபம் குரு, சீனிவாசன் (31) கும்பம், 3 நபர்களின் விவரம் இங்கு உள்ளது

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p 3 місяці тому +3

    அற்புதமான பதிவு சூப்பர் மிக சிறப்பு வாய்ந்த தகவல் நன்றி வாழ்க வளத்துடன் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @kumarathalk1474
    @kumarathalk1474 3 місяці тому +2

    S sir
    I am from Karur
    Kumbha Abisekam recently over.
    Right from my childhood I am praying lord Muruga , what you say is correct sir.
    KARUR famous Temple.
    Powerful God mentioned in Skanda Guru Kavasam.
    Positive God.
    Today kiruthigai happy to hear this.
    Everybody has to visit this Temple.

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 2 місяці тому +1

    நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 3 місяці тому +16

    எவ்வளவோ விளக்கு போட்டுட்டேன்..😭.. எவ்வளவோ பரிகாரம் செய்துட்டேன்..😭... எத்தனையோ கோயில் குளம் ஏறி இறங்கி இந்த பிள்ளைகளை பெற்றேன்..😭.. முருகா..😭.. இந்த வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்தால் நடுத்தெருவுக்கு வந்திடுவேன்னு எனக்கு ஒரு வார்த்தை யார் மூலமாக கூட சொல்லவில்லையே ஐயா..😭...நான் இந்த ஜென்மத்தில் எந்த பாவமும் செய்யவில்லை ..😭..ஐயா போன ஜென்மத்தில் நான் செய்த பாவம்.😭... இதை..நான் அனுபவிக்கனும்னு இருக்கு.😭...வேறு ஏதாவது தண்டனை கொடுப்பா😭.. நான் தவமாய் தவமிருந்து.. பெற்ற என் மகன்கள்..😭.. மருமகள் பேத்தி பேரனுடன் வாழும் பாக்கியத்தை தாப்பா...😭..விதவையாய் இருந்திருந்தால்...
    பரிதாபமாவது பட்டிருப்பார்கள்.. 😭..வெறும் கயிற்றை போட்டுக் கொண்டு இந்த கேடு கெட்ட வாழ்க்கை வேண்டாம். என்
    ஐயனே...😭😭😭😭😭..🙏🙏🙏🙏🙏...

    • @getlook4641
      @getlook4641 3 місяці тому +1

      Ningal solluvathu Naanu ithathan sollanum nu ni ai hen en vzhaikaum ippadi than irukku

    • @manisubbu11
      @manisubbu11 3 місяці тому +3

      கர்மாவை நம்புகிறேன் முருகா

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 3 місяці тому

      @@getlook4641 அப்படியா பா... இந்த ஆளிடம் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தால் கூட போதும்.. என் பிள்ளைகளுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.. நாங்க சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நெனக்கிறான் பா..

    • @Manoradha-b4p
      @Manoradha-b4p 3 місяці тому +3

      Kula theivam kuvilukku ponga varahi kovilukku 5 panjamikku poittu vanga ma

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 3 місяці тому

      @@Manoradha-b4p எல்லாமே செய்யறேன் பா... இன்னும் செய்து கொண்டே தான் இருப்பேன்...

  • @punithaanand5304
    @punithaanand5304 2 місяці тому +4

    கரூரில் வசிக்கும் எனக்கு தங்கள் பேட்டி பயனுள்ளதாக இருந்தது. வெண்ணைமலை வரும் தேதியை அறிவித்தால் உங்களுக்கான உதவியை செய்ய காத்துள்ளேன்.

  • @EnergyWaves369
    @EnergyWaves369 17 днів тому

    Kumbathil saniyum chandranum, virisiga lagnam

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 місяці тому +1

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @kamala1devi251
    @kamala1devi251 3 місяці тому +5

    நன்றி அய்யா
    நல்ல விளக்கம்

  • @EnergyWaves369
    @EnergyWaves369 17 днів тому

    Lagnathil rahu risabathil kethu

  • @GopalKrishna-e7f
    @GopalKrishna-e7f 2 місяці тому

    ஐயா. நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம். சொந்தமாக தொழில் துவாங்க முடிவு செய்து உள்ளேன் பிறந்த வருடம் 1979.05.29 தயவு செய்து நல்ல ஆலோசனை தரவும்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 3 місяці тому +3

    Om saravana bhava 😊❤....tnq sampath Anna ❤

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 місяці тому

    “வாழை பழம் தின்றால் வாய் நோகும் என்று தாழை பழம் தின்று சாவெனக்கு வந்ததடீ” என்ற அழுகணி சித்தர் பாடலின் பொருள்: வாசி யோகத்தை இடகலை பிங்களை வழியாக நம் உடலில் ஏற்றி இறக்கும் போது முதலி்ல் இறங்கும் சுவை உடல் வலி வேதனை இருக்கும் அதை துப்பி விட வேண்டும். வாழை மென்மையானதாயினும் அதுவே உண்ண வாய் நோகும் என்கிறார் சித்தர். தாழை பழமானது தென்னம்பழம் நம்தலைக்கு இணையானது. வாழை பழம் தேங்காய் சாப்பிட்டால் சாவு வந்திடும் என்பதுடன் வாசி யோகமும் செய்ய வேண்டும். தேங்காயில் நீர் உள்ளது போல் நம் தலையிலிருந்து அமுத நீரானது ஊற்றெடுத்து உடல் முழுதும் பரவும். தாழை வாழை தின்றும், மூச்சை சுழுமுனை வாயிற் மேலேற்றி சஹஸ்ர அமுத்ததை ( பீனியல் பிட்யூட்டெரி) ஊறச்செய்யும். வாழை தாழை யின் கசடு நீக்கி சாப்பிட்டு அமுதம் சுரக்க வைத்து சக்தியின் ஆற்றல் பெருக்கி கண்டு வாழ முற்பட அழுகணி சித்தர் இப்பாடலில் வலியுறுத்துகிறார். இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுதுதான் காணொலி காண்கிறேன். மன்னிக்கவும் 🙏🏻👍

  • @rajars907
    @rajars907 3 місяці тому +4

    ஓம் சரவணபவ

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 3 місяці тому +2

    அண்ணா நேரலை எப்போது

  • @mugilarasi5251
    @mugilarasi5251 3 місяці тому +1

    தந்தை இறந்து 2 மாதங்கள் தான் ஆகியுள்ளது கோவிலுக்கு செல்லலாமா

    • @sanjay2685
      @sanjay2685 3 місяці тому

      Pogalaam aanaa maalai kovilluku pogaaa kudaathuu

  • @vaishalir621
    @vaishalir621 3 місяці тому

    Bro நீநீங்கள் உங்கள் வாழ்க்கையில் நநடந்தது போல் என் வாழ்க்கையில் நடந்து, நாடக்கிறது கிட்டத்தட்ட, ஸதயம் நநட்சத்திரம் மிதுனம் லக்கனம் 22_4_79

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 2 місяці тому +1

    Nanum karur anna.i love vennamala murugar ❤❤❤

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 2 місяці тому

    ஐயா ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் பற்றி சொல்லுங்கள்

  • @ShanthiRvr
    @ShanthiRvr 3 місяці тому +6

    நிறைய நிறைய தெரிஞ்சுக்கனும்ங்க ஐயா சித்தர்கள் பற்றி அறிய சிறந்த நூல் சொல்லுங்க 🎉🎉🎉🎉🎉🎉

    • @priyan3205
      @priyan3205 3 місяці тому

      அருளாளர்கள் 1000
      என்ற நூலினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த நூல் 3பதிவுகள் கொண்டது. இதில் எல்லா தகவலும் உள்ளது.🎉

  • @parameswariviswanathan4877
    @parameswariviswanathan4877 2 місяці тому +2

    நன்றி ஐயா

  • @yogalathajegatheeswaran9501
    @yogalathajegatheeswaran9501 2 місяці тому +1

    Where is this place

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 місяці тому +1

      கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் 5 கி. மி தொலைவில் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
      2000 ஆண்டுகள் பழமையான கோவில்.

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому

    நன்றி மட்டுமே உங்களுக்கு சொல்வது என்பது போதாது அண்ணா 🙏🙏
    நன்றி அண்ணா 🙏🙏

  • @navaraja5285
    @navaraja5285 2 місяці тому

    Vetrivel Murugan.porti
    Kadir Khan murga potty
    Kandivali muruga potri
    When I malai muruga potri

  • @asplatha3738
    @asplatha3738 3 місяці тому +2

    Om saravanabava.nandrikal kodi sir.

  • @govindarajs870
    @govindarajs870 2 місяці тому

    Tomorrow morning i am going to vennamalai temple karur thanghal soliya padi oru vilaku 6 to 7 am thamarai thandu thri vilaku potu varan ayya

  • @lalithkumara-k6s
    @lalithkumara-k6s Місяць тому

    Iyya vanakam Naga srilanka nigal sollum parigaragkal india ullavarugaluku Matsumoto solluriga engalukum solluga iyya nigal sollum parigaragkalai vittil muruganai valibadu saiyalama? Om saravanabava

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs 3 місяці тому +3

    ஓம் சரவணபவன்🙏🙏🙏🙏🙏

  • @sukumarlakshmanan5112
    @sukumarlakshmanan5112 2 місяці тому

    ஐயா. தாமரை தண்டு திரி அங்கு கிடைக்குமா தாமரை தண்டு திரி எங்கு கிடைக்கும் சார்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 18 днів тому

      நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கும்

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 місяці тому

    நன்றி வெண்ணை மலை முருகன் பற்றிய தகவல்களுக்கு!

  • @kavimuthu4220
    @kavimuthu4220 2 місяці тому

    Sir nalla puriyumpadi thakaval solringa romba nanri muruga om saravanabava

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh 3 місяці тому +2

    Nalla pathivugal sir

  • @kalaichelvi4496
    @kalaichelvi4496 2 місяці тому +1

    Vennai malai murugan enge ullar

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 місяці тому +1

      கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் 5 கி. மி தொலைவில் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
      2000 ஆண்டுகள் பழமையான கோவில்.

  • @subat6092
    @subat6092 3 місяці тому

    Brother nan Christian na enna panrathu enaku rompa kasta ma iruku nanum ponnum tha ipo ponnuku college padika padiga vika mudiyala entha varumanamum illa helpkum yarum illa digital marketing business panren enaku ethuvum nadaka matenguthu entha varu manamum illama rompa kasta padurom brother help panunga

  • @chythumonu8524
    @chythumonu8524 3 місяці тому

    Vanakkam ayya
    Thanks for the information
    To lead a peace ful life
    Guru is most important for life
    You have shown a way to
    Know the
    Truth of .....
    Vetri vel muruganuku arohara
    Vennai malai muruganukku arohara
    Thanks
    From
    Srinivasan c
    Bangalore

  • @_shaleni_0182
    @_shaleni_0182 3 місяці тому

    ஐயா சேலம் அருகில் உள்ள கோவில் பற்றி சொன்னீர்கள் மிகவும் நன்றி ஐயா நன்றிகள் கோடி

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 2 місяці тому

    சம்பத் தம்பி விராலிமலை முருகன் பற்றி நீங்கள் எல்லோருக்கும் தெரியபடுத்தவேண்டும் தம்பி

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 18 днів тому

    நானும் கரூர் பகுதி யில் பிறந்த வன் .ஆனால் வெண்ணெய் மலை முருகன் பற்றி இவ்வளவு சிறப்புகள் இப்போது தான் தாங்களின் பதிவு மூலம் தெரிகிறது.நன்றி ஐயா

  • @kanagakanaga98
    @kanagakanaga98 2 місяці тому

    Thank you pa iam fallow your vedioß iam 59yesrs ol🙏🙏🙏

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 2 місяці тому

    Vanakam Sampat sir after ur video yesterday we visited Andra tamilnadu border nava sakthi vinayagar koil bangalore people anyone want to go from katpadi go to ponnai from there take share auto very powerful temple thanx sampath sir iam your big fan
    Bangalore sindhu

  • @just_existing--
    @just_existing-- 3 місяці тому +2

    Om Saravana bhava😊❤ tq sir

  • @jemilarani8603
    @jemilarani8603 3 місяці тому

    Ayya myson Harikrishnan technical exam nantar patikkiran nanri koti naman nantri kitakkinum p

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 2 місяці тому

    Muruggappa thunai 🙏🏾🔱🔥🐓🦚🙏🏾

  • @Pattu1605
    @Pattu1605 2 місяці тому

    வெண்ணைமலை முருகனுக்கு அரேகரா

  • @gandhivadamale1731
    @gandhivadamale1731 2 місяці тому

    Vazga valamuden tk you sir

  • @nithu15
    @nithu15 3 місяці тому +2

    Where is the temple

  • @phoenixvlogs2696
    @phoenixvlogs2696 3 місяці тому

    Guru bagavan vazhipadu must bcoz it will help you to get out of negativity

  • @purusanpondati8305
    @purusanpondati8305 3 місяці тому

    Rishaba rasi kirthigai natchathiram sollunga

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 3 місяці тому +4

    ஐயா நானும் என் கணவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ பரிகாரம் சொல்லுங்கள்

    • @dhyadhya3815
      @dhyadhya3815 3 місяці тому +1

      Vasi vasi ungal kanavar peyar vasi vasi vasi endru 108 murai 48 naatkal ezhudhungal, kandipa ondru servirgal

    • @Kowsiksarvesh
      @Kowsiksarvesh 3 місяці тому

      @@dhyadhya3815 thanks

    • @Harpavi123
      @Harpavi123 3 місяці тому

      @@dhyadhya3815ellame try paniyachu sister .. ipo court la divorce case poitu iruku😢

    • @vedaviyasadhass82
      @vedaviyasadhass82 2 місяці тому

      சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகியை வழிபடுங்கள் நலமுண்டாகாகும்

  • @pandian7127
    @pandian7127 3 місяці тому

    Anna lottorla panam Vara oru kovil solugana

  • @krithik4907
    @krithik4907 2 місяці тому

    Sir pls upload video for people born in astami thithi to follow in life

  • @phoenixvlogs2696
    @phoenixvlogs2696 3 місяці тому

    Murugan vazhipadu siruvapuri 6 weeks plus girivalam ponga on any day it will bring miracles

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 3 місяці тому

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @nithish4622
    @nithish4622 3 місяці тому

    Anna Inga video avapothum parpen na manaulaichaluku alakiten yellaraiyum nampi yemanthuten panarithiyagavum manarithiyakavum romps. Kastama irun pls Anna reply anupunga

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 місяці тому

      முதலில் இதுப் போல புலம்புவதை நிறுத்துங்கள்..
      சமூக வலைதளங்கள் (Social Sites) எல்லாமே ராகு.. இதில் எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.
      சமூக வலைதளங்களில் கண்ணீர் குறீயிடு, சோகப் பாடல், பாராட்டு, அன்பான வார்தை, ஆபாசமான பேச்சு, விபத்து எதை போட்டாலும் பல மடங்காக திரும்ப வரும்.

  • @revathyrevathy926
    @revathyrevathy926 2 місяці тому

    நன்றி தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 3 місяці тому

    Om.Muruha.Ean.AannaPotri🙏🙏🙏🌟⭐🌟⭐🌟⭐🐚🐚🐚🌹💐🌺🍅🍒🍎🥭🍇🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 2 місяці тому

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @a.lavanyayoutubechannel829
    @a.lavanyayoutubechannel829 3 місяці тому

    எங்களுக்கு எவ்வளவு காலமாக தெரியவில்லை

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 Місяць тому

    🙏வனக்கம் ❤🎉 ஐய்யா🙏

  • @kumarathalk1474
    @kumarathalk1474 3 місяці тому

    Kasi viswanathar & vishalatchi ambal is also there.

  • @elayarajae6402
    @elayarajae6402 3 місяці тому +1

    I❤my❤ sampath sir....

  • @vijayaranivijayarani9180
    @vijayaranivijayarani9180 2 місяці тому

    ஓம் முருகா🙏🙏🙏

  • @venielangovan2213
    @venielangovan2213 3 місяці тому +1

    Thank you Sir 🙏

  • @mageshwarimageshwari-oz8cy
    @mageshwarimageshwari-oz8cy 2 місяці тому

    சம்பத் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 3 місяці тому +1

    நன்றி

  • @velliyangirirajendran1501
    @velliyangirirajendran1501 3 місяці тому

    அண்ணா நேரலை எப்போது

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 3 місяці тому +4

    ஐயா என்னை போல் இருக்கும் பெண்கள் கணவனை பிரிந்து,குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டமான சூழ்நிலை கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர எந்த கோவிலுக்கு போக வேண்டும்

  • @K.maythiliKannan
    @K.maythiliKannan 3 місяці тому

    Anna enakku oru sandhegam anna. Na romba kastapadra anna kadan adhigam. Na kadagam rasi ailyam natchathiram kovila vilakku etrakudadha. Vilakku etrinal kastam varuma pls sollungal

    • @muthukumari1396
      @muthukumari1396 2 місяці тому

      Mythtreyi muhurtham time la every month kadanai thirupi kudunga....padi padi ya kadan poyirum....

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 місяці тому

      விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. தாராளமாக ஏற்றலாம்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 3 місяці тому +1

    1ST COMMENT 😊

    • @Kowsiksarvesh
      @Kowsiksarvesh 3 місяці тому

      ஐயா கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ பரிகாரம் சொல்லுங்கள்

  • @UmaMariappa
    @UmaMariappa 3 місяці тому

    Sir phone call attend panna veengala

  • @thummarajurajagopal1123
    @thummarajurajagopal1123 2 місяці тому

    thanks for information

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 місяці тому +2

    ஒரு.பதில்‌.வரது.5000₹.போட்டா.வரும்

  • @andalpandurangan5727
    @andalpandurangan5727 2 місяці тому

    Om muruga

  • @kavithamanju7740
    @kavithamanju7740 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @SathishEce888
    @SathishEce888 3 місяці тому

    Karur district

  • @spencerhastings2247
    @spencerhastings2247 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathiraj7628
    @sumathiraj7628 3 місяці тому

    Nantri thambi

  • @manavalanmanavalan2671
    @manavalanmanavalan2671 2 місяці тому

    ❤❤❤

  • @sswathi4145
    @sswathi4145 3 місяці тому

    Om muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanalakshmsa5114
    @dhanalakshmsa5114 3 місяці тому

    Thanks sir

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 3 місяці тому

    🦚🕉

  • @revathysubramanian467
    @revathysubramanian467 3 місяці тому

    🙏🙏🙏

  • @shastiraganShastiragan
    @shastiraganShastiragan 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @ShanthiRvr
    @ShanthiRvr 3 місяці тому

    பாடல்கள் விளக்கத்துடன் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்குங்க 🎉🎉🎉🎉

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 місяці тому +1

    Om Muruga

  • @rajars907
    @rajars907 3 місяці тому +1

    ஓம் முருகா

  • @malarvizhi7777
    @malarvizhi7777 3 місяці тому

    Waiting for that video bro

  • @sureshkumar-mv3rp
    @sureshkumar-mv3rp 3 місяці тому

    Sir super sir