கோதுமைமாவில் திருநெல்வேலி அல்வா இப்டி செஞ்சி பாருங்க | Tirunelveli Halwa Recipe | Iruttu Kadai Halwa

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • கோதுமைமாவில் திருநெல்வேலி அல்வா இப்படி செஞ்சி பாருங்க | Tirunelveli Halwa Recipe | Iruttu Kadai Halwa
    #GodhumaiHalwa #SweetRecipes
    This channel is about Veg and Non-veg Recipes, Sweet Recipes, Spicy Recipes, Lunch Box Recipes, Kids Recipes, Evening Snacks, Traditional Recipes, Healthy Cereal Recipes, Fresh Juices Etc...
    If this channel helps you or if you have any suggestions, let me know in the comments below.
    For business inquiries: tamilfoodmasala.business@gmail.com
    Like, Share, Subscribe, Comments
    / tamilfoodmasala
    #TamilFoodMasala

КОМЕНТАРІ • 95

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 5 місяців тому +8

    அல்வா எப்படி இருக்கும் என்று தெரியவில்லை பிரியா ஆனால் நீ ஒரு திறமையோ திறமைசாலி என்றும் மட்டும் நல்லா தெரிந்தது

  • @vijayakumary2264
    @vijayakumary2264 2 роки тому +7

    அருமையாக இருக்கிறது
    கலர் சூப்பர்

  • @indian4659
    @indian4659 2 роки тому +12

    😭😭😭😭இப்பவே சாப்பிட ஆசையா இருக்கு.. மிகவும் மிஸ் பன்றேன் உங்கள் ருசியான படைப்பை...

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 роки тому +19

    பார்க்கும் போதே ரொம்ப நல்லா கண்ணாடி மாதிரி இருக்கு தோழி இப்பவே செய்து சாப்பிடணும் போல இருக்கு இன்னும் சிறப்பாக நிறைய வீடியோஸ் போடணும் வாழ்த்துக்கள் மா

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 6 місяців тому +2

    Super madam , porumaiya saiyagum ...

  • @saleembasha2386
    @saleembasha2386 2 роки тому +5

    உண்மையாகவே இருட்டு கடை அல்வா மாதிரி இருக்குமா நான் யென் கேட்கிறேன் என்றால் நா இப்ப செய்து பார்க்க போகிறேன் .அதனால் கேட்கிறேன்.

  • @shivanyashivanya7286
    @shivanyashivanya7286 Рік тому +2

    எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க 👌👌👌👌இருக்குm

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 2 роки тому +8

    கோதுமை மாவில் செய்த அல்வா மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @arifkhanarifkhan6737
    @arifkhanarifkhan6737 Місяць тому +1

    Wow super sister

  • @pandi_007
    @pandi_007 2 роки тому +21

    திருநெல்வேலி அல்வா அத வச்சி இருந்து மறுநாள் சாப்பிடும் போதும் அதே இளகிய தன்மையோடு இருக்கும் அதுதான் திருநெல்வேலி அல்வா ஸ்பெஷல்

  • @thukiraa8941
    @thukiraa8941 Рік тому +1

    Nan try panirukn semaya erukum

  • @vishnithak2786
    @vishnithak2786 2 роки тому +2

    நன்றாக இருந்தது

  • @thangalathaa9630
    @thangalathaa9630 5 місяців тому

    Explanation simply superb

  • @gomathis9019
    @gomathis9019 2 роки тому +1

    Thanks sister

  • @kalidass9824
    @kalidass9824 Рік тому +1

    நான் செய்து பார்த்தேன் ரெம்ப நல்ல இருந்தது soo thank you akka

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arifkhanarifkhan6737
    @arifkhanarifkhan6737 Місяць тому

    Super

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 2 роки тому +2

    Samma sis

  • @subburamusubburamu916
    @subburamusubburamu916 Рік тому +1

    வாயில் எச்சில் ஊருகிறது 👌👌👌

  • @scrutinizeallchannel6112
    @scrutinizeallchannel6112 2 роки тому +2

    Vera level sis 😍 so yummy 😊my ALLTIME FAVOURITE 👍kandippa naan try pandran🙏

  • @massmano8294
    @massmano8294 2 роки тому +2

    அல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @bts6765
    @bts6765 2 роки тому +2

    Thirunelveli Alva super ma

  • @ramjithreghu8456
    @ramjithreghu8456 2 роки тому +1

    Very nice

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 роки тому +1

    சூப்பர் சகோதரி

  • @shanthialphonsa3109
    @shanthialphonsa3109 11 місяців тому

    Arumayana vilakam

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Рік тому +1

    Super halwa...

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 10 місяців тому

    நன்றி

  • @sudhaharp7047
    @sudhaharp7047 3 місяці тому

    V super...

  • @velmayil7500
    @velmayil7500 2 роки тому +3

    அருமை 👌 சகோதரி

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 10 місяців тому +31

    எல்லாமே ok தா சகோதரி. ஆனா வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை நாட்டு வெள்ளம் பனங்கற்கண்டு உருண்டை வெள்ளம் மோது வெள்ளம் இப்படி எதாவது சேர்த்தால் இயற்கையாகவே அல்வா களர்லயும் இருக்கும். உடம்புக்கும் நல்லது தானே மா

    • @prakashdevan1431
      @prakashdevan1431 6 місяців тому +3

      😂

    • @rameshb3915
      @rameshb3915 3 місяці тому +3

      Pp

    • @sumathisarvendhrasumathi7380
      @sumathisarvendhrasumathi7380 2 місяці тому +2

      அததுக்கு அதது சேர்த்தா தான் நல்லா இருக்கும்.. இப்ப என்னமோ எல்லாத்துக்கும் கருப்பட்டி கரும்பு சர்க்கரை போட்டு அதன் ஒரிஜினல் டேஸ்டே போயிடுது.. எந்த ஸ்வ்ட்னாலும் அளவோட சாப்டா தான் நல்லது.. மைசூர்பாகுல கூட கருப்பட்டி.. கருமத்தை.ஸ்வீட் திங்கற ஆசையே போயிடும் போல..

  • @artminder7
    @artminder7 2 роки тому +3

    Super sister

  • @sekarmt8924
    @sekarmt8924 Рік тому +1

    செம்மமம 🔥🥰😋😋😋

  • @veliahodegard368
    @veliahodegard368 2 роки тому +8

    Looks delicious 😋

  • @vijaypanipoori
    @vijaypanipoori 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ramanp5861
    @ramanp5861 Рік тому

    சூப்பர்.

  • @mohdiqbal5367
    @mohdiqbal5367 2 роки тому +1

    நாக்குல எச்சில் ஊருது பிரியா சூப்பர்.

  • @baladhandapanidhndapani3725
    @baladhandapanidhndapani3725 2 роки тому +1

    நண்றி சகோதரி

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Рік тому +1

    Wheat flour cook pannittu dhaan sugar sekkanum

  • @mohamedsatham4574
    @mohamedsatham4574 2 роки тому +1

    Nice akka👌

  • @AS-sf5wy
    @AS-sf5wy 2 роки тому +1

    Sema sis

  • @vinuthomson9639
    @vinuthomson9639 2 роки тому +1

    👌👌👌👍

  • @muthumathi1016
    @muthumathi1016 2 роки тому +1

    Super👌👌😋😋

  • @avudaiammalsankaranarayana9247

    Super priya

  • @user-kl4hw7mq8h
    @user-kl4hw7mq8h 8 місяців тому +1

    அக்கா super
    😂😢😮😅😊

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Рік тому

    Heavy sweet.

  • @anithabala8604
    @anithabala8604 2 роки тому

    So much effect..god bless you dr

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 роки тому +1

    Very very super akka

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 роки тому +1

    பாராட்டுகள்

  • @jeesalaparaigal2113
    @jeesalaparaigal2113 Рік тому +2

    Tq sister 🤍 i tried this recipe 🤩 it came very tasty 😋

  • @user-vd4ld3kk8t
    @user-vd4ld3kk8t 3 місяці тому

    Preparation time?

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 роки тому

    Wow very super halva sister

  • @balakumar8980
    @balakumar8980 Рік тому

    நாங்கள் கோதுமை அல்வா செய்கிறோம் 🎉😊

  • @TheDevaser
    @TheDevaser 5 місяців тому

    To be hygienic, I don’t wear any rings , strings or bangles, thanks

  • @sivakumar7797
    @sivakumar7797 2 роки тому

    Wow mouth watering thankyou sister

  • @akulavani1750
    @akulavani1750 Рік тому

    Super how much time to make this recipe mam

  • @EmsKsa82
    @EmsKsa82 3 місяці тому

    இது போல் செய்யும் போது சர்க்கரை இல்லாமல் நாட்டுச் சர்க்கரை கலந்து செய்ய முடியுமா ? என்று சொல்லுங்கள் 👍💐

  • @nagasubramanianpasupathi850

    Instead of caramalising, can we add any food colour, like orange red colour?

  • @saravanans8887
    @saravanans8887 Рік тому

    Sama super sis

  • @saravanakumar5556
    @saravanakumar5556 Рік тому

    Madam ghee pathula oil use pannulama

  • @krishnamoorthyvaradarajanv8994

    Yemmi😋🥰🌹

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 2 роки тому

    But samma work pola sis

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 11 місяців тому +1

    2 hrs kku mela aagum

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 2 роки тому

    Mouth watering sis

  • @cuteflower9985
    @cuteflower9985 2 роки тому +3

    இது வெள்ளம் பயன்படுத்தி செய்ய முடியுமா சகோதரி?

  • @murugananthamc1984
    @murugananthamc1984 2 місяці тому

    கோதுமையை வைத்து செய்து காட்டுங்கள்

  • @mrromeo9827
    @mrromeo9827 Рік тому

    Thenka milk 1 cup add panirntha cn eh vera🎉🎉

  • @gokulfashiontech3613
    @gokulfashiontech3613 Рік тому

    Athuku paruthi mootai kudonlaiye irunthurukalamee

  • @user-bs9ib5le2u
    @user-bs9ib5le2u Рік тому

    இயற்கையான நெய் ...எங்கமா கெடைக்கிது....எல்லா பண்ணாடைகளும்....லேப்ல செயற்கையா தயாரிக்கிறான்ங்க....பால் நெய் தேன்...சாக்லேட் எல்லாம் இப்ப லேப்லதான் தயாரிக்கிறானுங்க...

  • @mlmuthuraj9728
    @mlmuthuraj9728 Рік тому

    இரவு மாவு ஊர வைத்தால் அல்வா புளிக்கும்

  • @sudhasudha652
    @sudhasudha652 Рік тому

    Alwa vanum

  • @christiannewsong4096
    @christiannewsong4096 2 роки тому

    Nattu sakarai serkalama

  • @kalyanisankar8556
    @kalyanisankar8556 8 місяців тому

    Caramal panna.varuthu annal halva patham varamatanguthu why

  • @ashwathuk2844
    @ashwathuk2844 2 роки тому

    First view

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 роки тому +1

    👌👌👌👌👌👌👏👏👏👍👍

  • @pbarathi5381
    @pbarathi5381 2 роки тому

    5th வியூ

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    Sugar patient?

  • @dharmardharmar5090
    @dharmardharmar5090 Рік тому +1

    Ethu varave illa enga appa thittunathu tha micham

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    இலையில் வைத்து அல்வாவை அடக்கப்பார்க்காதீர்கள்
    சும்மா வாய் ஊருதுல்ல

  • @asdfghjklui
    @asdfghjklui Рік тому

    எத்தனை பெயர் அல்வா

  • @rafiashi4302
    @rafiashi4302 4 місяці тому

    Ithu kothumai ah illa maithava milk vellaya iruku

  • @maryj1458
    @maryj1458 2 роки тому +1

    Super

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому +1

    Super sister

  • @priyasaru9432
    @priyasaru9432 Рік тому

    Super akka 👌👌

  • @girijaponvili75
    @girijaponvili75 2 роки тому +1

    Super

  • @sivas117
    @sivas117 2 роки тому +3

    Super sister