Jeyamohan speech | Tamil speech | வரலாறு குறித்து எழுத்தாளர் திரு ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #JeyamohanSpeech#Tamil speech#வரலாறு_குறித்து_எழுத்தாளர்ஜெயமோகன்#Jeyamohan#JeyamohanAboutBooks
    Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

КОМЕНТАРІ • 63

  • @bakthavatchalams9694
    @bakthavatchalams9694 2 роки тому +33

    தமிழின் பெரும் பொக்கிஷங்களில் ஒருவர் திரு ஜெயமோகன் .

    • @vijayanramasami933
      @vijayanramasami933 2 роки тому

      ஆம்.அதை நான் வழி மொழிகிறேன்

    • @selvarajrajamani6169
      @selvarajrajamani6169 2 роки тому +1

      Pokkisam ? I don't agree . Ilakia pokisam(?) then put in Kaveri during Adi perukku. His Ilakyam mostly in pre devised direction to show his community/idea is superior race.
      He is not true Tamil Ilakyavathy but an Ingham padai. Those who are claiming him as pokisam also having no true history of India.

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому +1

      அந்தப் பொக்கிஷத்தை மூன்று நாட்களுக்கு மேல் போற்றிப் பாதுகாத்தால் அப்புறம் குழிப்பணியாரம் மாவு கூட சரிப்பட்டு வராது.

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому +1

      @@selvarajrajamani6169 தமிழும் அல்ல மலையாளமும் அல்ல நபும்சகம்.

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u Рік тому

      @@user-pu1dy7dn3d புளிச்ச மாவு..?

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 6 місяців тому +1

    Writers are the nucleus of the society.

  • @ilanchezian822
    @ilanchezian822 2 роки тому +10

    இன்றிலிருந்து வாசிக்க தொடங்கியுள்ளேன் ஐய்யா

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 роки тому +16

    தரமான பேச்சு.
    நிஜமான பேச்சு.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Рік тому +2

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 Рік тому +1

    Very nice speech

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 2 роки тому +6

    தமிழில் இவர் எழுத்தாளராக இருப்பது நாம் பெருமை கொள்ளவேண்டும். எழுத்தாளர்களின் பணி எக்காலமும் மறையாது.☝️

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 6 місяців тому +1

    Consumer has limitation.

  • @user-xy8xm4lr9y
    @user-xy8xm4lr9y 2 роки тому +12

    இந்த ஒரு காணொளி போதுமே படைப்பையும் படைப்பாளிகளின் அவசியமும் வலிமையையும் உணர்ந்துகொள்ள 👌

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 місяців тому

    Arumai Ayya...

  • @veanpurasatharshan6045
    @veanpurasatharshan6045 Рік тому +2

    🌺❤சிறந்த சிந்தனைக் கருத்துக்கள்❤🌺
    🌺🌻✌வாழ்க வளமுடன்✌🌻🌺

  • @lourdusamy5859
    @lourdusamy5859 Рік тому +2

    Good speach. If you need a place to conduct literêre metering you have a free place at Kumbakonam sy Mary's iti.

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 2 роки тому +4

    மிகவும் அருமை ஐயா 👌👌👌 அடிமை சமூகத்திற்கு உங்களை போன்ற சிந்தனையாளர்கள் மிகவும் அவசியம்

  • @gururajk4043
    @gururajk4043 2 роки тому +6

    After Jayamohan's ARAM, My perception towards life completely changed. He is current BHARATHI

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому

      புழுதியில் புரண்டு சண்டை போட்ட புளிச்ச மாவு எந்த அறத்தில் சேர்த்தி?

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 Рік тому +2

    உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதமான எதிர்கால மேம்பாடுகள்

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому +1

    He is an asset to the tamil world. Tn govt should encourage his creations in tamil literature and protect his literary works. All literate tamilians should read his books.

  • @nagarajan2120
    @nagarajan2120 2 роки тому +3

    சரி இனிமேல் படிப்போம்...👍👍👍

  • @kumareshj2214
    @kumareshj2214 2 роки тому +2

    Very very good point📍, I like you🌹

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 2 роки тому +3

    அசாத்தியமான உண்மை. சுடும் நிஜம்

  • @user-bg7kr1oh2m
    @user-bg7kr1oh2m 2 роки тому +9

    மாபெரும் பொக்கிஷம்
    ஐயா ஜெயமோகன் அவர்கள்
    ஒரு முறையாவது அவரோடு நேர்ல பேசனும் என்று நிறைவேறுமோ

    • @noobid1697
      @noobid1697 2 роки тому +3

      நிறைவேற வாழ்த்துக்கள்

    • @noobid1697
      @noobid1697 2 роки тому +3

      😊😊😊😊

    • @user-bg7kr1oh2m
      @user-bg7kr1oh2m 2 роки тому

      @@noobid1697 நன்றி

  • @balajimurali7125
    @balajimurali7125 2 роки тому +8

    Intellect as usual 🤝

  • @karni2020
    @karni2020 2 роки тому +2

    Sariyana. Unmai...

  • @arun777madura
    @arun777madura 2 роки тому +5

    ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு உங்களைப் போல் எனக்கு ஒரு சொந்தத்தில் ஒருவர் இருந்திருந்தால் இன்று இன்று மிகப் பெரிய மனிதனாக மாறி இருப்பேன்

    • @jothiveljothivel7385
      @jothiveljothivel7385 2 роки тому

      பதமபூஷண் , பத்மவிபூஷம் .....தகுதியில்லா ...சொல்லப்போனால் சிபாரிசு பேருல தரப்படுவதாக மட்டும்மில்லாமல் இருந்தால்.... அது புரட்சிகர எழுத்தாளர் ஜெயமோகனால் பெருமையடையும் .....S.J

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому

      எவ்வளவு பெரிய மனிதனாக..?
      புளிச்ச மாவிலேயே குழிப்பணியாரம் ஊற்றி கோடீஸ்வரனாகி இருப்பீர்களா?

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Рік тому

      @@jothiveljothivel7385 புளிச்ச மாவு நவாப்பழ சங்கி

  • @ravivijayanand7082
    @ravivijayanand7082 2 роки тому +3

    தவிர்க்கக் கூடாத SKIP பண்ணக்கூடாத அருமையான பயனுள்ள பேச்சு அனைவரையும் அல்லது தமிழரை மட்டுமாது சென்றடைய வேண்டும் BUT
    POOR AUDIO AND VIDEO QUALITY
    PLZ REDO IN CLEAR HIGH QUALITY

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 2 роки тому +1

    I like this gentleman.

  • @chamundeeswariur3457
    @chamundeeswariur3457 2 роки тому

    Excellent thought

  • @prakashd6843
    @prakashd6843 2 роки тому

    Ungal vayathu therindhu kolla aasai ayya...

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Рік тому

    Excellent talk

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 2 роки тому +5

    இந்த தேசத்தை இடது சாரி வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்க வைத்தது விட வரலாறு இல்லாமல் இருப்பதே மேல் sir

  • @madeshc9488
    @madeshc9488 Рік тому +1

    புத்தகம் என்பது அடுத்த தலைமுறை சுமக்கும் ஒரு பொக்கிஷம்

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 2 роки тому +1

    நீங்களும் ஒரு இடது சாரி போல்தான் காட்டி கொண்டு வருகிரர்கள்

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Рік тому

      ஆனால் பக்கா வலது சாரி சங்கி

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 2 роки тому

    Ven முரசில் Joseph எதற்கு

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Рік тому

      சங்கித்தனம் தான், வேறென்ன?

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 2 роки тому

    2 அல்லது 3 சிந்தனையாலர்களை சொல்லுங்கள் sir

  • @Selvaraniize
    @Selvaraniize 2 роки тому +3

    I accept your grievances. But , good literature books are only allowed to sell in markets. Nowadays, in the name of literature many garbages are present. Such cheap story books must be trashed .Otherwise, instead of knowledge expansion, our youngsters will be spoiled. Studying and researching Science and technology books lead to creativity and innovations. Students must read the life history of Great mathematitian Ramanujan,Nobel laurett Sir CV Raman .

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 2 роки тому +1

    இடது சாரி இல்லாத

  • @karni2020
    @karni2020 2 роки тому +2

    Sariyana serupadi ... Padikatha. Mittal kaluku...

  • @selvarajrajamani6169
    @selvarajrajamani6169 2 роки тому

    Ok Mr Jeyamohan.
    Could you please write one Ilakyam about Tharavedu,Nair and Nair Army during 17,18 &19th century in Trivancore Samasthanam.
    Do you think working in computer, launching satellite, service in aviation ...etc are 'SENGAL'
    Do you think those who are not read books are' Pathar',you are only big 'pathar'.
    1% Population is enough to build Ilakyam.
    I think you are making people's as fools Mr Vengayam(Onion) Try to behave as good human.

  • @udhaykumar7760
    @udhaykumar7760 2 роки тому +1

    மலையாள பட்டி

    • @jothiveljothivel7385
      @jothiveljothivel7385 2 роки тому +1

      பதமபூஷண் , பத்மவிபூஷம் .....தகுதியில்லா ...சொல்லப்போனால் சிபாரிசு பேருல தரப்படுவதாக மட்டும்மில்லாமல் இருந்தால்.... அது புரட்சிகர எழுத்தாளர் ஜெயமோகனால் பெருமையடையும் .....S.J

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Рік тому

      @@jothiveljothivel7385 புளிச்ச மாவு பாக்கெட்டுக்காக புழுதியில் புரண்ட புரட்சியா?