G7 நாடுகளுக்கு போப் ஆண்டவர் கொடுத்த எச்சரிக்கை!!! மோடி 3.0 - முதல் பயணத்தில் அசத்தல்! | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • G7 நாடுகளுக்கு போப் ஆண்டவர் கொடுத்த எச்சரிக்கை!!! மோடி 3.0 - முதல் பயணத்தில் அசத்தல்! | Tamil - Major Madhan Kumar
    #majormadhankumar #g7 #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

КОМЕНТАРІ • 254

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 9 днів тому +91

    மிக அருமை 👍👍👍 பாரத பிரதமர் திரு மோடி ஜி 🙏🙏🙏 உலக தலைவர்களுடன் சேர்ந்து இந்த தீய சக்தி சீனா வின் ஆட்டத்தை கட்டுபடுத்த வேண்டும் 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

    • @rafipattu
      @rafipattu 9 днів тому

      சார் முதல்ல நீங்க யூஸ் பண்ற மொபைலை சைனா மொபைல் தான் மறந்து விடாதீர்கள் நம்ம பிரதமர் அவர்கள் சைனாவின் ஆப்களை மட்டுமே தடை செய்கிறார்

    • @rafipattu
      @rafipattu 9 днів тому

      ஆமாம் நம்ம பிரதமர் சைனாவின் ஆப்கலை மட்டுமே தடை செய்கிறார் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் சைனாவின் பொருட்கள்தான் எங்கிருந்து சைனாவை நம்மளால் தடை செய்ய முடியும்

    • @sathivel8940
      @sathivel8940 8 днів тому

      போயா, சீனாவை அழித்தால் அடுத்தது இந்தியாதான். வானரக்கூட்டங்கள். ரயினிக்கும் வியயுக்கும் போய் விசிலடியுங்கடா. வானரக்கூட்டங்களா.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 9 днів тому +84

    ஊருக்கு அடங்காதவனை
    ENCOUNTER மூலம் முடிக்கிறோம்!
    உலகுக்கு அடங்காதவனை🇮🇳🚩
    ENCOUNTER மூலம் முடிக்க வேண்டும்!
    சரியான முடிவு! ஜெய்ஹிந்த்!

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 9 днів тому +45

    இவ்வளவு விஷயங்களை நம்ம மோடிஜி பண்ணி யுள்ளார் பண்ணுகிறார் பண்ணுவார்..... ஆனால் வேண்டும் என்று பழிபோடுபவர்களை கர்மா தான் தண்டிக்க வேண்டும்.
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

    • @vasanthamuthusamy4195
      @vasanthamuthusamy4195 9 днів тому +9

      இல்ல சார்.கர்மா தண்டிக்கறதுக்குள்ள இன்னும் இரண்டு தலைமுறை அழிந்து விடும்.மக்கள்தான் தண்டிக்கனும்.அதற்கு மக்களுக்கு புறிதல் வேண்டும்.புறியவைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

    • @Murugan-gm8mh
      @Murugan-gm8mh 9 днів тому +6

      இந்த மக்கள் இலவசமாக ஏதாவது கொடுத்தால்தான் அதை ஒத்துக்கொள்வார்கள்......

    • @krishnaswamy7017
      @krishnaswamy7017 7 днів тому

      Ssssssh...Silent plz.....

    • @krishnaswamy7017
      @krishnaswamy7017 7 днів тому

      பறிதல் இல்லை > புரிதல்.தமிழே தகராறு,இங்கே,அதுக்குள்ள வந்துட்டாய்ங்க!

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 днів тому +17

    உலக அளவில் வலிமை மிக்க தலைவர் திரு நரேந்திர மோடி ஐயா அவர்கள்.வாழ்க நலமுடன்

  • @Plantrixx
    @Plantrixx 9 днів тому +19

    தரமற்ற பொருட்களாக இருந்தாலும் விவசாயத் துறையில் சீனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதை வீழ்த்த இந்தியாவால் முடியும். சில காலிஸ்த்தான் விவசாயிகள் மற்றும் சுயநலமிக்க அரசியல்வாதிகளால் நமது விவசாயத் துறை வீழ்ந்து வருகிறது வருத்தமாக உள்ளது.

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk 9 днів тому +20

    Sir உலகத்துலீங்ங எத்தனை சம்மிட் நடந்தாலு அதுல எப்படியாச்சு கொள்ள அடிக்கலானு ""தீம்க கோபாலபுர சம்மிட்""நடக்குபாருங்ங...டமிழன்..
    🇮🇳 Jaihind 🇮🇳

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 9 днів тому +29

    வணக்கம் ஜெய்ஹிந்த் namaste நமஸ்காரம்

  • @annamalai9683
    @annamalai9683 9 днів тому +9

    மோடி வாழ்க இந்தியா வாழ்க மேசர்மதன் வாழ்க

  • @user-oc7jv3wx9l
    @user-oc7jv3wx9l 9 днів тому +8

    இந்தியனாக தலை நிமிர்ந்து நடைபோடலாம் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் பொற்காலத்தில்

  • @mohansv6638
    @mohansv6638 9 днів тому +8

    தேச பாதுகாப்பு வளர்சி பற்றி சரியான தகவல் வழங்கும் மேஜர் சரவணன் ஜீ நன்றி ஜெய்ஹிந்த்

    • @shankar5323
      @shankar5323 9 днів тому

      Majar madhankumar sir, not majar Saravanan

  • @komaravelvg8022
    @komaravelvg8022 9 днів тому +19

    வணக்கம் மேஜர் தொடர்ந்து தங்கள் செய்திகள் பார்க்கிறேன் நிறைய நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது நன்றி... நம்மில் பலர் இன்னும் உள்ளூர் அரசியல் கூட புரிந்து கொள்ளாமல் இலவசத்திற்கு கையேந்தி நிற்கும் நிலையில் முதலில் இலவசத்திற்கு கையேந்தி நிற்கும் நிலை மாறவேண்டும்...

    • @villabbs2046
      @villabbs2046 9 днів тому +2

      Well said and 100% correct.

    • @umarani7616
      @umarani7616 9 днів тому

      300rs. R perday. 3.5.paise

    • @midunadharsan3064
      @midunadharsan3064 9 днів тому

      நாடு எக்கேடு கெட்டால் என்ன நமக்கு தேவை-500என்ற என்னம் கொண்ட மக்கள் தான் அதிகமாக உள்ளனர் எனவே திருந்தவே மாட்டார்கள் படித்தவர்களே அப்படித்தான் உள்ளனர்

    • @krishnaswamy7017
      @krishnaswamy7017 7 днів тому

      Well said?
      😂

    • @krishnaswamy7017
      @krishnaswamy7017 6 днів тому

      Yes,zits true"

  • @kannank1664
    @kannank1664 9 днів тому +14

    Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🙏

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 6 днів тому

    உலகம் போற்றும் உன்னத தலைவன் மோடியை யாருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை இந்திய மக்கள்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 9 днів тому +6

    வணக்கம் திரு மேஜர் சார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻 மேற்கு நாடுகள் தான் மனித உரிமைகள் என்று கூறி மனித குலத்தின் அழிவுக்கு காரணமாக உள்ளது ஊதாரித்தனத்தின் உச்சத்தை இவர்கள் நாகரீகம் என்று பிரபலப்படுத்தி மற்ற நாடுகளின் கலாச்சாரம் மதங்களை உன்மையான ஆன்மிக தேடலின் உச்சம் தொட்ட நமது இனத்தையே கூட ஒழிப்பதற்கான வேலையை செய்ததின் விளைவுகள் தான், இந்த மக்கள் தொகை குறவு மற்றும் ஓரினச்சேர்க்கை யாளர்களை ஆதரித்து நாசகார வேலையை மற்ற நாடுகளில் புகுத்தி வரும் அயோக்கியத்தனத்தை இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும்.

    • @kannans2955
      @kannans2955 8 днів тому +1

      True. What Modiji is going to take action about it Major? Already judgements passed on illegal relationships.

  • @velayutham1036
    @velayutham1036 9 днів тому +6

    Jai hind maja sir India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 8 днів тому +3

    மிக அருமையான பதிவு சார். ஜெய் ஹிந்த்

  • @rengarajankrishnamurthy4125
    @rengarajankrishnamurthy4125 8 днів тому +2

    அருமை மிக சுருக்கமாக மற்றும் புரியும் படி கூறினீர்கள்

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 9 днів тому +4

    Very good 💯
    Modigi

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 8 днів тому +1

    "Voice of Global South"
    "One Earth, One family, One Future"
    Nice quotes from last few years

  • @susheelam8390
    @susheelam8390 9 днів тому +2

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 BHARATH MATA KI JAI 🙏

  • @balakrishnan5089
    @balakrishnan5089 9 днів тому +9

    Jai modiji sir Annamalai sir jai BJP jai hind

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 8 днів тому +1

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 8 днів тому +1

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 9 днів тому +2

    மிகத் தெளிவாக தொகுத்து கூறியமைக்கு மிக்க நன்றி, மேஜர் சார்.❤🙏

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 9 днів тому +27

    பாரத நாடு முழுக்க இருக்கும் ஆப்கான் பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபால் மியான்மர் ஸ்ரீலங்கா இங்கிருந்து வந்த அகதிகள் கள்ளக்குடியேரிகளை கட்டிய துணியோடு நாட்டை விட்டு அடித்து வெளியேற்ற வேண்டும் அகதிகள் அரபு நாடுகளுக்குச் சென்று குடியேற வேண்டும் பாரதம.அண்டை நாடுகளுக்கு கொடுத்து உதவலாம் அகதிகளாக ஒருத்தனையும் ஏற்கக்கூடாது மீறி வந்தால் சுட்டு கடலில் வீச வேண்டும் கும்பலாக வந்தால் குண்டு வீசிக்கொள்ள வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @rohisrohis8543
      @rohisrohis8543 9 днів тому +1

      முஸ்லிம்களை சொல்லுகிறீர்களா ஈழ தமிழர்களை சொல்லுகிறீர்களா

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 9 днів тому

      ​@@rohisrohis8543ஈழ தமிழர் பற்றி சொல்ல வில்லை.....ஈழ தமிழனை வைத்து தமிழ்நாட்டுல ஓட்டும், . இந்தியாவுல பிராந்திய அரசியலும் படுஜோர் மாமா!?

    • @ramkrish6093
      @ramkrish6093 9 днів тому +2

      வரவேற்க வேண்டிய முக்கியமான பதிவு தோழர்
      வரவேற்க வேண்டிய முக்கியமான பதிவு க்ஷமேஜரும்இதைதான் செல்கிறார்
      நன்றி
      ஈழதமிழன

    • @ravichandrankrishnamurti769
      @ravichandrankrishnamurti769 9 днів тому +2

      ​@@rohisrohis8543muslim agadigal mattum dan. After dividing our nation, why they should come here? Unfortunately, these people form a formidable vote bank and all parties except BJP is vying for their votes and that is why they will oppose the deportation.

    • @user-hw6bl3hr3j
      @user-hw6bl3hr3j 9 днів тому +1

      At least now Europe has woken up, late but better

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8y 9 днів тому +2

    நன்றி மேஜர், G7 நடத்தை விளக்கமான கருத்துகள், சீனாவை கட்டுபடுத்துவதின் பற்றிய விளக்கம் அருமை 🎉🎉🎉

  • @thygarajanms2566
    @thygarajanms2566 9 днів тому +8

    Very very good News Sir

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 9 днів тому +6

    Thank you sir for sharing this superb information. Long live Modiji

  • @govindan777
    @govindan777 9 днів тому +7

    Good morning Major sir

  • @rnarayanan31
    @rnarayanan31 8 днів тому

    🙏வணக்கம் ஜேய் இந்த் 🇮🇳

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 9 днів тому +2

    அருமை வாழ்த்துகள்❤

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 8 днів тому +1

    Namaste. Major. Jaihind

  • @arameshkumar2652
    @arameshkumar2652 9 днів тому +9

    இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய்...

  • @sethuramant4313
    @sethuramant4313 9 днів тому +2

    வணக்கம் மேஜர். தகவல்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்

  • @d.thamaraikannan3093
    @d.thamaraikannan3093 9 днів тому +4

    🎉 WELCOME

  • @sarasrinir6988
    @sarasrinir6988 9 днів тому +2

    Excellent, jaiHind, Modiji vaazhga, Bjp vaazhga, jaiHind

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 8 днів тому

    Happy birthday major ji
    My very expected video
    Thanks
    🎉🎉🎉🎉🎉

  • @karthikeyankamalanathan4294
    @karthikeyankamalanathan4294 9 днів тому +3

    Jaihind🙏

  • @SuryaSuryaPratap-td2dx
    @SuryaSuryaPratap-td2dx 9 днів тому +4

    Good morning sir jaihind

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 9 днів тому +1

    Jaihind

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p 9 днів тому +1

    Vanakkam major sir jaihindh sir

  • @ponssap
    @ponssap 7 днів тому

    Italy is now our favourite country having favourite leader.❤❤❤

  • @karthikeyans6580
    @karthikeyans6580 8 днів тому

    Jai Hind Sir

  • @anthonyjaya4663
    @anthonyjaya4663 9 днів тому +1

    Thank you Major!

  • @babus9688
    @babus9688 9 днів тому +1

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 8 днів тому

    Excellentll

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r 8 днів тому

    TKNR, TKNR FROM SRI LANKA, WISH MAJOR MADHAN ALL THE BEST ,HOPE AND WISH PRIME MINISTER NARENDRA MOHDI IN HIS THIRD TIME SEE BHARAT MOTHER INDIA GETS THE PERMANENT MEMBERSHIP OF THE UNITED NATIONS SECURITY COUNCIL BODY WITH ABSOLUTE MAJORITY, 😊

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt 8 днів тому

    Welcome...Major.....

  • @damodharankannan5801
    @damodharankannan5801 9 днів тому +2

    Jai Hind

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 8 днів тому +1

    🕉🇮🇳🙏

  • @ericfdo5537
    @ericfdo5537 8 днів тому

    உங்க வீடியோ எல்லாமே ரொம்பவும் useful ஆஹ் இருக்கு geopolitics அ புரிஞ்சிக்க, இத்தனைக்கும் நான் இந்தியாலயே இல்ல, நான் ஸ்ரீ லங்கன், but i respect யூ sir🫡

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 9 днів тому +19

    தலைப்பில் "ஒழித்து கட்ட முடிவு " என்ற வார்த்தைக்கு பதில் "கட்டு படுத்த முடிவு" என்று உபயோக படுத்தி இருக்கலாம்.....😊

    • @vijays6048
      @vijays6048 9 днів тому +14

      En sir china mela pasama...Avan namma ethiri sir...

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf 9 днів тому

      நீங்க சும்மா இருந்தாலும் சீனா உங்களை கொன்னுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான். எதிரி துரோகி இரண்டு பேரையும் விட்டு வைச்சா ஆபத்து.

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 9 днів тому +8

      "ஒழித்து கட்டுவதில்"தங்களுக்கு ஏதேனும் "பாதிப்புகள்???.

    • @RameshKumar-zn7po
      @RameshKumar-zn7po 9 днів тому +6

      ஒழித்துகட்ட என்ற வார்த்தை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.🎉🎉🎉🎉

    • @umarani7616
      @umarani7616 9 днів тому +1

      Because. I n d I a

  • @gosh1975
    @gosh1975 8 днів тому

    இந்தியாவில் சீனாவின் நிறுவனங்கள் தயாரிப்பு செல்போன் மற்றும் டிவிகள் அதிகம் ஆதிக்கம் செய்யும் நிலையில் இதை எப்படி தடுக்கும் இந்திய அரசாங்கம்.....???

  • @muthukarthi007
    @muthukarthi007 9 днів тому +1

    சிறப்பு

  • @sridharb3952
    @sridharb3952 6 днів тому

    As usual... beautiful presentation Major 👌

  • @shunmugavel1604
    @shunmugavel1604 8 днів тому

    Nalla news.super

  • @superbeam23
    @superbeam23 8 днів тому

    Thank you Sir ❤

  • @kannanvoc470
    @kannanvoc470 9 днів тому +1

    Jai hind sir❤

  • @pkvimpex5396
    @pkvimpex5396 5 днів тому +1

  • @VetriVasantha-fd7zl
    @VetriVasantha-fd7zl 8 днів тому

    Happy birthday sir

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 8 днів тому

    happy birthday major sir🔥🤗

  • @raghu.g-yb5ur
    @raghu.g-yb5ur 8 днів тому

    Vellore district village...வந்தே மாதரம் வந்தே மாதரம்.ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தான்...RSS .... நல்ல வீடியோ

  • @anandp2006
    @anandp2006 8 днів тому

    MMK ji v good update of G7. What are the Possibilities to become permanent for us🇮🇳. ❤️🇮🇳Jaihind

    • @MajorMadhanKumar
      @MajorMadhanKumar  8 днів тому

      Thank you so much for your valuable contribution sir -
      Team MMK

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 9 днів тому +2

    Waiting

  • @thygarajanms2566
    @thygarajanms2566 9 днів тому +2

    Iam waiting for Video Ji

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 8 днів тому

    Good information major madhan🎉

  • @kumarabaabu7656
    @kumarabaabu7656 8 днів тому

    Jai hind sir.

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 8 днів тому

    yes sir

  • @susheelam8390
    @susheelam8390 8 днів тому

    Excellent narration sir 👏 👍 👌

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 9 днів тому

    நன்றி

  • @user-bt4ts3tn1h
    @user-bt4ts3tn1h 9 днів тому

    Jai hind JAI HIND 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💯👍👍JAI HIND 🙏🙏🙏🙏🙏🙏....

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x 9 днів тому

    Thank you sir.,

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 9 днів тому +2

    Major sir Good morning....

  • @jayaprakash1052
    @jayaprakash1052 9 днів тому

    Jaihind major sir ❤❤❤❤❤❤

  • @gpreemeela2163
    @gpreemeela2163 8 днів тому

    Very clear and well explained dear Major.

  • @indranigangadhar3370
    @indranigangadhar3370 9 днів тому

    Fantastic news sir jai hind🙏🙏sir

  • @damodaran4267
    @damodaran4267 9 днів тому

    Tq major sir for update news

  • @sureshtsv5091
    @sureshtsv5091 8 днів тому

    Great topics explains great geopolitics economic development this time around top moment great major sir jai hind

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 9 днів тому

    Excellent narration of pm visit, short and sweet.

  • @samyqatar797
    @samyqatar797 9 днів тому +1

    hi.iam.qatar.samy.super.sir.❤

  • @mahegangana5203
    @mahegangana5203 8 днів тому

    Super anna

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 8 днів тому

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @munisamysinniah4142
    @munisamysinniah4142 9 днів тому

    Very useful informations Major. Well narrated. Tks

  • @kumaraswamysubramaniam9295
    @kumaraswamysubramaniam9295 9 днів тому

    Excellent briefing. All citizens representing various political parties should work together to strengthen INDIA's economy, employment opportunities etc

  • @PEGanesh
    @PEGanesh 8 днів тому

    Very clear explanation.

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 9 днів тому

    Welcome ❤❤❤❤

  • @KarthikeyanVenkatraman
    @KarthikeyanVenkatraman 8 днів тому +1

    வணக்கம். அர்பன் நக்சல் அருந்ததி ராய் கைதாவாரா தண்டனை பெறுவாரா என்பது பற்றி பேச வேண்டும் 🙏

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 9 днів тому

    ❤❤❤We Love PM Of India✨🙏✨

  • @purvika2711
    @purvika2711 9 днів тому +1

    To share technologies,they are not fools.we have to develop research in India before dreaming of sharing from others.because research has a big cost and it gives upper hand for all countries😢😢

  • @Dhanas99
    @Dhanas99 8 днів тому

    💐💐💐💐💐

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 9 днів тому

    👍👍❤👌

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 9 днів тому

    🙏🙏🙏

  • @harikumaran1981
    @harikumaran1981 8 днів тому +1

    தற்போது உள்ள நிலையில் பிரிட்டன் மிக மோசமான சூழ்நிலை யில் உள்ளது. அங்கு அரசில் முஸ்லீம் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது

  • @Diwahhh
    @Diwahhh 9 днів тому

    ❤Sema bro

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt 8 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @krish7939
    @krish7939 9 днів тому

    Your speaches on National defence preparedness, evonomical senario and vide range of subjects are very informative.

  • @mannumannu8426
    @mannumannu8426 8 днів тому

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v 9 днів тому

    'ஊழலுக்கு எதிரான' கொள்கை மற்றும் நடவடிக்கை, ஊழல் அமைப்புகளை (DMK) சுத்தம் செய்தல், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், 'வெளிநாட்டு கொள்கையை' நோக்கி மோடி நகர்கிறார்.

  • @tamilmission7406
    @tamilmission7406 9 днів тому

    Pope Francis gave a wonderful speech on AI during the conference. He asked the world leaders to have control on AI technology .

  • @TheGuru2704
    @TheGuru2704 9 днів тому

    Jai hind 🇮🇳 🙏 ✨️ 💖