சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி (2) 5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
Wowwwwww... What a beautiful voice.... All the voices are beautiful and anointed... We can sense your life behind this song.... Heavenly voices.... Keep releasing such kind of songs.
Sothanaiyil Nan Thuvalum Pothu...! சோதனையில் நான் துவளும் போது....! (පරික්ෂාව) Tamil Christian Song - Production from Sri Lanka, Do watch, share and Be Blessed ua-cam.com/video/PhSEMGfIcvk/v-deo.html
காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல் ஆறுதல் அளிக்கிறது ஏன் விழுந்து கிடக்கும் மனிதனை தூக்கிஎடுத்து நிறுத்துகிறது மேலும் சிறக்க வாழ்த்துகள்
thanks jesus ummai oyarthi paduvathu meguntha santhosam entha oliyam ungaludaythu appa jesus i love you
என் சிறுவயது நினைவு ஆனந்தமா இருக்கு இந்த பாடல்
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)
1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)
2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)
3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)
4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)
5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
நான் நம்புகிறது கர்த்தராலே வரும்.ஆமென்.
பாடிய அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தொடர்வதாக உங்கள் முயற்சி.
Valthukkal amma appa
All Glory to God.
Congratulations to all of you,May God’s Blessings be upon you all.
I allways used to watch this song
அருமையான பாடல். அண்ணண் - அண்ணிக்கு வாழ்த்துக்கள்.
Amen amen…Arumai..
Praise the lord Amen 👌🌹🙏🌹
Our lord jesus christ has given you a very sweet voice
Our lord jesus christ will bless you and your ministries
Wowwwwww... What a beautiful voice.... All the voices are beautiful and anointed... We can sense your life behind this song.... Heavenly voices.... Keep releasing such kind of songs.
Really Great
I like this song very much
Amen
Praise the lord 🙌 🙏 👏 ✨ ❤
Thank you. Old is gold and diamond
Super
Super appa amma,thank you jesus,thank you jesus this family my life God is gift thank you God,thanks my bro
Dear elder warrior's of our almighty god jesus christ fine performance. God bless you all & give you long & peaceful life.
Praise the Lord Jesus.
What they think? Dress code Christion?this our culture.He not Chang our culture. Heart. settudurai.Chennai.
very beautiful singing pair
🙏 *தேவனுக்கே மகிமை* 🤝
🌿
Tpm songs superb
Super song singing well.Congratulations.
Actually we kept on listening your song... Really awesome...
A very good old song which builds our faith. 🙏
Super super👌👌👌song
Praise the lord. Jesus bless you all. Nice song and music. Wonderful creation..
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை ❤
அருமை யான பாடல்
Beautiful song. Beautiful singing. Praise the Lord
woow! simply Good! please do more! please dont commercialize give it people for free! God bless!
Awesome creation...great job team
Woow superb 👫👫👫team and kids all r so sweet. Uncle aunt superb praise God
Praise The Lord... nice song , love 💕 u all...
Mix & Mastering is Superb..Jonathan
Super. God bless you all.
Beautiful voices and a beautiful song Praise God.
Super praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vera level ya
Heartfelt salute to all.
Everyone has a good voice... Lovely song... God bless you all for magnifying His name...
Praise the Lord all Glory to God supper
Very nice song
Praise the lord🙏🙏🙏 vazlthukal
Praise be to God. Amazing. May God bless you all abundantly.
Praise God. Very Beautiful.
Super family sir😍
so nice
very beautiful but where are the parents of the children
Sothanaiyil Nan Thuvalum Pothu...! சோதனையில் நான் துவளும் போது....! (පරික්ෂාව) Tamil Christian Song - Production from Sri Lanka, Do watch, share and Be Blessed ua-cam.com/video/PhSEMGfIcvk/v-deo.html
Super uncle aunty 💕 Awesome 💗
ش
Praise the lord 🙏
Praise the Lord 💖🙏
Amen
super
Super
❤️
Praise the Lord all Glory to God supper