AC Room-ல செய்திவாசித்த நீங்க அடுப்பில் வெந்து காய்வது ஏன் Sir? Vasanth Subramanian Inspiring பேட்டி
Вставка
- Опубліковано 7 лют 2025
- பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வசந்த், தனது பணியை துறந்துவிட்டு தற்பொழுது உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மாறுதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து அவருடன் பேட்டி
#NAYAM_KARI_IDLI #HOTELBUSINESS #INSPIRINGSTORY #CHENNAI
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom - Фільми й анімація
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
ரொம்பவும் மரியாதையான பேச்சு... அடக்கம்... செயல் திறமை...
வாழ்த்துகள் வசந்த்... வெற்றிப்பாதையில் தான் செல்கிறீர்கள்...
முதல் படி Engineer இரண்டாம் படி. செய்தி வாசிப்பாளர் மூன்றாம். படி. ஓட்டல் உரிமையாளர் இன்னும் பல படிக்கட்டுக்களை கடந்து சாதனை என்னும் கடைசி படிக்கட்டை அடைய வாழ்த்துக்கள்
already achieved 💯✅
Engineer ah enga vela patharu?
Brother best wishes ungalukku pudichatha pannunga....
Apram avarey dha sapdanum 🤣🤣🤣
சகோ..... நீ கண்டிப்பா ஜெயிக்கனும்.... நீ ஜெயிச்சா நான் ஜெயிச்சா மாதிரி... இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.. லவ் யூ
கம்பீரமான குரல்... தைரியமான மனிதர்... கடின உழைப்பாளி... வாழ்த்துகள் சகோ! ❤️🔥
It's not easy to come out of your comfort zone and pursue passion...this is inspiring 🙏
True bro
Super sir.. ஒரு கம்பெனியில் 5 இலட்சம் சம்பளம் வாங்கும் வேலைக்காரனா?... இருப்பது விட சுயமா தொழில் செய்து 10000 சம்பாரித்தாலும் தானே முதலாளியாகவும்.தொழிலாளியாகவும் இருப்பது சிறந்தது...
Kasu thatu padu vanthal, yendhavelaiyum sariyagapadum.
Very true as an architect am proud to be a SS HERBALs properitor sister ur words are very true
வாழ்வில் சுப. துக்கம். இயல்பு. பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது. சுய தொழில் செய்து கொள்ள வேண்டும்.
அருமையான மனிதர்.... தங்களது நோக்கம் விரைவில் நிறைவேறும் 💐 💐💐💐வாழ்த்துக்கள்
என்ன ஒரு அழகான தன்னம்பிக்கை பேச்சு""👍👍வாழ்த்துக்கள்
அவர் பேசிகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு தெளிவு' நேர்த்தி very very interesting man Great sir...👍
இதுதான் முன்னேற்றம் Welldone bro வாழ்த்துக்கள் ( கடின உழைப்பு என்றைக்கும் வீன் போகாது ) நல்ல ஒன்றை தேர்ந்தெடுத்து இருக்கிறார் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
அருமை நண்பரே உங்களை போலவே நானும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிறியதாக ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்தேன் இன்று இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது... நீங்களும் மேன்மேலும் வளர எல்லாம் இறைவன் அருள் புரிவார்...
"சோமனூர் சுரேஷ் - தாய் கேட்டரிங்".
Valthukkal anna
@@saradhas6048 நன்றி ங்க 🙏🏽
Na PSG peelamedu school la than padichen.somanur la class mets irukanga brother.happy ..nalla varuvinga valthukkal
@@saradhas6048 😊 spr 👌🏽 thanx...
@@dsk4551 Congratulations Brother 👍🏻
பன்முக ஆற்றல் கொண்ட திறமை மிக்கவர் .....வெற்றி பெற வாழ்த்துகள்.....சென்னை மாகாண மக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.........
உங்களின் சமையலை சுவைக்க இயலாத தொலைவில் இருக்கின்றேன். இருப்பினும் உங்கள் பேச்சில் உள்ள தமிழை சுவைக்க முடிந்தது. நன்றி.
'நயம்' நாடுகள் பல காலூன்றி புகழ் பெற வாழ்த்துகள்..!
வாழ்த்துகள் தம்பி.
உங்கள் முயற்சி தொடரட்டும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். வெற்றி உங்களுக்கு மிக அருகில்.
பலபேர் கனவு தானே முதலாளி ஆகவேண்டும் என்ற எண்ணம்....அதில் இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....இவர் உழைப்பு ஓர் உதாரணம்.......
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே வாழ்த்துக்கள் மனதிருப்திகிடைக்கும்
சார் வஸந்த் நாங்க உங்க பெரிய Fan. உங்க கவறுகின்ற அழகு,. உங்க உடை தமிழ் உச்சரிப்பு எல்லாமே ஒரு attraction. நீங்க செய்திகளில் வரவில்லையே என்று தேடுவேன். நீங்க உங்க உணவு கடை ஆரம்பித்தது OK வேர்த்து கஷ்டபட்டு இவ்வளவு கஷ்டமாக இருக்கு. But எங்களையெல்லாம் விட்டு விட்டீர்களே. இருந்தாலும் வாழ்த்துக்கள்.
🤤😋🤤😋🤤😋🤤
அழகான வெள்ளை பஞ்சு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
அன்னையின் அழகிய பக்குவத்தில்
அன்பும் பரிவும் கொண்ட
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது *இட்லி*
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு......
Super poem
Arumaiyana idly kavidhai 😄👌
சுயதொழிலுக்கு முதலீட்டை விட தன்னம்பிக்கை ஒன்றே முக்கியம்... வாழ்த்துக்கள் சார்
நெறியாளர் எந்த கேள்வியும் நேர்மறை கேள்வியே இல்லையே.. ஏன் வேலை விட்டிங்க ஏன் தினமும் கஷ்படுறிங்க வெளியே போனால் என்ன.. 🙇🙇🙇
ஏன்னா இது அவ்வளவு எளிதல்ல.
@@Lifeline9912 kari idly podratha🤣🤣🤣
@@just_timepass1 apo nee pottu famous agu papom?? 😂
இதில் என்ன கஷ்டம் இருக்கிறது அவர் சுயமாக தொழில் செய்ய விருப்பபட்டார் அதை ஆத்ம திருப்தியோடு செய்கிறார்.
அருமை வசந்த் சுப்பிரமணியன் உங்கள் வளர்ச்சி இன்னும் பலருக்கு ஒரு நம்பிக்கையை தரும் இன்னும் நீ உனது கனவுகளை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வின் டிவி ல உன்ன பார்த்த நினைவுகள் நீ இன்னும் வின் உயர வாழ்த்துக்கள். -பொ இளம்மதி
நல்ல விஷயம். சுவாரசியமாக இருந்தது. சற்று பெரிய கானொளியாக இருந்தாலும் skip பண்ணாமல் முழுமையாக பார்த்தேன். இரண்டு கேமரா கலர் செட்டிங் வித்தியாசமாக இருந்தது. அதனை சரி செய்துகொள்ளவும். அருமை👏👏👏
The interview clearly shows well disciplined upbringing, and his oneness with his family
He is sooo cute 🥰 handsome news reader my favorite all the best Vasanth
சொந்தகார அல்லக்கைகள தள்ளி வச்சாலே நாம வெற்றி தான்
S bro
ஒரு செய்தி வாசிப்பாளர் 👍
ஒரு சமையல் கலைஞர் ஆகிக்குறாரு வாழ்த்துக்கள் 👍👍👍👍
நம்பிக்கை நாயகன் வாழ்த்துக்கள் sir
AC room la unkathu sombhu adikirathu bathila ..
Nermaiya yentha vellai venumnalum seiyalam..
hats off to past newsreader and future business man 👍🏽👍🏽👏🏽👏🏽
வாழ்த்துக்கள் அண்ணா! இன்றைய தலைமுறையினர்களுக்கு நீங்க ஒரு முன்உதாரணம்!❤️
Pudichatha panna yaar venalum yennavena aagalam sir,My Forever Slogan😎💯💯🔥🔥🔥
செய்தி வாசிப்பவரை பற்றியே செய்தி வந்திருப்பது சுவாரஸ்யம். வாழ்த்துக்கள்
10:14-10:23 ......... Vera level..... salute to you.....
அண்ணா செய்யும் தொழிலே தெய்வம் நீங்களே ராஜா நீங்களே மந்திரி மேலும் செய்தி வாசிக்க நல்ல குரல் வளம் தேவை நேரம் கிடைத்தால் நீங்கள் சினிமா TV, சீரியல் டப்பிங் கொடுக்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
மிகவும் மகிழ்ச்சி, உங்களின் எதார்த்தமும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை சகோ , உங்களின் முயற்சியும் உழைப்பும் வெற்றிபெர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Verithanam... He is on 🔥🔥🔥🔥 if everyone do wat they love.. No need for wine shop, medical shop...
being an entrepreneur is not a easy thing. inspiring story. great
What a fabulous masculine voice. Vasanth wishes for you to reach the summit. Appreciate though the entrepreneur ship yet government has lost a great intellectual to serve the country.
நல்வாழ்த்துக்கள் ........ வெற்றி🏆
Neeya naana la oru show la ungala first paathen..Found u as highly intellectual..
Love what you do..
U'll reach greater heights ❤️
Athan solla vanthaen
Clear mind nd focused person 😊 nice to hear ur words nd motivated speech vry nic sir keep on doing good luck
பிடித்த தொழில் செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்
வாழ்த்துக்கள்
எங்க அண்ணன் சீமான் சொல்லும் போது அனைவரும் சிரித்தார்கள் இன்று ஒருவர் கறி இட்லி கறி தோசை என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்
🤣🤣🤣🤣🤣🤣🤣
கடவுள் உங்களுக்கு நல்ல இடம் மற்றும் விற்பனை நன்றாக நடக்கும்.i used to watch ur news in PT
சுய தொழில் என்றும் கைகொடுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
வாய்மையே வெல்லும் சூப்பர்💓🌷🌷🌷
Enga oorukararu.... 😀 Sivakasikaran na sumavaa.... ❤️ Super bro.... 👍🏻
Thampi neeum palahika...unakum intha nelamai varum.....
அருமை , உங்களை போல நானும் தொழில் முனைவராக ஆசை,
முனைவர்
@@senthilkamala2963 sorry bro
வாழ்த்துகள்.. நல்லா வருவீங்க..real
Chef நீங்க 👍👍
Paaaaa evalo positivity indha manushen kita… best wishes brother.
Congratulations for new endeavour. Hard work never fails
சிமான் அவர்கள் சொன்ன கறி இட்லி இதான் போல
Voice awesome thambiii vasanth paa.....gud job nalla muyarchuù...., ..God bless you pa dear thambiiii valthukkal neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya vala valthukkal pa vasanth 👌👍👪🙇🙇😃💚💖💜
Congratulations bro, you will certainly be a inspiration for those who change industry completely.once again hats off for your daring decision..
அருமை உங்களின் தெளிவான பேச்சு போலவே உங்களுடைய இந்த சமையலும் அதுபோலவே இருக்கும் என நினைக்கிறேன் மேலும் நீங்கள் வளர என்னின் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
கண்டிப்பா பெரிய ஆளா வருவீங்க சகோ, வாழ்த்துக்கள்👏👏👏👏👏
Indha news reader ah romba pudikum❤️❤️
வாழ்த்துகள், soon expecting NAYAM franchise
you have a strong n unshakeable idea, definitely you will win the battle 👍
எது எனக்கு சந்தோசத்த குடுக்குமோ அத நான் பன்ன ஆரம்பிச்சிட்டேன்❤
Vazhthukkal Thozhare👏👏👏👏
Omg Vasanth avarkaluku All the best🎉👍
அழகான தமிழ் , வாழ்த்துக்கள்
Brother, You are setting up a great inspiration for the youngsters. Wonderful initiative. All the very best 👍
Vaazhthukal brother … My prayers for you 😊😊
Truly inspiring ... 👍👌
Super....💐 worthy Interwiew ..👏
Vasanth sir speech is too motivational speech... 😍
CONFIRM AH VASANTH SIR PERIYA LEVEL LA POVINGA... ATHUKKU THEVAIYANA YELLA THAGTHIUM UNGA KITTA IRUKKU...💪
இந்த வீடியோ ah நான் பார்த்த time mrg 6.10am உங்க speech ah கேட்கும்போது ஒரு good feel இருந்தது.. என் life kum that words lam use ஆகுற மாதிரி இருக்கு.👍
Thank to BEHINDWOODS 👍💐
Am also woked in bank but now started my hotel business cooking myself only every one asking ur educated but y doing like this is my hobby and service
நல்ல தமிழ் கறி இட்லி சாப்பிட்ட நிறைவு தான் எனக்கு.
You are great inspection to all youngsters.
நல்வாழ்த்துக்கள் அண்ணா👏😇💐🔥
I feel astonished seeing your life sir ! 12 la maths & bio … degree - engineering , these 2 itself doesn’t ve much link anyways ok career start paatha newsreader athukum degree kum aae sambantham ila … ipo hotel … god aae confuse aairuparu …yaara ivan entha field ponalum all rounder aa irukanae nu … congrats brother
Really a inspiration to all youngsters
Wish you all the best brother. for your vission and mission🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎊🎊🎊🎊🎊
Vetri pera Vaazhtukkal...👍👍👍
Aanalum ippadi paarka konjam kashtama irukku...🤗 But it's ok... Restaurant Grand opening vainga...
தெளிவான மனிதன்
Sir I like ur Tamil pronunciation
All the best for ur bright future
Super .what a man..great..hats off
நயம் சிறக்க வாழ்த்துக்கள்
Nalla manasu bro thannambikai 👍
தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்
Wish you all the best Vasanth..
Good and great sir👍👏Self confident power on life good future great achievement💪 wish you
My best wishes for you brother
Anna ennaku ungala romba pidikum...neenga news reader ah irukum pothu...ungala kanumae nnu serious ah na enechen...ungala epavum enga anna news read panna vanthutanga nnu thaan solluven nejama....anyways good luck na..😃
நல்லதை பகிர்ந்து நல்லதை செய்வோம் வாழ்த்துக்கள்
Thumbnail பாத்ததும் தான் அடையாளம் தெரிஞ்சுது.
Super super congrats God bless
Whatever work you are doing in a 9-5 system will sooner or later become monotonous and boring....but eventhough the stability is a big concern , doing/owning a business is always a pleasure
நல்ல மனிதர்
Congrats for pursuing your passion. Best wishes!
All the best Vasanth
Vazththukkal Vasanth.
Good interview lot of inspiration Vsanth. Valuable information and lot of knowledge that need to taken from this interview for new and aspiring entrepreneur. Good luck for ur future 👍👌💪🙏
Good boy vesi udagathil erunthu vanthathu correct brother
Wish you all the very best for your success, Great going.
All the best sir