koduthathellam koduthan | Padakotti | MGR | TMS

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @artistsakthi
    @artistsakthi 3 роки тому +691

    படைத்தவன் மேல் பழியும் இல்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை
    கிடைத்தவர்கள் பிரித்துகொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார். True lines👌👌

  • @vijayr5168
    @vijayr5168 3 роки тому +121

    Im 23 yrs old boy.. But day to day im enjoying this song. Wat a great lyrics 💯😌 .. MGR sir thoughts and helping others i understand via this song 🙏♥

  • @KevinDVDs
    @KevinDVDs 3 роки тому +194

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்

    • @sathiess5219
      @sathiess5219 2 роки тому +5

      மறைந்தாலும் வாழும் கவிஞர் வாலி

    • @karthikkarthik3006
      @karthikkarthik3006 2 роки тому +3

      Unmaithan iyaaa

  • @sekharshanmugam7384
    @sekharshanmugam7384 4 роки тому +286

    இல்லை என்போர் இருக்கையிலேயே இருப்பவர்கள் இல்லை என்பார் ....அற்புதமான வரிகள்

    • @jiloshmarvin965
      @jiloshmarvin965 3 роки тому +3

      Arumai vari

    • @carworld1089
      @carworld1089 2 роки тому +2

      Unmai 💯

    • @FixitBro-RK
      @FixitBro-RK 2 роки тому +3

      இருக்கையிலே என்பது முதல்வரின் இருக்கையை குறிக்கிறது...🔥🔥👍இரண்டு அர்த்தங்களையும் ஒரே வார்த்தையில் வைத்துள்ளார்..வாலி ஐய்யா ❤️‍🩹❤️‍🩹

  • @manikamfalls4742
    @manikamfalls4742 Рік тому +9

    2023 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுக் கொண்டே இருக்கும் ❤👍👍👍

  • @prabhup1206
    @prabhup1206 3 роки тому +103

    இதுபோல் பழைய பாட்டுகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது என்று நினைக்கிற எல்லாரும் ஒரு லைக் போடுங்க ❤️

  • @jayachandranrajunadar6178
    @jayachandranrajunadar6178 5 років тому +332

    கவிஞர். வாலி அவர்களின் வைரவரிகள்..வியக்கத்தக்க வரிகள்.. அருமை..இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெருமை.

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 4 роки тому +257

    படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் பாவம் இல்லை
    சூப்பர் சூப்பர் வாலியின் வைர வ(லி)ரிகள்

    • @kgvdoss
      @kgvdoss 4 роки тому +4

      From GURU RAJA VENKATRAMANA DOSS
      இந்த பாடலில் இருள் என்றால் நரகம் மற்றும் நரக வேதனை என்று பொருள். கோடிக்கணக்கில் பணம், பொருள் வைத்திருப்பவர்கள் நரகம் மற்றும் நரக வேதனை யை அனுபவிப்பார்கள் என்ற அர்த்தத்தில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார். From GURU RAJA VENKATRAMANA DOSS

  • @aravindharvi4760
    @aravindharvi4760 3 роки тому +28

    இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மணம் நிறைய இருள் இருக்கும் என்ன சிறந்த வரிகள்

  • @paramguru1612
    @paramguru1612 2 роки тому +124

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய எளிய வரிகள்..🔥🔥🔥

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 роки тому +1477

    இந்தப் பாடலை 2022ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @kanagaraj9685
    @kanagaraj9685 4 роки тому +349

    பலர் வாட வாட,,
    சிலர் வாழ வாழ,,
    ஒரு போதும் இறைவன் தந்ததில்லை...
    அருமை...

    • @kgvdoss
      @kgvdoss 4 роки тому +3

      From GURU RAJA VENKATRAMANA DOSS
      இந்த பாடலில் இருள் என்றால் நரகம் மற்றும் நரக வேதனை என்று பொருள். கோடிக்கணக்கில் பணம், பொருள் வைத்திருப்பவர்கள் நரகம் மற்றும் நரக வேதனை யை அனுபவிப்பார்கள் என்ற அர்த்தத்தில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார். From GURU RAJA VENKATRAMANA DOSS

    • @chozhann379
      @chozhann379 3 роки тому +6

      “பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை “எல்லா காலங்களிலும் இது பொருந்தும் .

  • @gmmurali4219
    @gmmurali4219 3 роки тому +136

    ஐயா வாலி அவர்களின் வைர வரிகள் கடைசி தமிழன் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் ஐயா

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 Рік тому +2

      உண்மை

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu Рік тому +1

      தவறு அண்ணா. இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறைகள் யாரென்று கேட்பார்கள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 роки тому +72

    மடி நிறைய பொருளிருக்கும்
    மனம் நிரையா இருள்ளிருக்கும்.
    அருமையான வரிகள்

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 Рік тому +1

      Thalaivarin padam varihal pola intaiya nadiharlidam madi' niraiya panam irukku anal manam nitaiya irulthan irukku

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Рік тому +18

    "கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்; உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..."
    "இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்... "
    எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூர நோக்கோடு எழுதப்பட்ட வரிகள்... பலரது வலிகள்...
    🤷🏽‍♂️

  • @subasht9926
    @subasht9926 Рік тому +45

    மனசுக்கு கஷ்டத்துல இருக்கும்போதுலாம் இந்த பாட்டு மனசுக்கு ஒரு தைரியத்தை கொடுக்குது.. நன்றி

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 3 роки тому +227

    உங்கள் பாடலை கேட்காதவர்கள் மனிதனாகவே இருக்க முடியாது மனிதனாக வாழவும் முடியாது

    • @rajadurai5278
      @rajadurai5278 3 роки тому +2

      உண்மை

    • @abdulkuthus8796
      @abdulkuthus8796 3 роки тому +1

      Okok

    • @aravindharvi4760
      @aravindharvi4760 3 роки тому +4

      1.8k பொறாமை பணத்தாசை பிடித்த பேய்கள் dislike போட்டு இருக்காங்க

    • @alagusundaram1121
      @alagusundaram1121 3 роки тому +3

      பாடலைகேட்கிறேன்
      மனிதனாகவாழ்கிறேன்

    • @mgrpugazhstyle8683
      @mgrpugazhstyle8683 2 роки тому +1

      Correct akka

  • @aloicious
    @aloicious 5 років тому +886

    "மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா! மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா!💝

  • @vishwajith2345
    @vishwajith2345 3 роки тому +136

    எதுவந்த போதும்
    பொதுவென்று வைத்து
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!!!!👏👏👏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +194

    தலைவருடைய பாடல்களில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே அற்புதம் வாழ்க தலைவரின் புகழ்

    • @aravindharvi4760
      @aravindharvi4760 3 роки тому +6

      Late 90 kid fan of thalaivar ❤️

    • @velmuruganu2865
      @velmuruganu2865 3 роки тому +6

      avar paadalgalil mattumey :) avar andha vazhiyil sella villai

    • @jayamani1728
      @jayamani1728 2 роки тому +1

      @செ.பாலா bala correct bro

    • @anandmari9214
      @anandmari9214 2 роки тому +1

      தலைவர் நொட்டுனாறு, பாடல் வரிகள் எழுதிய கவிஞர் வாழ்க...

    • @jothijothijothi4422
      @jothijothijothi4422 Рік тому +2

      @@anandmari9214 thalivar mgr pugal valga

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl Рік тому +5

    இந்தப் பாடல் வரிகளில் வருவது போல். எழை மக்களுக்கு. உதவுங்கள். கடவுள் உங்களை நிறைய ஆசீர்வதிப்பார்.

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Рік тому +25

    எங்கள் மீனவ சமுதாயத்தின் உள்ள வாழ்க்கையை ஒவ்வொரு வரியாக அருமையாக பாடினார் என் தலைவன் MGR ஒரு சகப்தம் என்றும் மறையாது

  • @Parthiedits
    @Parthiedits 3 роки тому +13

    மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் அருமையான வரிகள் எமது எம்ஜிஆர் அவர்கள் பாடிய அற்புதப் பாடல் வரிகள் ❤️

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +93

    படகோட்டி
    கடை கோடி மக்களும்
    உழைப்பவர் போற்றும்
    மகத்தான பாடல்

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +462

    இதுபோன்ற. பாடல்களுக்கு. ஒருபோதும்.அழிவில்லை. 👌

    • @SivaKumar-vo6eg
      @SivaKumar-vo6eg 4 роки тому +6

      Best comment👍

    • @liyannepo4739
      @liyannepo4739 3 роки тому +1

      Verygood

    • @harishadhithya9297
      @harishadhithya9297 3 роки тому +3

      @@SivaKumar-vo6eg ⁰

    • @gurusamy9574
      @gurusamy9574 3 роки тому +2

      எங்கள் தங்கம் எங்கள் தங்கம் எங்கள் தங்கம்

    • @kani369
      @kani369 3 роки тому +1

      Hi

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 роки тому +9

    எனது தந்தைக்கு பிடித்த பாடல் என்று எனது தாயார் சொன்னது. தற்போது எனது தந்தை உயிருடன் இல்லை. நான் உயிருடன் இருக்கும் வரை இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன்.

  • @kannanskvkannanskv5611
    @kannanskvkannanskv5611 3 роки тому +10

    தான் சினிமாவில் சம்பாதித்ததையெல்லாம் ஏழைஎளியோர்களுக்காகவே வழங்கினார் என்அண்ணன். இவரைப்போல் இன்றும் என்றும் எப்போதும் யாரும் வரப்போவதில்லை.ஏழைகளின் இன்பம் என்அண்ணன்

  • @Mani__official
    @Mani__official Рік тому +21

    2023 ல் இந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க.👇👇💫✨

  • @mathavanbalaraman3335
    @mathavanbalaraman3335 4 роки тому +74

    "மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா"
    தமிழகத்தின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த புரட்சி மன்னர்

  • @nithiyan77
    @nithiyan77 2 роки тому +8

    பலர் வாடவாட சிலர் வாழவாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை....
    அருமையான வரிகள்

  • @Manikandan-re6bc
    @Manikandan-re6bc 3 роки тому +16

    எம். ஜி. ஆர் ஐயா பாடல்கள் காலத்தால் அழியாத படைப்புகள்

  • @mahendiranr1989
    @mahendiranr1989 3 роки тому +30

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்தது இல்லை...

    • @aravindharvi4760
      @aravindharvi4760 3 роки тому

      ஆனா வாய்ப்பையும் அதிகாரத்தையும் கெட்டவங்க கிட்டயும் ஏற்கனவே கொள்ளை அடிச்சி பணக்கார ஆனவன் கிட்டயும் தா கொடுக்குது கடவுள் அதா எழை எழையவே இருக்கா

  • @seelanroy5483
    @seelanroy5483 4 роки тому +69

    இவர்தான் என் கடவுள்

  • @FTSMA160
    @FTSMA160 6 років тому +253

    எது வந்த போதும்
    பொதுவென்று வைத்து
    வாழ்கின்ற பேரை
    வாழ்த்திடுவோம்!

    • @vasuperiyannan3226
      @vasuperiyannan3226 5 років тому +6

      அருமையான வரிகள்

    • @shakevar9515
      @shakevar9515 4 роки тому

      Gygg

    • @RajkumarKumar-wz5ri
      @RajkumarKumar-wz5ri 3 роки тому

      Bhiazh

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому +2

      கடவுள் கொடுத்தது 2 குடும்பத்துக்காக ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ

  • @arulpk1791
    @arulpk1791 4 роки тому +67

    வைர வரிகள்... வாலி சார் ❤❤❤❤❤❤❤

  • @aravindharvi4760
    @aravindharvi4760 3 роки тому +4

    எனக்கு 28 வயசு ஆகுது ஆனாலும் இது தா எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன தெறிக்கவிடும் வரிகள் கொள்ளை அடிக்கும் பணக்கார அரசியல் வியாதிகளை பெய்களை செருப்பால அடித்த வரிகள்... மற்றும் mgr அய்யா அவர்கள் அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கொடை வள்ளல் ❤️

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 5 років тому +55

    MGR Always MGR nobody like MGR real hero and good leader good actor good man God chosen chef minister in tamil nadhu mercy Herat we loves MGR Always .

  • @arvindk1107
    @arvindk1107 3 роки тому +12

    பல புத்தகங்கள் படித்து பெற வேண்டிய தத்துவங்களை நான்கு நிமிட பாடலில் கொடுத்தது வாலியின் சிறப்பு
    கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்.. உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..
    - கம்யூனிசம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +7

    அழகானப்பாடல்!! ஹம்மிங் ஆஹா!!ஆரம்பம் முதல் முடிவு வரை அருமை! எம்ஜிஆர் மீனவனாக படகோட்டியாக எத்தனை அழகாக இருக்கிறார்?!?! அவர் ஏழைகளை அரவணைப்பது நெகிழ்ச்சியைத் தருகிறது!! பாடலின் வரிகள் மியூசிக் டிஎம்எஸ் எல்லாமே அற்புதம்! இருவல்லவர்கள் இசை!! அந்த இடங்களும் அருமையாக இருக்கு! விவரம் புரியாத குழந்தையிலேயே என்னை ஈர்த்தப் பாடல்! எம்ஜிஆர் ரொம்பவும் அழகாய் இருக்கார் இதில்!! நன்றீ!

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 Рік тому +16

    இப்போது இருக்கும், இசை அமைப்பாளர்களுக்கு, ......
    திறமை என்ற, மானம், சொரனை
    இருந்தால் , இது போல ஒரு பாடல்
    காப்பியடிக்காமல்..உருவாக்குங்கள்
    பார்க்கலாம்..

  • @vivekanandhanb1508
    @vivekanandhanb1508 3 роки тому +2

    September 2021 la intha song kekuravanga yarulam irukeenga🎧🌀🌀

  • @ranjithranji1433
    @ranjithranji1433 4 роки тому +77

    கடல் வானம் மன்னையும் மறந்தாலும் இந்த பாடலை மறக்க முடியுமா இல்லை நம் ஐயா எம் ஜீ ஆரை தான் மறக்கமுடியுமா

  • @raghulramu6708
    @raghulramu6708 Рік тому +1

    வாலி ஐயா வரிகள் வெறியன்🥰 அப்பொழுதே எழுதி உள்ளார் எல்லோரும் சமம் என்று 🙏🙏🙏 4 generation

  • @logalamu
    @logalamu 5 років тому +295

    தலைவர் தலைவர்தான்... மீண்டும் பிறந்து தமிழகத்தை காப்பாற்ற வா தலைவா....

  • @kgvdoss
    @kgvdoss 4 роки тому +42

    T.M. SOUNDARAJAN & MGR just MAJESTIC. Fantastic lyric also. Excellent music.

    • @kgvdoss
      @kgvdoss 3 роки тому +2

      இருள் என்றால் நரகம்.
      வெளிச்சம் என்றால் சொர்கம்

    • @akbarsherif357
      @akbarsherif357 2 роки тому

      @@kgvdoss akparsharif

  • @ramumadhu6751
    @ramumadhu6751 2 роки тому +4

    இல்லை என்போர் இருக்கையிலே!
    இருப்பவர்கள் இல்லை என்பார்! எவ்வளவு அற்புதமான வரிகள் ❤

  • @user-cricket2725
    @user-cricket2725 3 роки тому +7

    அனைவர் மனதிலும் வாழ்கிறார்... சிறந்த தலைவர்.

  • @thelegendkiller6562
    @thelegendkiller6562 5 років тому +421

    Who still hearing this song in 2021

    • @ramalingamvilliva3137
      @ramalingamvilliva3137 5 років тому +6

      சூல்நிலை அறிந்து
      அதற்குஏற்றர் போல்
      பாடும் ஐய்யா டி.எம்.எஸ் அவர்களை
      என்றும் மரக்க முடியாது இந்த பாடலின் கருத்க்கள்
      மரக்க முடியாது

    • @ravi.b5635
      @ravi.b5635 5 років тому +3

      my dad bro

    • @ragavendarchandrasekar8327
      @ragavendarchandrasekar8327 5 років тому +5

      Myself... தத்துவ பாடல்கள் teach Life Skills ♥️

    • @adv.joe.prince
      @adv.joe.prince 5 років тому +4

      gopi gg ada paviii bro... Am 25years old. I love this lines...! Rasikka therinthavanuku anaithey adhisiyam thannn!!

    • @selviusha9974
      @selviusha9974 5 років тому +3

      KidaithavRgal pirithu kondaar....ulaithavargal.theruvil.ninrar....tamil.mDu.political...leaders

  • @naveen.g77
    @naveen.g77 Рік тому +21

    இந்த பாடலை கேட்கும் போது யாருக்கேல்லாம் கண் கலங்குகிறது 😭😭😭

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +3

    அன்றே மீனவசமுதாயம் படும் பாட்டை அப்பட்டமாக உணர்த்திய படம் & பாடல். நன்றி ஐயா.

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +3

    What a Music..what lyrics..what acting..what a film

  • @karuppublack5790
    @karuppublack5790 3 роки тому +45

    அழியாத கானங்கல்....
    தற்போது சூழலில் இந்த மாதிரி MGR தத்துவ பாடல்களை வைத்து ஓட்டு கேட்கும் அடிமைகளை நினைக்கும் போது மனம் வலிக்கிறது

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Рік тому

      Athanala dmk Karunanidhi kudumbathuku kothadimaiya iruka solra appadithana

  • @Vicky__200
    @Vicky__200 2 роки тому +3

    தலைவர் எம்ஜிஆருக்கு வாலி ஒரு வரம்

  • @SivaKumar-nl5hj
    @SivaKumar-nl5hj 5 років тому +117

    வாத்தியார் வாத்தியார் தாயா 👍🙏🏻

  • @devendiranm7744
    @devendiranm7744 6 років тому +320

    சாகாவரம்
    பெற்ற
    சகாப்தம்...!

  • @thangarajugoundersamy734
    @thangarajugoundersamy734 4 роки тому +43

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். உதாரணமே தலைவர் M. G. R தான் ❤️❤️

  • @jvt3012
    @jvt3012 2 роки тому +8

    அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்.

  • @ushananthiniraveendrarasa314
    @ushananthiniraveendrarasa314 2 роки тому +2

    இதுபோன்ற பாடல்கள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை.........

  • @kirubakaran3030
    @kirubakaran3030 4 роки тому +270

    How Many MGR fans 2020?

  • @vijju7331
    @vijju7331 Рік тому +14

    MGR Sir is still alive in our heart❤

  • @babiselladurai2872
    @babiselladurai2872 6 років тому +17

    Great job.super super
    என்ன அழகான அர்த்தமுள்ள வரிகள்....
    சாகாவரம் பெற்ற சகாப்தம்...!

  • @hardworkneverfail3603
    @hardworkneverfail3603 2 роки тому +2

    உன்மை முகம் 💯....... புரட்சி தலைவர்...... ஏழை மக்கள் மனதில் இன்றும் அழியாத சொத்து......🙏🙏🙏

  • @v.dharanivelu1369
    @v.dharanivelu1369 6 років тому +117

    என்ன அழகான அர்த்தமுள்ள வரிகள்....

  • @yuvi7812
    @yuvi7812 5 років тому +52

    ஆசான் வாலி அவர்களின் வைர வரிகள் 🙏💓

  • @deepakthiyagarajan8202
    @deepakthiyagarajan8202 5 років тому +367

    மடி நிறைய பொருள் இருக்கும்
    மணம் நிறைய இருள் இருக்கும்😏

  • @sakthivelpsakthivel2604
    @sakthivelpsakthivel2604 4 роки тому +36

    டி எம் சௌந்தரராஜன் சுசிலாம்மா இவர்கள் கூட்டணி என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.

  • @maddyr4231
    @maddyr4231 5 років тому +20

    Mgr ah pathale ennaku azhugai varum oru goosebumps varum thalaiva great 😔😔🙏

  • @madoviyan0073
    @madoviyan0073 2 роки тому +2

    தெய்வத்தின் வாழ்வில் அனைத்தும் அருமை ஆனால் ஆயுளை குறைத்த ஆண்டவன் என்ன பாவம் செய்தானோ தமிழக மக்கள் இன்று வரை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உன்னத தலைவன் Mgr.😍😍😍💪😍

  • @prabaprabup7507
    @prabaprabup7507 3 роки тому +15

    படகோட்டி படத்தை ஓட்டியது வாலி ஐயா வரிகள் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் வரிகள்

    • @sagadevn9507
      @sagadevn9507 2 роки тому

      Valiyai ottiyathe Makkal Thilagam, Ponmanachemmalin ennangalin pirathi palippe Vali, sariya,

  • @jaicut7149
    @jaicut7149 3 роки тому +26

    நினைவு நாள் இன்று தலைவரை பாக்க வந்தவர்கள் எத்தனை பேர்..

  • @harinath1995
    @harinath1995 4 роки тому +43

    MGR | Vaali | MSV |
    MISSING THESE LEGENDS. No replacement can be made.

  • @anantharajathuvarahan5898
    @anantharajathuvarahan5898 5 років тому +80

    சரியான பொதுவுடமை பாடல்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +4

    எதர்க்கும் சளைக்காத
    சலிக்காத,கசக்காத
    சாகாத, தத்துவப்பாடல்
    இதை என்றும் கேட்டு
    இது போல் சேவை செய்து
    நடப்போம்
    என்றும் என் நினைவில்
    புரட்சித்தலைவர்

  • @Masrih
    @Masrih 5 років тому +2

    அர்த்தமுள்ள வரிகள் இப்போது எங்கே இப்படியான தத்துவ பாடல்கள்.

  • @V-K-P
    @V-K-P 5 років тому +254

    இவர் இல்லாம தமிழ் சினிமாவும் இல்ல, தமிழ் அரசியலும் இல்லை. இவர் இல்லாம தமிழக சரித்திரத்தை எழுதவே முடியாது. மக்கள் திலகம் எம் ஜி ஆர்

    • @rajaparthipan4500
      @rajaparthipan4500 5 років тому +6

      Super pro 😯😯😯 😯😯 😯

    • @musicmagic8097
      @musicmagic8097 4 роки тому +5

      Rajini thaan ippo irukkirar

    • @kbabu2436
      @kbabu2436 4 роки тому +4

      super song

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +9

      முற்றிலும் உண்மை தமிழக அரசியல், சினிமா இரண்டிலும் மக்கள் திலகம் இல்லாமல் வரலாற்றை யாராலும் எழுத முடியாது.

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +14

      யாரோடு. யாரை. ஒப்பிட்டு
      பேச. வேண்டும். என்று
      தெரியாமல். எழுத. வேண்டாம்
      நண்பரே. தைரியம். இருந்தால்.ரஜினி
      முதலில். கட்சி.ஆரம்பிக்கட்டும்

  • @gurunathangurunathan97
    @gurunathangurunathan97 2 роки тому +1

    Enna varigal 4 legends..
    MGR,TMS,MSV &,Vaali

  • @Rajeshurp
    @Rajeshurp Рік тому +8

    இந்த பாடலை 2023ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍👍 போடுங்கள்

  • @rameshramaswamy178
    @rameshramaswamy178 2 роки тому +4

    வறுமையில் பிறந்தவனுகே இந்த பாடலின் அருமை புரியும்.

  • @sankarmurugesan8359
    @sankarmurugesan8359 Рік тому +3

    இது போன்ற பாடல் கேட்க அருமை

  • @devarajan6912
    @devarajan6912 6 років тому +154

    என்றும் நினைவில் நீங்கா மனிதன்

  • @blaster_bagath6744
    @blaster_bagath6744 4 роки тому +10

    this song also unforgattable memory my favourite line padaithavan mel pazhiyum illai pasithavan mel pavam illai excellent

  • @navrozebabu5255
    @navrozebabu5255 4 роки тому +23

    What a presentation by a great leader stands in minds of millions even after his death thats the true heart and true persons fame never fades

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 роки тому +5

    அழியாத தரமான பாடல் 👏👏👏🤝🤝💪💪💪👍👍👍👍👍

  • @கோவிந்தராஜூ
    @கோவிந்தராஜூ 2 роки тому +6

    இனி இந்த பூமியில்: உண்ணை போல் ஏவரும் பிறப்பது இல்லை: எண் தெய்வமே:என்றும் உண்நிவில் நான்: உண்பக்தன்

  • @balajibala9836
    @balajibala9836 2 роки тому +11

    I was born long after mgr's death still proud to say I'm his very big fan ❤️

  • @selvaKumar-sx3fo
    @selvaKumar-sx3fo 5 років тому +13

    Heart touching lines excellent vaali sir .....good expression by Dr.mgr sir poor people's Karna ....now no Karna in tn politics only dutchadana n dhuriyodhana are more tamilnadu God should save from corrupted politicians

  • @ganapathyr625
    @ganapathyr625 4 роки тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @mathivananmathi1512
    @mathivananmathi1512 6 років тому +21

    , Prachi Thalaiva super actors Makkal Thilagam MGR idhayakkani

  • @silentmonster5994
    @silentmonster5994 5 років тому +23

    god is gold thalaivar MGR is so meaning full and very super

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +1

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
    ஏழை மக்களுக்கு எளிய வார்த்தைகள் மூலம் போய் சேர
    வேண்டும்.என்ற எண்ணத்தில்
    ஓவ்வொரு பாடல்களும் கேட்டு
    படத்தில் இடம்பெற செய்வார்.

  • @sinegavela2501
    @sinegavela2501 5 років тому +29

    கவிஞர் வாலி🥰🥰

  • @shankermuthukrishnan9037
    @shankermuthukrishnan9037 Рік тому

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை!! என்ன ஒரு வைர வரிகள். கவிஞர் வாலியும் மக்கள் திலகம் திரு எம் ஜி ஆர் அவர்களும் இணைந்தால் என்றுமே மகிழ்ச்சி தான்.

  • @susilaveda6025
    @susilaveda6025 Рік тому +3

    அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பணக்காரன் இவர்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்தார்

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Рік тому

      Rowdys judge doctors auditors evangalayum sethokonga evanangalum surandalgaluku mukkiya kaaranam

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 2 роки тому +1

    வாலியின் வலிமையான வரிகள். தலைவர் பாடும்மோது இன்னும் பல மடங்கு மெருகேருகிறது

  • @annalakshmiannalakshmi6909
    @annalakshmiannalakshmi6909 3 роки тому +3

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை💯😌😌😌

  • @kirubastore5982
    @kirubastore5982 2 роки тому +1

    படைத்தவன் மேல் பழியும் இல்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை
    கிடைத்தவர்கள் பிரித்துகொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார். True lines👌👌2002லும்

  • @lakshminarayanan9408
    @lakshminarayanan9408 3 роки тому +8

    All stanzas are awesome.... Excellent meaning....don't think we have songs like this now

  • @loganathan6728
    @loganathan6728 2 роки тому +2

    2021ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறிங்க ஒரு like 👍பன்னுங்க

  • @goldfish5035
    @goldfish5035 2 роки тому +3

    மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா......மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ........❤️❤️❤️👑👑

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 3 роки тому

    தலைவா உங்கள் பாடல் வரிகள் தான் எங்கள் ‌‌குடும்பத்திற்கு பசியை. போக்கும். அருமையான மருந்து