தூக்கத்தை தொலைக்க செய்யும் கதை சொன்ன பர்வீன் சுல்தானா | Parveen Sultana Motivational Speech Ra Media

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2020
  • Parveen Sultana Great Speech For Pudukkottai Book Fair
  • Розваги

КОМЕНТАРІ • 230

  • @selviilaya2442
    @selviilaya2442 3 роки тому +22

    அம்மா உங்கள் பேச்சு,
    எங்கள் மூச்சாக கருதுகிறோம்.
    ஏனென்றால் நீங்கள் கூறும்
    ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளும் உணர்ச்சி
    பொங்கும் வார்த்தைகளும்
    எங்கள் காதுகளிலே, தட்டி
    தெரிக்கின்றன. நம் தமிழ் எத்தனை,
    எத்தனை சுவையுடையது. நன்றி
    நன்றி

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 роки тому +81

    நான் உங்கள் பேச்சுக்களுக்கு பரம ரசிகை.....அனல் தெறிக்கும் பேச்சு அனைவரையும் சிந்திக்க வைக்கும்... நன்றி சகோதரி......

  • @saranyaranjan1179
    @saranyaranjan1179 2 роки тому +30

    அனல் பறக்கும் பேச்சு நான் சோர்வாக இருக்கும் போது உங்களுடைய பேச்சு எனக்கு உற்சாகம் அளிக்கிறது 🥰🥰🥰🥰🥰🤝🤝🤝🤝

  • @user-xt2oz4qp9v
    @user-xt2oz4qp9v 4 роки тому +25

    பேராசிரியை தமிழில் பேசும்போது 50 ஆண்டுகளுக்கு முன் என் தமிழ் ஆசிரியர் பேசியது என் நினைவில் வருகிறது

  • @ilawedseshu
    @ilawedseshu 4 роки тому +23

    அருமை அருமை எதுவும் சொல்ல தோணவில்லை என் கண்கள் பனித்துவிட்டது

  • @sharen.sj.sunderraj4923
    @sharen.sj.sunderraj4923 4 роки тому +15

    தைரியமான பேச்சு, உங்கள் பேச்சு ஊக்கமளித்தது, நான் உங்கள் பேச்சை நேசித்தேன். நன்றி

  • @jaimelkote9555
    @jaimelkote9555 3 роки тому +5

    Sultana is one of the best Orators! Her Tamil is very clear and is musical to hear!! I like listening to all her speeches because of her style of oration!!! -- M.B. Jayaraqm, Chennai

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 роки тому +2

    தட்டி நிமிர்த்தும் தலைசிறந்த சிந்தனை பேச்சாளர்... ஒருவர் மரணிக்கும் தருவாயில் இருந்தால் கூட உங்கள் உரையை கேட்டால் புத்துணர்ச்சி பெற்று புது பொலிவுடன் மிலிர்வார்கள்👍
    நீங்கள் பேசுவது வெறும் வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உயிர் உள்ளது அம்மா நீடுடி வாழ வாழ்த்துக்கள்🙏
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +1

    உங்கள் பேச்சு அருமை சகோதரி👌👌 இனிவரும் காலங்களில் நானும் நான் படித்ததை கண்டிப்பாக மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வேன்👍

  • @savariagastin7265
    @savariagastin7265 3 роки тому +34

    சகோதரி பர்வீன் அவர்களின் தமிழ் ஆளுமை எப்போதும் எனக்கு வியப்பூட்டும்.

  • @saranyaranjan1179
    @saranyaranjan1179 2 роки тому +2

    பர்வீன் அக்காவின் இந்த பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது அருமை 🥰🥰🥰♥️♥️♥️♥️♥️

  • @SureshBabu-fs5zb
    @SureshBabu-fs5zb 2 роки тому +1

    அருமை என் தமிழ் அன்னையே...உங்கள் தமிழ் உச்சரிப்பில் நான் சரணடைந்தேன்...

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +70

    பர்வின் செல்லம் நான் என் பேத்திகளுக்கு இன்றும் கதை கூறுகிறேன்...இன்றும் கதை சொல்லும் பாட்டி நான் இருக்கிறேன்...செல்லம்..👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏❤❤❤❤🥰🥰🥰🥰🥰⚘⚘⚘

    • @ashokkumarmadhesh3894
      @ashokkumarmadhesh3894 2 роки тому

      Iiijcccjzzjvzjģgcc6C6Z7zxxxz7vs

    • @vibin8433
      @vibin8433 2 роки тому +1

      🤣🤣

    • @ladytailor8701
      @ladytailor8701 2 роки тому

      Ppppppp

    • @keimyleafs853
      @keimyleafs853 2 роки тому

      மகிழ்ச்சி

    • @keimyleafs853
      @keimyleafs853 2 роки тому

      என்றும் கனவை நினைவாக்க நோக்கி ஒடி கொண்டு இருப்போன்

  • @user-vh5il8tc3w
    @user-vh5il8tc3w 3 роки тому +3

    Iஅருமை அருமை....
    ஏதோ ஒரு தருனங்கலில்
    என் மனம் நெகிழ்ந்து போகிறது....

  • @selvarathnam8300
    @selvarathnam8300 2 роки тому +2

    சகோதரயே என் கண்கள் குலமக்கியது இந்த கதை 🙏🙏🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +5

    அப்சலீயூட்லி கரைக்ட்...வாசிப்பு பயிற்சி உள்ளவர்க்கே தியானப் பயிற்சி... அபரிவிதமான...அனுபவத்தைத் தரும்

  • @annejosephjoseph8925
    @annejosephjoseph8925 4 роки тому +8

    I love your speeches Mam, there is so much of truth and purity.God bless you.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +11

    அறமும் அதைச் சார்ந்த கருணையுமே மனிதத்தை வளர்க்கும்

  • @bvsvedraj1981
    @bvsvedraj1981 4 роки тому +12

    Wonderful, Amazing, Astonishing!
    I bow my head before Tamil womanhood. That simplicity and that clarity which resides in the hearts and minds of Tamil grandmothers and Tamil mothers speak through the tongues of Tamil children.
    Yes, Tamil is an amalgam of all regions, all faiths, all beliefs. It is rationality wrapped in in the mantle of humanism!
    Hearty congratulations Madam Parveen Sultana. May you stay blessed by the Almighty, Holy and Just Lord.

  • @gomathijeyam220
    @gomathijeyam220 4 роки тому +3

    Always ur speech 🔥 Vazhga valamudan. Tq

  • @t.sandhiyamba6589
    @t.sandhiyamba6589 3 роки тому +6

    6:13 goosebumps moment vera level.....

  • @-marathamizh2905
    @-marathamizh2905 2 роки тому +6

    உங்களை என் வாழ்க்கையில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை இலக்கு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vj9088
    @vj9088 3 роки тому +1

    Wonderful mam 👍
    Heart touching sharing ...... The story has disturbed my stability which means I am challenged to modify my life 👍 Thank you 🙏

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 Рік тому

    இந்தக் கதையில் கற்பனை கதாபாத்திரம் என்று எதுவுமே தெரியவில்லை நிஜ உருவங்களாகவே என் கண்முன் தோன்றுகின்றன. அந்த கதாபாத்திரத்தை நினைத்து மனது மிகவும் வருந்துகிறது. ஆனால் அதட்டலான பேச்சு பேசியவரின் கருணை மனம் நெகிழ்கிறது சகோதரியின் பேச்சு அற்புதம்.

  • @miss.v.viththiyayini930
    @miss.v.viththiyayini930 4 роки тому +5

    அருமை ... நன்றி

  • @rubini9469
    @rubini9469 2 роки тому

    அருமை அம்மா நான் உங்கள் ரசிகன் புதுவை ஆகாஷ் உடையாளிப்பட்டி

  • @malaragupathy6660
    @malaragupathy6660 3 роки тому

    What a fantastic speech mam Gantha kuralazhagi vazhga valamudan 🙌🙌🙌

  • @velvel4895
    @velvel4895 2 роки тому +2

    நெஞ்சை நெகிழ வைத்த சம்பவத்தை தந்த சுல்தானா இந்த அதிகாலைப் பொழுதில் உங்களுக்கும் உங்களைப் போன்று நிமிர்ந்த செயல் உடைய சொற்பொழிவாளர் களுக்கும் எனது கோடான கோடி நன்றி

  • @bibogiddo5534
    @bibogiddo5534 2 роки тому

    Super sister...god given wisdom.
    Praise the lord. .good parents

  • @jeganmohini8518
    @jeganmohini8518 4 роки тому +1

    Hi parvin.fantastic speech.l enjoyed the speech like we are in NKT.

  • @anandhimasilamani5338
    @anandhimasilamani5338 3 роки тому +2

    I like ur speech and way of talking attitude.

  • @sarathakannan4727
    @sarathakannan4727 2 роки тому

    Madam you are blessed by the lord
    நீவீர் பல்லாயிரம் ஆண்டுகள்

    • @sarathakannan4727
      @sarathakannan4727 2 роки тому

      அம்மா You are chosen by the lord
      For serving the humanity

  • @jsasidevi7635
    @jsasidevi7635 2 роки тому

    அனல் பறக்கும் பேச்சு நான் சோர்வாக இருக்கும் போது உங்களுடைய பேச்சு எனக்கு உற்சாகம் அளிக்கிறது 👋🙏

  • @marykensa5976
    @marykensa5976 3 роки тому

    Inspiring speech.May God bless u

  • @iam_sarah5314
    @iam_sarah5314 3 роки тому

    Ending story made me cry nd impact..Tanks alot for tis upload🙏🏽

    • @sakunthaladsp6184
      @sakunthaladsp6184 2 роки тому

      Neengal pesum video migavum rasikkeren .....thinamum kalai velai kanthasasti ketu muditha penbu ungal video vai tha kekkeren......enudaiya valkkaiyai matriyathu ungal pechu...

  • @shanthipriyaponnupappu7130
    @shanthipriyaponnupappu7130 3 роки тому

    Inspiring speech.i Wil continue my story telling . ..thank u mam....take care...

  • @rajuv2210
    @rajuv2210 2 роки тому

    உங்கள் பேச்சுப் என் உயிர் மூச்சு 🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🌺🌺🌺 அக்கா 🌺🌺🌺

  • @jayasurya7560
    @jayasurya7560 3 роки тому +1

    Super mam 👍 thank you 🙏mam

  • @babup9284
    @babup9284 4 роки тому +2

    பேச்சு மிக அற்புதம்

  • @jeyanthi.jjeyanthi.j669
    @jeyanthi.jjeyanthi.j669 2 роки тому

    Super mam something tears in my eyes

  • @mnv9033
    @mnv9033 2 роки тому +1

    The great motivation speach sulthan madam

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Рік тому

    Arumai yaa naa speach,

  • @todayenvironment230
    @todayenvironment230 2 роки тому

    அற்புதமான பதிவு அக்கர பர்வீன்

  • @yesiakutty5900
    @yesiakutty5900 3 роки тому +1

    I like you, and your speech. God bless you dear 💐

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Рік тому

    Super Speech Sister very useful for Lifetime

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Рік тому

    அருமையான பதிவு மேடம்

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 4 роки тому +1

    Fantastic mam 👌👍🙏

  • @sugayaram2126
    @sugayaram2126 4 роки тому +6

    பர்வீன்
    நீங்கள் சிறந்த பேச்சாளர்.
    இந்த கதயை ஆளுமையோடு நீங்கள் சொல்லவேண்டும்

  • @jayanjayan2908
    @jayanjayan2908 2 роки тому

    Mam i like your speech and me is your fan

  • @thiruvengaiyanthiruvengaiy3502
    @thiruvengaiyanthiruvengaiy3502 4 роки тому +2

    அருமை

  • @vijilakshmi5509
    @vijilakshmi5509 3 роки тому +1

    really awesome ❤

  • @arulc9480
    @arulc9480 3 роки тому +1

    Narration is very nice

  • @jayasurya7560
    @jayasurya7560 3 роки тому

    Vaazhga valamudan mam🙏

  • @boomgarbening
    @boomgarbening 4 роки тому +11

    Artificial interchange with realistic reality of the story, ur speech Always steals sleeps of my reality ,there is no Artificial in ur words that always rocks.

  • @kooliprasanth7687
    @kooliprasanth7687 4 роки тому +2

    Super mam

  • @kalpaktamil
    @kalpaktamil Рік тому

    Arumai arumai

  • @vimalraj3998
    @vimalraj3998 4 роки тому +3

    Mam super mam sema uanga fan na

  • @gowsinisha6524
    @gowsinisha6524 2 роки тому

    Assalamualaikum var sister all video super excited God bless my dear

  • @ramkumarkumar7773
    @ramkumarkumar7773 4 роки тому +2

    Well speech Mam

  • @nagoormeeranm6070
    @nagoormeeranm6070 2 роки тому

    Nice talk .... very inspired every one....

  • @manipriya1048
    @manipriya1048 3 роки тому +1

    Sema speech mam👍

  • @sarojat6539
    @sarojat6539 4 роки тому +1

    நன்றி வணக்கம் மா

  • @gothainisi8689
    @gothainisi8689 3 роки тому

    super mam
    very nice story

  • @leninkumardhanapal5177
    @leninkumardhanapal5177 4 роки тому +1

    Supper Madam verrygood story

  • @mehertaja7284
    @mehertaja7284 4 роки тому +2

    Mam super

  • @yashwanthr3699
    @yashwanthr3699 4 роки тому +6

    Always thought provoking and inspiring 💯👍😊

    • @yashwanthr3699
      @yashwanthr3699 4 роки тому

      It will b nice that im eagerly waiting to see parveen mam atleast once in ma lyf😍

    • @fizam3837
      @fizam3837 4 роки тому

      @@yashwanthr3699 mee tooo

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 3 роки тому

    தங்களின் பேச்சு என் உள்ளத்தை என்னவோ செய்கிறது

  • @akcrazyclickings8582
    @akcrazyclickings8582 3 роки тому +3

    பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான்

  • @NirmalKumar-re5tf
    @NirmalKumar-re5tf 4 роки тому +2

    Akka romba super

  • @maasumanana1356
    @maasumanana1356 3 роки тому

    Oh my God my eyes filled with tears

  • @saipapasairam5698
    @saipapasairam5698 3 роки тому +1

    அருமை அக்கா

  • @sasikalanandhakumar226
    @sasikalanandhakumar226 3 роки тому

    Thankyou so much maam

  • @nagoormeeranm6070
    @nagoormeeranm6070 2 роки тому

    மிகவும் அருமையான பேச்சு.....

  • @leninkumardhanapal5177
    @leninkumardhanapal5177 4 роки тому +2

    Berry good word Madam nature is tamizh madham

  • @rajendranp9235
    @rajendranp9235 3 роки тому

    Excellent story, mam

  • @karthikaselvakumar9214
    @karthikaselvakumar9214 2 роки тому

    Arumai...vra ena varthai solvadhendru enaku theriyavillai......unga speech nan ini neraya pakanum.....ungalai pola alagaga pesa konjam katrukolven

  • @roberthits8048
    @roberthits8048 2 роки тому

    சகோதரி உங்கள் பேச்சு மிகவும் இனிமை உங்கள் நண்பன் ராபர்ட்

  • @arunauma5583
    @arunauma5583 3 роки тому

    உங்களையையும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @gurua286
    @gurua286 2 роки тому

    அருமையான அறநெறி

  • @rainapalani970
    @rainapalani970 3 роки тому +1

    Unmaya vey i remember my grandma...menatchi..i miss you

  • @mnagapandi7507
    @mnagapandi7507 3 роки тому +1

    Excellent MA....

  • @gopalkrishnan6631
    @gopalkrishnan6631 2 роки тому

    நான் 6 வகுப்பு படிக்கும் போது எங்களுக்கு ஆசிரியர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல அறிவுட்டும் கதைகள்

  • @yasodhak174
    @yasodhak174 3 роки тому

    அருமை தோழி. வாழ்க வளமுடன்

    • @yasodhak174
      @yasodhak174 3 роки тому

      நன்றி தோழி

  • @mumylate9549
    @mumylate9549 4 роки тому +2

    Super

  • @manvasham142
    @manvasham142 3 роки тому

    Superb mam

  • @preetha.m2888
    @preetha.m2888 3 роки тому

    My inspired for you mam

  • @vaanavilvaazhkkai8504Puni
    @vaanavilvaazhkkai8504Puni 3 роки тому +6

    தமிழச்சி என்று கூறி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @santhanalakshmi7285
    @santhanalakshmi7285 4 роки тому +1

    Speech 👌👌👌

  • @zareenabegum7517
    @zareenabegum7517 3 роки тому

    Assalamwalaikkum mam I would like ur spech so much. Thanks a lot for ur asisit on everything🙂 here I could say I'm ur one of the students in your college

  • @santhimaniam9322
    @santhimaniam9322 4 роки тому

    Super speech sister

  • @padumanarv1755
    @padumanarv1755 4 роки тому +2

    Nice

  • @manosanthi8419
    @manosanthi8419 4 роки тому +1

    Nalla karuthu

  • @stellaganesan7045
    @stellaganesan7045 2 роки тому

    Your speech is very super perveen mam.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 роки тому +1

    Very good

  • @chithrachellaiyan7541
    @chithrachellaiyan7541 3 роки тому +1

    Excellent story mam...... meaningful msg to everyone...... wt a fantastic conversation mam.....wt a confidence....... wt a pronouncation....... how u getting these beautiful words...... very impressive.......keep rocking mam....

  • @nagoormeeranm6070
    @nagoormeeranm6070 2 роки тому

    Everyone has to be follow this speech...

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 роки тому +1

    Very very good

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +5

    மனித மனம் விசித்திரமானது

    • @vijilakshmi2142
      @vijilakshmi2142 3 роки тому

      Hello my sister unga spice is my heart 💘👍💐

  • @kanagavelmurugan1956
    @kanagavelmurugan1956 2 роки тому

    VEARY super Amma

  • @padmaprasad2435
    @padmaprasad2435 4 роки тому

    Excellent