முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2011
  • கம்பனில் பெண்மை எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய உரை.

КОМЕНТАРІ • 170

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 2 роки тому +7

    தமிழ்த் தாயின் திருமகளே... உங்கள் வாசிப்பின் நேசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது,உருதுகவிஞரின் மகளே உலகம் இருக்கும் வரை உங்கள் தமிழ் பேச்சு இருக்கும் ‌, என் உயிர் இருக்கும் வரை நானும் கேட்பேன்.

  • @sriselvanayagitex
    @sriselvanayagitex 9 років тому +6

    ம்பராமாயணத்தை நான் மதத்திற்காகவோ சாமிக்காகவோ படிக்கவில்லை...வாழ்க்கைக்காக படிக்கிறேன். ஒவ்வொரு பாத்திரமும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்ட கூடிய பாத்திரங்கள் என்று சொன்னது அருமை

  • @periyathambisampath
    @periyathambisampath 9 років тому +3

    இவர் சிறந்த ஆராச்சியாளர் ..மிக நன்றாக கம்பராமயணத்தை ஆய்ந்து இருக்கிறார்

  • @meeraarumugam2303
    @meeraarumugam2303 8 років тому +7

    முனைவர் பர்வின் சுல்தானாவின் தமிழுக்கு, அந்த தமிழ் தந்த திமிர் செருக்கு...
    அழகு..

  • @prabhakaranm9926
    @prabhakaranm9926 4 роки тому +2

    உங்களது பேச்சை கேட்கும் போது நான் என்னை மறந்தேன்

  • @sudhakars9599
    @sudhakars9599 7 років тому +4

    இவர் முற்பிறவியில் கம்பனின் மகளாக பிறந்திருக்க வேண்டும். மிக அருமையான பேச்சு

  • @kumarkumar-lk5ky
    @kumarkumar-lk5ky 4 місяці тому

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @b2kjagan281
    @b2kjagan281 6 років тому +1

    என்ன அருமையான உரை, மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் யாருப்பா அந்த கம்பன்........

  • @rajabala9317
    @rajabala9317 7 років тому +5

    அருமை! அருமை! சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தமிழ்த் தொண்டு சிறக்க இறைவன் அருள் புரிவார்கள்.

  • @AmuthakumarPanchanathan
    @AmuthakumarPanchanathan 8 років тому +4

    அருமை. ...அந்த தமிழ் அழகு..வாழ்த்துக்கள் சகோதரியே ! பல்லாண்டு வாழ்க !
    தமிழ் பேச்சு நன்று !

  • @devadass7346
    @devadass7346 9 років тому +4

    I LIKE MRS.SULTHANA'S SPEECH. NICE, POWERFUL, USEFUL THOUGHTS. KEEP IT UP MADAM.GOD WILL TAKE CARE OF YOU.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому +1

    வணக்கம்!
    அருமையான,கருத்துருவான தமிழ்செழிக்கும் பேச்சு...
    வாழ்த்துக்கள்!!!

  • @Azhithamizh
    @Azhithamizh 7 років тому +5

    நல்லதொரு தேன்தமிழ்ப் பேச்சு

  • @jeyaranjannagamuthu2736
    @jeyaranjannagamuthu2736 10 років тому +3

    அருமை....வாழ்க தமிழ்..... நன்றி அம்மா உங்கள் உயிர் ஓட்ட பேச்சிற்கு.

  • @ahamedshasha7317
    @ahamedshasha7317 8 років тому +7

    தன் பேச்சாற்றலால் ராமாயணத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் . வாழ்த்துக்கள் ....சகோதரியே ! பல்லாண்டு வாழ்க !
    தமிழ் பேச்சு நன்று !

    • @manorama7895
      @manorama7895 5 років тому

      Ahamedsha sha அருமை அருமை இப்படிக்கு விவரித்துள்ளனர் புரிய வைக்க முடியுமா,********

  • @vijaythangamani5812
    @vijaythangamani5812 7 років тому +5

    என்னை மறந்து கேட்ட சொற்பொலிவு...

  • @manvizhi9007
    @manvizhi9007 4 місяці тому

    Ungal varthaigal uyirukkul edho seikiradhu no more words

  • @MrKingssundar
    @MrKingssundar 11 років тому

    கம்பனின் எழுத்துக்களை படமாகவே பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது பர்வீன் சுல்தானாவின் பேச்சு அருமை நம் வருங்கால குழந்தைகள் பார்க்க வேண்டிய ஒன்று.

  • @kannanthangarasu8381
    @kannanthangarasu8381 8 років тому +2

    A sprit came out from your speech about kamban's penmai.

  • @anuschannel5973
    @anuschannel5973 2 роки тому

    அருமை! அருமை ! மிகவும் அருமை சகோதரி. தேன் தமிழில் தெள்ளத் தெளிவான நீரோடை போன்ற சொற்பொழிவு. மற்றுமொரு சகோதரி சொன்னதை போல் அந்த செருக்கு தமிழ் தந்த செருக்கு. வாழிய பல்லாண்டு. இவரது பேச்சை கேட்டு தமிழனாக பிறந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன்.
    -கோ சதீஷ் குமார்

  • @muralidharan1137
    @muralidharan1137 9 років тому +2

    fantastic speech Very good..! Very good..!Very good..!Very good..!Very good..!Very good..!Thank You...!

  • @mathiyarasu8004
    @mathiyarasu8004 2 роки тому

    Very very very super sister ur speech.. vazhthukkal

  • @reshmasangaralingam3435
    @reshmasangaralingam3435 7 років тому +2

    Can be watched again and again. Shanthy

  • @chandrasekaran3015
    @chandrasekaran3015 7 років тому +3

    பெய்யெனப்பெய்யும் மழை - மிகவும் அருமையான விளக்கம், நன்றி சகோதரி

  • @gsmani4009
    @gsmani4009 9 років тому +2

    அருமை....அருமை.... வாழ்க தமிழ்..... நன்றி ..

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Рік тому

    அற்புதமான பதிவு மேடம் 👍

  • @sridharraman686
    @sridharraman686 3 роки тому

    Thank you supar

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 роки тому +1

    கம்பன் கவிக்கு பொருள்தந்தீரா.. சுவைதந்தீரா.. வீரம்தந்தீரா.. மூன்று தேவியும் சேர்ந்தவளே..பெண்.

  • @mugilanudesh3028
    @mugilanudesh3028 7 років тому +3

    அருமையிலும் அருமை

  • @gurudevi3047
    @gurudevi3047 2 роки тому

    அழகு,அழகு,அருமை,அருமை,சகோதரி💐💐💐🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @murugananthd4586
    @murugananthd4586 Рік тому

    Thamilukku kidaitha perumai neengal valga valamudan

  • @SenthilKumar-jc8ly
    @SenthilKumar-jc8ly Рік тому

    Very very nice speach

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 8 років тому +1

    En Muthugelumbu valimai ellamal, sornthu pogum poluthellam ungal pechai nan ketpen, en sagothari, neengal pallandu pallandu ananthamaga valnthu thamiluku Sevai seiyavendum, valga en udan piranthavale

  • @perumalsamyramakrishnapara3657
    @perumalsamyramakrishnapara3657 8 років тому +1

    Really good speech. When she spwaks i fell the real life and takes me the same world

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 2 роки тому

    அருமையான பதிவு

  • @rajagopalans7461
    @rajagopalans7461 8 років тому +2

    Hats off to her for an excellent speech

  • @RamaLakshmi-cw4jk
    @RamaLakshmi-cw4jk 4 роки тому

    சகோதரி உங்களுடைய பேச்சு தமிழின் அழகையும் இலக்கியத்தின் அழகையும் பட்டை தீட்டுகிற பேச்சு.நவீன தமிழ் நாட்டில் ஒளவையார் இருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கும். தமிழின் பெருமையை உலகம் உணர நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும். வாழ்நாளில் என்றேனும் ஒருநாள் உங்களைக் காண வேண்டும்.

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 роки тому

    தேனுரை தேனினும் இனியதாய் இருந்தது... 👌👌👌

  • @selvisathish9556
    @selvisathish9556 3 роки тому

    Your speech very well. Thank you mam. Tiruvarur varum vaipu irukka man

  • @sakthivelammal7566
    @sakthivelammal7566 8 років тому

    arumai !!! vazhga valamudan!!! sister sultan parvina.

  • @manimozhi1125
    @manimozhi1125 4 роки тому

    Super arumaiyana speech

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 роки тому

    Love you so much my dear thamizh chudar 💓💓💓

  • @aasa1431
    @aasa1431 11 років тому

    முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் very talent speech

  • @cuddalorepolicesongsiva1562
    @cuddalorepolicesongsiva1562 8 місяців тому

    Super super

  • @lakshmishanmugam2597
    @lakshmishanmugam2597 9 років тому +1

    Excellent.
    Lakshmi Shanmugam

  • @seraj01
    @seraj01 11 років тому

    An inspiring speech, inspires me to read Kambaraamaayanam!

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 років тому +1

    alakeya sorpolivu sakothariya nanri

  • @bhavanithillai
    @bhavanithillai 7 років тому +2

    Simply Beautiful Mam.👍🏻

  • @maharajkumar4595
    @maharajkumar4595 9 років тому +1

    Not only like the speach, we love it including the voicr

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 роки тому

    THANK❤🌹 YOU MAM

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 9 років тому +2

    அருமையான தமிழ் நயம்..

    • @mohamedthaha4936
      @mohamedthaha4936 8 років тому

      z

    • @manorama7895
      @manorama7895 5 років тому

      இப்படியும் அழஅஅஅஅஅஅஅஅஅகாக. விளக்க முடியுமா... ஆச்சர்யம் அருமை.

  • @thangappanthanga8022
    @thangappanthanga8022 8 років тому +1

    very very good speech
    god blessing

  • @ganapathysundaram4778
    @ganapathysundaram4778 6 років тому

    best speech valarha ungal tamil sevai

  • @bala5789
    @bala5789 10 років тому

    arumaiyana pachhu super

  • @eethavilas6185
    @eethavilas6185 4 роки тому

    Great salute to ur speech

  • @seraj01
    @seraj01 11 років тому

    Excellent discourse in the Tamil Language by the professor. Thank you, ma'am!

    • @johnathancairo2397
      @johnathancairo2397 3 роки тому

      I guess it is kinda randomly asking but do anyone know of a good place to watch newly released movies online ?

  • @WHT_asmr
    @WHT_asmr 9 років тому

    The Creative Speech...Hats OOOOOFFFFFFFFFFFFF

  • @neelambarineelambari603
    @neelambarineelambari603 7 років тому +1

    பெண்மையின் உணர்வை
    உண்ணு

  • @hasenalia2281
    @hasenalia2281 11 років тому

    Mam i ur big fan, tamil ungalaal vazhum enbathil oru iyamum illai.

  • @rajkumarkaraikal8609
    @rajkumarkaraikal8609 8 років тому +1

    அருமை. ...

  • @dilipvangal
    @dilipvangal 10 років тому

    Wow!! Fantastic explanations!

  • @jesusjesus7767
    @jesusjesus7767 3 роки тому

    women's heart is sea...inside and outside always beauty.....

  • @jeevithaagathian
    @jeevithaagathian 9 років тому

    Love you mam, just inspired :)

  • @balajiramu5544
    @balajiramu5544 7 років тому +3

    Very sorry. I don't have Tamil fonts. So I'm commenting in English in my level. I watched nearly 20 times in 3 days. A very fabulous Tamil phonetic. Though I'm an Hindu, I'm well versed in the Holly Qur'an. The religious is not a matter to read and realise one other's Vedas and epics. If any one thinks, that's their innocence. I enjoyed so much some narrations about Ravanan. And the comparison between the fire and the women. It's very true. But unfortunately most of the women misusing the fire and firing themselves. OK, the character of Mandodhari is very incomparable. At any cost it could not be under estimated with Seetha.

  • @santhakumar1487
    @santhakumar1487 10 років тому

    suppar speach thank u sister

  • @karti2009
    @karti2009 8 років тому

    Very nice speech

  • @santhimaniam9322
    @santhimaniam9322 6 років тому

    wonderful speech Weldon

  • @vijayakumarphd
    @vijayakumarphd 3 роки тому

    What a speech.!

  • @9940561028
    @9940561028 9 років тому +1

    Sakothari Sulathana avarkale,
    penmaiyai ithu pontru yarum perumai paduthi pesi nan ketathu illai....ungal pechai keta pinpu en illathuarasiyin mel enakku kathal pala nooru madanku kooti vidathu...unagalirku en nantrikal pala...

  • @premierprintpark2242
    @premierprintpark2242 9 років тому

    Excellent mam we sallute

  • @krishnaswamishettiyar5095
    @krishnaswamishettiyar5095 8 років тому +1

    very good

  • @palanim9501
    @palanim9501 8 років тому +2

    suppar

    • @Bostonite1985
      @Bostonite1985 8 років тому

      +palani m...Spelling thappu...SUPER is the correct spelling.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому

    Excellent madam,
    Kampanadan kviyai
    Neenkal sollumpothu
    Keddpathu thaniyalaku

  • @krcsekarful
    @krcsekarful 8 років тому +1

    Superb

  • @rajamanickam9707
    @rajamanickam9707 9 років тому +2

    v good

  • @adeva8332
    @adeva8332 6 років тому

    super medam

  • @sadhuabraham3884
    @sadhuabraham3884 7 років тому +1

    very nice tamil literature speech

  • @aras5835
    @aras5835 7 років тому +1

    super

  • @senthurchelvanjeevalanka6020
    @senthurchelvanjeevalanka6020 9 років тому

    Super sister

  • @ranimuthuvalavan5292
    @ranimuthuvalavan5292 9 років тому

    best speech

  • @navakumarkrishnaswami3299
    @navakumarkrishnaswami3299 6 років тому

    Super mam

  • @senthilsolomon5987
    @senthilsolomon5987 9 років тому

    very nais speech sistar parveen thanks

  • @dr.d.parthiban6031
    @dr.d.parthiban6031 11 років тому

    verry good

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому

    Elanda palathikkum mousu undu👌

  • @charlesjoseph164
    @charlesjoseph164 11 років тому

    today i learned the tamil word for Attitude - nadai

  • @mathi1963
    @mathi1963 11 років тому

    super madam

  • @msomasundaram2605
    @msomasundaram2605 7 років тому +9

    யோசித்துப்பார்த்து யோசித்து பார்த்து எங்களுக்கு புரியும் படி பேசியதர்க்கு நன்றிமா நீங்கள் ராமாயனம் பற்றி முழுமையாக பேசியிறுந்தால் நாண் கேட்க வாய்ப்பு கிடைக்குமா .

  • @sureshkumara7846
    @sureshkumara7846 8 років тому +1

    nice

  • @Good-po6pm
    @Good-po6pm 10 років тому

    Bravo parvin .meget flot tale

  • @PrabhuPrabhu-qm7lc
    @PrabhuPrabhu-qm7lc 9 років тому

    adiye naan oru hindu unna kattikka enakku romba asa...neethan thanga thamilachi...

  • @nadirajrajendran613
    @nadirajrajendran613 11 років тому

    SHE IS KING

  • @Mohamedali-ph5dk
    @Mohamedali-ph5dk 10 років тому +4

    your speech in tamil is very good, but some people may not like it never mind---TAMILIAN AYENDRU SOLLA DA THALAI NIMURADU NILLA DA

  • @nazerabdul8414
    @nazerabdul8414 8 років тому +2

    barvin soarkaranaithum karkandupolagum

  • @ramaswamyveluswamy3471
    @ramaswamyveluswamy3471 8 років тому +1

    HEARED enjoyed very well

  • @Vision.2026
    @Vision.2026 3 роки тому

    Hearing2021

  • @ghavrinaumi9518
    @ghavrinaumi9518 6 років тому

    google search ' AYANAM'.

  • @amithpaul1019
    @amithpaul1019 11 років тому

    may be true/may not be, the thing is that her is spell of words is very clear like breaking coconet....

  • @bsobana3327
    @bsobana3327 8 років тому +1

    ஹ்ய்

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 6 років тому

    Parwin sultan Tamil naducku kidaiththe pockisham awar palunda gongcai perupetrewai

  • @natarajuelamathiperumal7450
    @natarajuelamathiperumal7450 7 років тому +1

    simply superb