மனோஜ் கியான் முத்தான பாடல்கள் | Manoj Gyan Tamil Hit Songs | 90s Tamil Hit songs | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனோஜ் கியான் முத்தான பாடல்கள் கேட்டு மகிழுங்கள் விஜய் ம்யூசிக்கல்ஸ் - யில் மட்டுமே!
    Listen to the superhit songs of The Evergreen Musical Duo Manoj Gyan who created waves with superhit charbusters in the 90s with their melodious songs exclusively only on Vijay Musicals
    Manoj Gyan tamil songs | Manoj gyan tamil Hits | 90s Tamil hit songs | 90s Tamil Songs | Aabhaavaanan Songs | Tamil love songs | love songs tamil | tamil love songs
    Track List :-
    செந்தூர பூவே - 0:00
    அந்திநேர தென்றல் - 4:34
    மலையோரம் - 9:04
    செம்மறி ஆடே - 13:32
    தாய் மாமன் - 18:04
    நான் முதன் முதல் - 23:15
    ஓ கண்களே - 28:21
    சின்ன கண்ணன் - 33:05
    மத்தாப்பூ - 37:10
    மாலை கருக்கலிலே - 41:20
    கங்கை கரையில் - 47:16
    மெல்ல மெல்ல - 52:15
    சொல்லிதரவா - 55:21
    வரகு சம்பா - 1:00:46
    Audio On Vijay Musicals
    ஆத்தா உன் கோயிலிலே பட பாடல்கள் - • ஆத்தா உன் கோயிலிலே பட...
    இணைந்த கைகள் பட பாடல்கள் - • இணைந்த கைகள் பட பாடல்க...
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே - HD Lyric Video - • வண்ணம் கொண்ட வெண்ணிலவே...
    தேவா - கவிஞர் காளிதாசன் முத்தான பாடல்கள் - • தேவா - கவிஞர் காளிதாசன...
    அதிகம் கேட்காத அறிய வித்யாசாகர் பாடல்கள் - • அதிகம் கேட்காத அறிய வ...

КОМЕНТАРІ • 14

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 2 місяці тому +7

    இந்திய சினிமாவின் இசை சிகரம் மனோஜ் கியான் ஆபாவாணன் BS சசிரேகா கூட்டணி❤❤❤❤

  • @toxicgamer7819
    @toxicgamer7819 4 місяці тому +5

    1986 - 1992 memories.🎉 இன்னும் பல சூப்பர் பாடல்கள் இருக்கிறது.அதையும் சேர்த்து பதிவிடவும்.example ஒரச்ச மஞ்சள from இணைந்த கைகள்.

    • @J.m.zafarulla
      @J.m.zafarulla 2 місяці тому

      எனக்கும் பிடிக்கும் அருமையான பாடல் அது❤❤

  • @jeevananandham2593
    @jeevananandham2593 4 місяці тому +2

    🎉

  • @brittopownrajbrittopownraj2001
    @brittopownrajbrittopownraj2001 6 місяців тому +2

    என்னா இசை கோடை மழை பெய்து ஓய்ந்தது போல் மிக அருமை . என் சிறுவயது ஞாபகம் இனிமையாக. எங்கே சென்றார்கள் . ஆபாவாணன் மனோஜ்கியான் ராம்கி அருண்பாண்டியன் விஜயகாந்த் கூட்டணியில் எந்த மாவு கண்பட்டதோ தெரியல. இல்லையேல் தமிழ்சினிமாவை எங்கோ கொண்டு சென்றிருப்பார்கள்
    இளையராஜா என்கிற ஆளுமைக்கு ஆரோக்கியமான போட்டியால் நம் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாகியிருக்கும்

  • @Nanthinypriv
    @Nanthinypriv 6 місяців тому +3

    Hi Tamil film really really really very nice all the songs உண்மையாகவே சில பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையான பாடல்கள் அடுத்த தொகுப்பு இதை விட நல்ல பாடல்களை எதிர் பார்க்கின்றேன் 🌝🌺🌺🌺🕊️🕊️🕊️🌲🌲🌲🌟❄️👍

  • @ramadossramasamy898
    @ramadossramasamy898 3 місяці тому

    ❤❤❤

  • @pachaiammal6857
    @pachaiammal6857 6 місяців тому +1

    Superb ❤

  • @cherie8721
    @cherie8721 6 місяців тому +2

  • @user-un1ov6gr8h
    @user-un1ov6gr8h 5 місяців тому +2

    Wish you a happy new year sir s sounder Raj k g f

  • @Nanthinypriv
    @Nanthinypriv 6 місяців тому +4

    வரகு சம்பா பாடல் மிகவும் நல்ல பதிவு என் வாழ்க்கையை பிரதி பலிக்கும் பாடல் வரிகள் 😅

  • @voiceofmani8996
    @voiceofmani8996 6 місяців тому +4

    முத்தான ❤❤❤❤இசை

  • @jeevananandham2593
    @jeevananandham2593 4 місяці тому +2

    🎉