இந்த ஊறுகாய் ருசிக்கு எத்தனை இட்லி,தோசை சாப்பிடுங்கன்னு உங்களுக்கே தெரியாது| Thakkali Thokku,pachadi

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2023
  • இந்த ஊறுகாய் ருசிக்கு எத்தனை இட்லி,தோசை சாப்பிடுங்கன்னு உங்களுக்கே தெரியாது| Thakkali Thokku,pachadi
    #tomatopickle #recipe #thakkalithokku #thakkalioourgai #thakkalichutney #pickle
    #tomatoopachadi #instantthakkalichutney
    #thakkalipachadi #thakkalithokku #thakkalichutney #tomatochutney
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Розваги

КОМЕНТАРІ • 133

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 Рік тому +3

    இன்னைக்கு இந்த தக்காளி ஊறுகாய் நீங்கள் சொன்ன அளவிலே அப்படியே செய்து பார்த்தேன்.. மிகவும் அருமையாக வந்தது.. thank you so much

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +3

    Friends good afternoon! New video out 👉ua-cam.com/video/7pO3z_ZRO10/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @esvaprathap4924
    @esvaprathap4924 Рік тому +1

    Super. Akka

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +4

    தக்காளி தொக்கு ரெம்ப ரெம்ப சூப்பரா இருக்கு சங்கீதா தயிர் சாதம் போட்டு தக்காளி தொக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும் அருமையான செய்முறை விளக்கத்துடன் ரெசிபி மிகவும் அருமை மிக்க நன்றி சங்கீதா

  • @r.rrajesh.rajeshrajesh8402
    @r.rrajesh.rajeshrajesh8402 Рік тому +1

    Sangee sister super very nice 👌pakkaiyile sapputunu thenudhu super sister 💖🥰

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Рік тому +3

    அ.ருமை அருமை அருமை

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +1

    Super 👌👌👌👌 akka. thnk u so much akka 🙏🙏🙏🙏

  • @satheeshkumarsatheesh2866
    @satheeshkumarsatheesh2866 Рік тому +1

    அருமை சங்கீதா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Vera level...
    My favourite 🤤 yummy

  • @ramyakannanramyakannan3966
    @ramyakannanramyakannan3966 Рік тому +2

    Hi Sangeetha very super.💫💫

  • @jssruthilaya
    @jssruthilaya Рік тому +1

    Super Sangeetha I like this dish 🥰

  • @lallithakrishnan8939
    @lallithakrishnan8939 Рік тому +2

    🥰Wow super Akka 🥰

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    Super my favorite thakkali urukai akka 😋😋

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +2

    அண்ணி பிரிஞ்சி சாதம் செம சூப்பர் அண்ணி.அண்ணி தக்காளி ஊறுகாய் செய்திட்டு சொல்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Рік тому +1

    Wow superana respes🍅🍅🍅🍅🍅
    Pickle yummy yummy🤩🤩🤩🤩

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +2

    Wow nice

  • @mallikaparamasivam2204
    @mallikaparamasivam2204 Рік тому +2

    Very very tasty 😋

  • @kokilavasu6400
    @kokilavasu6400 Рік тому +2

    Nice akka

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Рік тому +2

    Yummy tasty tomato thokku 😋😋

  • @lathanatan4367
    @lathanatan4367 Рік тому +1

    Hi Sangeema yenakku romba naala thakkali oorukai saiyanum yendru aasai saithu kattiyatharku romba romba nantri

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +1

    தக்காளி ஊறுகாய் பிரமாதமாக இருக்கு சங்கீமா வேற லெவல் ❤💐👍👌🥰

  • @bhuvanar4217
    @bhuvanar4217 Рік тому +1

    Hi akka very nice 😋🥰👌

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Рік тому +1

    Sis👌👌👌👍👍🌹🌹

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Рік тому +1

    Wow super yummy 😍😋😋

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா சூப்பர் உங்களுடைய வீடியோ என்னால் பார்க்க முடியவில்லை சாரி வீட்டில் ஒரு டெத் அதனால் தான் பார்க்க முடியவில்லை முடிந்த அளவு உங்களுடைய வீடியோ பார்க்க முயற்சி செய்கிறோன் நன்றி அக்கா l love you ❤❤❤❤❤❤❤❤❤

  • @arunadevi7958
    @arunadevi7958 Рік тому +1

    Thank you pa thakkali thokku eppadi panlam nu yosikum pothu unga recipe❤❤❤

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Рік тому +2

    Hai siste super

  • @sabamyna1542
    @sabamyna1542 Рік тому +1

    என் பிள்ளைக்கு ரொம்ப பிடித்த ரெசிபி கண்டிப்பாக செய்து பார்ப்பேன் அக்கா ப்ளீஸ் இரவு நேரம் டிபன் ரெசிபி சொல்லுங்க நறையா சொல்லி தாங்கள் அக்கா 🙏🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +1

    Wow

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam deat mahaley. Yen tasty samayalin Rani entha side dish vera lavalda Arusuvayum neraintha recepe thankyouda

  • @interiorsct1180
    @interiorsct1180 Рік тому +2

    Super

  • @bhuvaneswarik5754
    @bhuvaneswarik5754 Рік тому +1

    Super sangeetha 👌💚
    I am bhuvi
    From Kerala
    Unga videos regular aha parthu follow pannitu eruken
    Nellikai oorugai kandippa seithu kattunga unga style la
    Thank you 😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku dear . Sure but presently am not get. I will try my best

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +2

    தக்காளி ஊறுகாய் பார்க்கும்போதே சாப்பிட தோணுது சங்கீ ஆன்ட்டி 😍😋

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Рік тому +2

    Wow Sangeema super colourful tomato pickle looks mouthwatering your measurement and tips are very useful to us to try this type of pickles otherwise it will get clumsy . You given details step by step to make the dish easily. And finally thalipu is perfect ji t gives the dish good aroma and stay long period. Definitely i try this dear thank you so much and love you ever 👌👍👍😋😋❤️💞💓💓💓

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Рік тому +1

    Superbly explained and the perfect recipe. Can't be better than this.

  • @deepass7184
    @deepass7184 Рік тому +1

    Pl do karuvepillai thokku

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +1

    Tomato pickle very nice sulapama supera prepare panne kateneega Sangee.

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +1

    மிகவும் அருமையான தக்காளி 🍅🍅🍅 ஊறுகாய் செய்து அசத்தியது மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது நாக்கில் நீர் ஊற்றியது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹

  • @soundark2119
    @soundark2119 Рік тому +1

    Very tasty and yummy yummy tomoto pickle akka. I love this with curd rice and idli 😋😋👌👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Ippa thakkali romba maliva kidaikuthu voorukai pottu vetcha side dishey thevai illa.tq Chellam 👌👌👍👍🥰😋😋😋😋😋🥰

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    தக்காளி தொக்கு super 😊❤👌💐👍

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Рік тому +1

    👍👍👍👏👏

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +2

    Sangeema Tomato pickle nanum ippadidhan seiven anal seragam pottathilai inthe murai seiyum podhu seragam pottu seigiren super ma ❤

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +1

    Wow, suvayaana hygienically, homemade tomato pickle, Sangee, ma. While making the fenugreek, mustard and jeera and perungaya powder itself v could make out how tasty and flavorful this tomato pickle
    could have been, da👌👌
    This is a kind of multipurpose pickle for rice, idli, dosa and chappathi🤔👌👌when v feel lazy or tired to make chutney this pickle would help us a lot. Thanks a lot for sharing this
    tasty tomato pickle, Sangee, ma🤝👍😍😍💕💕

  • @Kalaiselvi-xw8nt
    @Kalaiselvi-xw8nt Рік тому +1

    Very Very colorful very very tasty

  • @krithikan79
    @krithikan79 Рік тому +1

    Super ka solah varathai elah ka.

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 2 місяці тому

    👌👌👌👌👌👌💕

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Рік тому +1

    Thakkali Thokku Mmmmmmmmm super 😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Wow excellent sankee it's suitable all dishes mouth watering sankee

  • @kavithasureshkumar1938
    @kavithasureshkumar1938 Рік тому +1

    Tomato pickle super ❤❤

  • @lathas4198
    @lathas4198 Рік тому +1

    தக்காளி தொக்கு மிகவும் அருமையான பதிவு. உங்கள் ‌சமையல் அனைத்தும் அருமை.புளிச்சகீரை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.
    டீ ஸ்பூன் அளவு , டீ ஸ்பூன் அளவு கிராம் அளவு சொல்லவும். நீங்கள் 2 டீஸ்பூன் சொல்வது பார்த்தால் அதிகமாக உள்ளது. Please tell me the details mam.
    Thank you.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      டீ ஸ்பூன் என்பது சாதாரணமாக நாம் சர்க்கரை அளவு எடுப்போம் இல்லையா டீ பொடி அதே ஸ்பூனில் எடுக்கவும் ஒரு டீஸ்பூன் 10 கிராம் வரும் 2 டீஸ்பூன் 20 கிராம் வரும்

    • @lathas4198
      @lathas4198 Рік тому

      Thank you mam for your reply.

  • @gowriamutha3070
    @gowriamutha3070 5 місяців тому

    Sis i was try yesterday .its very fabulous. Sister itha nan business panna poren . Enaku tips kudunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 місяців тому

      Thku all i explained wtry same if u hav any dought tell me.

  • @MrBK-lq3ll
    @MrBK-lq3ll Рік тому +2

    Iam the first comment🎉. Superb sister

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் காரசாரமான ஊறுகாய் 👍👍👍🙏🏿🇸🇬.

  • @Sobhana.D
    @Sobhana.D Рік тому +1

    Wow nice super 👌👍

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema romba naal ninaithu irunthen ma thakkali oorukai seiyanumunu naan ithuvarayil seithathu illaima correct measurement enaku thevai ippothu kidaithuvittathuma romba nalla sithu irukama vaayill neer ooruthuma thanner saatham odan thottu saapittaal romba nallairukumma niraiya oorukai seiyanumma enaku time kidaikuum bothu ellam seikirenma thanks sangeema thakkali oorukaai 👌👌👌❤❤❤...

  • @nirmalasha227
    @nirmalasha227 Рік тому +1

    Hi sis very yummy 😊 please put ingredients in description will be helpful

  • @mylovelypets9769
    @mylovelypets9769 Рік тому +1

    ஹாய் சங்கீதா எப்படி இருக்கீங்க... தக்காளி ஊறுகாய் அருமையான விளக்கம்...ஒரு சின்ன சந்தேகம்
    இந்த ஊறுகாய் சிறு தொழிலாக செய்ய விருப்பபடுகிரேன்.. கடுகு போட்டு thaalikkanuma?.வீடு தேவைக்கு ok business kku ?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      கண்டிப்பா செய்யலாம் ஃபர்ஸ்ட் கொஞ்சமா நீங்க உங்க வீட்டில நான் செஞ்ச இதே மெத்தட்ல செஞ்சு பாருங்க உங்களுக்கு புடிச்ச நீங்க இது ஒரு தொழிலா செய்யலாம் கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும் நான் சொன்ன அளவுகளோடு போட்டு பாருங்க என்ன மட்டும் கொஞ்சம் கூடுதலா ஊத்துங்க நான் ஒத்திருக்கிறது விட அப்பதான் சீக்கிரம் கெடாது சுத்தமான செக்கு நல்லெண்ணெய் ஊத்துங்க ரொம்ப ருசியா இருக்கும் நான் வீடியோ இல்ல எப்படி தாளிப்பு கொடுக்கணும் அதே மாதிரியே செய்யுங்க

    • @mylovelypets9769
      @mylovelypets9769 Рік тому

      @@CookwithSangeetha thank you Geetha

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc Рік тому +1

    Super sister ❤️

  • @KrishnaKumar-nh3rm
    @KrishnaKumar-nh3rm Рік тому +1

    Cooking vinikar அவசியம் பயன்படுத்தனுமா

  • @NawinToffiman
    @NawinToffiman Рік тому +2

    Hi sangeetha sister. I am the 1st commander.... ❤❤❤❤❤

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +1

    Super 👌👌👌👌❤❤

  • @mb.sutharshan8472
    @mb.sutharshan8472 Рік тому +2

    First like akka

  • @sathyadharshannandhitha2526
    @sathyadharshannandhitha2526 Рік тому +1

    My ever favourite side and main dish❤❤
    Why Sis lighting s dull. Many of accept my words. Ok sis❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Lighting is automatically camera will do according to the situation

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi கண்ணம்மா 😍😍தக்காளி ஊறுகாய் செம 😋😋😋நான் ரொம்ப நாள எதிர்பார்த்த ரெசிபி டியர் தக்காளி விலை இப்ப ரொம்ப மளிவு நானும் ட்ரைபண்றேன் 😋😋கேரளா டூர் Pls. ஐ லவ் யூயூயூயூயூயூ 💜💚💙💛

  • @shanmugapriyasureshkumar2945
    @shanmugapriyasureshkumar2945 Рік тому +1

    Hai ka first like👍 ❤ ur all recipes .today neenga25 minutes late ka

  • @LSMSRl4910
    @LSMSRl4910 Рік тому +1

    Pauli milakai thokku seithu kattunga sistet

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Рік тому +3

    ஹாய் அக்கா

    • @chitrachitra4467
      @chitrachitra4467 Рік тому +2

      ஆஹா என்ன செய்வது இப்பவே சாப்பிடனும் போல இருக்கு செஞ்சி பாத்துருவோம் வாங்க..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Hi thku dr

  • @AbdulKader-nc5le
    @AbdulKader-nc5le Рік тому +1

    Hi sis epdi irukinga momos recipe podunga

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Рік тому +1

    Akka indha oorugai fridge illama store panna ketu pogatha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      No dear oil konjam athiga uthu inga r 1 tspn cooking vinigar add panuga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      நான் செஞ்ச மாதிரி செஞ்சா வெளியில வச்சாலும் கெட்டுப் போகாது

    • @sandhiyathulasi5480
      @sandhiyathulasi5480 Рік тому

      @@CookwithSangeetha ok akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Good night sanketha

  • @swathiiw
    @swathiiw Рік тому +1

    Enathu 6 maasam kedatha.. Naaa 6 masam lam micham vekka maten.. 1re naal la theethurven

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Рік тому +1

    வாங்க எல்லாரும் 🍅💃💃💃

  • @akilasubbu7101
    @akilasubbu7101 Рік тому +1

    E ee err

  • @KouluKoti
    @KouluKoti Рік тому +1

    Yr recipe is nice just a big request do stop shaking yr head it’s kind of irritating really appreciate

  • @rajapalani4150
    @rajapalani4150 Рік тому +1

    பார்க்க நடிகை சங்கீதர மரறி இறுக்கிறரர்

  • @srinivasanm1231
    @srinivasanm1231 Рік тому +2

    Super