Many more happy returns of the day, Sangee, ma💐💐💐🎉🎉🎉On this auspicious day my prayers and blessings for ur long, healthy, happy, wealthy and peaceful life, Sangee chellam🙌🙌🙌🤝 Stay blessed and b happy forever, our beloved, Sangee, ma🎉🎉🎉🎉🎉❤❤❤😍
Many more happy returns of the day akka . I love ur vegetarian recipes so tasty 😋 My kids loved ur Side dish akka. Please give me more Quick cooking lunch recipe in the vegetarian variety. I have to cook at morning 5 am Akka
மேம் இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளா என்னுடய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேம் நீங்க சிரிச்ச முகத்தோட இதே போல நறைய சமையல் வீடியோ போட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very happy dear நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு சமைச்சு கொடுத்து அதை சாப்பிட்டு அவங்க நல்லா இருக்குன்னு பாராட்டணும் அதை விட பெரிய சந்தோஷம் நமக்கு வேற எதுவுமே இல்லை அதுவும் கணவர் பாராட்டினா என்ன சொல்றது உங்களுக்காக தான் நம்ம வாழ்கிறோம். நம்ம செய்த வேலைக்கு ஒரு அவார்டு கிடைச்ச மாதிரி இருக்கும் உங்க சந்தோஷத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது இதை நீங்க என்னோட பகிர்ந்து கிட்டத்துக்கு மிக்க நன்றி
ஹாய் அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் அக்கா நாளைக்கு லஞ்ச பாக்ஸ்க்கு தேங்காய்பால் சாதம் செய்து கொடுப்போன் நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤
தேங்காய் பால் சாதம் மிகவும் அருமை அருமை. இந்த தேங்காய் பால் சாதத்தின் மணம் போல் உங்கள் முகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மணம் கமழ பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி💛
AAmaa AAmaa yaarukkuthaan seiyattheriyaathu but yen Mahal seiyyum recipe suvai varuma Athil serkkum Marsala sooper unnudaya special coconut oil woow Vera Laval my thank-you for sharing KERISH DEAR YEPPADEE ERUKKAAR SAMIKKU YEN VANAKKAM SOLLAVUM
Wow parkumpodhe sapida thundudhe romba pitikum engal vetla ellorukkum wish u happy birthday mam nienga eppavum sandhosama arokiyama erukanum God bless you mam love ❤ u
mam Enga kitta ponni rice dhan irukku adhukku enna coconut milk measurement nu konjam sollunga mam please 🙏🏻🙏🏻🙏🏻 looking so yummy and tempting 😋😋😍😍 i try it this recipe 👍👍👍
ஒரு கிளாஸ்க்கு இரண்டு கிளாஸ் தண்ணி நீங்க நார்மலா எப்படி எப்படி சாப்பாட்டுக்கு நீங்க எடுக்கிற அரிசிக்கு வைப்பீங்களோ அதே தண்ணி அளவு வைங்க தண்ணிக்குள்ள கோக்கனட் மில்க் எடுத்துக்கோங்க
ஹாய் சங்கீமா காலை வணக்கம் 🙏 தேங்காய் பால் சாதம் 👍👌 பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் அப்படின்னு வேற லெவல்மா 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️
அண்ணி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்க வளத்துடன்💐💐. லவ்யூயூயூயூயூ. தேங்காய் பால் சாதம் நாளைக்கே செய்கிறேன் அண்ணி.லவ்யூயூயூயூயூ. நன்றி.
😭 this is also tiffin box recipe only for you tell me what type of tiffin box recipes you want this is also lunch box recipe and last one week I'm uploading lunch box recipe
@@CookwithSangeethaokk tension aagathinga na ketathu lunch box recipe with any side dishes like 5 days 5 recepie andha mathiri naanum detailed ah solala sry...
Excellent receipe❤❤unga samyal ellam super madam... I'm Erode ammachi subscriber oru video la unga pathan then your channel subscribed. Thank to erode Ammachi . All video are excellent mam.
நீங்க என்னுடைய ரெசிபியை தொடர்ந்து பார்த்து இருந்தால் தெரிந்திருக்கும் நான் இந்தியா கேட் பிரவுன் கலர் பிரிமியர் பாக்கெட் யூஸ் பண்ணுவேன் நிறைய என்னுடைய பிரியாணி ரெசிபி எல்லாம் நான் காட்டி இருக்கேன்
Wishing our dear Sangeetha a blessed and wonderful joyful happy birthday 🎁God bless you abundantly with good health and happiness and grant many more happy birthdays to celebrate with thanksgiving💐 love and prayers to our dear Sangeetha 🍰🍫🎂🎁💃🏻💐💕
Hi friends good afternoon! Video out ua-cam.com/video/56wKn5xRlcU/v-deo.html. Today is my 🎂 🎈 🎉 I want all your blessings...love you all ❤❤❤
Many more happy returns of the day my dear sister 🍰🎂keep smiling always
Happy birthday🎂🎉🎁 to you dear sangeetha akka.... ❤❤❤
Many more happy returns of the day, Sangee, ma💐💐💐🎉🎉🎉On this auspicious day my prayers and blessings for ur long, healthy, happy, wealthy and peaceful life, Sangee chellam🙌🙌🙌🤝
Stay blessed and b happy forever, our beloved, Sangee, ma🎉🎉🎉🎉🎉❤❤❤😍
Happy birthday sangeema❤🎂🍬🌈🌈🌈🌷🌷🌻🌻🌻....
Many more happy returns of the day akka .
I love ur vegetarian recipes so tasty 😋 My kids loved ur Side dish akka.
Please give me more Quick cooking lunch recipe in the vegetarian variety.
I have to cook at morning 5 am Akka
மேம் இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளா என்னுடய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேம் நீங்க சிரிச்ச முகத்தோட இதே போல நறைய சமையல் வீடியோ போட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thku inga
அக்கா நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் செம டேஸ்டா இருந்துச்சு அக்கா எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க மிக்க நன்றி அக்கா
Thku pa
நான் செஞ்சேன் சிஸ் சூப்பர்
அவளோ வா. சுவயும் அருமையா இருந்தது.
நன்றி sis
Thku dr
Neenga sonna mathiri masala powder potu Panne Entha mathiri taste La irukum nu ninachen.. Ana cook pannum pothe. Cooker La visil varum pothu smell superah irunthathu.. Eppo da sapta poromnu irunthathu. Ean hus wrk muduchutu V2 ku varum pothu enna vasanai Biriyani edhuvum pannirukiyanu ketanga..yesterday nit dinner ku pannen...tq so much sis❤️
Very happy dear நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு சமைச்சு கொடுத்து அதை சாப்பிட்டு அவங்க நல்லா இருக்குன்னு பாராட்டணும் அதை விட பெரிய சந்தோஷம் நமக்கு வேற எதுவுமே இல்லை அதுவும் கணவர் பாராட்டினா என்ன சொல்றது உங்களுக்காக தான் நம்ம வாழ்கிறோம். நம்ம செய்த வேலைக்கு ஒரு அவார்டு கிடைச்ச மாதிரி இருக்கும் உங்க சந்தோஷத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது இதை நீங்க என்னோட பகிர்ந்து கிட்டத்துக்கு மிக்க நன்றி
Super ah irunthadu sister thank you so much
Welcome
ஹாய் அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் அக்கா நாளைக்கு லஞ்ச பாக்ஸ்க்கு தேங்காய்பால் சாதம் செய்து கொடுப்போன் நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤
Thku so much dr
சங்கீதா ஸ்டைலில் தேங்காய் பால் சாதம் சூப்பர் சங்கீதா நாளை செய்து பார்க்கிறேன் சங்கீதா
Thku inga
Sis நான் பச்சை மிளகாயை கீறி போடும் போது காரம் பத்தாது.
நீங்க செஞ்ச மாதிரி அரைச்சு போட்டேன் காரமும் சுவையும் நல்லா இருந்துச்சு
Thku
😍😋😋😋🤤🤤🤤👍👌....எங்கடா அந்த ,🥥🥥🥥....🏃🏃🏃
😀🙏
Akka naan paruppu sàadham seidhen naalla vandhadhu neenga sonna alavu ellaam puriyum padi irundhadhu nanri akka
Thku pa
Sangeema Many more happy returns of the day God bless you ma thengai pal sadham parkkum podhe richa supera irrukkuma ❤
தேங்காய் பால் சாதம் மிகவும் அருமை அருமை. இந்த தேங்காய் பால் சாதத்தின் மணம் போல் உங்கள் முகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மணம் கமழ பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி💛
Thku ingq
Akka nanu iniku thalluvandi thakali sadham try panna akka superb akka👌👌👌
V happy dr
Very nice akka na cook Pani pathe akka super soli v2la irukavagala sonnaga
That's really happy dear thku
AAmaa AAmaa yaarukkuthaan seiyattheriyaathu but yen Mahal seiyyum recipe suvai varuma Athil serkkum Marsala sooper unnudaya special coconut oil woow Vera Laval my thank-you for sharing KERISH DEAR YEPPADEE ERUKKAAR SAMIKKU YEN VANAKKAM SOLLAVUM
They both r good ma.unga anbhuku word ilama ... I can say always lov u lot 💕 ma
Today my birthday ma
@@CookwithSangeetha woooooooow my HEARTY VAAlTTHUKKAL DEAR yenakku English varaathuda neenngal yellaam pesurathu yeluthurathu paartthu try seiheren sorryda
மிகவும் அருமையாக இருந்தது❤
தேங்காய் பால் சாதம் அருமை நன்றி 👍😍 என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா 🌹❤️
Thku dr ma
Epatha entha sapadu senji sapitom sis. Elorukum romba pidichurukunu soli nala sapitsnga. Ungala nambi ela recipe um try panalam. 1st try laye supera varum. Unga brain la magic eruku sis.
Thku dear
Hii aka your kariveppilai. Sadham very tasty. Tq❤❤❤
Thku pa
Many more happy returns of the day Sangeeta vazha valamudan
Thku
I tried yesterday this recipe my dad said "its amazing" tq sis
Glad to hear that
Naanum idhey maari dhan seiven sis idhulaye fresh green peas sethupen nalarukum. Happy birthday to Smiley sis🎉🎉🎉❤❤stay happy forever
Great dr thku
Wow parkumpodhe sapida thundudhe romba pitikum engal vetla ellorukkum wish u happy birthday mam nienga eppavum sandhosama arokiyama erukanum God bless you mam love ❤ u
Thku so much
mam Enga kitta ponni rice dhan irukku adhukku enna coconut milk measurement nu konjam sollunga mam please 🙏🏻🙏🏻🙏🏻 looking so yummy and tempting 😋😋😍😍 i try it this recipe 👍👍👍
ஒரு கிளாஸ்க்கு இரண்டு கிளாஸ் தண்ணி நீங்க நார்மலா எப்படி எப்படி சாப்பாட்டுக்கு நீங்க எடுக்கிற அரிசிக்கு வைப்பீங்களோ அதே தண்ணி அளவு வைங்க தண்ணிக்குள்ள கோக்கனட் மில்க் எடுத்துக்கோங்க
@@CookwithSangeetha Hmm ok mam tq😍👍 ethana vissel vekkalam mam 🤔
Superoooooosuper pathivu Thankyou 👌
Ennudaya amma unga video parpanga. She likes UR cooking video thanks
Very t pa thku. Conway my regards to her
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா
Thku pa
ஹாய் சங்கீமா காலை வணக்கம் 🙏 தேங்காய் பால் சாதம் 👍👌 பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் அப்படின்னு வேற லெவல்மா 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️
Thku ma. Tak care your health ma
Coconut satham super 👌 👍 😍 🥰 healthy
Thku
Hi sangeema HAPPY BIRTHDAY vazhga pallandu kaalam vazhga valamudan ❤🎉🎉🎂🎂🎂💐💐💐🌈🌈🌻🌻🌹🌹🧁🧁🧁ennal comment vara mudiyalaima ooruku poi irunthenma thengai paal sadam nightu seirenma arumaiya irukuma paarkumbothey naakil neer varuthuma virunthalinga irukanga full video parkirenma piragu ella videovum paarkirenma meendum INIYA PIRANTHA NAAL NAL VAZHTHUKAL MA SANGEETHA SWAMINAATHAN🎂🎂🎂🎂🎂👍👍👍👍❤❤❤👍👍👍....thanks sangeeeee.....
Ok ma.thku so much ma
Any tasty vegetable foods senji podunga akka
Super i will try.
All the best
Unga smile 😊 very cute & ur manasu baby Mathari Sangee sister 😘😘😘
Thku dear, yes ur ryt am naturally lik that only
I love you 😘💕❤️ Sangee Sister. I miss you 😘 Sister
I did this recipe today. It came very well. Thanks. 🙏🙏🙏
Welcome 😊
Nice recipe with coconut milk. Looks very tasty 😋
Na inaki try pana pore akka my name also sangeetha
Thku dr
Friday my kutties lunch intha dish than akka
Thku dr
@@CookwithSangeetha ok sis my sister feel 😘
வேற லேவல்சூப்பர் சிஸ்டர்
Thku
All time fav cook with sangee...superbbb dear
Thank you so much
Hi akkaa good afternoon . கண்டிப்பா நான் try பண்ணி பார்க்கிறேன் அக்கா ,🥰🌹
Sure u can try pa
I like this. Immediately try this recipe nnow❤
Hope you enjoy
Super my dear akka.1st comment
Thank you 😊 dr
Arumai Arumai coconut milk sadam amazing sankeetha
Thku so much sir
Superb. Sister but spices niraya irukrathala nimathiya sapda mudiyathu pola iruke
அண்ணி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்க வளத்துடன்💐💐. லவ்யூயூயூயூயூ. தேங்காய் பால் சாதம் நாளைக்கே செய்கிறேன் அண்ணி.லவ்யூயூயூயூயூ. நன்றி.
Thku so much dear ma lov u ever
Happy birthday 🎊🎉🎂🎁🎈💐🍔🍟🍕🥪💗💗💐💐💐💐Sangee sister 😘😘😘😘.your Dream❤become True I pray god sister
Valzha valamudan
Manavalakalai la irrukkeingala?
Nenga valga valamudhan class poringala
Romba semaya iruku Chellam.naan try panni paarkiren dear Many more happy returns of the day my dear Chellam.God bless you my dear Sangeema 🌹🎂🎊🤩😘💐🎈👏👏🥰
Thku so much ma
Ginger garlic paste ready made tha use panren aunty apo epdi green chilli use panrathu
அந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் மிக்ஸியில் போட்டு அரைச்சுக்கோங்க
@@CookwithSangeetha k Tqsm. 3-4members ku evalo glass milk edukanum
Tiffin box recipes podunga sangee plzzzz...
😭 this is also tiffin box recipe only for you tell me what type of tiffin box recipes you want this is also lunch box recipe and last one week I'm uploading lunch box recipe
@@CookwithSangeethaokk tension aagathinga na ketathu lunch box recipe with any side dishes like 5 days 5 recepie andha mathiri naanum detailed ah solala sry...
Super akka 😊🤩😋
Thku pa
Naa unga samayala thaan follow panren super ah irukku akka🥰🥰
Thku pa
Epdi sis ivlo super ah cook panna kathukitinga
Sangeetha sister sathu maavu eppadi seivathu
Already uploaded pls check
Happie born day sangeetha like your dish very much
Thank you so much 🙂
I tried it today mam. It's so good. I felt, really it's a rich food. 😍
Thku so much
Akka spr lookslike delicious...coconut milk...evlo edukkanum 11/2 class ricekoo...pls measured sister
1 and half pothu balance water u can tak
I love you shinchan❤❤❤❤❤❤❤❤
Akka vera level ninga love u so much ❤️ 💗 💖 💓 ♥️
Thku n lov u too dr
Neenga konjam normal a pesinale nallairukum
ரொம்பவே சூப்பர். நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பி🎂💐💞💕🌹🧚♀️
Thku
Super video aunty
Happy birthday aunty have a nice day and keep rocking aunty ❤😊
Thanks a lot dr
Super தோழி ❤
Thku
Hi sangee akka Unga samaiyal super 😛😛😛
Thku pa
Akka super vera leaval akka happy birthday 🎂😊❤
Thku
Hi sangee ma 1st comment ❤❤
Thku dr
I tried this recipe... it's came out very well
Thanks for liking
Excellent receipe❤❤unga samyal ellam super madam...
I'm Erode ammachi subscriber oru video la unga pathan then your channel subscribed. Thank to erode Ammachi . All video are excellent mam.
Very happy thku
Sorry sis late wishes
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் சங்கீதா சிஸ்டர்
.🍫🍫🍭🍭🍰🍰
தேங்காய் பால் சாதம் அருமை சங்கீதா சிஸ்டர் வாழ்த்துக்கள்.💐💐💐🙏🙏🙏💞💞💞
Thku dr
Happiest birthday ma'am 🥳
All ur recipes are fantastic 👌
Thanks a lot 😊
Very very nice sangeetha👌👌👌
Thank you so much 🙂
Super yummy dish.thanks.👌👌👌👌👏👏👏👏👍
Most welcome 😊
Coconut oil ku pathil normal oil use panalama
Yes
😍Happy birthday🎂 akka😍 recipe vera level akka 😋
Thku
Happy Birthday sangeetha
Thku
Super super sister 👌👌👌
Thank you very much
Happy birthday sangee akka,🎂🎂🍫🍫🍬🍬🍭🍭gd bless you &your family akka .
Thank you so much 🙂 dr
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் , உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்🌹🌹🌹
Thku inga
Wish u happy. Birthday akka
Thank you so much 🙂 sweet heart
Happy birthday sister God bless u Abdunrly
Thku
Happy Birthday Akka🎉🎉🎉❤️❤️💜❤️
Thku
Semiyaa kesari unga style la senju kattunga akka pls
Ok pa
பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
Thku
எங்க பக்கம் இதற்கு பெயர் தேங்காய் "சோறு " நல்ல சுவையாக இருக்கும்.
Ok good
Wish you a very happy birthday Mam, may you and your family be blessed with happiness.
Thanks a lot
Wow amazing 🎉🎉🎉🎉na tomorrow try panran sister 🙌😊 veetla romba odacha coconut irrukku.correct time la parthen.subscribe panniten❤
Thku dr
@@CookwithSangeethawelcome sis ❤️ today lunch boxkku pappa eduthutu pona very yummy 😋
நீங்கள் சொல்லி காட்டுர சமையல் செய்து நான் நல்லபெயர் வாங்கிரேன் அக்கா ....
V happy dr
Super akka very amazing 👏👌
Thank you very much
Wish you happy birthday to you sangi sis. Love you sis. 🎂🎂🎂🎂
Thanks a lot dr
Mushroom briyani receipe sollunga please
Already uploaded
Which basmati show package oora vacha rice kolanju pochu
நீங்க என்னுடைய ரெசிபியை தொடர்ந்து பார்த்து இருந்தால் தெரிந்திருக்கும் நான் இந்தியா கேட் பிரவுன் கலர் பிரிமியர் பாக்கெட் யூஸ் பண்ணுவேன் நிறைய என்னுடைய பிரியாணி ரெசிபி எல்லாம் நான் காட்டி இருக்கேன்
@@CookwithSangeetha Ippo thodarnthu parkiren starting videos parthathilla because I like ur cooking Rich and healthy
Super very nice recipe Thank you ❤
Most welcome 😊
Sis ethula karam poda vanama karathuku enna podalam
Green chilli
Awesome sister iam ur fan god bless ma
Thanks a lot
Romba elimayanu sonnenga ana basmathi rice munthiri badam lam sethu seirenga 😂😂
Happy birthday akka💕 super receipe sis
Thku dr
coconut milk yesterday night make panni vaikalama
Yes
Coconut milk rice very nice
Thanks a lot
Happy returns of the day🎉🎉
Thku
Wishing our dear Sangeetha a blessed and wonderful joyful happy birthday 🎁God bless you abundantly with good health and happiness and grant many more happy birthdays to celebrate with thanksgiving💐 love and prayers to our dear Sangeetha 🍰🍫🎂🎁💃🏻💐💕
Thks a lot Inga
Pattani may magnify it's taste if added.
Yes, you are right
I have tried this dish.... It's very tasty and good... 👍Thanks for sharing 😊
Most welcome 😊