ஒளி உடல் என்றால் என்ன? எப்படி பெறுவது? | Vallalar History In Tamil | Vallalar Speech In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 108

  • @SANKARNSSB
    @SANKARNSSB 6 місяців тому +14

    அருமையான விளக்கம் நன்றி ஐயா.நமது உடலில் அசுத்த
    உஷ்னம் காரணமாக நோய்கள் உருவாகிறது

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 4 місяці тому +4

    Whatever I learnt in some years about vallalar Saami, you just portrait in few minutes, wow. Great knowledge sir. Ibc Bhakthi channel, great work. Thanks for having Sir here.

  • @VijayalechumyMaharinggam
    @VijayalechumyMaharinggam 6 місяців тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி . மிக அற்புதமான தெளிவான ஞான விளக்கம் ஐயா. நன்றி IBC பக்தி இந்த நேர்காணலை ஏற்பாடு செய்ததற்கு.

  • @alakarraj355
    @alakarraj355 5 місяців тому +4

    அருமை ஐயா.. சிறந்த மற்றும் எளிமையான தகவல்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 місяці тому +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று வாழ்க ❤

  • @shankar9626
    @shankar9626 6 місяців тому +5

    மிகத் தெளிவான விளக்கம்🙏

  • @arivazhagann913
    @arivazhagann913 5 місяців тому +13

    அரைவேக்காடுகள் வள்ளலார்
    புகழைக்கெடுக்கப்
    பார்க்கின்றன. வள்ளலார்18 சித்தர்களைவிட மேலான நிலை அடைந்தவர் புத்த பெருமானுக்கும் மேலான நிலை அடைந்தவர்.
    He reached the Peak of Spirituality.
    திங்களைப்பார்த்து ஞமலிகள் குரைக்கின்றன. இவர்கள் திருப்பதியில் போய் லட்டு வாங்கி ருசிக்கும் நாக்கு ரசிகர்கள்...மனதின் நீள அகல உயரத்தை அளந்த சித்தர்கள் வழியில் வந்த வள்ளலை இவர்களால் உணரமுடியாது..

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому +1

      வள்ளலார் 18 சித்தர்களை விட மேலானவர் என்று தாங்கள் விளக்க முடியுமா ? வாய் இருப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசிக் கூடாது ... வள்ளலாரும் சாகா நிலை அடையவில்லை 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்கியும் சாகா நிலை அடையவில்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 місяців тому

      ​​@@BalaMurugan-xm9txஆமாம் சித்தர்களைவிட மேலானவர்தான், இறைவனாகிவிட்டார்,, நாம் எல்லோருடைய முடிவுமே வள்ளலார் ஆவதுதான்,,வள்ளலார் என்னவெல்லாம் செய்தாரோ அதன்படி அப்படியே செய்தால் மரணமில்லா பெருவாழ்வு.. ஆனால் யாரும் செய்யல,, ஆனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மரணத்தை வெல்வார்கள்,, கல்லூரியில் அரியர் வைத்து பின் எழுதி பாஸ் ஆவதுபோல..

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 5 місяців тому

      @@arivazhagann913 true True

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 5 місяців тому

      @@BalaMurugan-xm9tx fool . Read 6th canto man n understand fully. Requires grace to understand in its real terms

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому

      @@badheyvenkatesh511 முட்டாளே நீ படித்து சாகா நிலையை அடைந்து கிழித்து விட்டாயா? ஒழுங்கா படிடா முட்டாபயலே

  • @krishnansubramanian-yq5gx
    @krishnansubramanian-yq5gx Місяць тому

    அன்பரின் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.🎉

  • @muthukumaran3024
    @muthukumaran3024 6 місяців тому +8

    I B C bakthi sirandha nerkaanal pennai amarthi ulleergal nandri❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 місяці тому +1

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 6 місяців тому +11

    Excellent speech.

  • @g3speaks
    @g3speaks 6 місяців тому +11

    கந்தக்கோட்டம் கோவில் முதல்முறை நான் சென்ற போதே கருவறைக்குள் அனுமதிக்கப் பட்டேன்ன்❤

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 місяців тому +2

      சரி இப்ப அதனால் என்ன பயன்?

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 6 місяців тому +12

    😍அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💚

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 6 місяців тому +1

      தவறான விளக்கமாக

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 6 місяців тому

      சரக்கு போதவில்லை

    • @SANKARNSSB
      @SANKARNSSB 6 місяців тому

      கள்ளியடி பிரம்மம் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் சென்று பார் உனக்கே புரியும் 😀😃😄😁🤡🤑😎😭😝

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 6 місяців тому

      ​@@badheyvenkatesh511உன் பெயர் போதை வெங்கடேஷ் ஆ 😂 பைத்தியம்தானே நீ 😜😂

    • @sooriyangaming5363
      @sooriyangaming5363 6 місяців тому

      Arutperunjothi thaniperungkarunai

  • @MAZDA369
    @MAZDA369 6 місяців тому +2

    Very very very very much clear speech
    Great explanation

  • @nalasundrum9438
    @nalasundrum9438 6 місяців тому +4

    Arumei Nandri Ayya

  • @dineshvyas1599
    @dineshvyas1599 6 місяців тому +3

    Arpudham ❤😍👏👏👏👏👏👏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 6 місяців тому +2

    Good explanation on Deathless state of human beings.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 6 місяців тому +2

    Arumai 👌

  • @senthikumar6967
    @senthikumar6967 6 місяців тому +5

    Good speech sir

  • @ParvathiKrishnan-v2x
    @ParvathiKrishnan-v2x 4 місяці тому +1

    பிரபஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 6 місяців тому

    Sir thanks for the information , kindly keep providing such important information to the public with an open mind , thank you 🙏😊

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 6 місяців тому +1

    ஈசன் ஒருவனுக்கே🔱

  • @Thunpuurael
    @Thunpuurael 6 місяців тому

    அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthiraman1344
    @jayanthiraman1344 6 місяців тому

    Viswa ayya nandri udan pesum Amma ungaluku vallalar Arul undu

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 6 місяців тому +1

    THIRUCHITRAMBALAM.
    GOOD QUESTIONS.
    GOOD ANSWERS,
    CLEAR AND DETAILED EXPLANATIONS.
    UNDERSTOOD CERTAIN BASICS OF LIFE ESPECIALLY HUMAN LIFE AND THE REALITY OF OUR PHYSIC.
    VERY GOOD
    THANK YOU VERY MUCH, INCLUDING THANKS TO THE SCIENCE WHICH OPERATES BETWEEN ZERO AND INFINITY.

  • @r.sureshraj66
    @r.sureshraj66 6 місяців тому

    அருமை 🙏

  • @MrSabanayagam
    @MrSabanayagam 6 місяців тому

    அருமை அய்யா..

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 6 місяців тому +1

    Arumaya news

  • @RamaGanapathy-wb5zj
    @RamaGanapathy-wb5zj Місяць тому

    🙏🔥🙏👍

  • @ganeshkumard2513
    @ganeshkumard2513 Місяць тому

    🙏🙏🙏

  • @Leafy38-h1y
    @Leafy38-h1y 6 місяців тому

    Excellent information sir

  • @vandhutenusollu6949
    @vandhutenusollu6949 2 місяці тому

    இதல்லாம் நாலதான் சொல்லறீங்க but அதே வள்ளலார் கடவுள் வரும் போது வடலூர் ஞானசபை அரசாங்கதால் புதுப்பிக்க படும் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிர்கள் நீங்கள் இன்னும் வாள்ளார் சொல்லிப்போன விசத்தத்தை மிகவும் மிகவும் உன்மையா படியுங்கள் புரியும் அண்ணா

  • @chandranp5552
    @chandranp5552 4 місяці тому

    தூரமே நேரத்தை தீர்மானிக்கிறது... ஒளிவேகத்திற்கும் அதிகமாக டிராவல் செய்ய முடியுமானால் அதில் தூரம் ‌என்ற‌ ஒரு மேட்டர் இல்லாமல் போய்விடும்...

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 6 місяців тому

    Om kriya babaji nama om

  • @padmanabanban9020
    @padmanabanban9020 5 місяців тому

    சிறப்பான பதிவுங்க ஐயா சரியாக சொன்னீங்க

  • @starsaran8324
    @starsaran8324 Місяць тому

    Unmaiyana kadavul yaru sir

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 4 місяці тому

    Please release the new video soon,

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajalaparigal3155
    @rajalaparigal3155 6 місяців тому

    ❤❤❤😊

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 6 місяців тому

    🙏👳❤

  • @vinothkumar-pl5dw
    @vinothkumar-pl5dw 6 місяців тому

  • @pandir8757
    @pandir8757 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sairammurugan81
    @sairammurugan81 6 місяців тому +1

    Valallar vazhiyil , vera yarum marainthu katavillaiyae en .

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому

      😂😂 ஏன்னா சன்மார்க்கம் டுபாக்கூர் மார்க்கம் அவ்வளவுதான்

  • @suganyan7416
    @suganyan7416 6 місяців тому +3

    ஒருத்தர் புகழ் பாடி பிழைப்பு., நீங்கள் என்ன பலன் அடைந்தீர்கள்?
    மக்கள் நம்பிக்கை ஏற்ப்படுத்துவதால் என்ன நன்மை விளையும்?
    கரைந்து போன வள்ளலார் இப்போ எங்கே இருக்கிறார்?

    • @suganyan7416
      @suganyan7416 5 місяців тому

      @@paradesiaralan
      எனக்கு இருக்கும் புரிதலுடன் கேட்கிறேன்
      ஒளி, நீர், நெருப்பு, காற்று அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்தவை அதில் ஒளி மட்டும் சிறந்தது என்பது ஏற்க்க முடியாது
      இருட்டு ஒன்று இல்லாவிட்டால் வெளிச்சம் தேவையில்லை.
      இருட்டை படைத்தவர் யார்? ஏன் படைத்தார்?

    • @suganyan7416
      @suganyan7416 5 місяців тому

      @@paradesiaralan
      Ok neengaley sollunga

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому

      ​@paradesiaralan தாங்கள் ஒளி தேகம் அடையும் சூக்குமம் அறிந்தவர் என்றால் சன்மார்கிகளுக்கு வழி காட்டுங்கள் பாவம் 200 ஆண்டுகளாக முழித்துக்கொண்டுள்ளனர்😂

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 місяців тому

      இறைவனோடு கலந்து இறைவன் ஆகிவிட்டார்,, நம்பலயா அவர் செய்ததை அப்படியே மாற்றமில்லாமல் செய்தால் அனைவரும் இறைநிலை அடையலாம்,,

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 місяців тому

      ​@@suganyan7416தொடர்ந்து ஆயுள் முழுக்க சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே வாருங்கள்.. அனைத்தும் புரியும்,, அவசரப் படதீர்கள்,,

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 6 місяців тому +13

    அவர் சொன்னாரு இவர் சொன்னாரு இதெல்லாம் தேவையில்லை உங்களுக்கு என்ன தெரியும் அதை சொல்லவும்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому

      👌

    • @rameshma2511
      @rameshma2511 5 місяців тому +4

      Ungaluku enna thevai yo athu avar soldrathula iruntha parunga,illana,ungaluku enna thevaiyo atha parunga..atha vitutu,ivaruku enna theriuma nu ketta..thappana kelvi...pasiku than sappadu,,unaku enna venumo athu pasiyila irukumbothu kedaikalana enna..appadi thedal ullavargaluku avar solvathu sendru sernthuvittathu..ungaluku thedal illa.mudhalil thedungal.illaiyendral vittuvidungal nanbare.thavaraga ninaikka vendm❤

    • @mrkarthik6460
      @mrkarthik6460 5 місяців тому +2

      Loose.... Ivar pesara topic ea Vallalar patri... So avara pathi thana pesa mudiyum.

    • @raghurami253
      @raghurami253 4 місяці тому +1

      அதுக்குனு சித்தரா வந்து பேட்டி குடுப்பாரு 😂 போவியா

    • @veeramuthu7350
      @veeramuthu7350 3 місяці тому +1

      ம்ம்ம். ஐயா சொன்னபடி. ஒரு 6 மாதம் உடல் மனம் கட்டுபாடுடன் அவர பாதையில் சென்று பார்த்துட்டு. உங்கள். அனுபவம். என்ன என்பதை. அந்த ஆறு மாதம் முன் உன் --- பிறகு. என்ன மாற்றம் வந்துச்சு. கொஞ்சம் ஆராய்ந்து நீங்களே. அதற்கு ஒரு பதில் லா இருப்பீங்க நிற்க வைப்பார் அதுவே உங்கள் கேள்விக்கு பதில் ம்ம்ம்

  • @VivekVijay-l5p
    @VivekVijay-l5p 6 місяців тому

    Arutperumjothi

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 6 місяців тому +2

    இப்போ உள்ள life அ வாழுங்க ஒழுங்காக😂

    • @SenthilKumar-y7g
      @SenthilKumar-y7g 6 місяців тому +5

      Yecca athuku than ivar solrar ka

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 6 місяців тому +1

      @@SenthilKumar-y7g yaari சொல்றதும் தேவையில்லை மன வுறுதி தெளிவான சிந்தனை நல்ல செயல்கள் பிறருக்கும் நம் ஆன்மா தங்கி இருக்கும் இந்த உடலுக்கு உதவுவது , நமக்கு உட்பட யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பது சிவனே என்று இருப்பது போதும்

    • @Luffydono33
      @Luffydono33 6 місяців тому

      ​@@YogaMahaLakshmiKanchiSilksநீங்கள் கூறுவது எண்ணங்கள் இன்றி, அமைதியாய் பக்தியாய் இருப்பது
      இதுவே பக்தி யோகம், அல்லது
      ரமண மஹரிஷி கூறும் ஆத்ம நிஷ்டை
      வள்ளலார் பின்பற்றுவது குண்டலினி யோகம், சன்மார்க்கம் என்ற பெயரில் குண்டலினி யோகம் என்று நேரடியாக கூறாமல், என்னவெல்லாமோ கூறுகிறார்கள்
      குண்டலினி யோகம் தகுந்த ஆசிரியர் முன்னிலையில் துறவியாக இருந்து செய்யவேண்டியது, அனைத்து மக்களுக்குமானது அல்ல, ஒளிஉடல் பெறுபவன் முக்தி அடைவதில்லை, யாவை அனைத்தும் மனதின் சித்தி,
      குலப்புகிரார்கள் இவர்கள்

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 6 місяців тому

      என்ன சொல்றார் அதான் நமக்கே தெரியும் நாம கும்பிட்ரது ஒரு சகதியதான்., மனிதன அல்லனு.இதை சொல்ல ஆள் தேவையில்லை . நம்மகு இவளோ சொல்ல தேவை illainunuthaanuthaan சின்ன nutshell லே சொல்லிட்டு போயிடங்க நீங்க பிரிச்சு மெய்சிட்டு இருக்கீங்க time waste புதுசா எதையும் கண்டு பிடிக்க போறதில்ல. இருக்கிறது ஒரு life. மனசயும் உடம்பையும் சீர் பண்ணிக்கிட்டு அடுதவங்களுகு உதவ பாருங்க மனிதனா பிறப்பெடுகிறது முழுமை பெறதான்.வள்ளலார் முக்தி adainthirukkalaam. போய் அவங்கவிங்க வெலைய பார்க்கலாம்n​@@SenthilKumar-y7g

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 6 місяців тому

    Laughter

  • @mgvp6083
    @mgvp6083 6 місяців тому +1

    Inda vedio vonnuthukkum issue ille ...Vella karnanukku tha solli kuduthu irukkanga...Oli oodal yeppadi peruvathu kadaisivarikku sollave ille....🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 6 місяців тому +2

    பிதற்றல்.

    • @mrkarthik6460
      @mrkarthik6460 5 місяців тому +1

      உங்களின் அறியாமை...

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 6 місяців тому +1

    Joke joker

    • @sooriyangaming5363
      @sooriyangaming5363 6 місяців тому +3

      Arutperunjothi thaniperungkarunai

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 місяців тому

      தொடர்ந்து பல வருடங்கள் கேளுங்க.. சொல்றத செய்யுங்க..

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 5 місяців тому

      @@KumaranRagupathi already doing n having experiences

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 6 місяців тому +3

    😂😂😂வள்ளலார் 50 வயதில் அல்ப்ப ஆயுளில் காலமானார் பாவம் ... 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்க்கி கூட ஒளிதேகமோ சாகாவரமோ அடையவில்லை வள்ளலார் ஒரு கால‌விரையம், சன்மார்க்கம் ஒரு கட்டுக்கதை

    • @keerthiraja7499
      @keerthiraja7499 6 місяців тому

    • @arivazhagann913
      @arivazhagann913 5 місяців тому +5

      Vallalar is more than Buddha. More than 18 siddhas. No one can attain this peak... Peak of spirituality...
      Horrible this subordinary people are Barking at the SUN

    • @arivazhagann913
      @arivazhagann913 5 місяців тому +4

      மாடுமுட்டிக்கோபுரங்கள் சாய்வதில்லை,மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை

    • @padmanabanban9020
      @padmanabanban9020 5 місяців тому +1

      கண்டுபிடிச்சீங்க

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 місяців тому

      ​@arivazhagann913 அதேபோல் சன்மார்கிகள் சாகாவரம் அடையப் போவதும் இல்லை😂

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 5 місяців тому

    அடுத்து சன்மாஅகத்தில் உள்ள சாகாவரம் பெற்றவர்களையும் ஒளிதேகிகளையும் பேட்டி காணவும் 😂😂😂😂 ஒருத்தனும் கிடையாது 😂😂😂😂 எல்லாம் வாயில் வடைசுடும் வியாபாரிகள் மட்டுமே😂😂😂