சவுக்கு சங்கருக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும்? Advocate Sridhar Interview | Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • #savukkushankar #savukku #jayachandrandhamodharan #savukkunews #samayamplus
    savukku shankar arrested, advocate sridhar interview, savukku fir, savukku shankar ganja case, savukku shankar arrested video,savukku shankar,savukku shankar arrest,savukku shankar latest,savukku shankar arrested news,savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar today,savukku shankar arrested reason,savukku shankar arrest today,savukku shankar latest news,savukku shankar today interview,savukku shankar about dmk,savukku shankar police issue,savukku shankar latest speech
    Samayam What App Channel : tinyurl.com/newssamayam
    See More Videos : tamil.timesxp.com/
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal UA-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் UA-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    See more videos on Times Xp : tamil.timesxp.com/
    Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...
  • Розваги

КОМЕНТАРІ • 364

  • @SriniVasan-ym7sl
    @SriniVasan-ym7sl Місяць тому +28

    சங்கர் கூறியதில் உண்மை உள்ளது என்று நேர்மையான அதிகாரிகளுக்கு தெரியும்

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Місяць тому +21

    அருமையான கருத்து 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. வழக்கறிஞர் மேல் கஞ்சா வழக்கு பாயாமல் இருந்தால் சரி 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Місяць тому +187

    சவுக்கு ஷங்கர் அப்படி என்னையா தப்பு பண்ணிட்டார். போதை மருந்து கடதுறவன் எல்லாம் வெளிய இருகான்

    • @alfredsam2498
      @alfredsam2498 Місяць тому +1

      😅😅😅😅😅

    • @WhiteBubbles
      @WhiteBubbles Місяць тому +10

      உங்க வீட்டு பொண்ணை பேசாத வரை எதுவுமே தப்பில்லை

    • @AffectionateFuchsiaFlowe-wd5he
      @AffectionateFuchsiaFlowe-wd5he Місяць тому +37

      ​@@WhiteBubblesஆமாடா பெண்களை இன்னும் கேவலமா பேசும் உங்க பேச்சாளர் சிவாஜி மாறி ஆளுங்க பேசரப்போ உங்க வீட்ல பெண்கள் இல்லையா

    • @avkvk2775
      @avkvk2775 Місяць тому +23

      ​@@WhiteBubblesதுரைமுருகன் மவன் கதிர் ஆனந்த் பெண்கள் நாங்க குடுக்குற காசுலதான் பெண்கள் பவுடர் போடுறாங்கன்னு சொன்னான். அவன என்ன புடுங்கிச்சி இந்த காவல்துறை 😡

    • @kksfox9890
      @kksfox9890 Місяць тому +7

      Avar nalavar, nearmaiyanavar athanaal thaan avaruku athravu ilai unmai peasuvathaal indirect ah ivaaru panraanga

  • @vcsekar6497
    @vcsekar6497 Місяць тому +22

    பொய் புகாரில் கைது செய்யும் காவல்துறையை தண்டிக்க வழியே இல்லையா?

  • @sumathijayarajr8848
    @sumathijayarajr8848 Місяць тому +20

    மிக மிக அருமையான நேர்காணல் திரு ஸ்ரீதர் அவர்களே அருமையாக விளக்கினீர்கள் கடவுள் உங்களை காப்பார் திரு சவுக்கு சங்கர் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் கடவுள் அவருக்கு துணை இருப்பார் சவுக்கு சங்கர் மக்களுக்காக போராடியவர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை இறையருள் அவரை பாதுகாக்கும் தெளிவான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @pelumalai8662
    @pelumalai8662 Місяць тому +13

    Advocate ன் தகவல் அருமை.

  • @Therock-in9tc
    @Therock-in9tc Місяць тому +14

    சவுக்கு அண்ணன் மீண்டு வர வேண்டும் ❤❤❤🎉🎉🎉

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 Місяць тому +8

    ஐயா சவுக்கு தம்பியை காப்பாற்றுங்கள் மனம் வருந்தி கேட்கிறேன்

  • @agaa.ganesh3470
    @agaa.ganesh3470 Місяць тому +5

    நீங்கள் சொல்வது உண்மைதான் இதைவிட ஆபாசமாக பேசும் பல நபர்கள் வெளியில் உளாவிக்கொண்டிருக்கிறார்கள்

  • @jayakumars6939
    @jayakumars6939 Місяць тому +14

    போதைமருந்து விற்பனை பன்றவளாம் வெளியில் இருக்காண் அவனபுடிக்க வக்கில்லாத காவல்துறை

  • @newimman
    @newimman Місяць тому +8

    Great Advocate 😮

  • @sridhar7408
    @sridhar7408 Місяць тому +11

    All Tamil people are stand with savukku Sankar

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Місяць тому +17

    ஐயா காமராஜர் இருந்த இடத்தில் ஒரு சாராய ஆலை முதலாளி,,,கஞ்சா விற்பவன் கையில் அதிகாரம்.

    • @chandraseharanp9727
      @chandraseharanp9727 Місяць тому

      இதில் வேறு துன்பநிதி உட்காரபோறானாம்.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Місяць тому +17

    திமுக காரன் பேசாத பெண்ணின் கேவலத்தை விட சவுக்கு சங்கர் பேசிவிட்டார்.

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 Місяць тому +8

    We stand with savukku shanker

  • @shivsarankavis
    @shivsarankavis Місяць тому +13

    என்றைக்கும் சவுக்குக்கு மக்கள் ஆதரவு உண்டு.திமுக. ஊழல்களை தையரிமாக வெளியிடுகிறார்.எனவே சங்கரை விடுதலை செய்

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv Місяць тому +8

    குற்றவாளிஎன்று.அறிவிக்கபட்டவர்.அமைச்சராக.இருக்கும்நல்லாட்சி...நம்ஆட்சி.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Місяць тому +16

    திமுக செய்யாத கேவலத்தை விடவா சவுக்கு சங்கர் செய்து விட்டார்

  • @ktrchannel91
    @ktrchannel91 Місяць тому +5

    We support savuku sangar

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 Місяць тому +14

    மண்ணு திருடன்.மலைத்திருடன்.கஞ்சா விக்கிறவன்.மெத் விக்கிறவன்.குண்டு வக்கிறவன்.
    மொத்தபேரும் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட முடியும்.

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 Місяць тому +6

    Advocate Mr Sridhar clearly explained. Hats Off Sir👏

  • @manikandanachari3012
    @manikandanachari3012 Місяць тому +18

    சங்கர் விரைவில் விடுதலை ஆகவேண்டும். உடல் உள்ளம் ஆரோக்கியம் காக்கனும். நீதிபதி ஜெயில் நடவடிக்கைகளில் கவனம் கொண்டு தனி மனித பாதுகாப்பை உறுதிகூறனும்.

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr Місяць тому

      வாய் பத்திரம் 😂

  • @shanthamary7398
    @shanthamary7398 Місяць тому +18

    ஐயா நல்லவர்களே சவுக்கை காப்பாற்றுங்கள் அவன் நல்லவன்

  • @GeorgeStephenM
    @GeorgeStephenM Місяць тому +9

    ஆண்களைக் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிடும் பெண்களுக்கு எதிரான சட்டம் தேவை..

    • @suthakarprema7675
      @suthakarprema7675 Місяць тому

      தலைவா சூப்பரா சொன்னீங்க

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Місяць тому +6

    Very good speech

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Місяць тому +6

    சிறப்பானகருத்து

  • @padsundar
    @padsundar Місяць тому +6

    Well said lawyer.. You make more sense.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Місяць тому +10

    சவுக்கு, நாட்டு நடப்புகளை சமுக அக்கறை கொண்டு பேசுவதாக உணர முடிகிறது. உள் நோக்கத்துடன் வழக்கு பதிய கூடாது.ஊடகங்களை முடக்க முயல்வது தவறு.

  • @balajiautospares5268
    @balajiautospares5268 Місяць тому +6

    சவுக்கு மீண்டும் வருவார்

  • @manimaranv2865
    @manimaranv2865 Місяць тому +9

    அவர்கள் பொதுவான மகளிர் அல்ல‌ அவர்கள் திமுக மகளிர் அணி முன்னாள் கவுன்சிலர்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +9

    துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?

  • @balutrichy9061
    @balutrichy9061 Місяць тому +9

    நக்கீரன் கோபால் திமுக வின் ஊதுகுழலாக எப்படி செயல் பட்டார் ?
    தைரியமான மனிதர் சவுக்கு சங்க்கர் ❤❤❤❤❤

    • @angelfreedom246
      @angelfreedom246 Місяць тому +1

      நக்கீரன் கோபால் , கலைஞர் காலத்திலிருந்து தி.மு.க வின் ஊதுகுழல் தான் .

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Місяць тому +8

    We support
    Ss media team😀

  • @harimohan9841
    @harimohan9841 Місяць тому +5

    Very good awareness and his nice information

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 Місяць тому +17

    வழக்கிலின் வாதம் சிறப்பாக இருந்தது. திமுக விடம் நியாயம் நேர்மை எதிர்பார்தால் ஏமாற்றமே மிஞ்சும்!!

  • @rajakk1174
    @rajakk1174 Місяць тому +4

    Sankar is a great man

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +15

    பெண் காவல்த்துறையின் இடுப்பில் தட்டலாமோ?
    ஒரே குழப்பமாயிருக்கு 😭😭😭

    • @velsamym7652
      @velsamym7652 Місяць тому +3

      நீங்கள் சவுக்கு ரசிகர் என்றால் முயற்சிக்கலாம்

    • @bharanidharan4148
      @bharanidharan4148 Місяць тому +2

      ​@@velsamym7652thavuru 200 ups ag erundala phodhum

    • @subramaniyansrikanth490
      @subramaniyansrikanth490 Місяць тому +3

      ​@@velsamym7652உதயநிதி ரசிகர் தட்டலாம்

    • @bharanidharan4148
      @bharanidharan4148 Місяць тому +3

      @@velsamym7652 200 rupees ups endralum seiyalam

    • @mustafamahenthiran6234
      @mustafamahenthiran6234 Місяць тому +2

      நீங்கள் திமுககாரனாக இருந்தால் என்னவும், எந்த குற்றங்களும் தமிழ் நாட்டில் செய்யலாம். உங்களை திமுக இன்னமும் வளர்த்து விடும்.

  • @user-nl3nf1mg8h
    @user-nl3nf1mg8h Місяць тому +7

    சாதாரண மக்கள் காவல்துறை யில் புகார் கொடுத்தால் இவ்வளவு விரைவாக நடவடிக்கை அரசு செயல் படுமா ?

  • @leothaspuvan6541
    @leothaspuvan6541 Місяць тому +11

    #isupportsavukushankar

  • @subhashreeparameswaran9525
    @subhashreeparameswaran9525 Місяць тому +10

    கஞ்சாவை பற்றி சவுக்கு பேசியதற்கு இவர்களிடம் பதில் இல்லை ...... இந்த வழக்கே பெயருக்கு தான் பெண்களைப் பற்றி இழிவாக பேசியது ..... என்பது ... உண்மையில் இந்த வழக்கு கஞ்சாவைப் பற்றி இவர் பேசுவதை தடுக்க வேண்டும் என்பதே நோக்கம் .........

  • @manianmuniappan9683
    @manianmuniappan9683 Місяць тому +6

    நீதி மன்றம் அரசியல் மன்றம் ஆகிவிட்டது நடைமுறையில்

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 Місяць тому +10

    கொடுங்கோல் ஆட்சி ஒழிக. மக்களை அடிமைகளாக நடத்தும் இந்த ஆட்சி கலைக்கப் பட வேண்டும்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Місяць тому +4

    We support shankar anna

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +13

    வெளியில் வருவது நல்ல விடயந்தான் ஆனால் உண்மையான போராளிகளை சீண்டாமல் இருந்தாலே புண்ணியம் 🇨🇵

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому +2

      Yevanda porali? Por yenge nadakuthu?

    • @subramaniyansrikanth490
      @subramaniyansrikanth490 Місяць тому

      ​. Correct pro

    • @subramaniyansrikanth490
      @subramaniyansrikanth490 Місяць тому

      ​@@k.s.s.4229correct bro

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Місяць тому +3

      @@k.s.s.4229 அன்னிய அரக்கர்களிடமிருந்து நாட்டை மீட்பதும் போராட்டந்தான் 😄புரியுதா 200 உ பி 😄😄

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Місяць тому +2

      @@sriharanindiran2252 கிழிச்ச! அய்யா ராஜபட்ச உங்களை மொத்தமாக காலிசெய்தது போதுமா? 😂😂

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +8

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல் ....

  • @geetharajan9430
    @geetharajan9430 Місяць тому +6

    But he s a brave man
    I admire him

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 Місяць тому +6

    Annamalai IPS and Seeman and public should involve in this case.

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 Місяць тому +8

    I believe that once DMK goes to grave the overall Indian politics will improve.

  • @deshingrajan985
    @deshingrajan985 Місяць тому +10

    யார் sir நீங்க
    இவ்வளவு matter தெரிந்த
    நீங்கள் ஏன் ஊடகத்தில் தோன்றவில்லை?.
    அடிக்கடி என்னை போன்ற பாமரர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

    • @KannigaipairarumugamVasu
      @KannigaipairarumugamVasu Місяць тому +1

      இவர் advacate ஶ்ரீதர் சார்.
      பொன்னேரி ஃபேமிலி,சிவில் கோர்ட் கிங்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +5

    ஐரர்கன்டில் இருந்து கோதுமை பீர் இருக்கி காவிரி நீர் இல்லை.....

  • @ashankraju1043
    @ashankraju1043 Місяць тому +5

    I stand with savukku ❤❤❤ even if he made mistake because it is not more than police or politician does

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Місяць тому +37

    திமுக ஐடி விங் தவிர மற்ற எல்லாருக்கும் தெரியும் சவுக்கு ஷங்கர் ஒரு நல்ல பத்திரிக்கையாளர் என்று.

    • @kksfox9890
      @kksfox9890 Місяць тому +1

      👍 avar thaaka patathu 😞

  • @sujatharavichandran6183
    @sujatharavichandran6183 Місяць тому +3

    Really it is too bad. Shankar is a very good person. Government is making very big mistake.

  • @kksfox9890
    @kksfox9890 Місяць тому +4

    Thank you sir, shankar sir brave, thani oruvan , he is such a good person

  • @mustakhuawei6841
    @mustakhuawei6841 Місяць тому +4

    Superb explanation 🎉

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 Місяць тому +10

    காவல்துறையில்தவறே😊நடக்கவில்லையா

  • @armaankoushik7811
    @armaankoushik7811 Місяць тому +7

    What a talented and wonderful lawyer he is, really amazed the way he explained things
    Savukku is really blessed to have these kind of support system and happy sridhar is standing by a good person

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Місяць тому +3

    excellent speech

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +4

    காவல் துறை வாகனத்தை நிறுத்தவில்லை காவல் துறைதான் அவர்கள் முன்னாடி சரியாக நிறுத்தியது 😂😂😂

  • @Ottulee
    @Ottulee Місяць тому +6

    தெளிவான விக்கத்தை கொடுத்துள்ளீர்கள்

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9c Місяць тому +4

    பொன்முடிக்கு கிடைத்த வழக்கறிஞர் கிடைப்பார்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +4

    கோதுமை பீர் இருக்கி காவிரி நீர் இல்லை ....

  • @rsreditz4296
    @rsreditz4296 Місяць тому +3

    நல்ல பதிவு

  • @elangojackus
    @elangojackus Місяць тому +2

    Excellent Advocate I like his speech

  • @gokulg3891
    @gokulg3891 Місяць тому +3

    இவ்வளவு கேவலமா போயிருச்சா அரசாங்கம்

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 Місяць тому +3

    தப்பா வழக்கு போடுபவர்கள் அதை சரியாக விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்யவர்கள் மேல வழக்கு போட முடியுமா?

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Місяць тому +2

    Well Said Sir.

  • @AjayAJ1001
    @AjayAJ1001 Місяць тому +2

    Great speech.

  • @subramaniyansrikanth490
    @subramaniyansrikanth490 Місяць тому +11

    We sand with சவுக்கு

  • @987sai
    @987sai Місяць тому +4

    ❤❤ SAVUKKU SHANKAR ❤❤

  • @kannapiransivakumar7715
    @kannapiransivakumar7715 Місяць тому +2

    Very good explanation

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 Місяць тому +1

    Good and Sensible Lawyer 🙏

  • @rukmaniramasamy3085
    @rukmaniramasamy3085 Місяць тому +5

    False case.he will get justice

  • @user-zm2fz3lt2m
    @user-zm2fz3lt2m Місяць тому +2

    சூப்பர்

  • @kadagam1958
    @kadagam1958 Місяць тому +5

    26 ல் அராஜகம் அடங்கி போகும் நாம்தமிழர் ஆட்சி வரும்

  • @radhabaisrinivasan8287
    @radhabaisrinivasan8287 Місяць тому +9

    சவுக்கு சங்கர் அவர் சீக்கிரம் வெளிய வரவேண்டும்

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 Місяць тому +5

    வழக்கு போட்டது அந்த transgenderஆ?
    Transgender என்பது எப்படி பெண் ஆகலாம்?

  • @user-ui2nb5ej1y
    @user-ui2nb5ej1y Місяць тому +2

    காவல் துறையில் உள்ள பல. பெண்கள் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புருத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் சவுக்கு சங்கர் இதை பொதுவெளியில் கூறியதற்க்கு மகிழ்ச்சி அடைந்துள்ளாரகள் இது நடப்பது உண்மை அவர்கள் ஆதங்கத்தை சவுக்கு சங்கர் வெளிப்படுத்தியது தவறு இல்லை

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx Місяць тому +3

    Super.sri

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 Місяць тому +3

    A great speech . We accept that Mr.Sankar doesn't give respect to anyone, but they all deserve bad words.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +4

    கோலமாவு கோபாலபுரம் மெத் மெத் ஊதயா ......

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +7

    விலையில்லா மடிக்கணினி எங்கே ?

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому +4

    Very wrongly decision of DMK and police dept

  • @user-kv5mf7sr2s
    @user-kv5mf7sr2s Місяць тому +4

    Layer sir Jesus with savuku sir proceed

  • @narayananrajam3311
    @narayananrajam3311 Місяць тому +1

    My Profound Appreciation for Mr.Sridhar,Advocate for clearly disseminating info,legal provisions in a simple manner and at the same time elaborating legal intricacies.
    God bless him and his family!!!
    Pray God to grant him good stamina to publish more such legal interviews to educate laymen!!!

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Місяць тому +2

    சவுக்கு சங்கர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +8

    தாலிக்கு தங்கம் எங்கே ?

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs Місяць тому +4

    law is not in tamil.

  • @subramanimanavalan6994
    @subramanimanavalan6994 Місяць тому +5

    I support Savukku Anna

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +3

    Kural attavarkal kuralaka irukkakoodatha?brother you so realty talk,valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Місяць тому +9

    சவுக்கு சங்கர் என்ன தீவிரவாதியா?

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Місяць тому +1

    மரியாதைக்குரிய அண்ணன் சிறீதர்

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe Місяць тому +1

    ஶ்ரீதர் ஐயா சொன்னால் சரியாக இருக்கும்

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Місяць тому +3

    Thank you.sir.youngal.speech.is.manadhirkku.idamaga.iruggiradu.

  • @ragawannair602
    @ragawannair602 Місяць тому +2

    Shankar just released by polis

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Місяць тому +6

    அரசின்அவளத்தைபேசினாள்தவராஅராஜகதையாவறும்கூரளாம்இதுமனிதஉரிமைசவஉக்கசங்கர்மிகநல்லவர்🎉🎉🎉🎉🎉

  • @sambaths4990
    @sambaths4990 Місяць тому +1

    Good

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 Місяць тому +2

    Ntk 🇨🇦🙏

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Місяць тому +2

    ஐயா நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் கள் அப்போ இந்த put up case போடும் முன்பு police advacate ஆலோசனை பெற்று போட்டு இருக்கலாம் ??இவர் கருத்து படி இந்த case ல் தொடர்புடையவர்கள் சட்டம் பற்றிய அறிவு இல்லாமல் அவசர சிகிச்சை வேண்டி புனையப்பட்ட வழக்கு என்று உறுதியாக தெரிகிறது!👌👌👌👌👌

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s Місяць тому +3

    Sanker ❤