மவுண்ட் பேட்டன் செய்த சதி -துரோகம் .|பாகிஸ்தான் ஏன் பிரிந்து போனது ? |உண்மைகள் - ரத்தமும் சதையுமாக !

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 155

  • @vijayragavan9459
    @vijayragavan9459 26 днів тому +15

    இது போன்ற பல அரிய தகவல் இராவணாவால் மட்டுமே பிரகடனப் படுத்தப்படுகிறது இளையதலைமுறைக்கு மிகவும் நன்றி சகோதரர் ஏகலைவன் அவர்களுக்கு

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 26 днів тому +19

    நேரு தன் பிரதமர் பதவிக்கான பேராசையால், ஜின்னாவே ஒன்றுபட்ட இந்தியாவின் முதல் பிரதமராக இருக்கலாம் என்ற ஆலோசனையை ஏற்காமல் லேடி மவுண்ட்பேட்டன் உதவியால் பிரிவினைக்கு அடிகோலினார். காந்தியும் பட்டேலுக்கு இருந்த ஆதரவை புறந்தள்ளி நேருவை ஆதரித்தது பெரும் கொடுமை.

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 26 днів тому +16

    ஏகலைவரே, நீங்களும் ஒன்றியம் என்று கூறலாமா.

  • @duraisamyc463
    @duraisamyc463 26 днів тому +16

    ஏகலைவன் ஐயா மத்திய அரசை(பாரதத்தை) ஒன்றிய அரசு என்ற கூறுவதின் நோக்கம் தெரிந்து கொள்ளலாமா.

    • @balanrajesh4586
      @balanrajesh4586 26 днів тому +2

      அப்படி அழைக்க கூடாதுனு இருந்தா பதில் கேட்கலாம் மற்றபடி கேள்வியே அபத்தம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 26 днів тому +2

      ​@@balanrajesh4586அப்படி அழைப்பது எந்த விதத்தில் சரி?

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 26 днів тому +2

      @@duraisamyc463 வேறென்ன வாக இருக்க முடியும் அவர் சார்ந்த அரசியல் சித்தாந்தம். அவர்தான் குறிப்பால் உணர்த்தி விட்டாரே.

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j 26 днів тому +3

      ஒரே ஒரு ஒற்றை மனிதன் ஒரு மாநிலம் முழுக்க மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என மாற்றியது கால கொடுமை.

  • @korukkupetseena8162
    @korukkupetseena8162 26 днів тому +3

    அருமையான பதிவு. சகோதரர் ஏகலைவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சுதந்திரம் கிடைக்கும் காலங்களில் நடைபெற்ற முக்கிய விஷயங்களை தெளிவாக எடுத்து கூறியத்தற்கு நன்றி ❤. ஏகலைவன் ஐயாவிற்கு பாராட்டுக்கள் 💐

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 26 днів тому +33

    பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு சுதந்திர த்துக்கு அவசரப்பட்ட நேரு என்பதை சரித்திரம் பதிவு செய்ய மறந்ததா மறுத்ததா? பதில் தெரியவில்லை

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 26 днів тому +4

      அவர் ஒன்றும் அவசரப்படவில்லை, மகாத்மா சொல்லி தான் அவரே அந்த பதவியை ஏற்றார்.
      அன்றைய சூழ்நிலை அப்படி? படித்து தெளிந்து பின்பு பதிவிடவும்.
      சங்கிதனம் இங்கு வேண்டாம்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 26 днів тому

      ​@@Jacksparrow_tamil007
      இந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இன் மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளியே வரும் போது இந்த நேரு மாமா வின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறி விடும்
      அதுவும் வெகு விரைவில் நடக்கும் வரலாறு தெரியாமல் இங்கு வந்து கூவாதே

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 26 днів тому

      ​@@Jacksparrow_tamil007
      நீ மூடு அங்கி

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 26 днів тому +5

      ​@@Jacksparrow_tamil007தரவுகளைச் சரிபார்த்துப்பதிவிடவம்

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 26 днів тому

      @@ramanathannarayanan6002 சரி பேசுவோம் , என்ன அவரசப்பட்டார் ?? 1946 பெருங்கலவரம் பின்பு வேறு வழியே இல்லை என மகாத்மா ஒத்துக்கொண்ட நிலையில் இவர் என்ன அவசர பட்டார்??

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 26 днів тому +11

    மிகச்சிறந்த பகுப்பாய்வு உரை நன்றிங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉

  • @maheswaran2532
    @maheswaran2532 26 днів тому +8

    ஐயா நீங்கள் இந்திய சுதந்திர வரலாற்றை விரிவாக தொடர் பதிவாக ராவணா வில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.இந்த பதிவு அருமை. நன்றி.

    • @wellwisher621
      @wellwisher621 26 днів тому

      ராவணரே, நுனிப்புல் மேயாமல் முழுமையாக படித்துவிட்டு பிறகு தெளிவாக பதிவிட வேண்டும்.

  • @mohanelumalai702
    @mohanelumalai702 26 днів тому +21

    ஒன்றிய அரசுன்னு இப்போது சொல்லும் போது நடுநிலைமை எங்கோ இடிக்குதே.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 26 днів тому +13

    எங்களுக்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை..
    ஆனால் இந்த முறை ஒரு அரசியல் போராட்டம்
    இந்த அரசும் இந்த அதிகாரமும் தமிழனுக்கு சொந்தம்;
    நமது வாக்கு நமது ஆயுதம்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 26 днів тому +7

    கத்தியின்றி ரத்தமின்றி .. ௭ன்பதை நான் மிகவும் கண்டித்துப் பேசி வந்தேன்.. உங்கள் ஆதரவுக்குரல் மிக ஆறுதலாக உள்ளது. நன்றி! ஒ௫ வேளை தென்னிந்தியா குறிப்பாக தமிழ் நாட்டுக்கு வேண்டுமானால் ஓரளவு பொ௫ந்தும். ஏனெனில் வட இந்தியா அளவுக்கு இங்கு பாதிப்புகள் இல்லை..

  • @sivamaniv7481
    @sivamaniv7481 26 днів тому +6

    அண்ணா வெகு நாட்களாக என் இருதயத்தில் இருந்து கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கு விடையை இன்று நீங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி அது என்னவென்றால் உலக வல்லரசு நாடுகளும் கார்ப்பரேட் உலக கம்பெனிகளும் இந்தியா ஒன்றியமும் குறிப்பாக தமிழ்நாட்டை ஆளும் அரசுகளும் ஆழ்ந்த ஆண்ட அரசுகளின் அரசுகளும் துணையோடு கூட தமிழ்நாட்டை குறிவைத்து பல ஆபத்தான கட்டமைப்பையும் வளங்கள் சுரண்டல்களும் தண்ணீர் இல்லாத மாநிலமாக மாற்றவும் விவசாயத்தை முற்றும் அழித்து வழிக்கவும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த விடக்கூடாது என்ற உள்நோக்கமும் கொண்டு இவ்வளவு பெரிய கூட்டம் வேலை செய்கிறது என்றால் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து முதல் முதலில் வேலூரில் சிப்பாய் கலகம் ஆரம்பித்த போராட்டமே இந்திய ஒன்றியத்தில் முதன்மையான முதல் போராட்டம் என்று கூறினீர்கள் இப்பொழுது புரிகிறதா ஏன் தமிழ்நாட்டில் இத்தனை அபாயகரமான அணு உலைகளும் ஆபத்தான பலவிதமான காரியங்களையும் வளர்ச்சி கட்டமைப்பு என்ற பெயரில் எனது நிலத்தையும் எனது வாழ்வையும் எனது விவசாயத்தையும் வளங்களையும் அளிக்கும் செயலில் ஒருபுறம் போதையினால் எமது மக்களை அளிக்கும் செயலும் பாடத்திட்டங்களின் மூலமாக உண்மைக்கு மாறான தகவல்களை எமது மக்களுக்கு புகுத்துவதுமாக இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இவ்வளவு வேலைகள் நடப்பதற்கு முதல் காரணம் இதுதான் தமிழர்கள் எதிலும் எழுச்சியோடும் வீரியத்தோடும் சிந்தனையோடும் செயல்படுவான் அவன் நான்கு பக்கமும் ஆராயுவான் ஆராய்ந்தால் அவன் தெளிவு பெற்று விடுவான் அவன் தெளிவு பெற்றால் போராட ஆரம்பித்து விடுவான் என்பதற்காகவே இவ்வளவும் எமது மண்ணில் புகுத்தப்பட்டிருக்கிறது அரசியல்வாதிகளின் அமோக ஆதரவோடு என்று நினைக்கும் பொழுது எவ்வளவு பெரிய தவறுகளை எமது முன்னவர்கள் செய்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது மானமுள்ள தமிழர்கள் விவேகம் உள்ள மாந்தர்களாய் சற்று சிந்தித்து இருந்தால் இந்த அளவுக்கு நாம் இப்பொழுது இந்த இடங்களில் அமர்ந்து புலம்ப வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றே கருதுகிறேன்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 26 днів тому

      சிப்பாய் கலகம் !தாய் நாட்டுப் பற்றுள்ளவர்கள் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஏன் சிப்பாய்களாக சேர்ந்தார்கள் ..?அவன் தரும் சம்பளம் ,வசதிகள் மட்டுமன்றி சமுதாயத்தில்ஓரு “ status “ ! ஒரு நிலையில் அவனிடமும் விசுவாசம் இல்லை.அதுதான் கலகம்.நாட்டுப் பற்றினால் அல்ல.இது எல்லா இந்தியனுக்கும்,அதாவது அன்றைய இந்தியா, பொருந்தும்.
      “ எனது நிலம்,எனது வாழ்வு “ முஸ்லீம்களும் ,வெள்ளையனும் ஆண்டபோது யாருடைய நிலம், வாழ்வு ?

  • @user-ct8zv5vj4p
    @user-ct8zv5vj4p 26 днів тому +7

    மிகச் சிறப்பான வரலாற்று பதிவுகள்.. வாழ்த்துகள்...

    • @rajasekaransubramanian5715
      @rajasekaransubramanian5715 26 днів тому

      இந்த பதிவில் முக்கியமான ஒரு பெரிய அளவிலான தொடர்பு கொண்ட சுக்ர வர்த்தி குறித்து கூறவில்லை. இவருடைய பதிவு நிறைய தவறுகள் உள்ளது. மௌண்ட் batten pangu மிகவும் குறைவு. அவருடைய சூழ்ச்சி இல்லை. நேரு, ஜின்னா Farooq Abdullah மற்றும் சுக்ர வர்த்தி பங்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்பதன் அடிப்படையில் தொடக்கம்

    • @rajasekaransubramanian5715
      @rajasekaransubramanian5715 26 днів тому +1

      RSS பங்கு குறைவு. ஹிந்து மகா சபா மற்றும் குஜராத்தி வியாபாரிகள் பங்கு அதிகம்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 26 днів тому +4

    உண்மையை எடுத்துரைக்கும் அண்ணன்👌👌👌🙏🙏🙏🙏

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 26 днів тому +12

    உண்மையில் பாரதம் எப்படி இருக்க வேண்டுமெனில் வடக்கே ஆப்கன் கிழக்கே பர்மா தெற்கே இலங்கை இதுதான் உண்மையான பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 26 днів тому +6

    நங்களின் உண்மை நிலை ப்பாடு இப்போது புரிந்து கொணடேன்

  • @mariainnasi959
    @mariainnasi959 26 днів тому +7

    அருமையான செய்திகள் அற்புதமான கருத்துக்கள் நறுக்கென்று தரமான கேள்விகள் வாழ்க வளமுடன்

    • @mrsparrowsview3821
      @mrsparrowsview3821 26 днів тому

      Aàaàaààaàa❤aAàaààààaààaaààààà❤aà❤a❤aàààa❤àààq😅

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 26 днів тому +6

    ஏகலைவன் அவர்கள் கருத்தோடு நான் ஒத்திசைகிறேன் ஆனாலும் அணைத்து பாரத உறவுகளோடு உறையாட நமக்கு ஒரு பொதுமொழி அவசியம்

  • @ramanathanp1296
    @ramanathanp1296 26 днів тому +9

    முஸ்லீம்கள் விருப்பப்படி தனி நாடும் கொடுத்து , அவர்களே விருப்பத்தில் இந்தியாவில் தொடர்ந்து இருந்து வரவம் சிறுபான்மையினருக்கு இந்துக்களுக்கு மீறிய படிப்பு மற்றும் அரசாங்க வேலை என சிறப்புக்களை பத்தாது என்று வக்போர்டுக்கு சிறப்பு சலுகை 1995 2013 வருடங்களில் வானளாவிய சலுகை காங்கிரஸ்ஸின் கைங்கரியம் , எப்படி சட்ட வல்லுனர்களும் BJP போன்ற எதிர்க்கட்சியும் மேல் சொன்ன சட்டங்களின் விளைவு தெரியாமல் இத்தனை வருடம் கோட்டை விட்டார்கள்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 26 днів тому +1

      எல்லாமே பொய்,பிராமணனின் பித்தலாட்டம்.நம்நாட்டில் நடக்கும் அனைத்து படுகொலைகளும் வந்தேறி பிராமணர்களால் உருவாக்கப்பட்டது!

    • @sramay123
      @sramay123 26 днів тому

      @@vasanthisenthilkumar48 where is brahmin tamil nadu, why are still talking about brahmin go get converted to the pure faith . it seems you have converted for money

    • @TSR64
      @TSR64 26 днів тому

      ​@@sramay123kaiber people created Dravidam ( non Tamils) to ensure that no true Tamil person come to power.
      You people occupy Tamil temples under fake Hinduism..
      So you are ruling Tamil Nadu indirectly...that is why 2009 genocide in srilanka to take revenge for the killing of your Ram by Tamil Indiran.

  • @sundrammm2663
    @sundrammm2663 26 днів тому +5

    .இந்தியா வல்லரசு
    ஆகும்
    நாள்.நாம்பார்க்க முடியாது.1980.க்கு பின்பு பிறந்தவர்கலே.பார்க்க முடியும்.வருத்தம்தான்.மனிதா ஆயுள்குறைந்து கொண்டே போகிறது.25.பைசா சினிமாவும்.இட்லி.தோசை.1 ரூபாயக்கும்.கடலை எண்ணெய்16.ரூபாய்
    க்கும்.இனி வரும்மா

  • @jmsiva1975
    @jmsiva1975 25 днів тому +1

    2047 ல் அகண்ட பாரதம் சாத்தியம் 👍🏻

  • @thanikachalama4039
    @thanikachalama4039 26 днів тому +2

    திமுக வின் ego ஐ காட்டும் சொல் ஒன்றிய அரசு.
    அச்சொல்லைத் தவிர்க்க வும்

  • @sivaraj8352
    @sivaraj8352 26 днів тому +10

    ஒன்றியம்?!

  • @sivaraj8352
    @sivaraj8352 26 днів тому +12

    நம் நாட்டை நாமே ஒன்றியமாக்குவது சரியா?

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 26 днів тому +1

      முல்லைப் பெரியாறு காவிரி பிரச்சனை பாலாற்று பிரச்சினை எல்லை பிரச்சினைகளில் மொழிப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டு உரிமைகளைப் பெற்றுத்தர நடுவன அரசு என்ன செய்தது. நடுவண் அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் தான் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் எப்பொழுதும் நடந்து வருகிறது நடந்துள்ளது.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 26 днів тому

    🙏❣️🌎❣️👌❣️🙏.16.8.2024.
    8.35.வெள்ளிக்கிழமை காலை.
    அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. வாழ்த்துக்கள்.
    உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உரக்க சொல்லணும் அதுதான் இறைவன் நமக்கு கொடுத்த கடமை.என் பதிவு என்தொடர்வாழ்த்துக்கள்.

  • @jmsiva1975
    @jmsiva1975 26 днів тому +3

    பேட்டன் மட்டுமா தாத்த னும் , மாமனும் செஞ்சது கொஞ்சமா

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 26 днів тому +2

    சிறப்பான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 26 днів тому +2

    மிக சிறப்பான பதிவு ஐயா நன்றிகள்.

  • @sivaraj8352
    @sivaraj8352 26 днів тому +13

    இந்த சுதந்திர தினத்திலிருந்தாவது ஒன்றியம் என்ற வார்த்தையை தவிர்க்கலாமே!

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 26 днів тому +3

      ஏன்?

    • @jayganesh6902
      @jayganesh6902 26 днів тому +2

      ஒன்றியம் என்றால் ஒன்றியம் தானே
      😂😂😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 26 днів тому +1

      ​@@jayganesh6902எப்படி ஒன்றியம்?

    • @thanikachalama4039
      @thanikachalama4039 24 дні тому

      ​@@Vulagaththamilhar_paerarasuego காரன் நல்லதே செய்ய மாட்டாங்க.
      ஒன்றிய அரசு என்பது ego.

  • @Sivaguru.
    @Sivaguru. 26 днів тому +7

    உலகப்போர் முடிஞ்சவுடனே சுதந்திரம்னவனுங்க ஐந்து வருடமாகியும் எதுவும் சொல்லாம இருக்க நேருதான் முழுவீச்சில் பேட்டன் பொண்டாட்டிய வளைச்சு போட்டு... ஒரு குதிரைகாரனாகவோ பாழும் கிழவியாகவே இருந்தாலும் வெள்ளைகாரரா இருக்கனும்கற தெளிவு நேருவுக்கு விட்டு கொடுக்க மனமில்லாம ராவோட ராவா அவனுங்க ஓடி பொற்றதுதான் இந்த சுதந்திரம் போறப்போ அவனுக்கு இருந்த கோபத்துல பாகிஸ்தானா பிரிச்சு அடிச்சுகிட்டு ஆயுள் முழுக்க சொறிஞ்சிகிட்டு இருங்கடான்னு இப்படியும் ஒரு கதை ஓடுது...

    • @duraisamyc463
      @duraisamyc463 26 днів тому +5

      இது தான் உண்மை என்பது செவி வழி செய்தி நாற்பது வருடங்களுக்கு முன்பு அன்றைய பெரியவர்கள் சொன்னது.

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 26 днів тому +1

    அருமையான தகவல்கள். நன்றி

  • @JAYABAL100
    @JAYABAL100 26 днів тому

    Candid and factual narration of our Independence.
    While reading such books, "Case for India" by Will Durant ,you can't avoid tears rolling down .
    Bring out factual story of our History.
    R Jayabal

  • @jeyarajs6673
    @jeyarajs6673 26 днів тому +4

    ஒரே மொழி ஒரே இது! இப்படி சொல்வது யார்?😂

    • @TSR64
      @TSR64 26 днів тому

      RSS Hindi Hindu Hindustan policy..

  • @baskaran.kbaskaran.k5481
    @baskaran.kbaskaran.k5481 26 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
    உண்மையில் இது போன்ற தகவல்களை எந்த விருப்பு வெறுப்பு இன்றி பதிவு செய்வது ராவணா மட்டுமே.
    வாழ்த்துக்கள்

  • @ram2ravanan987
    @ram2ravanan987 26 днів тому +1

    நேரு மெளன் பேட்டன் மனைவி Edwina mounptten உறவு பேசி விடவும்

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 25 днів тому +2

    அப்படியே sun குழுமம் கருணாநிதி குடும்ப நிறுவனம் என்ன குடிசை தொழில் செய்கிறதா என்று எந்த நாயும் குலைக்க மறுக்கிறதே

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 26 днів тому

    Great explanation TQVM God bless you

  • @tamilantamil1678
    @tamilantamil1678 26 днів тому +1

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕

  • @mahadevan46
    @mahadevan46 26 днів тому

    Really very interesting chapter shown this author Jai Hind

  • @manoganapathy7078
    @manoganapathy7078 26 днів тому +4

    பிரிட்டனிடம் இருந்து அனைத்து நாடுகளும் சுதந்திரமாக இருப்பதற்கு காரணமே அடால்ஃப் ஹிட்லர் என்ற தனிமனிதன் தான் அது ஒரு தனி கதை பிரிட்டன் உலகத்தில் மிகப்பெரிய பெரிய பெரிய நாடுகளை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தன அடிமை நாடுகளாக அந்த பிரிட்டனையே நிலைகுலைய வைத்தவன் ஹிட்லர் என்ற தனி மனிதன் தான் முதலாம் உலகப் போர் முடிந்த உடன் ஏன் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கவில்லை பிரிட்டன் இன்று பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளும் முதலில் நன்றி சொல்ல வேண்டியது ஹிட்லர் என்ற தனிமனிதனுக்கு தான்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 26 днів тому

      100%
      கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு, என் ஜப்பானிய நண்பர் என்னிடம் சொன்னார்,இந்தியா சுதந்திரம் பெற்றது ஏனெனில் மஹ்மா காந்தி அல்ல, அடால்ஃப் ஹிட்லர் ,அதை இந்தியஅரசியல்வாதிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
      நான் அதிர்ச்சியடைந்தேன் ஆனால் அவர் அதை விளக்கினார்

    • @TSR64
      @TSR64 26 днів тому

      ஹிட்லர் ஒரு யூதன். ஆக இந்தியா என்பது சு தந்திர நாடு என்கிறீர்களா..

  • @user-ve9uc7gb9c
    @user-ve9uc7gb9c 25 днів тому

    Super explain.nehru and Gandhi desh thurogis

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 26 днів тому +1

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 26 днів тому

    சிப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @jayganesh6902
    @jayganesh6902 26 днів тому +2

    அண்ணா ஏகலைவன் சரியான பதிவு
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    ஊழல் அரசுகளாக இருந்து கொண்டு 😂😂😂😂😂😂
    எப்படி வல்லரசாக வர முடியும்
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 26 днів тому +4

    மூதறிஞர் இராஜாஜி அவர்களால் போடப்பட்ட காவிரி நீர் ஒப்பந்தம் 1974இல்
    புதிப்பிக்காமல் விட்டது யார்?
    அதனால் இன்று நீருக்கு நாம் அனுபவிக்கும் அல்லல்கள்
    சொல்லி மாளாது.

    • @TSR64
      @TSR64 26 днів тому

      RSS ராஜாஜி ( கைபர்) திராவிடத்தை உருவாக்கியவர் ( மறைமுகமாக) .
      காமராஜ் பலிஜா நாயுடு என்பவரை பயன்படுத்தி தமிழ் நாட்டின் 40 விழுக்காடு நிலத்தை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த மகான்.

  • @bjpramalingam2275
    @bjpramalingam2275 26 днів тому +1

    தமிழ் தேசிய நாயகனே ! பரத தேசியம் இல்லாமல் தமிழ் தேசியம் இல்லை என்பது தான் RSSS ன் சித்தாந்தம். நீங்கள் RSS ன் சேவையை தவறுதலாக புகழ்ந்து விட்டாரே !உண்மையை முடிவைக் முடியாது !

  • @sailakshmisakthi2283
    @sailakshmisakthi2283 26 днів тому

    அருமை அருமை

  • @sivakumarv5215
    @sivakumarv5215 26 днів тому

    பங்காளி சண்டையால் துண்டான பாரதம் ஜின்னா. நேரு

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 26 днів тому

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h 26 днів тому

    YES

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 26 днів тому +4

    Mr Ekalavian, why are you using the word 'Ondriya Arasu' like the Dravidian stock? Are you not an Indian and proud to be one?

    • @TSR64
      @TSR64 26 днів тому

      When Tamil fishermen were killed by sinkala navy you people call Tamil fishermen were killed not Indian fishermen.
      When Gujarat fishermen were arrested by Pakistan you say Indian fishermen were arrested..
      When yourself say Tamils are not indians then how do you blame us.
      In our Tamil temples you people call Tamil as Neesha Bhasha. Do you have the guts to say kannada as Neesha Bhasha in Karnataka.
      Why your RSS Patel did not annexe srilanka which is only a few miles away from main land. Andaman Islands very far away was annexed by RSS Patel.
      Because you people want take revenge for the killing of jew Ram by Tamil Indiran. 2009..your plan..
      The list goes on. You cannot rely on military to crush Tamils for long. We the Tamils have started to know our true history.

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 26 днів тому

    Jai congress

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 26 днів тому

    மௌண்ட் பேட்டன் பிரபுவின் சகளைபாடிக்கு (சக்காளன்) (நேரு) வுக்கு தெரியாமலா இருந்து இருக்கும்❓

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 26 днів тому +3

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 26 днів тому +1

    ஜேசி குமரப்பா பற்றி பேசுங்கள்

  • @manface9853
    @manface9853 21 день тому

    Rss super y 1 bharath super

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 25 днів тому

    RSS செய்த சதியே இந்திய பிரிவினை

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 26 днів тому

    MULTI LANUAGE,MULTI NATIONAL ETHINIC PEOPLE LIVE IN INDIA BUTI INDIA IS A MASSIVE HINDU NATION NOT SECULAR COUNTRY.

  • @SrinivasanAyakudi
    @SrinivasanAyakudi 26 днів тому +1

    MOUNT BATTON WAS ONLY A TOOL ,

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 26 днів тому +1

    Iýya tamilar yendral yar yar ?

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 26 днів тому +2

    Congress alone responsible for this tragedy. Poor leader ship. Actually no intelligent leader

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 26 днів тому

    9459 JAIHIND

  • @manface9853
    @manface9853 21 день тому

    White peo dangrr

  • @thangeseswar5927
    @thangeseswar5927 26 днів тому +2

    சகோதரர் ஏகலைவர்... என்ன இருந்தாலும் E Ve ராமசாமி சொன்னது போல் சுதந்திரம் வட இந்திய மாநிலத்தவர்களுக்கு கொடுத்து விட்டு தென் மாநில மான தமிழ் நாட்டிற்கு (Madras constituency)பிறகு தனியே ஒரு நாள் சுதந்திரம் கொடுத்து இருந்தால் அப்போதே தமிழ் நாடு தனி நாடாக இருந்திருக்கும் அல்லவா... ஏன் Hong Kong போல் ஆகிருக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றுகிறதே ... M'sia

  • @manface9853
    @manface9853 21 день тому

    Mus danger herful

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani 26 днів тому

    Edwina Nehru MKG destroyed India two nations on religion but one secular!!!!?????

  • @sekark1541
    @sekark1541 26 днів тому +3

    Why you are also saying onria arasu instead of maththia arasu

  • @dhatchayanim
    @dhatchayanim 26 днів тому

    Tata birla irundha paravaala, Europeans business man dhaan venum, sebastian thumbeengalukku 😂

  • @wellwisher621
    @wellwisher621 26 днів тому

    18:04 யோவ் ராவணரே அவர்கள் துரியோதனாதிகள் அல்லது கௌரவர்கள் 100 சகோதரர்கள், குரு துரோணாச்சாரியர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இரு சாராருக்கும் குரு ஆவார்.
    இந்த லட்சணத்தில் மகாபாரதத்தில் வரும் காதாபாத்திரமான ஏகலைவனின் பெயர் வேற, இந்த பெயரை மாற்றுங்கள் உடனடியாக

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 26 днів тому

    Tamilakam muluvadhum orea manathaka porkunathodu dasmak veandam aendruporadaveandum

  • @paranjothybs3712
    @paranjothybs3712 26 днів тому +2

    Hindi munavathu moliyah padi endral thinipadha, extra oru moli padithal kattu povoma,
    Edu votukagah DMK saiyum pittalatan, Karnataka Andra, Kerala ellam Hindiyah 3vthu moliyah padikum podu Tamilnadu mattum vandam endral enna arutham.

    • @TSR64
      @TSR64 26 днів тому

      அதன் அர்த்தம்...தமிழ் மொழியின் பிள்ளைகளான சம்ஸ்கிருதம் ஹிந்தியை தமிழின் மீது திணிப்பது ஏற்றுகொள்ள முடியாது.
      மற்ற மாநிலங்களில் இந்த நிலைமை இல்லை.
      ua-cam.com/video/Cy-B_ip21Lo/v-deo.html&si=ChcXYW_V_IhJCbCR
      Tamil is mother of languages including Sanskrit and English.
      நிலைமை இப்படி இருக்க.
      உங்களின் மோடி ஐயாவே தமிழ் சன்ஸ்க்ருத்ததைவிட பழைமையானது என்று. பிறகு ஏன் இந்தியா முழுவதும் தமிழ் கற்பிக்கவில்லை.
      அது சரி. தமிழை நீச என்று தாழ்த்தப்பட்ட தமிழன் கோயிலில் சொல்லும் நீர் எப்படி தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம்.
      நேர்மை இருந்தால் விடை சொல்லவும்.

  • @wellwisher621
    @wellwisher621 26 днів тому +1

    காங்கிரஸ்காரர்களின் கோஷம் தான் ஒரே மொழி ஹிந்தி,
    மற்றபடி கடந்த 2014 முதல் இன்று வரை இல்லாத ஒன்றை, மறைமுகமாக இருப்பதாக குறிப்பிட்டு பேசுவது பிரிவினை வாதத்திற்கு நீங்கள் அச்சாரம் போடுகிறீர்கள்.
    மேலும் பிரந்தியங்கள், மொழிகள் பலவாயினும் பாரதவாசிகளை ஒன்றுபட வைக்கும் விஷயங்கள் பல உள்ளன. அவைகளை இனம் கண்டு உங்களால் பட்டியலிட முடியுமா.......

    • @TSR64
      @TSR64 26 днів тому

      ua-cam.com/video/Cy-B_ip21Lo/v-deo.html&si=ChcXYW_V_IhJCbCR
      Tamil is mother of languages including Sanskrit and English.
      உங்கள் மோடி கூட தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட பழைமையானது தமிழ் என்றார்.
      பிறகு ஏன் செத்துப்போன சம்ஸ்கிருதம் கட்டாயம்.
      ஏன் இந்தியா முழுவதும் தமிழ் கற்பிக்கவிலை.
      ஈசன் முருகன் இராவணன் இந்திரன் கிருட்டிணன் திருமால் அனைவரும் தமிழர்.
      எங்களின் உரியமையை பேசினால் பிரிவினை வாதி..
      ஆனால் நீங்கள்..RSS Hindi Hindu Hindustan policy... நல்ல வாதி..
      ஜோக்கர்