"ஆபத்தில் 20 கோடி உயிர்கள்" - US ஐ காப்பி அடித்ததால் வந்த வினை - இந்த மரம் உங்கள் வீட்டில் இருந்தால்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • "This Summer Meet the Magical Mermaid at VGP Marine Kingdom from April 12th till May 31st 2024.
    For More Details: vgpmarinekingd..."
    "ஆபத்தில் 20 கோடி உயிர்கள்"... அமெரிக்காவை காப்பி அடித்ததால் வந்த வினை - எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வெப்பஅலை - இந்த மரம் உங்கள் வீட்டில் இருந்தால்...
    #america #usa #india #tree #heatwaves #heatwave #summer #warning #globalwarming #thanthitv
    Uploaded On 17.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 322

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 5 місяців тому +111

    எம்மால் இயன்றது எமது தோட்டம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் இதுவரை 5000 மர கன்றுகள் வைத்து இருக்கிறேன்.

    • @surjithpavan8776
      @surjithpavan8776 5 місяців тому +1

      Super ✌🏻👌🏻👏🏻👏🏻

    • @Baraakparak
      @Baraakparak 5 місяців тому +1

      அப்போ இந்த பூமியை காப்பாத்திடுவே.... ஊம்.... எங்கப்பா தோட்டம் துறவோடு வெச்சிட்டு போனாரு நான் பாதியை வீடு கட்டனும் அத மூட்ட கட்டனும்னு பாதியை காலி செஞ்சேன் அடுத்த எம்புள்ள மீதி புடிங்கி மொட்டையாக்கிட்டான் போங்கப்பா இந்த பூமி யே வாடகை இடமுன்னு புரிய இத்தனை வருசமாச்சி. மரம் நடு வாய்க்க வெட்டு அந்த அருமை தெரிஞ்சவன் அப்போ இருந்தான் இப்போ?

    • @susilarajagopal7401
      @susilarajagopal7401 5 місяців тому

      ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

    • @Baraakparak
      @Baraakparak 5 місяців тому

      @@susilarajagopal7401 உனக்கென்னப்பா .....🤔

    • @RajkumarRajkumar-cl2np
      @RajkumarRajkumar-cl2np 5 місяців тому

      Super,,👌

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 5 місяців тому +108

    எல்லோரும் சொல்லுங்க ஆனால் கடைபிடிக்காதீங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @randyraffel2901
    @randyraffel2901 5 місяців тому +22

    அசோகப் பேரரசர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார் என்று 80களில் வரலாற்று ப் பாடத்தில் வரும் அ ப்போமனப்பாடம் பண்றப்போ கடுப்பா இருக்கும் 😂இதெல்லாம் போய் ஒரு அரசர் செய்தாராம் இதப்பெருசா பாடத்தில எழுதி வச்ச தை எரிச்சலா படிச்சேன் இப்போ என் வயது 58😊இப்ப அரசு மரத்தை நடச்சொல்லுது😅மன்னர்கள் மடையர்கள் அல்ல❤எனப் புரியுது இப்போது❤🎉

    • @Baraakparak
      @Baraakparak 4 місяці тому +1

      இப்போ அதெல்லாம் பாடத்துல வராது. அசோகர் லூசுன்னு 80 பிறகு முடிவு செஞ்சிருப்பானுங்க. நம்ம ரொம்ப பீல் செஞ்சா.... நம்ம பையனே உடம்பு சரியில்லையா dad, ? dr Appoint பண்றேன்னு கேட்கறரான்.....

  • @josephduriraj4045
    @josephduriraj4045 5 місяців тому +38

    கோடையில் மட்டும் இதைப்போல் செய்தி; மற்ற காலங்களில் இதைப்பற்றி யோசிப்பது கிடையாது!

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    சாலை ஓரங்களில் கண்டமரங்களை நடாமல் ஆயிரம் ஆண்டு பலன் தரக்கூடிய ஆலமரம் அரசமரம் இலுப்பை மரம் பாலைமரம் புளியமரம் போன்ற மரங்களை நட்டு வைக்க வேண்டும்.

    • @Baraakparak
      @Baraakparak 5 місяців тому +1

      ஆமாம், சாலை விரிவாக்கம் என்று எங்கப்பன்JCP யோட வந்து புடுங்கிடுவான். ம்....next.😂

    • @sachidanandamv8242
      @sachidanandamv8242 5 місяців тому

      @user-tb4ej8yt5j

  • @bustlebee3512
    @bustlebee3512 5 місяців тому +34

    4 வழி சாலை 8 வழி சாலை 16வழி சாலை எல்லா சாலையும் போடுவதற்கு எல்லா மரத்தையும் vettungal 40 என்ன வர கூடிய காலங்களில் 50 டிகிரி super

    • @SR-ws6zy
      @SR-ws6zy 5 місяців тому

      Dai first ni ethani maram natta

    • @bustlebee3512
      @bustlebee3512 5 місяців тому +1

      எங்க வீட்டின் அருகில் வேப்பமரம் முருங்கை மரம் நங்கள் நட்டு வளர்க்கிறோம்

  • @parvathid6198
    @parvathid6198 5 місяців тому +75

    சார் முதலில் கனிமவளங்கள் கொள்ளையடிப்பதால் வெப்பநிலை கூடும். நாம் நம் கனிமவளங்களை பாதுகாத்தாலே போதும் சார்...

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 5 місяців тому

      கிழிஞ்சு போச்சு.யாரு கனிம வளங்களை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாதா உங்களுக்கு.அவனுகளை நீங்கள் ஒரு ம... புடுங்க முடியாது.தேர்தலில் கூட அந்த காசை வாங்கிட்டு தான் அவனுகளுக்கு ஓட்டு போடறாங்க.

  • @simplelearn6666
    @simplelearn6666 5 місяців тому +40

    புங்கை மரம் வளருங்கள்

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 5 місяців тому +43

    மரத்தை வெட்டி நாசமாபோய்,சோத்துக்கு இல்லாமல் சாசப்போறோம்.

    • @nagarajand1092
      @nagarajand1092 5 місяців тому +2

      எட்டு வழி சாலை 12 வழி சாலை ஏர்போர்ட் பற்றியும் பேச வேண்டும் இனியும் டெவலப்மெண்ட் தேவையா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 5 місяців тому

      SIMON will SAVE US 😅

  • @balasukumar
    @balasukumar 5 місяців тому +15

    ஆனைமலை சாலையில் உள்ள வெட்ட படுகின்றன😢.இருக்கும் நிலையை இன்னும் மோசம் ஆக்க💔.

  • @sivaerode05
    @sivaerode05 5 місяців тому +85

    வீட்டிற்கு முன் வளர்ந்து கிடக்கும் மரங்களை மின்வா. காரர்கள் கழித்து விடுவதற்கு பதில் வெட்டி எடுத்து சென்று விடுகிறார்கள்

    • @manojkumarmanoj5089
      @manojkumarmanoj5089 5 місяців тому +1

      ஆம் 😅

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 5 місяців тому +3

      அவர்கள் மின்வாரிய ஆட்கள் கிடையாது யாரிடமும் அனுமதி வாங்காத விறகு வியாபாரிகள் நன்கு விசாரியுங்கள் உண்மை வெளிப்படும்

    • @vksvks7901
      @vksvks7901 5 місяців тому +1

      பாவிகள் மரங்களை வெட்டி வெட்டி எடுக்கின்றனர். நாசமாகதான் போவான்கள்

    • @vksvks7901
      @vksvks7901 5 місяців тому

      ராதாகிருஷ்ணன் என்ற ஒரு பெரிய.... டேஷ் மாடுகளை மேய்ப்பது பற்றி கூறிய முட்டாளுக்கு நகரங்களின் மரங்களை காக்க சட்டம்போடத்தெரியவில்லை

  • @bgnstore3028
    @bgnstore3028 5 місяців тому +67

    மரம் வெட்டாதீங்க என்று சொன்னால் கேட்டால் தானே.

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 5 місяців тому +1

      திமுக திராவிட மாடல்ப்பா எப்படி கேட்ப்பாங்க..... G Square

    • @vksvks7901
      @vksvks7901 5 місяців тому +2

      வெட்டறதே சொல்றவனுகதான்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 місяців тому +29

    இருந்தா மரங்களை வெட்டி எடுப்பவர் கையில் பூட்டு போட்டு இருக்கணும். கவர்மென்ட் ஆடர் போட்டு வெட்டியே மரங்கள் இனி எப்போ வர்ப்பது.,??? வீட்டுக்கு 5 மரமவது இருக்கணும்.45 வருடம் முண் ரோட்டில் செருப்பு இல்லாமால் நடந்த எங்க ஊர் மக்கள்,

  • @thilagavathis9187
    @thilagavathis9187 5 місяців тому +20

    அரசாங்கம் இந்த கட்டிடங்களுக்கு ஏன் அனுமதி தருகிறது?

  • @chotuuuu6633
    @chotuuuu6633 5 місяців тому +7

    தயவு செய்து மக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வைத்தால் நன்றாக இருக்கும்

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 5 місяців тому +79

    இன்னும் 5 லட்சம் 100 மாடிக் கட்டிடங்கள் கட்டுவோம் ... இன்னும் 50 கோடி டீசல் பெட்ரோல் வாகனங்கள் வாங்குவோம் .... நாசமா போவோம்

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 5 місяців тому

      தங்களது கருத்து மிகச் சரியானதே வாழ்த்துக்கள்

    • @thaslyma-zh7qt
      @thaslyma-zh7qt 5 місяців тому +3

      1st மனிதருக்கு போதும் என்ற மனசு வேணும் bro

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 5 місяців тому +1

      Yes nee walking la poviya illa alternative inventions pannuviya😅.

    • @venkatachalamambalavanan7630
      @venkatachalamambalavanan7630 5 місяців тому

      😂

    • @raashidahamed8925
      @raashidahamed8925 2 місяці тому

      இன்னும் பலகோடி ஜனத்தொகை பெருக்குவோம் என்ற வார்தையை ஏன் விட்டீங்க??

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 5 місяців тому +24

    அதிகரித்து வரும் வெப்பத்திற்கு காரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் பின்னர் விவசாய நிலங்களில் வீடுகளை கட்டி வருகிறார்கள் 😮😮😮😮😮😮😮

  • @Krishnukisan
    @Krishnukisan 5 місяців тому +13

    மரம் வெட்டுவோம் அதிக வெப்பம் பெருவோம்....அப்போ லாம் குடிசைவீடு மாமரம் வெப்பமரம்.. தான் நரைய இருக்கும் இப்போ குடிசை வீடு இல்ல மடி வீடு எங்க சுத்தி பாத்தாலும் ஒரே அபார்ட்மென்ட் தான் இருக்கு...

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 5 місяців тому +6

    நம் நாட்டில் மரம் வளர்ப்பவர்களை விட நாய் வளர்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 5 місяців тому +30

    பணத்திற்காக அழகிற்காக சிமெண்ட் தாறு ரோடு போட்டோம் இல்லையா நாமதானே சாகனும்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 5 місяців тому +27

    அண்ணன் சீமான் அவர்கள் சொல் வது நடக்கின்றது அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯

  • @l.nathiyaofficial9771
    @l.nathiyaofficial9771 5 місяців тому +10

    டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மனவளர்கள் என்று நாட்டிற்கு சென்றது இப்பொழுது புரிகிறது ஐயா

  • @SudhaR-rf2bi
    @SudhaR-rf2bi 5 місяців тому +5

    தயவுசெய்து உயர் உள்ள மரத்தை வெட்டாதீர்கள்

  • @LeemaRose-v5i
    @LeemaRose-v5i 5 місяців тому +11

    சூப்பர் எல்லாரும் ஒட்டு மொத்தமா நமக்கே தீ வைச்சிக்கப்போரோம்

  • @Tamailan9276
    @Tamailan9276 5 місяців тому +28

    சாலை முழுவதும் மாமரம் நட நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் ஒரு பய கேட்க மாட்ங்கிறான் மா மரம் அதிக ஆக்ஸிஜன் தரும் மரம்

    • @Z9222Z
      @Z9222Z 5 місяців тому

      Nenga Ethan maram natu irukenga ???

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 5 місяців тому +1

    ஐயா கூறுவது போல அதிக புளிய மரங்கள் வளர்க்க வேண்டும்.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 5 місяців тому +16

    தமிழகத்தில் தான் வெப்பநிலை அதிகமாக உள்ளது.

  • @koothadi978
    @koothadi978 5 місяців тому +51

    மரத்தை மட்டும் வெட்ட தெரியுது ஆனா வழக்கு தெரியல

  • @vijaya8893
    @vijaya8893 5 місяців тому +15

    இயற்கையை அழித்து மனிதர்கள் வாழும் போது இது போன்று நடக்கத்தான் செய்யும் மரங்கள் வளர்ச்சியே இல்லை முன்னாளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம் வளர்ப்பார்கள் வேப்ப மரம் தான் பெஸ்ட் புளியமரம் சூடு அதீத சூடு வேப்பமரம் தான் குளிர்ச்சி ஒரு கதை ஒருவன் தன் தாயிடம் அம்மா நான் சந்யாசம் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்றான் தாயோ ஒரே மகன் வம்சம் தழைக்க வேண்டும் எப்படி புரிய வைப்பது ? யோசித்தாள் சரி பா உனக்கு ஒரு பரீட்சை இதில் தேறி விட்டால் சந்யாசம் வாங்கிக் கொள் என்றாள் அன்னை சரிமா நீ நடந்தே இந்த கோவிலுக்குச் சென்று வரவேண்டும் போகும் போது புளியமர நிழலில் நடந்து சென்று வரும் போது வேப்பமர நிழலில் நடந்து வரவேண்டும் என்று கூறினார் அப்படியே மகனும் சென்று திரும்ப வந்து அம்மா நான் சந்யாசம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றான் ஆம் புளியமர நிழல் உடம்புக்கு ஆகாது வேப்பமர நிழல் நோய்களைக் குணப்படுத்தும் அந்த மகன் நோய்வாய்ப்பட்டு குணமடையச் செய்தது இந்த மரங்கள் தான் ஆக இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால் மகன் துறவறத்தைக் கைவிட்டான் இதில் நாம் தெரிந்து கொள்வது மரங்களின் முக்கியத்துவம் மட்டுமே காஷ்மீர் டூ கன்னியாக்குமரி ரோடு சூப்பர் ஆனால் மரங்கள் எங்கே? காணவில்லை இதைத்தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @VN71042
    @VN71042 5 місяців тому +3

    இங்க கமெண்ட்போடற எல்லோரும் ஆளூக்கு ஒரு மரம் நட்டுட்டு வாங்கப்பா...flatவாசிகள் தவிர....😊

  • @thirunavukkarasuv9530
    @thirunavukkarasuv9530 5 місяців тому +2

    வெப்பம் அதிகம் அதை தணிக்கும் பொருட்டு SNJ 10000 பீர் மற்றும் மது வகைகளை வாங்கி பருகவும். அதை சொல்லாமல் சொல்கிறது இந்த செய்தி தொகுப்பு.

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 5 місяців тому +2

    ஐயா கூறியது உண்மை நன்றி ஐயா

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    டேய் இப்பவே வெப்ப சுனாமியே வீசிகிட்டு இருக்கு

  • @Suganth896
    @Suganth896 5 місяців тому +4

    neeam tree,
    puliyam maram tree
    panam maram tree
    punga maram tree
    This tree are heat obsaving trees

  • @akathinularamsei8082
    @akathinularamsei8082 5 місяців тому +5

    வெள்ளம் வரும்முன்னே அணை போடு பழமொழி இருக்கு ஆனா எங்க கேட்கிறோம் நம் பாரம்பரிய வீடு இப்ப கட்டுறது இல்ல மரம் நடுறது இல்ல தமிழ் நாட்டுல தண்ணி இல்லையா இல்ல இருக்க விடுறது இல்லையா தூர் வார சொன்னா அதிலும் ஆட்டய போடுறாங்க சல்லி பயலுக ஒரு வீடியோ தான் நியாபகம் வருது தண்ணியோட அருமை தெரியல இப்ப 10 RS குடுத்து வாங்குறோம் காத்தோட அருமை தெரியமா போன மூக்குல மாட்டிகிட்டு தாண்டி திரியனும் இருக்குறவன் திரிவான் இல்லாதவன் பிச்சை தான் எடுக்கணும் மாறனும் மாரணும்னு எல்லாத்தையும் அழிச்சுட்டோம் இன்னம் எத அழிக்க இந்த ஈன பிறவிய எடுத்தோம்

  • @sanraa6998
    @sanraa6998 5 місяців тому +1

    கட்டுமானம் மட்டும் இல்ல... ஏசி, பிரிட்ஜ், கார், பைக், செல்போன், சாப்பாடு இது போல இன்னும் பிற என எல்லா கழுதைகளையும் அவர்களைப் போலவே நானும் செய்வேன் என செய்து சாக வேண்டியது தான்...

  • @koothadi978
    @koothadi978 5 місяців тому +14

    மரங்களை வைங்கப்பா

    • @SR-ws6zy
      @SR-ws6zy 5 місяців тому

      Nenga vaitha maram evlo

    • @techsivasham
      @techsivasham 5 місяців тому

      first you do . don't blame to others.

  • @sathishbabu7746
    @sathishbabu7746 5 місяців тому +3

    Sng10000 beer அடிக்க சொல்லுறாங்க போல.....

  • @madhu_ooty
    @madhu_ooty 5 місяців тому +8

    Wooow SNJ 10000 advertisement board @ beginning 😂😂😂😂😂

  • @pradeepvlogger07
    @pradeepvlogger07 4 місяці тому

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சாலை விரிவாக்கத்திற்கு, குறைந்தபட்சம் 50 - 100 வருடங்கள் பழமையான சுமார் 20000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் வெப்பத்திற்கு மிக முக்கிய காரணம் இதுவே

  • @seeandenjoysomething
    @seeandenjoysomething 5 місяців тому +5

    நீங்கள் எல்லாம் இது மாதிரி நியூஸ் போடுவதுதான் ஆச்சரியமா இருக்கு

  • @SeenivasanSri
    @SeenivasanSri 5 місяців тому +1

    Ohh athuku than neenga advertisement ku back side la bear bord vachirukingala

  • @smartmunidancz
    @smartmunidancz 4 місяці тому

    இதற்கு ஒரே தீர்வு மரங்களை வெட்டுவதை நிறுத்தவும்..... அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.... இது புரிந்தால் மனிதனாய் உலகத்தில் வாழு.... இல்லையென்றால் மண்ணோடு மண்ணாய் மக்கி சாவு 🎯✨

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 5 місяців тому +1

    மரங்கள் அழிந்த இதுதான் நிலை

  • @michaelsuthakar5194
    @michaelsuthakar5194 5 місяців тому +2

    Gods grace

  • @sathishkumarp8260
    @sathishkumarp8260 5 місяців тому +1

    நாம் தமிழர் seeman

  • @ShmugaShanmugavadivel
    @ShmugaShanmugavadivel 5 місяців тому

    Good, natural, information 👍

  • @r.haritha8206
    @r.haritha8206 5 місяців тому +1

    Hey, aazha maram valarthuvidungha pa mazhaiyila, arasa maram ooruku naduvala, idam irrukra idathulaiyum maram veingha....

  • @nenjilneeye2840
    @nenjilneeye2840 5 місяців тому

    எதிரெலிப்பு... சரியாக பதில்... சோலார் பவர் பிளன்ட்ல இதை பிரச்சை வருகிறது... சோலார் ஆபது...

  • @antonyvalan905
    @antonyvalan905 4 місяці тому

    அரசு இப்பொழுதாவது காடுகளை வளர்ப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 5 місяців тому +9

    Pls plant at least one tree near your home🙏

  • @sivaanil6694
    @sivaanil6694 5 місяців тому

    Yenga veetla iruku ma maram😊😊

  • @ganesanv471
    @ganesanv471 5 місяців тому +2

    😢ஏன்டாபீர்க்குவிளம்பரம்கொடுக்க இப்படிதான்பிச்சைஎடுக்குனுமா

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 5 місяців тому

    சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதால் வந்த விபரீதம்.

  • @Angelina-od6zz
    @Angelina-od6zz 5 місяців тому +2

    ஒரு தெருவுக்கு 5 மரங்கள் வைக்க வேண்டும் என சட்டம் வந்தால் நல்லா இருக்கும்

    • @dineshk355
      @dineshk355 5 місяців тому

      நீங்க வைங்க

  • @whatsnextexplore
    @whatsnextexplore 5 місяців тому +2

    Jolly ah mountain ah kodanji eduthachi road road ah maram ellam pottu thalli achi, palm tree valara vidama senjitanga. ippo heatwave nu sonna yar mela thavaru SUN mela or humans namala?

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 5 місяців тому

    Very good explanation which is very educative and informative. Thank you Thanthi TV

  • @saritharaja
    @saritharaja 5 місяців тому +2

    Government nenga periya building katradhukku permit kudukadhinga

  • @subramanir6265
    @subramanir6265 5 місяців тому +12

    நாம்தமிழர் சூழலியல் குறித்து சிந்திக்கும் ஒரே கட்சி

  • @ysethu2117
    @ysethu2117 4 місяці тому

    Maram Naduvom Nanba.

  • @thirumalais1969
    @thirumalais1969 5 місяців тому

    ரோடு விரிவாக்கம் என்கெர பெயர்ரில்.... மறங்கல்.... வெட்ட படுகிறது.... இடம் (திருவண்ணமலை (டு )கள்ளகுறிஇச்சி.....

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 5 місяців тому

    No 1:ban petrol⛽ diesel vehicle🚲🚗⛵🚁 use electric ⚡🔌vehicle
    2:closs all corbandioxcide factory🏭 to shift out of the city
    3:stop to give permission to building in lake
    4:Plants more tress 🌳🌳🌲🌲🌴🌴
    5: research alternative fr bore to save water🌧🌧

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 5 місяців тому +25

    ஹைவே ரோடுக்காக மரங்களை மோடி வெட்டிவிட்டார்

    • @jothiparam
      @jothiparam 5 місяців тому

      போயா லூசு...

    • @saranyav9631
      @saranyav9631 5 місяців тому

      ஆமா மன கவலை...😢

  • @Eclipsegoearth
    @Eclipsegoearth 5 місяців тому +1

    America la building mattum copy adicha ippadi than nadakum. America la trees and plants, ellam nalla maintain panranga. Adha follow pannanum.

  • @vigneshwarikailasam6720
    @vigneshwarikailasam6720 4 місяці тому

    😢😢😢 god please save Us❤

  • @musicstation9365
    @musicstation9365 5 місяців тому

    வேப்ப மரம், புங்கை மரம் அதிகளவில் வளர்க்க அரசும், மக்களும் முன் வர வேண்டும்

  • @sathyabamaramesh3562
    @sathyabamaramesh3562 5 місяців тому

    ஹெட்லைன் எழுத எங்கே கோச்சிங் எடுத்தீர்கள்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 5 місяців тому

    இந்தியாவில் கார், டுவீலர் தொழிற்சாலை அதிகம் உற்பத்தியும் அதிகம், தண்ணீர் கழிவு ஆயில், முறையாக பயன்படுத்தபடுகிறதா? தொழிற்சாலை சுற்றி மரம் வளர்க்கறார்களா? .....அடுத்த தலைமுறை ........?

  • @muthugopal256
    @muthugopal256 5 місяців тому

    மழை உற்பத்தி செய்ய முடியும் என்று சொல்லப் படுகிறது.

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 5 місяців тому

    All house keep roof garden

  • @chandrusekar4274
    @chandrusekar4274 5 місяців тому

    Beer advertising backgroundla nalla news poduringada

  • @devikarani2024
    @devikarani2024 5 місяців тому

    அரசு ஏன் ரோடுகள் எல்லாவற்றையும் புளியமரம் மாமரம் வேப்பமரம் இவைகளை வைக்ககூடது அதை அந்த தெருவில் வசிக்கும் யாராவது பொருப்பெடுத்து தண்ணீர் ஊற்றி வளர்க்களாமே இது நம் கவர்மென்ட் முன் எடுக்குமா இதுநம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுமே இது என் பணிவான வேண்டுகோள்

  • @rockingstars88
    @rockingstars88 5 місяців тому +1

    Grow more trees where ever possible, reduce use and throw items. Please come out of consumeric world. Do buy only needed things.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 5 місяців тому

    This can be improved by individual small basic natural materials top laying materials reducing concrete structures except road bridges

  • @RajendranRajendran-t3z
    @RajendranRajendran-t3z 5 місяців тому

    எல் நினோ என்ற விளைவை குழந்தை ஏசு தான் கட்டு படுத்த வேண்டும்

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 5 місяців тому

    மலை வளம் மண் வளம் களவு போகிறது வேடிக்கை பார்க்கும் நீதிமன்றம் மக்கள் கூட்டம் கூட்டமாக லச்சகணக்கில் உயிர் போகும் வரும் காலத்தில்

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 5 місяців тому

    We have to concentrate on trees in highways

  • @ravikumar3804
    @ravikumar3804 4 місяці тому

    இயற்கையை நேசி

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 місяців тому +12

    Snj கனிமொழி பீர் கம்பனி விளம்பரம்😂😂

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    சுற்று சூழல் துறை அமைச்சரே இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறார் இதை உங்கள் ஊடகம் செய்தியாக்க வேண்டும்

  • @m-y-k
    @m-y-k 5 місяців тому +1

    0:15 வெப்ப அலை இருக்கட்டும், snj 10000 சாராயத்துக்கு விளம்பரம் போடுற, வெக்கமா இல்ல?

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 5 місяців тому

    வறட்சியை தடுப்பதற்கும் வெயிலின் தாக்கம் குறைவதற்கும் மரம் வளர்ப்பது அறிவார்ந்த செயல்

  • @murugan9579
    @murugan9579 5 місяців тому

    சாலை அகலப்படுத்தும் பணி இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து நாசம் செய்கிறீர்கள்

  • @user-eh6ul9qy8r
    @user-eh6ul9qy8r 5 місяців тому

    A. P. J said Tree is important...

  • @subinandh6998
    @subinandh6998 4 місяці тому

    Nan veetta suttri maram valarthu varuhuren

  • @kanimanoharan712
    @kanimanoharan712 5 місяців тому +1

    You are following America by building architecture like them but are you following their plantation growing trees or horticulture?

  • @jamunab7286
    @jamunab7286 5 місяців тому

    Soluga
    Ennathan nadakuthu

  • @senthila3742
    @senthila3742 5 місяців тому +1

    இந்தியா, அதிலும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைக்கு உங்களை போன்ற ஊடகம்தான் காரணம் 👌மருத்துவர் அன்புமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீர் மேலாண்மை பற்றியும், பருவ நிலை குறித்தும் போராடி வருகிறார் ஆனால் நீங்கள் அவரை குறைசொல்கிறீர்கள் 👍எள் அளவும் தகுதி இல்லாத நடிகனையும், நடிகையை பற்றியும், அடுக்கு மொழில் பேசுபவனையும் தகுதியுள்ளவர்களாக பிதற்றுகிறீர்கள்????? பிறகு எவ்வாறு

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 5 місяців тому

    பாரதம் பாரதமாக இல்லை இதனால் பாரத காலநிலை பாரத காலநிலையாக இருக்காது.

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 5 місяців тому

    Thank you sir.

  • @anandhansekar9930
    @anandhansekar9930 5 місяців тому

    Surya deva nu kadavul nu vera gumbuturanuga kadavul ippati Pannuvara cha😢

  • @heartfamily9116
    @heartfamily9116 5 місяців тому

    Enga veetla mango maram errukku

  • @draghu8185
    @draghu8185 5 місяців тому

    ஆளுக்கு ஒரு மரக்கன்று நட்டால் தான் வாகன உரிமம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 5 місяців тому +1

    இந்த பேய் மழைக்கு "உக்ரைன் ரஷ்யா" போர்-ம் ஒரு முக்கிய காரணம்... 😏💔

  • @sivaganesan3685
    @sivaganesan3685 5 місяців тому

    தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றி அமைக்க எத்தனை கோடி மரங்கள் 5:41 வெட்டப்பட்டன???? அதில் எத்தனை கோடி புளிய மரங்கள் வெட்டப்பட்டன???🫣🧐🤔😭😭😭
    அதை மீடியாக்கள் விளம்பரப் படுத்த வேண்டும்.
    அதற்கு ஈடாக எத்தனை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன??? 🫣🧐🤔
    ✍️ கரிகால் சோழி .

  • @amalapragashi7694
    @amalapragashi7694 5 місяців тому

    Maamaram nu sollunga...

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 5 місяців тому

    இந்த பாய் சொல்றது சரிதான்

  • @Krishna94824
    @Krishna94824 5 місяців тому +2

    ரெட் லைட் மீடியா SNJ விளம்பரம்

  • @venkateshsubramaniam5719
    @venkateshsubramaniam5719 5 місяців тому

    Building approval authority (Government official) should take responsibility for this...They should have knowledge about this..

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 5 місяців тому +1

    நாங்கமரம்வலப்போம் கவர்மன்ட்டைவேட்டசொல்லுங்கள் ரோடுபேடரோம்முனு