சும்மா விடமாட்டோம்! கையைவிரித்த நவீன்...கலக்கத்தில் மோடி! Sasikanth Senthil | Naveen Patnaik | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #NakkheeranTV #sasikanthsenthil #naveenpatnaik
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 78

  • @daisyrani4615
    @daisyrani4615 4 дні тому +39

    ஒருநாள் இரவிலேயே பணம் மதிப்பிழப்பு செய்துவிட்டு மக்கள் எத்தனை பேர் செத்தார்கள் இதையெல்லாம் எந்த நாளிலும் மறக்க முடியாது

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 4 дні тому +39

    நாட்டில் எல்லா துறைகளும் rss பிடியில் போய்விட்டது. இதில் இருந்து மீண்டு இந்தியா வருமா என்ற சந்தேகம், அச்சம் உள்ளது

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому +1

      ஹிட்லர் ஆட்சி போல் விரைவில் நடக்கும் போல..

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 4 дні тому +9

    சந்திரபாபு நாயுடும் நிதீஷ்குமார் எப்படி சப்போர்ட் பண்றாங்க மக்களுக்காக சப்போர்ட் பண்றாங்களா முதலாளித்துவத்துக்கு சப்போர்ட் பண்றாங்களா அங்கிருந்து தெளிவா தெரிஞ்சு போயிரும்

  • @tamilan651
    @tamilan651 4 дні тому +9

    சகோ.... ராமர் நிற்கும் இடத்திற்கு கீழ் முழுவதும் மணல் உள்ளது கட்டடம் கட்டும்போதே நிறை பிரச்சினைகள் இப்போது இந்தப் பிரச்சினை வலுவான நிலநடுக்கம் அல்லது மழை வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து😢

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 4 дні тому +10

    ஒரு மருத்துவக் கல்லூரி தேர்வு ஒழுங்கா நடத்த முடியாத அரசாங்கம் எப்படி நாட்டை ஒழுங்கா நடத்தும்??? மக்கள் தான் இதை சிந்திக்கணும்😂!!

  • @scharlesaraj180
    @scharlesaraj180 4 дні тому +17

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற போகிறது கொடிக்குன்னில் சுரேஷ் VS ஓம் பிர்லா எனும் ஜனநாயகத்திற்கு சங்கு ஊதினவனுடன்

  • @kumarlic7478
    @kumarlic7478 4 дні тому +7

    மம்தா பானர்ஜி இல்லத்தில் | T. ED சோதனை வரும்

  • @deivaraj67
    @deivaraj67 4 дні тому +4

    தலைப்பாகட்டு பெரிய சாமியை தற்போது கானோம்
    56 இஞ்ச் காரருக்கு 26 குஞ்சா போச்சோ

  • @natarajanc6645
    @natarajanc6645 4 дні тому +11

    Good speech பிரதர்ஸ் !!!!

  • @thambiduraid450
    @thambiduraid450 4 дні тому +6

    தோற்றதினால் குளிப்பாட்ட வில்லை இது ராமரே செய்த செயல்

  • @abdullatheef7840
    @abdullatheef7840 4 дні тому +3

    Present is very important

  • @thambiduraid450
    @thambiduraid450 4 дні тому +8

    பாபுக்கு நல்ல சான்ஸ் சபாநாயகர் அவர் பக்கம் இருப்பதை விட ராகுல் தலைமையில் இருப்பதுமிக நல்லது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 дні тому +1

    What about the case against the EVM MIS MATCH WITH F.17C CONSOLIDATION OF 140 areas

  • @manju8854
    @manju8854 4 дні тому +2

    Senthil sir good person

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 4 дні тому +2

    I think Thiru Om Birla knows only one language in the Multi-Lingua nation.
    If it's true, shame.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 4 дні тому +1

    WILL NEW DELHI GET WATER, WILL THE MINISTER BE SAVED?

  • @manju8854
    @manju8854 4 дні тому +3

    Mamta mam good person

  • @thambiduraid450
    @thambiduraid450 4 дні тому +5

    இந்த தேர்தல் வெவ்வேறு மக்கள் இனம் மொழி ஜாதி இருக்கும் இந்தியாவை மோடி வித்தை க்கு உணர்த ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு தீர்ப்பு
    உதாரணம் நவீன்

  • @manju8854
    @manju8854 4 дні тому +1

    Naveen sir good person

  • @ahamedibrahim6552
    @ahamedibrahim6552 4 дні тому

    Thanks

  • @drponnuvel
    @drponnuvel 4 дні тому +1

    Emergency vs constitution?

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 4 дні тому +10

    CBI மீது நம்பிக்கை இல்லை

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 4 дні тому

      சிபிஐ என்பது பிஜேபியின் ஒரு அமைப்பு தான். எனவே சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புக்கள் நியாயமாக செயல் படும் என்ற நம்பிக்கை இல்லை

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому

      அனைத்து துறையும் பிஜேபி வசம் ...

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 4 дні тому +1

    அருமையான பதிவு.நல்லாமனித பண்புகள் நாடு மக்கள் நல்வாழ்வு.

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 4 дні тому +1

    Delhi 7 MP what type of help for water doing now elected people should come out

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas 4 дні тому +1

    Let us wait and see. Is any BLACKSHEEP is prevail or not ? Democratic MPs will vote for Good speaker not for cheater.

  • @abdullatheef7840
    @abdullatheef7840 4 дні тому +2

    Sir please tell kallakuruchi ???? I think nakkeeran weast

  • @thirusony9011
    @thirusony9011 4 дні тому +1

    😂😂😂நாங்க கோவில் என்ற பேரில் மயானம் கட்டியதே, 10 லெட்சம் பேரை கூட்டி காவு கொடுக்கதான் ஓய்????

  • @manickamrajendran452
    @manickamrajendran452 4 дні тому +1

    Why two people are wasting their time?

  • @abdullatheef7840
    @abdullatheef7840 4 дні тому +2

    Sir ? Where gobal sir ??? You're taking not belive people

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 3 дні тому

    This story is known as all citizens of allover India THUOOOOOO

  • @drponnuvel
    @drponnuvel 4 дні тому +1

    Neet will be banned by a strong opposition ?

  • @kumaranjayavel3166
    @kumaranjayavel3166 4 дні тому

    Kallakurichi pesuvingala ah?

  • @prasadhana9222
    @prasadhana9222 4 дні тому +1

    suresh MP WINNER

  • @ishra4all910
    @ishra4all910 4 дні тому

    Modi chapter close 😂😂😂

  • @kanniappanim917
    @kanniappanim917 4 дні тому +4

    சுதந்திர இந்தியாவில் இப்போது சபாநாயகர் பதவிக்கு தேர்தல்.இது மோடியின் சாதனை.பாரத் மாதாகி ஜே.

  • @kksurfraz7027
    @kksurfraz7027 4 дні тому +1

    3232❤❤❤❤❤❤❤❤3232

  • @thambiduraid450
    @thambiduraid450 4 дні тому +3

    புளித்துபோன ஜீரோ பிரதமர் பாயின்ட் இரண்டு பிளஸ் ஒன் பிளஸ் பிளஸ்
    கடந்த காலத்தையும் காரண மில்லாத தையும் பேசுவது தான் வழக்கம்

  • @vedashan8731
    @vedashan8731 4 дні тому +1

    Will you please replace this pair of chow chow .

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 4 дні тому +2

    பால ராமு குளியல் நடத்த ஏற்படுத்தப்பட்ட கசிவு 😅

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому +1

      இப்படி கூட சொல்லி முட்டு கொடுப்பானுங்க..

  • @kannapiranr576
    @kannapiranr576 4 дні тому

    மழை பெய்தால் குடிசை வீடு ஒழுகும். இராமர் கோவில் m ஒழுகுது. யாரை குறை சொல்ல?

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 4 дні тому +2

    இந்திரன் செய்த
    தந்திரம் தான்
    பால ராமரின் மீது
    மழை

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w 4 дні тому +4

    ராமர் கோயில் மட்டும் இல்லை,புதிய பாராளுமன்றம், இந்தியாவில் மிக பெரிய அடல் சேது பாலம் மோடி , ஷா குப்பிற விஷுந்த கதை,மக்கள் மத்தியில் பிஜேபி ஆட்சியில் இது போன்ற மிக, பெரிய ஓஷல் இனி வெளியே வரும்,கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான்😂😢😅

  • @pv8766
    @pv8766 3 дні тому

    😅😅

  • @ramachandran8630
    @ramachandran8630 4 дні тому +1

    பொய் ஜேப்பீஸ்

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 4 дні тому +1

    இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொழப்பா டா

  • @abdullatheef7840
    @abdullatheef7840 4 дні тому

    Story weast

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 4 дні тому +1

    நக்கீரன் பத்திரிகையாள உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இதுல நக்குற பேரு வேற வச்சிருக்கீங்க உங்க பொழப்புக்காக என்னென்ன நியூஸ் எல்லாம் போடுவ வீரப்பன் போட்ட பிச்சையிலே நீங்க வாழ்ந்து கிட்டு இருக்கீங்க உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறாயா தமிழ்நாட்டில் இளைஞர் கஞ்சாவுக்கு மதுவுக்கு அடிமையாகி நாசமா போயிட்டு இருக்காங்க அதை பத்தி பேசாம உங்களுக்கு இதுல என்ன சந்தோசம் அந்த யூடியூப் இல் போட்டு உங்களுக்கு என்ன அப்படி பொழப்பு

    • @klskjaganbabu8140
      @klskjaganbabu8140 4 дні тому +2

      அதானி துறைமுகம் வழியாகவே அதிக அளவு போதை பொருட்கள் வருகிறது. BJ கட்சியை சார்ந்தவர்களின் தலையீடும் தடுக்க முடியாமல் பார்த்துக் கொள்கிறது என்ற தகவல் வருகிறது நண்பா..

    • @user-yb7gy3eh3b
      @user-yb7gy3eh3b 4 дні тому

      அதானி அம்பானி தவிர உங்களுக்கு என்னடா செய்ய தெரியும் அரசியல் அவங்கள சொல்லி தானடா குழப்பம் நடத்திக்கிட்டு இருக்கியே டேய் அவங்க பல குடும்பங்களை வாழ வச்சுட்டு இருக்காங்க உங்கள மாதிரியே பல குடும்பங்களை தாலிய அறுத்துட்டு இருக்காங்க

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому

      ​@@klskjaganbabu8140பிஜேபி kku எதிராக நாம் போடும் கமென்ட் அளிக்கப்படுகிறது...enter ஆக வில்லை.

  • @rajendrank9585
    @rajendrank9585 4 дні тому

    Virivana thakavalkalikku mikka nandri.

  • @rajamuruganramasamy8610
    @rajamuruganramasamy8610 4 дні тому

    இது மோடி தனது சிறந்த தொழில்நுட்ப அறிவால் ஒரே நேரத்தில் பால இராமர் தலையிலும் பக்தர்கள் தலையிலும் புனிதமழை நீர் அபிசேகம் நடக்குற மாதிரி வடிவமைச்சிருக்கார் இது புரியாமல் ஒழுகுது அது இதுன்னு பிதற்றிக்கிட்டு

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому

      😂😂😂முரட்டு முட்டு..இடிந்து விழுந்தால் என்ன சொல்வீர்கள்.

    • @rajamuruganramasamy8610
      @rajamuruganramasamy8610 3 дні тому

      @@rajeshwarihariharan805 ப்ரோ அது வஞ்சப்புகழ்ச்சி ப்ரோ.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 дні тому

      @@rajamuruganramasamy8610 ok 😂😂👌👌👌👌🙏🙏🙏

  • @abdullatheef7840
    @abdullatheef7840 4 дні тому +1

    Sir unga phone number please send ?