திருச்சி சூர்யா வெளியிட்ட 2 வீடியோ... அலறும் பாஜக தலைவர்கள்! Trichy Surya Siva | BJP | Tamilisai |

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #NakkheeranTV #trichysiva #bjp #tamilisaisoundararajan
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 201

  • @janakiraman6374
    @janakiraman6374 4 дні тому +123

    கலக்குப்பா சூர்யா கலக்கு..உன்ன வெச்சிக்கிட்டாலும் பிரச்சனை தொரத்திவிட்டாலும் பிரச்சனை பாஜகாவுக்கு😂😂😂

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 4 дні тому +64

    திருச்சி சூர்யா சிவா உண்மையிலேயே திராவிடன்
    என்பதை சரியான பதிவு செய்து இருக்கிறார் வாழ்ந்து கள் சூர்யா நீங்கள் திராவிட
    சிந்தனையில் வழந்தவர்

    • @selvamv5968
      @selvamv5968 4 дні тому +6

      சூர்யா எந்த கட்சியில் இருந்தாலும் பிரச்சனை ....கட்சியில் இருக்க சில அடிப்படை குணங்கள் அவசியம் அது எதுவுமே சூர்யா சிவாவுக்கு இல்லை...இது திமுகவுக்கு நன்றாகவே தெரியும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому +2

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 4 дні тому +39

    இவ்வளவு நாள் ஆட்டுக்குட்டிக்கு கழுவிக்கொண்டிருந்தான், இப்ப சோலியை முடிக்க கிளம்பிட்டான்🤣

  • @Maadan_TV
    @Maadan_TV 4 дні тому +52

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணன் மணல் கடத்தலில் பணம் பெற்றோர்களை வெளியிடவும் 👍👍👍👍

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @sridharsubramani1037
    @sridharsubramani1037 4 дні тому +50

    இப்போது தான் இவனுக்கு அறிவு வந்து இருக்கு போல 😅😅😅😅

  • @tpmuthusamy
    @tpmuthusamy 4 дні тому +9

    மிகவும் அருமையான பதிவு. எந்த நிர்பந்தத்திலும் சூர்யா அவர்கள் பின் வாங்க கூடாது. வாழ்க👍

  • @rajanbabu3279
    @rajanbabu3279 4 дні тому +30

    பாஜக ஊழல். CBI விசாரிக்க வேண்டும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @SRP858
    @SRP858 4 дні тому +29

    சூப்பரோ.. சூப்பர் 👌👌👌

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

    • @SRP858
      @SRP858 3 дні тому +1

      @@kaliswaran5880 பெரும்பான்மை யாருக்கோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
      இதற்கு மந்திர சக்தி தேவையில்லை.
      அரசியலை பொறுத்தவரை மந்திர சக்தியை விட,மக்கள் சக்திக்கே பலம் அதிகம்.

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 4 дні тому +76

    அப்ப பீஜேபீபீபீபீ காட்டி குடுக்கும் கூட்டியும் குடுக்கும் கரெக்ட் டா

    • @opuntian
      @opuntian 4 дні тому +5

      😂😂😂

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 4 дні тому +5

      கரெக்ட்

    • @palaniappaponnusami4260
      @palaniappaponnusami4260 4 дні тому +7

      என்னாடா இது.
      ஒரே நாத்தமா இருக்கு.
      இதை எல்லாம் மறைத்து தான் யோக்கிய சிகாமணி வேடம் போட்டீர்களா

    • @salamallabux9778
      @salamallabux9778 4 дні тому

      ❤​@@palaniappaponnusami4260

    • @user-uh1vj2ly5j
      @user-uh1vj2ly5j День тому +1

      😂😂😂

  • @thangaraj19629
    @thangaraj19629 4 дні тому +28

    தமிழிசை மீதும் நடவடிக்கை தேவை...

  • @jayashree6916
    @jayashree6916 3 дні тому +3

    Arumaiyana Pathivu. Trichy Surya ku oru Salute.👌👌👌👍👍👍

  • @selvaperia8512
    @selvaperia8512 4 дні тому +15

    திருச்சி சூர்யாவின் தொடக்கமே செம த்ரிலா, அறிவு, தெளிவு கொண்ட பதிவு. இனி அடுத்த ரிலீசுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 4 дні тому +9

    வாழ்த்துக்கள்

  • @msmmsm8001
    @msmmsm8001 4 дні тому +17

    சபாஷ் சரியான போட்டி

  • @raaj7346
    @raaj7346 4 дні тому +12

    சூப்பர் சூர்யா.💥

  • @Appapaiyancute
    @Appapaiyancute 4 дні тому +6

    சூப்பர் அண்ணா

  • @reachkenuja56
    @reachkenuja56 3 дні тому +2

    Soooooooooper .... Kadaisivarikum namma Aatukutty back on fire 🔥

  • @gyps979
    @gyps979 4 дні тому +7

    Super

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc 4 дні тому +8

    Superb 👏🤝,

  • @thunderstorms0024
    @thunderstorms0024 4 дні тому +6

    உங்ககிட்ட இருந்து நிறைய உண்மைகள் வெளியில வரணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க.

  • @aravinthkumar1516
    @aravinthkumar1516 4 дні тому +4

    Super Anna

  • @ramlax7051
    @ramlax7051 4 дні тому +9

    No BJP

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 дні тому +6

    Semma😊😅😅😅😅😅😅

  • @venkat4690
    @venkat4690 4 дні тому +23

    திருச்சி சூர்யா ஹீரோவாக திரும்பும் காட்சி ஆரம்பம்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @farooqdubai7666
    @farooqdubai7666 4 дні тому +7

    ஆஹா சூப்பர்..
    காலம்எப்படிமாறுதுஆஹாசூப்பர்..அண்ணாமலையைதலைமேல்வைத்து ஆடினார்...அண்ணாமலையின் சுயரூபம் தெரிந்ததா...இனிமேல்போகாமல்இருந்தால் சரிதான்...

    • @SaravanaKumar-ck4hm
      @SaravanaKumar-ck4hm 4 дні тому

      உங்கள் ஊத்துக்குளி வரை கேட்குது..😂

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 3 дні тому +1

    Super.

  • @DhanaLakshmi-vd7up
    @DhanaLakshmi-vd7up 4 дні тому +18

    Annamalai video poduga bro, We r waiting that dog oliyatum dailyum sagaadikiran makalai poi pesi

  • @Maadan_TV
    @Maadan_TV 4 дні тому +12

    அண்ணன் முக்குளம் இல்லாமல் எந்த கொம்பனாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது இதற்கு உதாரணம் அதிமுக கவுண்டன் கட்சி

    • @vasanth164
      @vasanth164 4 дні тому +1

      Unmai bro

    • @vasanth164
      @vasanth164 4 дні тому +2

      Bjp admk total ah mukkulathur ah oram katranga bro

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 День тому

      Thuu

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 4 дні тому +1

    🤠🤠🤠👌👌 Arumai 🤠 SUPER 👍👍👍🌄🌄🌄

  • @uthayasamya4250
    @uthayasamya4250 4 дні тому +1

    Superப்பா

  • @SheikMeeran2024
    @SheikMeeran2024 4 дні тому +4

    Welcome

  • @K.venkateshThevar
    @K.venkateshThevar 18 годин тому

    Super 🎉❤

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 4 дні тому +1

    super

  • @dawahsadiq351
    @dawahsadiq351 День тому

    திருச்சி சூர்யாவுக்கு இப்போது அடைக்கலமாக நல்ல இடம் காங்கிரஸ் மட்டுமே

  • @arsnathan31
    @arsnathan31 4 дні тому +1

    🔥🔥🔥

  • @swarnalatha7767
    @swarnalatha7767 15 годин тому

    👌

  • @thangaraj19629
    @thangaraj19629 4 дні тому +3

    உள்ளே இருந்து வேவு பார்த்து வெளியே சொன்னவர்கள் எம்ஜிஆரோடும் இருந்தார்கள்...பிறகு நாசமாகப் போனார்கள்

  • @user-iv3pt7je3q
    @user-iv3pt7je3q 4 дні тому +2

    You proved yourself

  • @rameshbl3608
    @rameshbl3608 4 дні тому +4

    ❤❤ திருச்சி சூர்யா வெள்ளாளரா முக்குலத்தோரா தெளிவாக சொல்லுங்கள்❤❤❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

    • @anithebunny4342
      @anithebunny4342 3 дні тому

      கள்ளர்

  • @shiva196720
    @shiva196720 4 дні тому +3

    அண்ணன் அமல நீயில்லாமல் வாடுகிறார். அமல அகிலா கொஞ்சம் சொல்லுப்பா.. சீக்கிரம் வந்து சேருவார் உம்முடன்...

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 3 дні тому

    SURPRISED TO SEE,HOW SURIYA TOTALLY IN OTHER DIRECTION, HIS FATHER HIS HONOURABLE AND PRINCIPLED PERSONALITY, HOPE SURIYA MAY COME TO NORMAL.

  • @DeenaSasvanth
    @DeenaSasvanth 4 дні тому +8

    Admk bjp ல கவுண்டர் லாபி கவுண்டர் மட்டுமே தலைமைக்கு வரமுடியுமா

  • @murphyslaw2366
    @murphyslaw2366 2 дні тому +1

    சூரியா, இப்போவாது தயவுசெய்து எதாவது விடியோ release பண்ணுடா. Bore அடிக்குது

  • @thangaraj19629
    @thangaraj19629 4 дні тому +8

    இப்படி நாள் தோறும் பிரச்சனை செய்பவர் யாராக இருந்தாலும் எந்தக் கட்சியிலும் இருக்க முடியாது...
    மதுரை அழகிரி இப்படிப் பேசியே செல்லாக் காசு ஆனார்

  • @sajahanmkr16
    @sajahanmkr16 4 дні тому +3

    கஷ்டப்பட்டு எம் பி ஆக ஆகி உள்ளதை சபாநாயகர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய ஜனநாயகம் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்சி பாகுபாடு பார்க்காமல் நல்ல நபரை சபாநாயகர் ஆக தேர்வு செய்யுங்கள்.... ஜனநாயகம் உங்களை வாழ்த்தட்டும்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 дні тому

      40 தத்திகளை தேர்ந்தெடுத்த அறிவாளிகள் உனக்கு 70 பிணம் கிடைத்த மாதிரி தானே 😮😮😮

    • @user-re9rc4bg2w
      @user-re9rc4bg2w 4 дні тому

      ​@@murugesanthirumalaisamy5613உன் கட்சில் தவழபாடி உள்ளிட்ட 65டயர்நக்கிகளை மறந்துட்ட.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 дні тому

      பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் .
      நான் சொன்னா நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உண்டு

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 4 дні тому +2

    But surya must stay stable

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 4 дні тому +4

    WOW. DRAVIAN BLOOD VAAZHGA. THAMIZH VAAZHGA VALARGA THAMIZH NAADU

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 4 дні тому +2

    great Suria.

  • @adithyas5411
    @adithyas5411 4 дні тому +2

    Annamalai Anna 2026 ❤

  • @vm007
    @vm007 4 дні тому +1

    வாய்த்துடுக்கனை எப்படியும் வெளியே அனுப்பிடுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

  • @tomaskvergis
    @tomaskvergis 4 дні тому

    Vazgh surya avargalin ennangal. Save tamilnadu.

  • @robertnesamony9335
    @robertnesamony9335 4 дні тому +5

    All shameless BJP fellows

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 4 дні тому +1

    நல்வரவு

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 4 дні тому

    What about Annamalai vedio?

  • @seenusvasu4408
    @seenusvasu4408 3 дні тому

    Super khat khat khada khat..

  • @rr1685
    @rr1685 4 дні тому +1

    Next raid confirm

  • @user-cb8dd5tj3r
    @user-cb8dd5tj3r 4 дні тому

    Aishwarya and support you come to out to the BJP always support you

  • @saidharan2886
    @saidharan2886 3 дні тому

    திரு.சூர்யா சொல்வது உண்மை

  • @SelvarajKunjumani
    @SelvarajKunjumani 4 дні тому

    Mm

  • @SyedBegam-ch3fh
    @SyedBegam-ch3fh День тому

    😮

  • @chitrac7240
    @chitrac7240 4 дні тому

    திருச்சி சூர்யா சொன்ன 2, விஷயம் தலைமை பார்த்து கொள்ளவேணடும், கட்சி வளராமல் குழி பறிக்கும் ஆட்களையும் அடையாளம் கண்டு கொள்வது நல்லது,

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 4 дні тому +4

    சாதிக்க பிறந்தவர் அண்ணாமலை ,சோதிக்க பிறந்தவர் சூர்யா 😂😂😂😂

  • @drskb2934
    @drskb2934 4 дні тому +7

    சனியன் எங்கே இருந்தாலும் பிரச்சினை தான் என்பார்கள்!!😅😂😅

    • @sriram181091
      @sriram181091 4 дні тому +3

      அண்ணாமலையா...

    • @bdnisd6527
      @bdnisd6527 4 дні тому

      @@sriram181091 திருச்சி சூர்யா

  • @balajia2971
    @balajia2971 4 дні тому +1

    Annamalai bjp unfit leader , tamilisai ok, caste based leader never grow

  • @kks5395
    @kks5395 3 дні тому

    Super அண்ணா

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 4 дні тому +1

    TN BJP leaders earned crores of rupees in the name of donation for party,kattapanchayat, cheating through finance institutions and poor people particularly pallars paraiyars lands and houses through threaten with rowdies.So state government should look after the earnings.

  • @user-fe9sm4kj6y
    @user-fe9sm4kj6y 2 дні тому

    Why appave sollala? Katchila irukkumpodhu sonna adhukku value undu

  • @XYZ55445
    @XYZ55445 3 дні тому

    Now this tiruchy surya is your side politician 😂

  • @smileinurhand
    @smileinurhand 4 дні тому +12

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
    போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?

  • @jayr4991
    @jayr4991 4 дні тому +4

    நீ திருச்சி சிவா மகனா டா 😅😅😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 дні тому

      ஏன் சந்தேகமா ? திருமணம் தாண்டிய புனிதமான உறவு கோஷ்டி தானே 😮😮😮

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj 3 дні тому

    சூர்யா நீ தாய் கழகத்தில் இணைந்து விடு..

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 4 дні тому

    Suriya you take decision to join DMK that will be good to you

  • @anthonygerald8234
    @anthonygerald8234 4 дні тому +1

    Do first and then talk Mr. Suriya

  • @durkanyar2590
    @durkanyar2590 4 дні тому +1

    Annamalai joining ADMk😂😂😂😂😂😂

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 4 дні тому

    சூர்யா வாழ்த்துகள்...

  • @RaghuranaViswanathanRaghurana
    @RaghuranaViswanathanRaghurana 3 дні тому

    நக்கர ஈர்ர ஓட்டுனர தேடீ குடுக்க சொல்லுத்க சூரீ கீட்ட 😎

  • @rti5897
    @rti5897 3 дні тому

    Emmppa, ADMK vai patthi, pessaati, thhokkam varadha?

  • @unixanand3345
    @unixanand3345 4 дні тому

    1. Goat
    2. Hill cow
    3 ecchhai king
    4. Other nools

  • @Kattumaram339
    @Kattumaram339 2 дні тому

    பழைய தலைகளை உருட்டி விட அண்ணாமலை இந்த ஆள யூஸ் பண்றாரோன்னு டவுட்

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 4 дні тому +1

    தமிழிசை மீதும் எஸ்.வி. சேகர் மீதும் நடவடிக்கை எடுத்தால் அண்ணாமலையின் அன்டர்வேர் கிழிந்து விடும்.

  • @durkanyar2590
    @durkanyar2590 4 дні тому

    Late understanding.. this is the status for pmk admk😂😂😂😂😂

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 3 дні тому

    சூர்யா அண்ணாமலை சரியான போட்டி

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 дні тому

    மறுபக்கம் ரொம்ப கண்றாவி யா இல்ல இருக்கும்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 дні тому +1

    சூர்யா வாழ்வுயா உனக்கு😅

  • @PK-uk3gh
    @PK-uk3gh 4 дні тому +2

    😂😂😂😂 etha thanada DMK Karan solran….athaye thirumbi solra 😂😂😂
    Waste fellow…

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 3 дні тому

    பாம்பின் கால் பாம்பு அறியும் 😂

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc 4 дні тому

    அப்படின்னா டிஎம்கே ஊழல் 30 ஆயிரம் 40 ஆயிரம் கோடி இருக்கு அதுக்கு என்ன வழி... எப்பவுமே நாம பெரிய ஊழல் வியாதிகளை தான் பிடிக்கணும்

  • @rameshbl3608
    @rameshbl3608 3 дні тому

    சூர்யா அம்மா என்ன கேஸ்ட்?

  • @kumarraju9139
    @kumarraju9139 4 дні тому

    அப்போ என் தலைவன் அண்ணாமலையை குறை சொன்னால் தாங்கிக்க மாட்டேன் என்று சாட்டை துரைமுருகன் மனைவி பற்றி அவதூறு பரப்பி பொங்கியதெல்லாம் வீணா ?😀 ஏற்கனவே சாட்டைக்கு பயந்து போலீஸ் காவல் பெற்றிருப்பதாக சொன்னார்கள் இனி அண்ணாமலை ரவுடிகளை வைத்து பொளக்க போறானே . 🤣

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 4 дні тому

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை 😂😂😂

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 4 дні тому +1

    கள்ளச்சாராயம் மரணங்களை அழகாக மடைமாற்ற முயற்சிக்கிறது நக்கீரன் 200

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn День тому

    அப்படிப்போடு ராசா.....

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 4 дні тому

    பாஜக ஒலிக

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 4 дні тому +1

    He is fraud..
    .

  • @kumarttr4828
    @kumarttr4828 3 дні тому

    திருச்சி சூர்யா நீ தான் தமிழ்நாடு பாஜக தலைவர்

  • @sugumarraj7870
    @sugumarraj7870 4 дні тому

    This man always Dmk supporter .

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 дні тому

    😂😢Aalntha irangkalai theriviththu kolkireaan 😢😮😅😊

  • @user-gw5ek8ud1g
    @user-gw5ek8ud1g День тому

    Enda saadhikkul ozhindhu kolgireeegal.....indha naayai ellam mukkulathor endru solladheergal

  • @amirjohn3399
    @amirjohn3399 3 дні тому

    BJP Enbadhai BVP Ena Matrividalam?

  • @kumartamil6
    @kumartamil6 3 дні тому

    வலிமையான தலைமையை இழந்தது பாஜக