மற்றவர்கள் உங்களை விரும்பாததற்கு இதுவே காரணம்! | Why people dislike you- Madhu Bhaskaran

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/...
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

КОМЕНТАРІ • 92

  • @itachi-.
    @itachi-. 2 роки тому +25

    1) complain
    2) self centred
    3) not listening.
    4) aggressive nature
    5) instructions man
    6)know all attitude

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Рік тому +6

    1)குறை கூறுபவர்கள்,2) தான் மட்டுமே என்பவர்கள்,3)கவனிக்க வாதர்கள் 4) அதிகம் கோபப்படுவர்கள் 5 ) கருத்துகூறிக்கொண்டேயிருப்பவர் 6) எல்லாமே எனக்குதெரியும்

  • @manimekalai8803
    @manimekalai8803 Рік тому +3

    மிக அருமை சார் இந்த ஆறுமே என்கிட்ட இருக்குது இனிமேல் மாத்திக்கிறேன் நன்றி

    • @manimekalai8803
      @manimekalai8803 Рік тому +2

      என் கணவர் மாறவே மாட்டாருன்னு தெரியும் ஆனா அதைப்பற்றி தான் தினமும் பேசுவேன் அதனால வீட்டுக்குள்ள அவரு இருக்கிற மாதிரி வெளியே போயிருவாரு ஆனா தப்பா அவர் மேல தான் நீங்க சொல்றத பார்த்தா தப்பா அவரு மேல் இருந்தாலும் நம்ம இனிமேல் பேச கூடாதுன்னு தோணுது என் பொண்ணுக்கு வேலைக்கு போற இன்ட்ரஸ்ட் கிடையாது ஆனா நான் அதை பற்றியே தான் சொல்லுவேன் எப்ப அவள பாத்தாலும் அதான் சொல்லுவேன் அதுவும் தப்பு அவன் இஷ்டப்படி வாழட்டும் ஆனா நான் சொல்றதெல்லாம் நல்லது தான் ஆனா அவங்களுக்கு பிடிக்காது எதிரில் இருப்பவர்களுக்கு பிடிக்கிறது இல்லை ஓகே

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 2 роки тому +6

    சரிதான் சார்! ஆனால் பணம் தேவை என்றால் இந்த ஆறு குணம் உள்ளவர்களை புகழ்ந்து தள்றானே! அவனோட தன்மானம் எங்க போச்சு!

  • @MEERAKKANIMP
    @MEERAKKANIMP Рік тому

    இந்த ஆறு விசயங்களும் எங்களுக்கு பாடம் எடுக்கும் உங்களுக்கும் இருக்கிறது. இவைகள் இல்லாத மனிதர்கள் உலகில் அரிது நம்மை பிறர்க்கு பிடிக்கவேண்டும் என்று நினைத்து செயல்படுவதே என்னை பொறுத்தவரை தவறுதான் ..நம்மை படைத்த இறைவனையே பிடிக்காதவர்களும் நிறையபேர் உண்டு.மொத்தத்தில் பிறர்க்கு நம்மை பிடிக்கவேண்டும் என்று வாழ்வதைவிட, பிறர்க்கு தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தாலே போதும்.

  • @grenterprisescommunication7760

    I have watched your updated informations around 6 years.... Excellent motivation .,....

  • @SuperAbishake
    @SuperAbishake 2 роки тому

    வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் சலமின்றிப் பயணிக்க give& take ,reciprocity, co operation ஆகிய மிக மிக அத்யாவசியத் தேவைகளைப் புரிந்து கொள்ளவோ, நடைமுறைப் படுத்தவோ விரும்பாத ஐந்தரை அறிவு ஜீவராசிகளை இனம் காண உதவியதற்கு மிக்க நன்றி ஐயா..
    வாழ்க பல்லாண்டு…, வளர்க உங்கள் வழிகாட்டுதல்கள்…🙏

  • @sivakumars3532
    @sivakumars3532 2 роки тому +2

    நன்றிங்க
    சில நேரங்களில் நாம் மாறி தான் ஆக வேண்டும்

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 роки тому +6

    That's why I prefer to be alone being lone ranger...I prefer travel any where alone.. So i can be free and comfortable

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 Рік тому +1

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @cineindex8334
    @cineindex8334 2 роки тому +10

    Sir.
    நண்பர்களின் பொறாமையை எப்படி சமாளிப்பது....?

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 2 роки тому +1

      Yes. Podunga indha topic

    • @relaxationwithsong9804
      @relaxationwithsong9804 2 роки тому +4

      Poramai padupavan nanban illai...so avarkalai ninaithu kavalai pada vendam...

    • @cineindex8334
      @cineindex8334 2 роки тому

      @@relaxationwithsong9804 Yes Bro. But Eirundhalum. Best Friends A Appudi Eirundhal Enna Pandradhu.

    • @GaneshKumar-qx7ib
      @GaneshKumar-qx7ib 2 роки тому

      பொறாமை பட்டால் அவன் நண்பனே கிடையாது

    • @relaxationwithsong9804
      @relaxationwithsong9804 2 роки тому

      @@cineindex8334 BEST FRIEND eppadi poramai paduvaan

  • @isaiahisaiah5787
    @isaiahisaiah5787 2 роки тому +1

    உண்மை. ...அருமையான பதிவு.

  • @mathewss4054
    @mathewss4054 Рік тому +1

    Sir, Senior citizens and முதியோர் இல்லம் பற்றி ஒரு வீடியோ போடுங்க. நன்றி.

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj Рік тому

    Sir u are correct. I like your speech. Thank you sir.

  • @arvindathreya
    @arvindathreya 2 роки тому +2

    Very nice suggestions sir..will follow it from now :)

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Рік тому

    ❤❤ very useful information...Thank you

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 Рік тому +1

    True words sir 👍🏻👍🏻👌

  • @HarishThanu
    @HarishThanu Рік тому

    அருமையான பதிவு

  • @sincereclub
    @sincereclub 11 місяців тому

    Good 👍 information 👍

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 роки тому

    Can't do much Mr Madhu Baskeran. Good advice.

  • @nagakannitv7040
    @nagakannitv7040 Рік тому

    ஸ்கூல் போற பிள்ளைக்கிட்ட மற்ற பிள்ளைகள் பேச மாட்டுக்காங்க..என்ன காரணம் என்ன சார்?? பதிவில் சொல்லுங்க சார்

  • @veerakannuveera401
    @veerakannuveera401 Рік тому

    நன்றி ❤❤❤

  • @swetha4288
    @swetha4288 Рік тому

    Superb sir

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @alsanaa2750
    @alsanaa2750 Рік тому

    நன்றி 😅

  • @dhanaraj8043
    @dhanaraj8043 2 роки тому

    Very useful video thanks.

  • @shanmugapriya2969
    @shanmugapriya2969 2 роки тому

    Good sir.definitely will follow

  • @kalaiselvidravid8047
    @kalaiselvidravid8047 2 роки тому

    Very usedul topic sir👍👍

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 Рік тому

    Arumai vunmai

  • @mathewss4054
    @mathewss4054 2 роки тому

    Top most correct and super words

  • @kidsday170
    @kidsday170 Рік тому

    Super sir thank you 👍🏿

  • @mohanmathew6027
    @mohanmathew6027 2 роки тому

    Very informative video

  • @springflower5039
    @springflower5039 2 роки тому

    Great video sir

  • @sumayyaashik9232
    @sumayyaashik9232 Рік тому

    Super sir

  • @sabaripandiyan6993
    @sabaripandiyan6993 Рік тому

    നന്ദി ഏട്ടാ

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 Рік тому

    super speak 👏 mashallah

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 роки тому +1

    Ok...

  • @dhilipkhan3749
    @dhilipkhan3749 Рік тому

    SIR SALES AND MARKETING SKILLS IMPROVEMENT PANNANUM SIR... BEST BOOKS PATHI KONCHAM SOLLUNKA SIR

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Рік тому

    இந்த எல்லா குணமும் என் husband கிட்ட இருக்கு நான் என்ன செய்ய?

  • @akilarobin9955
    @akilarobin9955 2 роки тому

    நன்று மிகவும் நன்று. 👌👍

  • @dhanyaarjun7692
    @dhanyaarjun7692 2 роки тому

    Good speech Etta 👌

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому

    Yes 100 % right I got 7 what can i do and trying to control but not able to so guide me next video if you have but should b clear

  • @ramasamyganeshkumar9826
    @ramasamyganeshkumar9826 Рік тому

    Ok sir

  • @MadhuMadhu-nd1ns
    @MadhuMadhu-nd1ns Рік тому

    Complaint பண்ணாமல் யாருக்கும் ஒரு தொல்லையும் இல்லாமல் ரெஸ்பெக்ட்டா நமது வேலையில் கவனமாக இருந்தாலும் யாருக்கும் பிடிக்கவில்லையே.இது ஏன்?

    • @MakePerfect334
      @MakePerfect334 Рік тому +2

      நாம பிறருக்கு ஒரு தலைப்பு செய்தியாகவே இருக்கணும்னு நினைபபது, அப்போதான் உங்களை அவர்கள் குறை சொல்ல முடியும்.. அது மட்டும் இல்ல நீங்க பிறருக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதால் நல்ல பெயர் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்காகவும் உங்களை சிலருக்கு பிடிக்காது இது என் வாழ்விலும் நடந்தது

    • @MadhuMadhu-nd1ns
      @MadhuMadhu-nd1ns Рік тому +1

      அதுமட்டுமல்ல bro/sis நாம் அழகாக இருந்தாலும் பிடிக்காது. நேர்மையாக இருந்தாலும் பிடிக்காது. நாம் respect ஆ இருந்தாலும் பிடிக்காது.
      மொத்தத்தில் அவர்களைப் போலவே நாமும் ஒரு சோடாமூடியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நம்மை ஓட ஓட விரட்டுவார்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து.

    • @bankinguniverse2358
      @bankinguniverse2358 5 місяців тому

      ஆமாம்.... என்னுடைய அலுவலகத்திலும் இப்படி தான்!!! வேலையில் திறமையானவராக இருந்தாலும் மற்றவர்களுக்கு பிடிக்காது.நிறைய அனுபவப் பட்டிருக்கேன்! நான் மற்றவர்கள் பற்றி புறம் பேச மாட்டேன்... எல்லோரிடமும் respect ful ஆகத் தான் நடந்து கொள்வேன்!!! ஆனால் காரணம் தெரியவில்லை

    • @bankinguniverse2358
      @bankinguniverse2358 5 місяців тому

      நான் வேலை வாங்கிக் கொடுத்த பெண்ணே எனக்கு எதிராக திரும்பியது மிகவும் வேடிக்கையான ஒன்று...😅😅😅😅 நன்றி கெட்ட உலகமடா

  • @platha8630
    @platha8630 Рік тому

    Thank you sir

  • @kamalideeps8108
    @kamalideeps8108 2 роки тому +2

    Sir ur speeches are excellent 👍

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 Рік тому

    Thanks sir

  • @vaishnavivasu2749
    @vaishnavivasu2749 2 роки тому

    Superb

  • @thebookofjegan
    @thebookofjegan Рік тому

    Super ❤️❤️❤️

  • @meenas1816
    @meenas1816 Рік тому

    Super

  • @muralimarina9556
    @muralimarina9556 2 роки тому

    Super super Sir

  • @sureshs6913
    @sureshs6913 2 роки тому

    Will follow sir

  • @vangapadikkalamalliswell1215
    @vangapadikkalamalliswell1215 2 роки тому

    super sir

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 2 роки тому

    வணக்கம் 🙏

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir8315 2 роки тому

    வணக்கம் sir

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 2 роки тому

    I have experience it

  • @sivakumars3532
    @sivakumars3532 2 роки тому

    எதனால் இந்த என்னம் தோன்றுகிறது

  • @kmarimuthu6827
    @kmarimuthu6827 2 роки тому

    GOOD SPEACH SIR ....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shafnairshad2661
    @shafnairshad2661 2 роки тому

    Hello Doctor
    I'm suffering toooooo much anxity and depression please save me .
    No one undestand me. I try whatsapp but it didn't work

    • @zodiac4334
      @zodiac4334 2 роки тому +1

      Inga maththavangalukku pudicha maadhri yaaraalayum irukka mudiyaadhu. Overthinking stop pannaale yendha problemum varadhu🤗💓Neenga neengalave irunga yaarukkaagavum change aaganumnu nenaikaadhinga👍🏻

  • @Pareetha8
    @Pareetha8 2 роки тому

    Amanka ennoda manijar kooda eppidithan Ullankaila padama sappidanum, appuram aappam a pichchu sappidathanu solluvanka athu enakku pidikkirathilla

    • @bhuvaneswarisubramaniam1424
      @bhuvaneswarisubramaniam1424 2 роки тому

      Aappam pichu sapida kudatha..apo epdi sapidrathu🤔

    • @Pareetha8
      @Pareetha8 2 роки тому

      @@bhuvaneswarisubramaniam1424 suththisdu kadichchu sappidanumam

  • @Advocatesaravana
    @Advocatesaravana Рік тому

    நிங்க சொன்ன 6 type ல yenakku frds இருக்காங்க 😅😅😅

  • @TechTagged
    @TechTagged 2 роки тому

    Thank you

  • @positive120
    @positive120 2 роки тому

    These are all advices for the 50s born genetation people., who are now 60 and above., who are the ones who still want to interact with relatives., friends, neighbours and visit personally for functions and participate in it. Even if egoistic or selfish., they had social inter action.
    No need to reform now., and even if reformed new friends are difficult after 60.
    The present generation esp born in 21st century are the ones who need advice.
    They can't concentrate for more than a minute due to cell addiction.
    They have very few true friends.
    Pl bring video to help them.
    That will be greatcontribution to society.

  • @Kanishwaran
    @Kanishwaran Рік тому

    👍

  • @myvillage4114
    @myvillage4114 2 роки тому

    T q

  • @senthilmurugan6825
    @senthilmurugan6825 2 роки тому

    🙏🏾

  • @bhaghirathi5507
    @bhaghirathi5507 2 роки тому

    Please let them go out

  • @sowmyav6309
    @sowmyav6309 Рік тому

    All these qualities are in my mother in law , irritating one!

  • @anast2839
    @anast2839 2 роки тому

    😄

  • @HarishThanu
    @HarishThanu Рік тому

    அருமையான பதிவு

  • @needhineri7973
    @needhineri7973 Рік тому

    Good explanation

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 роки тому

    Thank you sir

  • @tamilselvan-bh4xd
    @tamilselvan-bh4xd 2 роки тому

    Super sir 🙂

  • @sathyabama825
    @sathyabama825 2 роки тому

    Super speech it's true useful to.sll thanks bro

  • @jayabharathy9295
    @jayabharathy9295 2 роки тому

    அருமையான பதிவு

  • @ganesan.s9509
    @ganesan.s9509 Рік тому

    Super sir,

  • @Elumalai-06
    @Elumalai-06 2 роки тому

    Super sir 👍👍