பரலேகத்தில் நம் குடும்ப உறவினர்களை பார்க்க முடியுமா ❓ TRUST GOD

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 129

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Місяць тому +31

    ஒரேயொரு வாழ்க்கை தான் இன்னோரு முறை நாம் யாரையும் சந்திக்க போவது இல்லை போதும் நாம் சந்திக்க போவது வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை கொண்ட தேவனை மாத்திரம் போதும் அல்லேலூயாயாயாயா

    • @KumarKumar-fi9tx
      @KumarKumar-fi9tx Місяць тому

      நிச்சயமாக ஒருவரை ஒருவர் பார்ப்போம். பேசுவோம். பழைய நினைவுகள் கட்டாயம் இருக்கும். நாம்தான் சுதந்திர க்க அழைக்க பட்டு உள்ளோம். சுய நினைவு இல்லாமலா இருக்கும் no

  • @aruthnappi8778
    @aruthnappi8778 Місяць тому +57

    இந்த நிகழ்வில் நான் ஒன்றை மாத்திரம் புரிந்து கொண்டேன். அது என்னவென்று சொன்னால். தேவன் நம்முடைய கைகளில் பரிசுத்த வேதாகமத்தை கொடுத்திருக்கிறார். அதை வாசித்து அதை தியானித்து அவரிடத்தில் கேட்டு காரியங்களை அறிவதே மேன்மையாக உள்ளது. ஆனால் இந்த நாட்களில் அநேக ஊழியர்கள் பரலோகத்தை குறித்து பேசுகிறபோது தடுமாறி போகிறர்கள். பரலோகத்தை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது. வேதத்தை கையில் வைத்திருக்கிற ஒவ்வொரு விசுவாசிகளும் வேதத்தை தியானித்து புரிந்துகொண்டு தேவனோடு வாழ்கிறதற்கு பழக வேண்டும். இது ஒரு தேவையில்லாத கலந்துரையாடல்.

  • @Shiningstars2060
    @Shiningstars2060 27 днів тому

    I know definetly we can see them and we will be blessed to talk with three persons whom we want to talk praise the lord

  • @sidharthkishore1889
    @sidharthkishore1889 Місяць тому +35

    மாம்ச ரூபம் அங்கே இல்லை.. ஆனால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.. அங்கே நம் ஞானம் தேவ ஞானதிற்கு ஒப்பாகிருக்கும்

    • @rajukeran6378
      @rajukeran6378 Місяць тому

      God is Omniscient, a transformed man cannot obtain that much wisdom. But we would be wiser than angels.

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      இந்த சந்தேகத்திற்கு தெரிந்த தேவ பிள்ளைகள் பதில் கூறவும் :
      1.இயேசு உயிர்தெழுந்தபின்பு மறு உருவத்தில் இருந்தார்... 40 நாட்கள் சீடர்களுக்கு காட்சி அளித்தார்..... எம்மாவூ பயணத்தில் சீடார்களால் இயேசுவை அடையாளம் காண முடியவில்லை...இயேசு உயிர்த்தேழுந்தபோது மீன் சாப்பிட்டார், அப்பம் சாப்பிட்டார்...காயப்பட்ட கைகளை காட்டினார்...
      2.இயேசு உயிர்தெழுந்தபின்பு அவருக்கு நினைவுகள் இருந்ததே அது எப்படி?
      3.இயேசு உயிர்தெழுந்தபின்பு மகதேலேனா மரியாவுக்கு மனித ஊருவில் காட்சி அளித்தாரே அது எப்படி?
      என்னை தொடாதே என்று கூறினாரே அது எப்படி?

  • @KarthikeyanKarthikeyan-ip8xs
    @KarthikeyanKarthikeyan-ip8xs 24 дні тому +2

    Amen Appa

  • @catherinemalathi
    @catherinemalathi Місяць тому +3

    Thanks Brother for Your explanation. 🙏

  • @jawahar603
    @jawahar603 Місяць тому +26

    லாசறு ஆபிரகாமை அடையாளம் காண்கிறார்.. நாம் நம் தாய் தந்தை குழந்தைகளை அறிய முடியாதா??

    • @UdayCris
      @UdayCris Місяць тому

      லாசர் பரதேசியில் இருந்தார் ஐஸ்வர்யவான் பாதாளத்தில் இருந்தான்,அதேபோன்று நாம் பரதேசியில் இருந்தால் நம் குடும்பத்தில் ஒருவர் யாராவது பாதாளத்தில் இருந்தால் மட்டும் பார்க்க முடியும்..பரலோகத்தில் வரும் போது அங்கு ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எல்லோரும் தேவதூதர்களைப் போல இருப்பார்கள் அங்கு சொந்தங்கள் பிள்ளைகள் உறவு முறைகள் எல்லாம் கிடையாது

    • @vasanthKumar-ur7zf
      @vasanthKumar-ur7zf Місяць тому

      ஜசுவரியவான் தன் சகோதரர்களை அடையாளம் காண்கிறான்... Earth reality la irunthutu heavens ha reality purijika mudiyathu...even bible God's word itself given in the way of humans understanding way...

    • @anitharichard4379
      @anitharichard4379 Місяць тому +1

      Adayalam kaana mudiyum...
      Maamisa mind irukaadhu....

    • @SaraShilpa
      @SaraShilpa Місяць тому

      எழுதினவைக்கு மிஞ்சி சிந்திக்க வேண்டாம்னு பைபிள் சொல்லுது பின் ஏன் மண்டைய பிச்சுகறீங்க...,
      செத்தாதான் வைகுண்டம் தெரியும்பாங்க...

  • @stephenc.daniel5268
    @stephenc.daniel5268 Місяць тому +4

    லாசரு ஐஸ்வர்யவான் இது எப்படி சொல்லுங்க பிரதர்

  • @lovemyheart3094
    @lovemyheart3094 Місяць тому +10

    பரலோகத்தில் நம்மலை நாம் அறியாமல் போனால் நியாய தீர்ப்பு எப்படி புரிந்து கொள்வது 🤔

  • @johnson3726
    @johnson3726 Місяць тому +3

    ஆமேன் அல்லேலூயா 🙏🏻 நன்றி பாஸ்டர் 🙏🏻✝️❤️ எனக்கு ஒரு கேள்வி நான் தேவனிடத்தில் போவேனென்றால் நான் அதை அறிந்து கொள்ள முடியுமா?? நான் ஆண்டவருடன் இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடியுமா?? எனக்கு ரோம்ப நாளாய் இந்த கேள்வி எனக்குள் இருக்கிறது.

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 20 днів тому

    பரலோகத்திற்கு என் முன்னோர்கள் யாரும் போகவில்லை. முன் சென்ற சபையாரை,ஊழியர்களை பார்ப்பேனா? என்ற நிலையில் நான் உள்ளேன். எப்படிஅடையாளம் காண்பது?

  • @iranaveeranjohnpeter3361
    @iranaveeranjohnpeter3361 Місяць тому +17

    லாசருவை ஐஸ்வரியவா ன் பார்த்தது பற்றி சொல்லவும்

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl Місяць тому

      நரகத்தில் போன எல்லோரையும் பார்க்கலாம் லாசரு ஐஸ்வரிமவான் அது உவமை

    • @tnslmkolathurtu9442
      @tnslmkolathurtu9442 Місяць тому +2

      உவமையின் கதை வேறு உண்மை வேறு

    • @chilloutmusics3134
      @chilloutmusics3134 Місяць тому +3

      That happened in paradise and thats not heaven !!!! Every one can enter heaven only after day of judgment

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      ​@@tnslmkolathurtu9442இயேசு பொய் சொல்லமாட்டார்....

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 Місяць тому

      ua-cam.com/video/oQ-rEUibAXA/v-deo.htmlsi=V-pM9fVyNEdHsxXN

  • @St4r_yeetz
    @St4r_yeetz Місяць тому +7

    Jesus tells in a parable that poor Lazarus is in Abraham's bosom. The rich man recognizes Abraham.and Lazarus. So EVEN though we will be like angels, we Can recognize all

    • @anitharichard4379
      @anitharichard4379 Місяць тому

      We can surely recognize.....after jesus rose from death...he got a hl glorious body....similar body we wil hav

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      ​@@anitharichard4379yes sister Anitha :
      இயேசு உயிர்தெழுந்தபின்பு
      மீன் சாப்பிட்டார், அப்பம் சாப்பிட்டார்... கடலின் மேல் நடந்தார் (அவருக்கு கால் இருந்தாதலே கடலில் நடந்தார் )your comment is100% correct.

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 22 дні тому

      This parable is false. This message not true.

  • @saranyarajendran5705
    @saranyarajendran5705 Місяць тому

    Praise the Lord!! Amen!! In heaven there is a certain time that makes us to realize us and others; For instance 24 elders sitting around Jesus Christ suddenly bow before God and keeping their crown under the feet of the Lord; Realizing themselves; since it is a righteous wish to see his relation also in heaven, he will see in certain time; not all the time; May be in seconds;

  • @blessonsamuel1620
    @blessonsamuel1620 Місяць тому +2

    Lost my daughter, i need to see my lovely daughter.

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      Brother சாமுவேல் கண்டிப்பாக உங்க மகளை பரதீசில் பார்பிர்கள்... பரதேசில் அனைவருக்கும் நினைவு உண்டு... பரலோகத்தில் இல்லை... தேவ தூதர்கள் போல் இருப்போம்..

  • @sjasper339
    @sjasper339 Місяць тому +1

    can you explain me 1000 years regime of Christ.

  • @manovahsam742
    @manovahsam742 19 днів тому +1

    சரி ; இந்த லாசரு ஜஸ்வரியவான் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவது போல் தெரிகிறதே!

  • @JoshuaRMani
    @JoshuaRMani Місяць тому +2

    ஞானத்தைப் பற்றிப் பேசும்போது, நாம் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நீதியைப் பற்றிப் பேசும்போது, கிறிஸ்துவைப் பற்றியே பேசுகிறோம். சமாதானத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறோம். சத்தியம், ஜீவன், மீட்பு ஆகியவற்றைப் பற்றி பேசும்போதும், நாம் கிறிஸ்துவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

  • @irenejayarani6007
    @irenejayarani6007 Місяць тому +5

    ஏழை லாசரு, ஐஸ்வர்யவான் கதை எதை பிரதிபலிக்கிறது பிரதர்!?

    • @Visu8340
      @Visu8340 Місяць тому

      You say paradise but paralodam enbathu vera

  • @A.KarthurajanRajan
    @A.KarthurajanRajan Місяць тому

    ஜகன் எலீயாவொடு இயேசு பேசியதை பூமியில் பார்த்தோம்

  • @yesayarajah1655
    @yesayarajah1655 Місяць тому

    Thanks for clear explaination

  • @gabriealc8266
    @gabriealc8266 Місяць тому

    Praise the lord brothers

  • @franklinfranklin1739
    @franklinfranklin1739 27 днів тому

    பரலோகத்தில ஜெகன் பாஸ்டர்கு கல்யாணம் உண்டு

  • @kavin5071
    @kavin5071 Місяць тому +1

    Jesus❤Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JosephMY-e6h
    @JosephMY-e6h Місяць тому

    ❤❤❤praise the lord 🎉🎉🎉

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Місяць тому +1

    👌🏽

  • @davidanbalagana
    @davidanbalagana Місяць тому

    Romba mukiyam

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Місяць тому +2

    Amen

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Місяць тому +2

    பரலோகத்தின் திறவுகோலை உன்னிடத்தி ல் கொடுக்கிறேன். பேதுரு வுக்கு ஆண்டவர் சொன்னார். அதற்க்கு என்ன அர்த்தம்?

  • @Visu8340
    @Visu8340 Місяць тому

    Nam ellarum yesuvai Pol iruppom but yesuvai mathiram parpom

  • @QuintusJoseph
    @QuintusJoseph Місяць тому

    Thank s bro

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 Місяць тому

    Good explanation

  • @felixseba1984
    @felixseba1984 Місяць тому

    praise the lord jesus brothers

  • @MiracleMinute413
    @MiracleMinute413 Місяць тому +15

    Brother ஜெகன் கீழ் கண்ட கேள்விக்கு பதில் கூறவும் :
    உங்கள் பதில் வேதத்துக்கு ஒத்து வரவில்லை :
    1.பரதீசு வேறு.... பரலோகம் வேறு.... நீங்க பரதீசையும் பரலோகத்தையும் ஒன்று என்று கூருகிறீர்கள்...
    2.பரதேசில் உணர்வு உண்டு..(ஐஸ்வரியவான் ஆபிரகாம் உரையாடல் )
    உணவு உண்டு (மன்னா )
    பழங்கள் உண்டு (ஜீவ விருட்சம் கனி ).
    3.பரதீசில் அனைவரும் தங்கள் தங்கள் இனதாருடன் இருப்பார்கள் (ஆபிரகம், ஈசாக்கு, யாக்கோப்பு மரித்தபின்பு தங்கள் இனதாருடன் சேர்க்கப்பட்டான் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது )
    4.ஆதாம் முதற்கொண்டு இதுவரை மரித்தவர்கள் யாரும் பரலோகம் செல்லமுடியாது...
    ஆபிரகாம் இருப்பது பரதீசுதான்....
    5.பரலோகத்தில் மூலிகை தோட்டம் உள்ளது (வெளி :22:2)
    6.பரலோகம் (Heaven )ஒன்று மட்டும் அல்ல... பல உள்ளது.. (பவுல் மூன்றாம் வானம் (third heaven )வரை சென்று வந்தார் என்று அவரே கூறுகின்றார் )
    எழுதிகொண்டே சென்றால் அதிகம் எழுதலாம்...
    கடைசியாக ஜெகன் ஐயா :
    உங்களுக்கு ஒரு கேள்வி :
    இயேசு அந்நியபாஷை பேசினாரா?நீங்க இல்லை என்று கூறினால் அது தவறு...
    இயேசு அந்நிய பாஷை பேசினார்.... என்னால் நிரூபிக்க முடியும் bible ஆதாரத்துடன்....

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos Місяць тому +5

      எனக்கு அந்த வேத ஆதாரத்தை கூறமுடியுமா ?இயேசு அந்நிய பாஷையில் பேசினார் என்கிற வேத ஆதாரத்தை கூறமுடியுமா?

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      ​@@FamousDilipvideosYes, I will explain very soon....

    • @rubyd2693
      @rubyd2693 Місяць тому

      How to connect you​@@MiracleMinute413

    • @mindmechanicx
      @mindmechanicx Місяць тому +2

      ​@@MiracleMinute413 so u don't have the answer on hand. It's been four days since the question was raised.

    • @dr.davidjayaseelan6257
      @dr.davidjayaseelan6257 Місяць тому

      Bro if they are in the spiritual body according to judgement is given for spiritual body at the end or for the body that has been lay down as in the tomb

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Місяць тому +2

    ஆபிரகாமும் லாசுருவும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பூமியில் நடந்தவைகள் ஞாபகம் இருந்தது. ஆனால் மறு ரூபமாக்க பட்ட நிலையில் இருப்பதால் பழைய கவலைகள் இடம் பெறாது. குடும்ப உறவுகள் இருக்காது. தெய்வீக அன்பினால் இணைந்திருப்போம். பரலோகத்தில் எந்த உறவும் இல்லை என்ற நிலை இருந்தால் நரகம் செல்லும் குடும்ப உறுப்பினர்களின் இரட்சிப்புக்காக ஜெபிக்க பாரம் வர வாய்ப்பு இல்லையே? நண்பர்களுக்காக ஜெபிக்க தோன்றாதே? ஆகவே நிச்சயமாக உறவு உண்டு. அது எப்படி பட்ட உறவு என்பதுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எனவே சகோ . அவர்களின் கருத்து முழுமையாக உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை

  • @johndavid5275
    @johndavid5275 Місяць тому +1

    DGS uncle told in the heaven visit interview he is seen Paul and other saints and his daughter whom to believe??

    • @user-dd3el6sl3l
      @user-dd3el6sl3l Місяць тому

      I personally believe that God will show our belongings when we enter into heaven, we human beings should wait for that moment so i won't believe in human beings

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому +1

      DGS uncle பவுலை பார்த்தது பரதிசில்.... Not heaven.... நியாய தீர்ப்பு இல்லாமல் மரித்தவர்கள் யாரும் பரலோகம் செல்லமுடியாது.....பரதிசு அவர் கண்ணுக்கு பரலோகம் போல் தெரிந்து இருக்கும்....

    • @rubyd2693
      @rubyd2693 Місяць тому

      Only believe God

    • @navinarvind70
      @navinarvind70 Місяць тому

      பிரசங்கி 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
      For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.

  • @celinemary6903
    @celinemary6903 Місяць тому

    Amen and Amen 🙏

  • @SanthiniJP
    @SanthiniJP Місяць тому +1

    Thank you bro

  • @PrakashVini-s3y
    @PrakashVini-s3y Місяць тому

    நாம் இருப்பது 3-வது பரிமாணம் இறந்த பிறகு 4-வது பரிமாணத்துக்கு ஆன்மா செல்லும் இப்படியாக 14-பரிமாணம் இருப்பதாக சித்தர்கள் கூறியது

  • @epicplayzyt6616
    @epicplayzyt6616 Місяць тому

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 Місяць тому +1

    When bodily death happens and the moment soul comes out, immediately the body consciousness and relationship consciousness will all gets seized and erased out once and for all permanently and nothing will be remaining in the soul memories except our god's identity to identified with us

  • @sjasper339
    @sjasper339 Місяць тому

    brother is paradise is emptied once Jesus was died. He went there and brought all of the tied spirits into heaven. now paradise is empty.
    we will meet them in spiritual form.

    • @MiracleMinute413
      @MiracleMinute413 Місяць тому

      பரதீசு empty யாக உள்ளது என்று sjasper339 என்பவர் கமெண்ட் ல் கூறியுள்ளார்....
      வெளிப்படுத்தின விசேஷத்தில் 2:7ல் "தேவனுடைய பரதேசின் மத்தியில் இருக்கின்ற "ஜீவ விருச்சத்தின் "கனியை புசிக்க கொடுப்பேன் " என்று இயேசு கூறினார்... நீங்க பரதீசு empty காலியாக உள்ளது என்று எப்படி கூறலாம்???

  • @MurugendranRaju
    @MurugendranRaju 24 дні тому

    பிரியானி போடுவாங்க

  • @JoshuaRMani
    @JoshuaRMani Місяць тому +1

    இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டாதான் இயேசுவை விசுவாசிக்கமுடியுமா?

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y Місяць тому

    BR0 அப்போ D.G.S தினகரனை கண்டோம் என்று சொல்கிறது பொய்யா?

    • @TRUSTGOD-n5p
      @TRUSTGOD-n5p  Місяць тому

      @@JealJeal-c5y bro இதற்கான தெளிவான விளக்கம் நம்ம channel ல் ஏற்கனவே உள்ளது

    • @djebakumar1984
      @djebakumar1984 Місяць тому

      😂

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Місяць тому +1

    Amen Sir 🙏✝️❤

  • @franklinfranklin1739
    @franklinfranklin1739 27 днів тому

    நீ இருக்கும் வரை இயேசு வர மாட்டார்

  • @SherinRenold
    @SherinRenold 28 днів тому

    மரித்து பரலோகம் சென்று உறவினர்களை சந்தித்த MD jagan

  • @janakijanaki8763
    @janakijanaki8763 Місяць тому +1

    Amen❤❤❤ wow

  • @samuelsoosai4600
    @samuelsoosai4600 Місяць тому

    Entha artha illama veen peacha niruthutti poi sivisaam arivikkalam

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f Місяць тому +4

    பழைய.உறவுகள்.இருக்காது.அதே.உருவம்.இருக்கும்.மறுரூப.மலையில்.மோசே.எலியா
    ஐஸ்வரயவான்.லாசரு.கதையில்.ஆபிரகாம்.லாசரு.ஐஸவர்யவான்

  • @rajasekarani1377
    @rajasekarani1377 Місяць тому +4

    பிறகு ஏன் இயேசு உவமையாக லாசரு ஐசுரியவான் கதை மை சொல்கிறார்.சொன்னது இயேசு.வேறு யாரும் இல்லை.அப்படியானால் அந்த உவமை பிற்சேர்க்கையா.

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 22 дні тому

      ஆம் அந்த உவமை பிற்சேர்க்கைதான்.

    • @rajasekarani1377
      @rajasekarani1377 22 дні тому

      @@jayabalanveethamany1232 அப்படியானால் மோட்சம் நரகம் நியாயத்தீர்ப்பு என்பதெல்லாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.தயவுசெய்து நாம் என்ன செய்ய வேண்டும்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому

    Jegan mathri iruparhal, Avar than daily visit poitu varrar..

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Місяць тому +1

    Hallelujah

  • @mindmechanicx
    @mindmechanicx Місяць тому

    Can anyone explain why God is Jew centric? If we cannot recognize anyone in heaven then why 144000 Jew tribes to be there?

  • @Visu8340
    @Visu8340 Місяць тому +1

    No blood relation no earth relatives

  • @christurajL-z4i
    @christurajL-z4i Місяць тому +1

    Mudiyadhu!.

  • @manimahendhiran950
    @manimahendhiran950 Місяць тому +3

    மரித்ததவர்கள் பரலோகம் செல்வார்களா

    • @rani8336
      @rani8336 Місяць тому

      அப்புறம் என்ன, சாகாமலா போறது?

    • @sk90vlogs
      @sk90vlogs Місяць тому

      ​@@rani8336 🤭

    • @devidevi8271
      @devidevi8271 Місяць тому

      மரித்தவர்கள் எல்லாம் பரலோகம் போக முடியாது, இந்துகள் செத்த நரகம், ஏன் என்றால் இயேசுவே ஏற்று கொண்டு அவரே போல வாழ வேணும் ஞானஸ்னாம் எடுத்து கொள்ள வேணும் யேசப்பா பிள்ளைங்களா வாழ வேணும்,, இந்த சத்தியம் பெருசு நீங்க இயேசுப்பா ஏற்று கொள்ளுங்கள் அப்புறம் போக போக உங்களுக்கு புரியும்,,

    • @navinarvind70
      @navinarvind70 Місяць тому

      பிரசங்கி 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
      For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.

  • @61caroline
    @61caroline Місяць тому

    Not at all possible. Incase if it can possible and you don't find your mother or father or any close one , there do you feel heaven as heaven. ? So it's all only our imagination and wrong faith

  • @sinnersavdbygrace
    @sinnersavdbygrace Місяць тому

    We all know what MD Jegan is talking is utter nonsense.
    Paul is not talking about going and meeting anyone there at all. Hes saying lets not be uninformed about the ones who die, thinking that they do not have hope of an eternal life. They have hope as long as they are dead in Christ! And Paul is talking about the imminent rapture where the dead will first rise and then the ones who are alive will be caught up kn the clouds!
    Matthew writes very clearly about what Jesus said that we will all be like angels in Heaven!
    So dont be worried about the dead. But be worried about our soul which has every chance of not making it to heaven because of our impurity and sin!

  • @_GIP_007
    @_GIP_007 7 днів тому

    இந்த பாஸ்டர் ஒரு அரை குறை இந்த ஆள சொல்லுவதை கேட்காமல் நன்கு பைபிள் படிக்கவும்

  • @shanmugamvigneshprabhu4735
    @shanmugamvigneshprabhu4735 Місяць тому +1

    எப்படியெல்லாம் சோறு திங்க வேண்டியதா இருக்கு..

    • @shanmugamvigneshprabhu4735
      @shanmugamvigneshprabhu4735 Місяць тому +1

      @@kalakad360 என்னடா சம்பந்தமில்லாம வந்து ஒளரீட்டு இருக்க.. I am Christian. அதனால இந்தாளு சொல்றதை எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது. வேதத்தை திரித்து விளக்கம் கொடூப்பா

    • @ChithraRengasamy-l6s
      @ChithraRengasamy-l6s Місяць тому

      Pls epdi pesavendam.. Other religion pathi thappa kuda entha interview la pesala...

  • @dharmarajmayandi4804
    @dharmarajmayandi4804 Місяць тому

    𝓥𝓮𝓻𝓻𝔂 𝓰𝓸𝓸𝓭 𝓲𝓷𝓯𝓸𝓻𝓶 𝓶𝓮𝓼𝓼

  • @thomaslarance10
    @thomaslarance10 Місяць тому

    ❤❤❤❤

  • @jebakumari1227
    @jebakumari1227 Місяць тому