Nenjam Undu Nermai Undu - MGR - En Annan
Вставка
- Опубліковано 15 сер 2010
- Watch classic song Nenjam Undu Nermai Undu from the 1970 Tamil movie En Annan starring MGR aka M.G. Ramachandran, Jayalalitha, M.N. Nambiar, S.A. Asokan, Cho, Muthuraman, T.K. Bhagavaty, 'Thengai' Srinivasan, Vijaya Nirmala, Geetanjali & Sundaribai. Directed by P.Neelakantan, Music Composed by K.V. Mahadevan, Lyrics by Kannadasan & Vaali.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
ua-cam.com/users/subscription_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil - Розваги
Who are all came to listen this song after maya sung on bb7
Vote for Maya in Bigg Boss Tamil Season 7 this week please 🔥
Maya fans❤😻
✋
Me
Maya magic
Anyone in 2024..❤
Always
After Maya sang this song in biggboss I came to know ❤
Same here❤❤❤ Maya magic 💘✨✨
Maya va parthale erichal agutu maya magic ah
Lyric hits hard
Mee too,maya❤❤
Me to
Who are all here after maya sings this in bb7❤
🙏😅
Im
Me
Vote for Maya in Bigg Boss Tamil Season 7 this week please 🔥
Me too😅
Biggboss pathutu yarla indha song keakiringa...🖐️
Vote for Maya in Bigg Boss Tamil Season 7 this week please 🔥
Me to ❤
Naanu 🏃♀️😂
😊
After maya sang this song in bb7 ❤ 😊
2023ல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க❤
Maya made this song viral and addicted to many of them
Maya made this song viral ah🤣🤣🤣
Many songs too brother, an other trending was merku karayul
Maya ❤️ magic song
Who came after Maya's version❤ #bb7
After maya sung I got addicted to this song ❤
Yes❤
Same here. It’s 1.11am still listening to the songs
After bb 7 மாயா பாடினதுக்கு அப்புறம் இந்த பாடலை பார்கிறேன்.அருமை
Ipadi joke pana vechutaangala namala
Came here... after listening to Maya ❤
Vote for Maya in Bigg Boss Tamil Season 7 this week please 🔥
Me too
came here after Maya sang and BB played the full song .. so fun love the lyrics
Thx maaya and swagatha❤
BB7 tamil
Came to watch this After BB maya sung.. ❤❤❤
Maya magic❤❤❤❤
2021ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️ சூப்பர் சாங்
Hello Any one interested in part time work without investment in online.message me on WhatsApp 8754795761👈
Pottachi like🤗🤗
@@user-kg8yp3cs4d on
நான் இப்போது தான் கேட்டேன்,,அருமையான கருத்து,, நான் மலேசியாவில் இருந்து
💓
My maya song
Maya❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Maya❤❤❤
Maya song❤
Thank you Maya ❤
Maya magic
such a good song
Thanks Maya ❤❤
To notice a beautiful songs..
I m from kerala
Big boss maya❤
2:00 Maya frequently sang The line in BB7
After Maya i started to hear this song daily
Maya magic
Maya❤
Thanks maya ❤
BB maya ku pudicha song 👍👍👍👍👍👍👍
Maya ❤
Maya❤️❤️
Maya song ❤❤❤
Maya ❤️ ❤️ ❤️
Ennoda Appa intha songs tv la keyta athuda second channel change Paniduvean. Bigg boss la Maya version Keyttu ipo naana vanthu search pani paarkuren. Maya is a magic ❤
Maya magic 🎉 bring me here❤
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
Cause Of Maya Come Here To Listen Once More ❣️
Maya❤❤❤❤❤❤
Miss You Maya 💗💗💗💗💗
Only for Maya i started loving this song 🎉🎉🎉❤❤❤❤❤
After biggboss ❤❤
Magic❤
ஐயா வணக்கம் 2020 இல்லை 2050 வந்தாலும் இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்
Sareyaga sonnergal😘
ஆமாம் அந்த மனிதர்கள் எல்லாம் மீண்டு வந்தால் உலகம் மாறிவிடும்
Super
அது உண்மை
Aamanga. Enna voice t.m.s.
After maya singing love this song
MAYA 🏆💙
BB7 Maya 😍
After maya sing a song old song oda meening ivlo beautiful ah irukku thank you maya akka
தலைவரே! உங்கள் காலத்தில் நான் பிறக்கவில்லை என்று இன்றுவரை வருந்துகிறேன்....... என்றும் நீங்க தான் சூப்பர்ஸ்டார்....
Priyamannan Jeeva;I'm
Same feeling
Priyamannan Jeeva
Priyamannan Jeeva உண்மைதான் அருமை
kannadasan nejamave super star than
Maya's magic❤
After maya performance ❤
Maaya🎉
After bigboss
இப்போ m g r இருந்து இருந்த இந்த டெக்னாலஜி பாத்து சந்தோஷ பட்டு இருப்பாரு
Yes
எனக்கு ஒரே ஆசை தான் என் உயிர் இவ்வுலகை விட்டு செல்லும் போது என் தலைவர் பாடல்கள் கேட்டுக்கிட்டே உயிர் போவ வேண்டும்
Maya song❤❤❤
12 கோடி தமிழினத்தின் அடையாளம் :
*புரட்சித்தலைவர்* *எம்.ஜி.ஆர்*
தமிழ் மக்கள் அதிகமா பயன்படுத்திய ஆங்கில சொல் :
*MGR*
😍😍😍😍😍😎😎😎😎
Sss💪💪💪
Semma
Yaa but no 🤔
Kandipa super👍
ஒரு ஈழத்தமிழனாக MGR இன் உதவிகளை ஒருபோதும் மறக்க முடியாது..... நன்றி தலைவா........ எந்த நடிகனையும் ஒரு பொருட்டாக மதிக்காத நான் உமக்கு மட்டும் தலைவணங்குகிறேன்........
ஆம்..
@@vel3263 Thalayvar Eandralendralevar ecstasy nanvanagagiran bangalore
Mayan devi
Idhu than Yan tamilan nandri maravan 🥰😍
ua-cam.com/video/mFYGicWu_jc/v-deo.html
இந்த உலகம் உள்ளவரை ஏழைகளின் மனதில் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இரு ப்பீர்கள்
Super ❤️ vbro
அப்படியென்றால் இந்த உலகம் உள்ளவரை ஏழைகள் இருப்பார்கள் ஏழைகள் இருக்கும் வரை இவரை நினைத்துக்கொண்டு இருப்பார்கள் இவரை நினைத்துக்கொண்டு இருக்கும்வரை ஏழைகளின் ஏழைமை ஒழியாது அப்படித்தானே...ஹஹஹா. சும்மா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ஹஹஹா
@@rajendranpichalingam7380 Anne ye ne avare Feel ah pesuraru
Appo anna ulagam ulavarai yelaigalum irundhukonde irupaargala...
llll
S maya magic
Maya's fan here to listen this !❤🤍
வாத்தியாரின் வாழ்க்கை பலருக்கு முன்னோடி ...பாடல்கள் மூலம் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் சூத்திரம் அவருக்கு மட்டுமே சாத்தியம்..
P
A
Pasetveanrge.
நீங்கள் மீண்டும் பிறந்துவரவேண்டும் தலைவா.
என் தந்தையின் ரசிகன் நான்..! என் தந்தை எம்ஜிஆரின் ரசிகர்.
....!
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
Naanum than brother but I missed my father
@@ilakkiyailakkiya2497 Naanum dhaan sister..!
After maya sang this song
2k19 yar indha songa keka vandhu irkinga ☺️☺️☺️☺️
மனசுல வருத்தம் வரும்போது ஆறுதல் சொல்ல யாரும் இல்லாதவர்கள் எந்த காலத்திலும் வருவார்கள். இதற்கு நேரம் காலம் கிடையாது.
Me
Im
@@siddharthmathan4676 😘😘😘
@@suriyasathish super bro.
1:28 😏கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு? 😏😏😏 (வாத்தியார் reaction 😍 ultimate)
Fantastic arignarai vanangumbodum
Anna statue vai parkkumpothu avar reaction? No chance pa
Miss you maya❤❤❤❤
Anyone here ?after watching bb maya singing this song
Yeah
Yes
Me
2020 ல் கேட்பவர்கள் ஒரு like❤️ போடுங்க🙋
Like
Mitoo
2020 மட்டும் அல்ல இன்னும் பல தலைமுறைகள் தேடும் ஒரே தலைவர் நம் மக்கள்திலகம்
P.N kumar . all.time.anna
Old is gold
கண்ணதாசனின் வரிகளை உயிர்பெற வைக்கும் இந்த குரலரசனுக்கு ரசிகர்கள் செய்த நன்மை ஒன்றுமில்லை எம் ஜிராரியும் சிவாஜியையும் புகழ்ந்துவிட்டு சுருண்டு படுத்துவிடும் ரசிகர்களே டி எம் எஸ் எழுச்சி குரல் இல்லை என்றால் ஒருவருமில்லை.
உண்மை இப்படிதான் ஓரம் கட்டப்படுகிறது...
Maya magic🪄❤
Mayaa 👋
Tms ஐயா நீங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கீறீர்கள் உங்கள் குரல் மூலமாக.
"அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்"--சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்.
Murugaiyan Ramasamy
Annandhu.paarkkinra.maalikaikkatti.athan.arukil.olaikkudisaikkatti.
M baijjz. Po0q KPMGto
Supper sir
Super uncle
For maya 💕 💖
I dont really listen old songs...but maya make me to listen ♥️ithu tha maya magic ohh 😂😂haha
Appo eruka Chennai Epo erukartha Vida semaya erukey paa👌👌
yes neraiya Maram mum iruku
Yes
Appo verum Chennai corporation
Aana ippo greater Chennai corporation vithyasam neraiyave irruku nanba
ivolo varuham comala irundhiya enna
@@praveenvj4408.... 😂😂😂😂😂
உற்சாகம், தைரியம் ஊட்டும் பாடல். ..மக்கள் திலகம் எப்போதும் அதற்கு ஓர் அற்புதமான உதாரணம். .
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
Who all came here after gearing Maya version
2021 இந்த பாடலை கேட்க யாரவது வந்து இருக்கிங்களா?
நான் வருவேன்
வந்திருக்கிறேன்
வந்திருந்தேன்
**என்_நம்பிக்கை_என்னை விட்டு_போகும்போதெல்லாம் நான்_கேட்ககுடிய_ஒரு_பாடல்...
Nanum brother
nanumthan
@@drverask9157 . ,
, ,
,
,
,,
Naanum dhan bro
Neram varum vari kathiruka vendum
தலைவரே நீங்க இருந்த காலத்தில் நானும் இருந்தேன் என் பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கு தலைவா
அரசியலிலும் சரி சினிமாவிலும்
சரி. என் தலைவனுக்கு ஈடு இணை எவரும் இல்லை..never. 👍
Irukkaru... vijayakanth avargal.. cinimavilum sari makkalukkana pothu vazhvilum sari.....
Ssss💯💯💯✌✌✌✌
Don't compare with M.G.R. ok. MGR he is not a dranker
After 10 years ask. to people about vijayakanth. Don't know
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
Maya
உங்கள் மாதிரி ஒருவர் குட இந்த உலகில் இல்லை என்று நான் அடித்து சொல்லுவேன் எம்.ஜி.ஆர் sir
Hnhhggvvjuuuuhbnyhji
@@rxabigaming7693 na mara por ivarameri nallavara veerana
@@rxabigaming7693 Dei 😂 na oru vijay fan da enakae sirippu varuthu da 😁
@@matheshs9585 psvbnm
மண்
..க
0
l
மக்கள் திலகத்தின் அர்த்தமுள்ள பாடல்கள் எல்லாம் என்றுமே கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
அவர் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் இன்றைக்கு, எங்களுக்கு இப்படி அநீதி நடக்க விட்டிருக்க மாட்டார்🙏😔
Worthy to PM post itself Noone can match him definitely
1000000000000000000% correct
100%
Bigg Boss fan 😁 hit the like button 💪
Kastamana samaiyathil kaeta pothu thaan entha pattu oda valimai theriyuthu... Legendary ... Got goose bumps
Samalikalam boss
8
என் அண்ணன் படத்தில் வரும் இந்த பாடல் தன்னம்பிக்கையை வளர்க்கும் அருமையான பாடல். படமும் சூப்பர் ஹிட் வெள்ளி விழா படம். இந்த படத்திற்கு தான் இந்தியாவிலேயே முதன் முதலாக ஓர் நடிகனுக்கு அதாவது மக்கள் திலகம் mgr அவர்களுக்கு 120 அடி உயர கட் out வைத்தார்கள் வாத்தியாரின் ரசிகர்கள்.
Iam Maya singing in the song I am listening
கெடுமையை கண்டு கண்டு
பயம் எதற்க்கு
நீ கெண்டுவந்ததென்னட மீசைமுறுக்கு.
புரட்சித்தலைரின் புகழ் வாழ்க வளர்க தலைவா🌱🌱🇮🇳🇮🇳🚩
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு....நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு...... Motivational lines love you thalaiva we miss u
Super motivation
தலைவரே என்றும் நீங்கள் வேற லெவல்...உங்கள் கருத்து பாடல்களை என் காலம் முழுதும் கேட்டு கொண்டே இருப்பேன்
When am depressed, i listen to this song, I come out of my home like a Lion, that's the positive vibes u get, #Thalaivar things#
Im leaving a comment in hope that whenever someone like it. I will be reminded of this masterpiece ✨
Born in 93 born in Canada Tamilan when I feel theirs more wickedness than good, I listen to old GOOD songs, humbled and grateful
Shenthamil Mayarajah தமிழா....
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
Apo erungthane
6mins 7
தலைவா😭😭😭😭😭😭😭😭😭😭நீங்க செஞ்ச பல நல்ல காரியங்களால் தான் இங்க நாங்க ஏல்லோரும் பலன் அடஞ்சுருக்கோம்..!! அனுபவிச்சிட்டுருக்கோம்..!!❤❤❤❤-90's kid & 2k kids