முகமலரில் மலர்ந்திருக்கும் மலர்ச்சி, முளுமனதில் உறையும் போது மகிழ்ச்சி! மயில், ஆடும் துறை தமிழ்த் துறையின் எழுச்சி, எழுதிவை நீ, அது உயிலின் தொடர்ச்சி!! குயிலும் கண்டு நாண இன்சொல் பழகு, இம்சை கூட உனை வளர்க்கும் மிளகு!!! எட்டாத மலை உயரம் இருக்கும், அறம், கூட வந்துன் வாசலிலே நடக்கும்!!!!
"கடவுள்" மனித சிருஷ்டியின் உன்னதம் என்றது அறிவு, "மனிதன்" கடவுள் சிருஷ்டியின் அடிப்படை என்றது பிரபஞ்சம், இப்பொழுது, கடவுளைப் தேடிய மனிதனும், மனிதனைத் தேடிய கடவுளும் இரண்டு அந்தலைகளாக ஆகிப்போக.. மனித அறிவும், பிரபஞ்சமும் மட்டும் பேசிக்கொண்டன.. எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே.. என்று பிரபஞ்சம் அடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது.. என்ன சொன்னாய், எனது சுண்டுவிரலின் நகமே.. நீ கூட சுமாரக்கத்தான் இருந்தாய்.. நானே, எனது வம்சாவழியினரே, உனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கி உன்னைக் கௌரவித்தோம் என்றது மனித அறிவு.. பிரபஞ்சத்திற்கு, மனித அறிவின் பதில் திருப்தியாக இல்லை.. ஆனாலும், அது அடங்கிப்போனது.. ஒரு கட்டத்தில், மனித அறிவின் மமதைக்கு பாடம் புகட்ட இது நேரம் என்று பிரபஞ்சம் உணர்ந்திருக்க வேண்டும்.. இப்பொழுது, பிரபஞ்சம் அறிவைச் சீண்டியது.. ஆ..மா, எனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கிய அறிவே உன்னை மெச்சினேன்.. இப்பொழுதும் நீங்கள் எந்த சலனமுமின்றி இருக்கிறீர்களா? அது,சரி.. உங்களில் ஒரு சாராரே இன்னொருவரை அழிப்பதில் முனைவு காட்டவும் உங்களின் அறிவுதானாமே பயன்படுகிறதாம் அது ஏன் அப்படி என்றது.. நா..அடைத்துப்போக, வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்தது.. என்னருமைப் பிரபஞ்சமே.. உன்னருமை உணராமல் இகழ்ந்துரைத்தனன் போலும்.. நீ, எனை மன்னித்தேன் என்று ஒரு சொல் சொன்னால் அன்றி எனக்கு வார்த்தைகள் வராது என்றது கூனிக்குறுகிய அறிவு.. மன்னிப்பதே என் குணம்.. மறப்பதே உன் குணம்.. ஆயினும் எழுக.. வார்த்தையே மலர்க.. எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே.. என்று பிரபஞ்சம் மீண்டும் தன்னடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது.. அட..ஆமால்ல.. என்று அடங்கிப் போனது அறிவு.. வெகு சாதுர்யமாக.. .. - கதை சொன்னவர் முனைவர் பர்வீன் சுல்த்தானா - .. 11.47
வாய்ப் பேச்சு என்னவாகவும் இருக்கலாம், எழுத்து ஆவணம் என்பதற்கு சில வரைமுறைகள் இருக்கிறது, குறிப்பாக நூல் வெளியீடு என்பது பேச்சு வன்மைக்கு அப்பால் கொஞ்சம் கனதியான ஒரு விடயம், ஒருவேளை பேராசிரியராக உள்ள ஒருவரை அந்த இடத்திற்கு அழைத்திருக்கா விட்டால் அவர் ஒன்றும் சொல்லியிருக்க வேண்டி இருந்திராது, கருதுநிலை வேறாக இருந்திருக்கலாம்.. ஒரு கதை ஒன்று, அதுவும் இன்னொரு பேராசிரியர் சொல்லக் கேட்டதுதான், ஒரு சிற்பி அவனிடம் பல பயில்நிலை சீடர்கள், அவர்களில் பிரதம மாணவன் நஜிகேதன்.. உபநிடதத்தில் வரும் தன்னை வென்ற ஒரு பாத்திரமாக இங்கே இவன் சொல்லப்படவில்லை, ஆனாலும் முதல் மாணவன், அவன் எப்போது சிலை வடித்தாலும் எவ்வளவு நேர்த்தியாக வடித்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முயன்றிருக்கலாம் என்று கூறுவது சிற்பியின் வழமையாக இருந்தது.. வேறு சிலர் தமது ஆக்கங்களைக் காண்பிக்கும் போதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டியதையெல்லாம் அவன் பார்த்திருக்கிறான்.. ஒருபோதும் இவனைப் பாராட்டியதில்லை, இவன் என்ன பண்றான், ஒருநாள் சிற்பக்கூடத்தைவிட்டு வெளியேறுகிறான்.. கடும் பிரயத்தனம் செய்து பல நாட்கள் முயன்று ஒரு சிலையொன்றை வடித்து அதை ஒரு மணல் வெளியில் புதைத்துவிடுகிறான்.. எதேச்சையாக வருவதுபோல் சிற்பியை ஒருநாள் அந்த வழியாக அழைத்து வருகிறான், அவரது கால் பட அங்கே சிலை தெரியக் கூடிய அளவில்தான் அதைப் புதைத்து வைத்திருந்தபடியால் அது அவ்வாறே தென்பட ஆகா என்ன அருமை அற்புதமான சிலை என அவர் சொல்லிவிடுகிறார், அது, அவனுக்கான பாராட்டாக அமைந்துவிட்டாலும், காரணம் அறிந்தபின் அவர் நினைக்கிறார், இனி இவன் இதைவிட அழகான சிலை ஒன்றை வடிக்க முடியாது என்று.. .. 19.57
எனது தனித்துவத்தை, எனது தனித் தன்மையை ஏற்காத எதனோடும் போராட நான் எப்போதும் தயங்கியதில்லை.. எவனும் என்னை விடப் பெரியவன் அல்ல என்பதை நான் உணர்கின்ற அதே நேரம், நானும், எவன் ஒருவனையும் விடப் பெரியவன் அல்லன் என்பதையும் நான் பணிவோடும் பக்தியோடும் அறிந்து கொள்வது அறிவு.. இன்றைய உலகிற்கு இப்போதைய தேவை சிந்தனாவாதிகள் அல்லர், சிவயோகத்தில் திளைத்து தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் கருமங்களைத் துணிந்து ஆற்றவல்ல செயல் வீரர்களே.. "சகோதரி சுல்த்தானா பர்வீன் அவர்களின் மொழியில் சொல்வதானால், எமது நோக்கமெல்லாம் போதனை செய்வதல்ல.. சாதனை நிலை நாட்டுவதே" ஆம், எவனொருவன் தன்னில் திளைத்து சமூகத்தை விழிக்கிறானோ- அவன் இதயத்தில் இருந்து பிறக்கின்ற வார்த்தைகள் சத்தியம்.. .. இப்படிக்கு, உங்கள் சிவயோகி 06.12 24.09.2022 🏏🏏🏏🏏🏏💓🏏🏏🏏🏏
நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியைபாரதி பாஸ்கர பேச்சுகளை கேட்கும் போது ஒரு மானவியாக மாறி விடுகிறேன் ❤
Yes ❤
Excellent speech by smt. Bharthi Bhaskar
Super bharathi mam❤
Mam. Super speech
Super mam❤
அருமையான பேச்சு
Arumaiyana speech
Nice speech 👌👌
It's very very intrest to wait for your short statement about me whatever no issue but i must know
Nice speech
முகமலரில் மலர்ந்திருக்கும் மலர்ச்சி, முளுமனதில் உறையும் போது மகிழ்ச்சி! மயில், ஆடும் துறை தமிழ்த் துறையின் எழுச்சி,
எழுதிவை நீ, அது உயிலின் தொடர்ச்சி!! குயிலும் கண்டு நாண இன்சொல் பழகு, இம்சை கூட உனை வளர்க்கும் மிளகு!!! எட்டாத மலை உயரம் இருக்கும், அறம், கூட வந்துன் வாசலிலே நடக்கும்!!!!
"கடவுள்" மனித சிருஷ்டியின் உன்னதம் என்றது அறிவு, "மனிதன்" கடவுள் சிருஷ்டியின் அடிப்படை என்றது பிரபஞ்சம்,
இப்பொழுது,
கடவுளைப் தேடிய மனிதனும், மனிதனைத் தேடிய கடவுளும் இரண்டு அந்தலைகளாக ஆகிப்போக..
மனித அறிவும், பிரபஞ்சமும் மட்டும் பேசிக்கொண்டன..
எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே.. என்று பிரபஞ்சம் அடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது..
என்ன சொன்னாய், எனது சுண்டுவிரலின் நகமே.. நீ கூட சுமாரக்கத்தான் இருந்தாய்.. நானே, எனது வம்சாவழியினரே, உனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கி உன்னைக் கௌரவித்தோம் என்றது மனித அறிவு..
பிரபஞ்சத்திற்கு, மனித அறிவின் பதில் திருப்தியாக இல்லை.. ஆனாலும், அது அடங்கிப்போனது..
ஒரு கட்டத்தில், மனித அறிவின் மமதைக்கு பாடம் புகட்ட இது நேரம் என்று பிரபஞ்சம் உணர்ந்திருக்க வேண்டும்..
இப்பொழுது, பிரபஞ்சம் அறிவைச் சீண்டியது.. ஆ..மா, எனக்கு சுவனம் என்ற அந்தஷ்த்தை வழங்கிய அறிவே உன்னை மெச்சினேன்.. இப்பொழுதும் நீங்கள் எந்த சலனமுமின்றி இருக்கிறீர்களா? அது,சரி.. உங்களில் ஒரு சாராரே இன்னொருவரை அழிப்பதில் முனைவு காட்டவும் உங்களின் அறிவுதானாமே பயன்படுகிறதாம் அது ஏன் அப்படி என்றது..
நா..அடைத்துப்போக, வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்தது..
என்னருமைப் பிரபஞ்சமே.. உன்னருமை உணராமல் இகழ்ந்துரைத்தனன் போலும்.. நீ, எனை மன்னித்தேன் என்று ஒரு சொல் சொன்னால் அன்றி எனக்கு வார்த்தைகள் வராது என்றது கூனிக்குறுகிய அறிவு..
மன்னிப்பதே என் குணம்.. மறப்பதே உன் குணம்.. ஆயினும்
எழுக.. வார்த்தையே மலர்க..
எனது பரிணாமத்தின் ஓர் அழகிய வடிவம் நீ தானே..
என்று பிரபஞ்சம் மீண்டும் தன்னடக்கத்துடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தது..
அட..ஆமால்ல.. என்று அடங்கிப் போனது அறிவு.. வெகு சாதுர்யமாக..
..
- கதை சொன்னவர் முனைவர் பர்வீன் சுல்த்தானா -
..
11.47
வாய்ப் பேச்சு என்னவாகவும் இருக்கலாம், எழுத்து ஆவணம் என்பதற்கு சில வரைமுறைகள் இருக்கிறது,
குறிப்பாக நூல் வெளியீடு என்பது
பேச்சு வன்மைக்கு அப்பால் கொஞ்சம் கனதியான ஒரு விடயம்,
ஒருவேளை பேராசிரியராக உள்ள ஒருவரை அந்த இடத்திற்கு அழைத்திருக்கா விட்டால் அவர் ஒன்றும் சொல்லியிருக்க வேண்டி இருந்திராது, கருதுநிலை வேறாக இருந்திருக்கலாம்..
ஒரு கதை ஒன்று, அதுவும் இன்னொரு பேராசிரியர் சொல்லக் கேட்டதுதான்,
ஒரு சிற்பி அவனிடம் பல பயில்நிலை சீடர்கள், அவர்களில் பிரதம மாணவன் நஜிகேதன்..
உபநிடதத்தில் வரும் தன்னை வென்ற ஒரு பாத்திரமாக இங்கே இவன் சொல்லப்படவில்லை,
ஆனாலும் முதல் மாணவன், அவன் எப்போது சிலை வடித்தாலும் எவ்வளவு நேர்த்தியாக வடித்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முயன்றிருக்கலாம் என்று கூறுவது சிற்பியின் வழமையாக இருந்தது..
வேறு சிலர் தமது ஆக்கங்களைக் காண்பிக்கும் போதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டியதையெல்லாம் அவன் பார்த்திருக்கிறான்..
ஒருபோதும் இவனைப் பாராட்டியதில்லை,
இவன் என்ன பண்றான், ஒருநாள் சிற்பக்கூடத்தைவிட்டு வெளியேறுகிறான்..
கடும் பிரயத்தனம் செய்து பல நாட்கள் முயன்று ஒரு சிலையொன்றை வடித்து அதை ஒரு மணல் வெளியில் புதைத்துவிடுகிறான்..
எதேச்சையாக வருவதுபோல் சிற்பியை ஒருநாள் அந்த வழியாக அழைத்து வருகிறான், அவரது கால் பட அங்கே சிலை தெரியக் கூடிய அளவில்தான் அதைப் புதைத்து வைத்திருந்தபடியால் அது அவ்வாறே தென்பட ஆகா என்ன அருமை அற்புதமான சிலை என அவர் சொல்லிவிடுகிறார்,
அது, அவனுக்கான பாராட்டாக அமைந்துவிட்டாலும்,
காரணம் அறிந்தபின் அவர் நினைக்கிறார், இனி இவன் இதைவிட அழகான சிலை ஒன்றை வடிக்க முடியாது என்று..
..
19.57
எனது தனித்துவத்தை, எனது தனித் தன்மையை ஏற்காத எதனோடும் போராட நான் எப்போதும் தயங்கியதில்லை..
எவனும் என்னை விடப் பெரியவன் அல்ல என்பதை நான் உணர்கின்ற அதே நேரம், நானும், எவன் ஒருவனையும் விடப் பெரியவன் அல்லன் என்பதையும் நான் பணிவோடும் பக்தியோடும் அறிந்து கொள்வது அறிவு..
இன்றைய உலகிற்கு இப்போதைய தேவை சிந்தனாவாதிகள் அல்லர்,
சிவயோகத்தில் திளைத்து தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் கருமங்களைத் துணிந்து ஆற்றவல்ல செயல் வீரர்களே..
"சகோதரி சுல்த்தானா பர்வீன் அவர்களின் மொழியில் சொல்வதானால், எமது நோக்கமெல்லாம் போதனை செய்வதல்ல..
சாதனை நிலை நாட்டுவதே"
ஆம், எவனொருவன் தன்னில் திளைத்து சமூகத்தை விழிக்கிறானோ-
அவன் இதயத்தில் இருந்து பிறக்கின்ற வார்த்தைகள் சத்தியம்..
..
இப்படிக்கு,
உங்கள் சிவயோகி
06.12
24.09.2022
🏏🏏🏏🏏🏏💓🏏🏏🏏🏏
Omsakthi. 30: 3 strategy
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஊன்றாதோர் உருக்குலைவார் காலை (வேரை )ஊன்றியோர் உறுதியாவார். 🙏
Super
18:00
Varungkaala Nirosha standing behind holding camera 😀👌
Madam naan enda alavu 😄
Mee 1997