எதர்ச்சியாக சந்தித்த பாட்டி | இத்தனை வயதிலும் ஓயாத உழைப்பு | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark #முல்லைத்தீவு_பாட்டி #மாவீரநாள் #November27

КОМЕНТАРІ • 77

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +17

    பிரகி/திவா கோடான கோடி வாழ்த்துகள் முயற்சியுள்ள அம்மாவிற்கும் சிஸ்ஸிற்கும் உதவிகள் செய்ததிற்கு…!!💯🙏💯
    சோம்பேறியாக இருக்கிற பலர் மத்தியில் வயதாகிலும் உழைத்து குடும்பத்தை கவனிக்கும் அம்மாவிற்கும் கோடி வாழ்த்துகள்…..!! God bless you Ma!!🙏🪔🙏
    உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @kalaivanan1525
    @kalaivanan1525 9 місяців тому +6

    வெளிநாட்டில் வாழும் உலக தமிழ் மக்களே, அரசியல்வாதிக்கு உங்கள் பணத்தை கொடுப்பதை விட இவர்கள் போன்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @RamachandranMayandi
    @RamachandranMayandi 9 місяців тому +6

    Ramachantiran
    , ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +2

    அந்த அக்காவின் கோரிக்கை கிணறு மலசலகூடம் என்பன தேவையான ஒன்று!! பெண் பிள்ளைகள் பாதுகாப்பு தேவை!!

  • @ohmsai5413
    @ohmsai5413 9 місяців тому +4

    கடவுளோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா😭😭😭😭😭😭

  • @thakithakil4148
    @thakithakil4148 9 місяців тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 9 місяців тому +5

    சூப்பர் சூப்பர் தம்பிகள் வாழ்த்துக்கள் ❤❤

  • @thayananthan2662
    @thayananthan2662 9 місяців тому +8

    உதவிய எம் உறவுகளுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
    சொல்ல வார்த்தை இல்லை
    பாட்டியின் கதைகளை கேட்டு
    கவலையாக இருக்கிறது தம்பி
    தம்பிகளுக்கு என் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 місяців тому +8

    பாட்டியின் கதையை கேட்க மனசு வலிக்கிறது அப்பன்

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 9 місяців тому +6

    வாழ்த்துக்கள் பிரபா திவா

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 місяців тому +12

    தம்பிங்களா இன்றைய வீடியோ ரொம்ப மனசு வலிக்குது பாட்டி முயச்சியானவர் வாழ்த்துக்கள்

  • @Blazeaken972
    @Blazeaken972 9 місяців тому +6

    பிரகலாதன் and திவாகர் உங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள். நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 9 місяців тому +4

    Valthukkal thambimar

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 місяців тому +2

    இந்த காணொளி பார்த்ததில் மிகவும் மனது கக்ஷ்டமாக உள்ளது. இவர்கள் வாழ்வில் என்றும் மனதில் சுபீட்சமும், வறுமையற்ற வாழ்வும் கிடைக்க இறைவனின் ஆசிகள் நிலைபெறுக!🙏🙏🙏

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 9 місяців тому +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி பிரபா திவா ❤❤....

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 місяців тому +4

    வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 9 місяців тому +3

    🙏👣👣👣

  • @Abinayaabina-q6w
    @Abinayaabina-q6w 9 місяців тому +7

    Super🎉

  • @NavanithaNavanitha-v3z
    @NavanithaNavanitha-v3z 9 місяців тому +5

    👌👌👌

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 9 місяців тому +6

    சூப்பர்

  • @sathusathurththikan5713
    @sathusathurththikan5713 9 місяців тому +4

    Thiva and pitakalaathan rompa nanri menmelum ungal Pani thodata vaalththukkal.

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 9 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JesurajanPathinathan
    @JesurajanPathinathan 9 місяців тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤ Very good jobs ❤❤❤❤❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +2

    அண்ணாவின் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள்.. மூன்று பெண் பிள்ளைகள் படிப்பதற்கு..

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 9 місяців тому +6

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாட்டி 👌
    இந்த பாட்டிட முயற்சி ய நேற்று வீடியோ செய்தவங்கட்ட காட்டுங்க

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +1

    பெண்பிள்ளைகள் பாடசாலை செல்ல, வகுப்புகள் செல்ல சைக்கிள் உதவி செய்து கொடுப்போம்..

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 9 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏💚💚💚

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 9 місяців тому +20

    தம்பி மார்களே எப்படியாவது இந்த அம்மாவின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் வீட்டுக்குச் சென்று விரிவாக வீடியோ எடுத்து பதிவிடுங்கள். இப்படியான மாவீரர் குடும்பங்களை உங்களைப் போன்றோர் தான் வெளியே காட்ட வேண்டும். அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கும் உதவுங்கள். கட்டாயம் வெளிநாடுகளில் உள்ள எம் மக்கள் உதவுவார்கள். கட்டாயம் இதைச் செய்யுங்கள். நகரங்களை விட்டு கிராமங்களுக்குச் செல்லுங்கள். அங்கு தான் ஏழைகள் வாழ்கிறார்கள்.

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 місяців тому +5

    👍👍🙏🙏🙏😂

  • @user-ot5dp9tj5c
    @user-ot5dp9tj5c 9 місяців тому +4

    ❤❤❤❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 9 місяців тому +3

    Ungal pani valara valthukal Thampi

  • @jenajeya5253
    @jenajeya5253 9 місяців тому +4

    Super 👍 valthukal

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan 9 місяців тому +5

    🙏🙏🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +5

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKKAM OAKY ❤🙏🙏🙏

  • @rupina27
    @rupina27 9 місяців тому +11

    உங்கள் வீடியோக்கள் தான் மனக்கவலைகளுக்கு ஆறுதல்... வீடியோ சூப்பர் 👍...
    உதவி செய்தவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுத்த உங்களுக்கும் நன்றி 🙏🙏

  • @amwajiha
    @amwajiha 9 місяців тому +5

    Great job ❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 місяців тому +5

    Congratulations ❤❤❤❤❤God bless you

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 9 місяців тому +2

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 місяців тому +3

    God bless you 😢

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 9 місяців тому +2

    Hi brothers you're helping continue God bless your ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amrahhasinim260
    @amrahhasinim260 9 місяців тому +5

    Well bros

  • @kannansivasubramaniyam6917
    @kannansivasubramaniyam6917 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akka

  • @berhanha9769
    @berhanha9769 9 місяців тому +4

    Valththukal.makan

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 9 місяців тому +2

    🙏🙏🙏👍👍👍👌👌❤❤❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +1

    வீட்டில் பாதுகாப்பு தேவை! கதவு பூட்டி கொடுக்க வேண்டும்..

  • @neethant8525
    @neethant8525 9 місяців тому +6

    Nettu podda video la antha kudumpaththukku Intha paddi eppidi ulaikkiraar endu kaddanum

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 9 місяців тому +3

    Ihok🎉🎉🎉😢

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 9 місяців тому +5

    தம்பிமார் உங்கள் சேவைதொடர வாழ்த்துக்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் பணியை திறம்படச் செய்கிறீர்கள்.உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்.

    • @reginabrigitte9933
      @reginabrigitte9933 9 місяців тому

      வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 місяців тому +1

    May god bless all of you🙏🏻🙏🏻🙏🏻 om Sai ram

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 9 місяців тому +4

    Thank you brother, you did good job many thanks

  • @sivakumar1029
    @sivakumar1029 9 місяців тому +4

    Happy birthday 🎉many more Happy returns of the day ❤️ God bless 🙌 all 🎉

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 9 місяців тому +3

    😭😭😭😭😭🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 місяців тому +4

    ♥♥♥♥🙏🙏🙏🙏👍👋👋👋

  • @premamari7403
    @premamari7403 9 місяців тому +3

    NANPA ARUMAI MANASU KASTAMA IRUKU NENGAL KANDIPPA HELP PANNUVIRGAL❤❤

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 9 місяців тому +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 місяців тому +2

    Well done bro❤ god bless you family 🙏 🙏 🙏

  • @tharajonita8676
    @tharajonita8676 9 місяців тому +3

    Great Pattima .👌👍🔥🔥🔥
    20 Varushama Kashta pattutu Irukinga indha vayasulayum . Nalla Udal Nalathodu Neenda Kalangal Vazhanum Patti . .
    Thank U Brothers Great Job👌👍 Hattsoff to U and those Kind Hearts Who Helps Them 🙏🙏🙏🙏

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 9 місяців тому

    ❤allahkarem❤ thanks❤

  • @rajahs500
    @rajahs500 9 місяців тому +3

    😭😭😭😭😭💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 9 місяців тому +1

    ❤❤❤

  • @ريكةريكة-ث7ن
    @ريكةريكة-ث7ن 9 місяців тому +2

    , 😭😭❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +2

    இம் அம்மாவின் அந்த அண்ணாவின் வீட்டிற்கு வீட்டினை பார்த்து அங்கு குடும்பமாக இணைந்து பிள்ளைகளுடன் கதைத்து வீடியோ போடுங்கள்!!

    • @kalasellathurai5760
      @kalasellathurai5760 9 місяців тому

      வாழ்த்துக்கள் பிரபா ,,திவார்

  • @shahanackies9985
    @shahanackies9985 9 місяців тому +3

    திவான் பிரகலாதன் உங்களுடைய பணிகளை தொடர்ந்து ❤ செய்யுங்கள். உதவி புரிந்த உள்ளங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 9 місяців тому +3

    🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 місяців тому

    பாவம் மூன்று பெண் பிள்ளைகள் 😢😢😢

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 9 місяців тому +1

    Romba kavalayaa erukku 😢

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 9 місяців тому

    😭😭😭😭😭entha.ammanda.kathaya.kedgumphthu.kavalayagarukgu.anna.eppadeyavathu.uthaunga.

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 9 місяців тому +4

    🙏🙏🙏💕🫰🥰

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 місяців тому +1

    பாட்டிக்கு வீதியோர வியாபாரம் செய்ய பெட்டி கடை போட்டு குடுத்தால் நல்லம்..

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 9 місяців тому +2

    🙏🙏🙏🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 місяців тому

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 місяців тому +1

    இப்படிப்பட்டவர்களைத்தேடிஉதவிசெய்ததம்பிமார்இருவருக்கும்நன்றி

  • @Kscreative9
    @Kscreative9 9 місяців тому +1

    🙏🙏🙏