12V TRANSFORMER TO 24V HOW TO CONVERTING IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2022
  • 12V TRANSFORMER TO 24V HOW TO CONVERTING IN TAMIL
    இந்த video வில் 12 0 12 transformer ய் 24v trasformer ஆக எப்படி மாற்றுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன்.
    இதில் உள்ள குறைபாடு பற்றியும் சொல்லியிருக்கேன். New technicians களுக்கு பயன்படும்.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 76

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +5

    இந்த வீடியேவில் கடைசியாக சொன்னீங்க Transfermer Amps சொன்னீகளே அதுதான் மிகவும் அருமை( ஏன் என்றால் என்ன மாதிரி காத்துக்கிறவங்களுக்கு இது தெறியாது )அஓரு சில டிரான்ஸ்பாரம் மேலே எழுத்து இல்லை எப்படி கண்டுபிடிப்பது Vote. Ok anna amps தெறியாது இதை வைத்து அதற்க்கு என்ன போடலாம் இப்ப தெறிந்துவிட்டது நான் கேட்ட உடனே இந்த வீடியோவை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @jeyakumar9511
    @jeyakumar9511 2 роки тому

    Anna ungaludaya video miga thelivaga purigirathu,valthugal brother. Subwoofer deep bass, tight bass iranduckum ulla different kuritthu oru video podungal Anna englucku useful a iruckum

  • @akilans1292
    @akilans1292 Рік тому +1

    சார் வணக்கம் சார் உங்களுடைய வீடியோ விளக்கம் அருமையாக இருந்தது சிங்கிள் பவர் பியூல் பவர் பிரிட்ஜ் ரெட்டி பையர் இதெல்லாம் வைத்து எப்படி கனெக்ஷன் கொடுப்பது என்றும் அருமையாக விளக்கி இருந்தீர்கள் நான் இதை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் அருமை அருமை 12 ஓல்ட் டியூவல் பவரில் 24 ஓட்டாக ஏன் காட்டுகிறது என்று எனக்கு புரியாமல் இருந்தது தற்போது நன்கு புரிகின்றது எப்படி கனெக்ஷன் கொடுப்பது என்றும் நன்றாக அறிந்து கொண்டே மிக்க நன்றி அன்புடன்

  • @maas1728
    @maas1728 8 місяців тому

    Nalla ideara sir thanks

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +2

    எளிய முறையில் விளக்கியதற்கு மிக்க நன்றி நண்பரே...

    • @VijayaKumar-cp6dm
      @VijayaKumar-cp6dm 2 роки тому

      நண்பரே நான் ஜி டெக் ரிமோட் கிட் உள்ள 2.1 ஆம்ப் பயன்படுத்துகிறேன் அதில் soft bass இல்லை, ஆனால் hard bass தான் வருகிறது , என்ன செய்வது சொல்லுங்கள். 24-024 ,5amps transformer இருக்கிறது.. குமார் 4 TR board ,magnets 10 inch,8 ohm speaker இருக்கிறது..

  • @thangaprakash1697
    @thangaprakash1697 2 роки тому

    Super tips 👌

  • @jopsephroy9374
    @jopsephroy9374 2 роки тому +1

    Super brother 👍

  • @cs2815
    @cs2815 2 роки тому +1

    Super Anna ❤️❤️

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 роки тому +1

    அருமை

  • @santhoshr9602
    @santhoshr9602 2 роки тому

    Super Anna 👌

  • @PremKumar-nk7dt
    @PremKumar-nk7dt 2 роки тому

    வணக்கம் சார் இந்த வீடியோ நல்லா புரியும்படி உள்ளது ரொம்ப நன்றி சார். என்னிடம் பழைய ஆம்பிளிபயர் இருக்கு அதில் Sub woofer board mono amp board என்ன Volt Transfarmer use பண்ணலாம்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும் சார் Please 🙏

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 Рік тому

    Tank you sir

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 2 роки тому

    Thank you bro. Good explanation. Very useful method.

  • @amjathbasha143
    @amjathbasha143 2 роки тому

    10 Amp 24.0.24 transformer ku ethana capacitor pottaa volt standard AA irukkum. 10000uf 63v 2 use pannalama 10000 uf 50 v 4 use pannalama

  • @GANPLESS2
    @GANPLESS2 2 роки тому +1

    Super nanba

  • @jksanjay3504
    @jksanjay3504 2 роки тому

    Bro,
    15w Speaker irukku, aux cable irukku. Entha matherbord pottaa sound varum sollunga plz

  • @kingqueen3484
    @kingqueen3484 2 роки тому

    Bro enakku Oru doubt Trancefomers DC current LA work aguma bro please sollunga

  • @vijayr15raceing93
    @vijayr15raceing93 2 роки тому

    Bus lla var mathire bass Sub frequency control add pandrathuoru video poduga

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 2 роки тому +1

    Anna , subwoofer board add pannum pothu extra power ku ,epdi power supply la capacitor add pantrathu.

  • @kavi.sk.creation2312
    @kavi.sk.creation2312 3 місяці тому

    20 0 20 transformer ku ethe same PANALAAMA anna

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому

    👍👍👍👍

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 Рік тому

    50v capacitors use panna problem varum ma.

  • @saripandiyan8589
    @saripandiyan8589 6 місяців тому

    Class d board ku kudakkalama

  • @Omrfrankomrfrank
    @Omrfrankomrfrank Місяць тому

    Diode ethana ams anna

  • @vijeesh.s4287
    @vijeesh.s4287 Рік тому

    Anna, Vasanth Easy Switching Board Connection Video Podunga Please

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 29 днів тому

    பூஜை ரூமில் வைப்பதற்கு பெருமாள் படமும் அதன் சுலோகமும் பெருமாளை சுற்றி உள்ள நான்கு வகையான
    கலர் லைட் மாறி மாறி எறிவதற்கு தகுந்த
    பல்பு போர்டு இணைப்பு இவற்றைப் பற்றி விவரமாக
    பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 Рік тому

    20 0 20 power entha ic kutukkalam solluinga

  • @vijayamoorthi4715
    @vijayamoorthi4715 Рік тому +1

    Entha capacitor ea kidika matu du bro

  • @baala2739
    @baala2739 2 роки тому +1

    what is the use of " --12v ". What is dual power supply. What are the uses. Which appliance need dual power supply. Pls explain brother

  • @bineshuvrithan9805
    @bineshuvrithan9805 Рік тому

    18-0-18 5A rectifier. Dioade? Capasitor?

  • @seviofanselvapubg9013
    @seviofanselvapubg9013 Рік тому

    18−0−18 , 2 A . டிரான்பார்மர் இருக்கிறது , அதை 12 −0−12 ஆக ஓல்ட் குறைத்து உபயோகப்படுத்த முடியுமா ?

  • @masterbenjo1324
    @masterbenjo1324 2 роки тому

    Circuit price

  • @spartankinga2659
    @spartankinga2659 Рік тому

    12 0 12 டிரான்ஸ்பார்மரில் secயில் voltage 10 தான் வருகிறது . டிரான்ஸ்பார்மர் பால்ட் ஆகியிருக்குமா. டிரான்ஸ்பார்மர் கீட் வேர ஆகுது

  • @selvaraj9960
    @selvaraj9960 2 роки тому

    ஃபுல்டூத் ஸ்பீக்கர் நம்ம ரெடி பண்றது நல்லதா இல்ல ஆடியோ போர்டு வாங்கி ரெடி பண்றது நல்லதா சொல்லுங்க

  • @ssap3144
    @ssap3144 Рік тому

    Diode amps sollalaye sir

  • @masterbenjo1324
    @masterbenjo1324 2 роки тому

    Price

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 29 днів тому

    Dual power supply is ok but you are not complete first methods all of sudden go to dual. Board supply has been created more confusion ji

  • @apmmohan8602
    @apmmohan8602 2 роки тому +2

    அண்ணா சிங்கிள் பவர் சப்ளை 12v and 24v உள்ள டிரான்ஸ்பார்மரை dual பவர் சப்பளையாக மாற்றுவது எப்படி அண்ணா ?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +3

      Already video போட்டுருக்கேன் . Playlist ல் BASIC electrical, electronics பாருங்க

  • @tkm00123
    @tkm00123 7 місяців тому

    Transfer 24 volt 6 amps இதை 12 volt battery charger அக மாற்றுவது எப்படி? என்று சொல்லுங்கள்

  • @rajaanandhi203
    @rajaanandhi203 Рік тому

    அண்ணா 12 0 12 பவர் சப்ளை STK bord மற்றும் subwoofer க்கு பயன்படுத்தலாமா, அல்லது எந்த மாதிரியான பவர் சப்ளை பயன் படுத்த வேண்டும்.வீடியோ போடுங்கள்.நன்றி

  • @chinnaduraichinnadurai5290
    @chinnaduraichinnadurai5290 2 роки тому +1

    20 .20 5 amp..la nalla sub bass edukka mudiyuma...bro..

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      20 20 5amps Transformer use pannum pothu 40v/ 2.5amps kidaikkum STK4392 MONO board sub audio kku matching aaga irukkum.

    • @chinnaduraichinnadurai5290
      @chinnaduraichinnadurai5290 2 роки тому +1

      Ok thank you bro...

  • @RAVIKUMAR-qk9gf
    @RAVIKUMAR-qk9gf 2 роки тому

    Ok bro. 12 0 12, 3 amps transformer'ai 6 amps aaga maththuradhu eppudi 'nu video podunga bro.

  • @exploringBasava
    @exploringBasava 2 роки тому +1

    Sir 25 0 25 transfer capacitor 4700 35 volt use Panna

  • @SankarSankar-gw3ry
    @SankarSankar-gw3ry 6 днів тому

    சார் இந்த ஃபோர்ட் எனக்கு வேண்டும் நான் எப்படி பெருவது

  • @durgaraokandubothu56
    @durgaraokandubothu56 Рік тому

    Why output 36.2 volt not 24 volt ?????????? Please explain.....

  • @vanavilvanavil4718
    @vanavilvanavil4718 2 роки тому

    தர்மாகூல் கட்டர் தயாரிப்பது எப்படி

  • @deenbarath8980
    @deenbarath8980 2 роки тому

    4440 humming problem how to clear you tell all the method I also tried it not working

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      bass Treble board not matching or proper earth wire Check

  • @exploringBasava
    @exploringBasava 2 роки тому +1

    My side 50 volt 4700 capacitor not available sir

  • @goldencringegamer6135
    @goldencringegamer6135 Рік тому

    24 வோல்ட் 6 ams டைஓடு தான வரும் ஏன் 3 ams டைஓடு யூஸ் பண்றீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @lotuslotus618
    @lotuslotus618 Рік тому

    டிரான்பார்மர் 30 0 30 (8ams) பவர் சப்ளை DC 24 0 24 ஆக மாற்ற என்ன வழி அண்ணா

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +2

    நன்றி அண்ணா நன்றி டையோடு என்ன Amps no என்ன

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +2

      IN5408 OR 6A4 DIODE BROTHER.TRANSFORMER AMPS பொறுத்து DIODE SELECT பண்ணனும்.

  • @sureshsts5890
    @sureshsts5890 2 роки тому +1

    SMPS 12v 10am how to
    +12 0- 12

  • @vijayamoorthi4715
    @vijayamoorthi4715 Рік тому +1

    எந்த பொருலும் கிடைக்க மாட்டேங்குது நண்பர்

  • @kkarthik987
    @kkarthik987 2 місяці тому

    Anna ithey mari connection pandi parthen ennaku 17 volt tha varuthu

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 місяці тому

      Connection mistack or capacitor value increasing

  • @vanaselvi8597
    @vanaselvi8597 2 роки тому

    STK 4141mixing sound

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Video already published

    • @vanaselvi8597
      @vanaselvi8597 2 роки тому

      அன்ணா போன் நம்பர் ப்ளீஸ்னா

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 Рік тому

    20 0 20 power entha ic kutukkalam solluinga