TCS Q3 Result - 12% லாபம் - முதலீடு செய்யலாமா? | IPS Finance | EPI - 110

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ •

  • @AbAb-nd6ns
    @AbAb-nd6ns 15 днів тому +5

    நாகப்பன் சார் இவ்வளவு தரவுகளை ஆழமாக ஆராய்ந்து..தெளிவா... எங்களை போன்றவர்களுக்கு எந்த வித கட்டணமும், பிராத்திபலனும் இல்லாமல் சொல்லி கொடுப்பாதற்கு மிக பரந்த மனப்பான்மை வேண்டும்... Hat's Up Sir.. and Sibi...❤

    • @prabuvgk4367
      @prabuvgk4367 14 днів тому +1

      Excellent to Sibi and Nagappan Sir. Sibi excellent humours acting in Vijay tv serial.

  • @Rajvenkataramanan
    @Rajvenkataramanan 14 днів тому +2

    Cibi don't take leave on week weekdays, your way of discussion is so good with along with Nagappan sir.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 14 днів тому +1

    WELCOME BACK CIBI

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 14 днів тому +2

    Cibi welcome back 🎉

  • @Rajvenkataramanan
    @Rajvenkataramanan 14 днів тому +1

    Nagappan sir, your inputs are very useful. Daily videos are easy to understand the market position.

  • @mohammedanas2301
    @mohammedanas2301 15 днів тому +1

    Sibi..welcome back 👌👌

  • @langaramananthukuppusamy5805
    @langaramananthukuppusamy5805 14 днів тому

    Very good explanation

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 13 днів тому

    Tq So Much Sir

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 15 днів тому

    அருமை. மிக்க நன்றி சார்.

  • @mallikapalanivel7066
    @mallikapalanivel7066 14 днів тому

    Thank you so much Sir.

  • @keralatamilfamily
    @keralatamilfamily 15 днів тому +1

    கேள்வி :
    அய்யா, பங்கு சந்தை வணிகத்தை, தனது தொழிலாக கொண்ட ஒருவன் , தினசரி வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியமங்கள் பற்றி கூறவும். நாம் ஒரு அலுவலக பணியில் இருக்கும்போது SOP மற்றும் ரூல்ஸ் இருக்கும். ஆனால், இது சொந்த தொழில், இதில் நேரம் காலம் பார்க்க முடியாது - ஆக, இதை எப்படி நாம் ஒழுங்காக, திட்டமிட்டு செய்ய வழிமுறைகள் பற்றி கூறவும்.

    • @sudharsan_reddy_r
      @sudharsan_reddy_r 15 днів тому

      Best advice is don't take this as a job for day to day expenses..
      Invest and enjoy after 5 to 10 yrs

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 15 днів тому +2

    You two are exactly like me Sir! Correct? You are also coming daily to this channel. 😂

  • @newgodsking4130
    @newgodsking4130 14 днів тому

    Ulip plan NFO insurance plan vs MF SIP investment

  • @ARUNA2050age1
    @ARUNA2050age1 14 днів тому

    Quarterly results not available for sme listed cos mostly annual results only for 2023 cos too

  • @kathirs2332
    @kathirs2332 14 днів тому +1

    நாகப்பன் sir தான் நாணயம் விகடன் ல வரும் ஷேர்லக் ப்ரோ வா😅, இல்லை என்றால் அது ஒரு கற்பனை பாத்திரமா? கொஞ்சம் சொல்லுங்களேன் ...

    • @MR-ul9ke
      @MR-ul9ke 14 днів тому

      TR ARUL RAJHAN

  • @keralatamilfamily
    @keralatamilfamily 15 днів тому +1

    வெள்ளி கிழமை - விளக்கு வைக்கும் நேரம் - சாமி மாதிரி வந்து அருள் வாக்கு சொன்னீங்க சாமீ ...!

  • @bharathbhushan6807
    @bharathbhushan6807 15 днів тому

    Red light😅😅 cibi

  • @b2Samaritan
    @b2Samaritan 15 днів тому

    What are the implications for the common investor when it comes to Gold's double counting?

  • @varunprakash6207
    @varunprakash6207 14 днів тому

    TCS stocks price High sales

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 15 днів тому

    sipi, நாகப்பன் சார், 7ம் தேதியோட ராம்ராஜ் வேட்டி வாரம் முடிஞ்சுடுது, அப்புறம் எதுக்கு இன்னமும் விளம்பரம் போடறீங்க, ராம்ராஜ் எப்படி காசு கொடுக்கறான்

  • @Kishoreknowledge
    @Kishoreknowledge 14 днів тому

    I want to be a investor. But need money for that. Should I do trade first to earn handful of money. Then go for investing? How did you start your journey share market as investor. Did you had bulk money at the start?

  • @abilash548
    @abilash548 15 днів тому

    What is bearish market appadi naa yena yarachum sollunga

    • @viki19910
      @viki19910 15 днів тому +1

      Appadina market will be red only .... No profit only loss thaanfor 3 to 4 yrs or even 6 to 8 yrs

    • @muthunirmala1247
      @muthunirmala1247 14 днів тому +1

      பங்கு சந்தையில்( bearish)என்பது சந்தை விலை குறைவாக இருந்தது என்றால் புழங்கும் சொல்லாடல் கரடி ஆதிக்கம் என்று தமிழில் சொல்வாங்க அதையே சந்தை ஏறு முகமாக இருந்தால்( bullish) என்பார்கள் காளையின் பிடியில் என்று அர்த்தம்

  • @kpkk993
    @kpkk993 14 днів тому

    Sip incurring loss shall i skip for some time 1or2 months. Please advise. I have hdfc flexi & defence/infrastructure/nifty 50/ mid cap/small cap/ multicap also. Please suggest

    • @YT-en7wq
      @YT-en7wq 14 днів тому

      Don’t skip so you can accumulate more units on low level
      If you skip that’s your loss

  • @breathe-the-moment
    @breathe-the-moment 15 днів тому

    Sir
    If I want to SIP, u said multi asset fund, can you pls provide little more insights what all metrics we need to look before select the SIP?
    Thanks
    Senthil, Medavakkam

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 14 днів тому

    Please DON'T INVEST any Amount in Share Markets. உறுதியாக உங்களுடைய பனம் ஒருரூபாய்கூட உறுதியாக திரும்ப கிடைக்காது. பஙகுசந்தை அவுட். இனிமேல் தேறாது. தயவுசெய்து பனத்தை உடனடியாக எடுத்துவிடுங்கள். Totally LOSS LOSS LOSS...

  • @newgodsking4130
    @newgodsking4130 14 днів тому +1

    Ulip plan NFO insurance plan vs MF SIP investment