Це відео не доступне.
Перепрошуємо.

பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டியவை!!!!

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2022
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    To Register for Money Pechu Qatar Event, send a mail to mp.qatarevent@gmail.com or Whatsapp to 9176789286 or 9150087663. WhatsApp Link: wa.link/1psdx6
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற UA-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    anandsrinivasa...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

КОМЕНТАРІ • 345

  • @ananthraj1976
    @ananthraj1976 Рік тому +61

    இந்த அளவுக்கு இறங்கி யாராலும் அறிவுரை கூற முடியாது .
    மிக்க நன்றி குருவே 👌🏽👌🏽🙏🙏🙏

  • @felixselvam5449
    @felixselvam5449 Рік тому +13

    இதை விட யாரலெயும் தெளிவாக அறிவுருத்த முடியாது , இது போதும் இந்த Video வை Save செய்து வைக்க மட்டும் இல்லை Life time பார்க வேண்டிய ஒன்று , ஒவ்வொரு தடவை பார்க்கும் பொழுது புதிய அறிவு கிடைக்கும் . Thank you very much sir.

  • @pkdhas2687
    @pkdhas2687 Рік тому +1

    இன்றை சேமிப்பு நாளை பாதுகாப்பு காத்திருக்க பழுகு வாழ்கைள் வெற்றி நாதே💐💐💐💐👏👏👏👏நன்றி குருநாத….

  • @chinnasamychinnasamy163
    @chinnasamychinnasamy163 Рік тому +18

    சேமிப்பு ...
    காத்திருப்பு ....
    எதிர்கால பாதுகாப்பு.... இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது!!
    நன்றி சார் 🙏❤️

  • @thiruvarutselvan8626
    @thiruvarutselvan8626 Рік тому +14

    தங்களின் தொழில் நேர்மைக்கு எனது வணக்கங்கள்

  • @akinesh7565
    @akinesh7565 Рік тому +36

    ஐயா இந்த தகவல் அனைவருக்கும் மிகவும் தேவை.உங்கள் குழுவின் சேவை எங்களுக்கு தினமும் தேவை.மிக்க நன்றி ஐயா.

  • @rajkumar-io3mc
    @rajkumar-io3mc Рік тому +7

    பொறுத்தார் பூமி ஆள்பவர்..மிக சிறந்த காணொளி ஒன்று 👏👏🙏 thanks you sir 🙏 thanks team money pechu 🙏💐💐🔥🔥

  • @user-bg6go6pl5x
    @user-bg6go6pl5x Рік тому +25

    ஐயா எங்களுக்கும் சில சந்தேகங்கள் இருந்தது அதை நீங்கள் முற்றிலுமாக மிகத் தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள் நாங்களும் 30 ஆண்டுகள் பொறுத்திருந்து நீங்கள் சொன்ன கருத்துக்களையும் தகவல்களையும் நாங்களும் முதலீடு செய்து காத்திருப்போம் 🙏🙏🙏 நன்றி ஐயா 💐

    • @swami8774
      @swami8774 Рік тому +2

      கேட்டுட்டே இரு . 😂 விளங்கிடும்

    • @hairshadahamed226
      @hairshadahamed226 Рік тому

      @@swami8774 😁😁😁😁

    • @user-bg6go6pl5x
      @user-bg6go6pl5x Рік тому

      @@swami8774 முதலில் அடுத்தவர்களை ஏளனமாக பேசுவதை தவிர்த்து உங்களை மட்டும் பார்க்கவும் 👍👍👍👍

    • @user-bg6go6pl5x
      @user-bg6go6pl5x Рік тому

      @@swami8774 அடுத்தவருடைய மனம் புண்படும்படி பதிவு போடுவதை நிறுத்தவும் 👍

  • @vineethn106
    @vineethn106 Рік тому +30

    One of the best video of Money Pechu, highly motivating for the investors. All the best sir, Stay Healthy!...

    • @swami8774
      @swami8774 Рік тому

      How did you got motivated ? Only by speech ? Stupid analyse and apply your mind 😂

    • @vineethn106
      @vineethn106 Рік тому

      @@swami8774 Not by the speech, performance of the undervalued company when it’s launched.. hope you got my point!

  • @kesavarajanpaluchamy6974
    @kesavarajanpaluchamy6974 Рік тому +1

    Stay awake until win. Super குருநாத

  • @geth24
    @geth24 Рік тому +2

    For the first time ever he speaks positively....feels nice to hear...

  • @monishkumar234
    @monishkumar234 Рік тому +8

    There was a improvement in editing team(which I expected for long), they keep showing pictures(relevant and needed) of what Anand sir talks about. Excellent work!

  • @johnbabu7735
    @johnbabu7735 Рік тому +18

    One of the best videos yet.. wonderful advice sir. 👍👍

  • @rajkamalpa5493
    @rajkamalpa5493 Рік тому +1

    தெய்வமே இந்த புதிய பதிவு சுப்பர்

  • @VincoRoTVK
    @VincoRoTVK Рік тому

    இந்த காணொளி ஒன்றே போதும் வெறுப்பவர்களும் புரிந்துகொள்ள மிக அருமை, **தேவை** **பொறுமை**

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Рік тому +20

    final conclusion sir, " self discipline, and stable mindset" is more miportant

    • @swami8774
      @swami8774 Рік тому

      புடுங்கினா self deciphe

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 Рік тому +8

    மிக அருமையான பதிவு. பங்குச்சந்தை சூதாட்டம் என திறன்வளர்க்கும் சொல்வோர்க்கும் நெத்தியடி பதில். ஆனால் பொறுமையும் முதலீட்டு ஒழுங்கும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை.

    • @VincoRoTVK
      @VincoRoTVK Рік тому

      Correct

    • @venkatesankannabiran8481
      @venkatesankannabiran8481 Рік тому

      Superb

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 Рік тому

      உங்களலாம் திருத்துவது சிரமம் ஏன்னா அதிகமா படச்சுருப்பீக

  • @balajiv1828
    @balajiv1828 Рік тому +12

    Sir, Your advise is perfectly correct and it's best. But kindly suggest solution for people in 40 to 45 yrs looking to build corpus for retirement. They hv 15 years only . Will be thankful if this is spoken . If we hv 15 yrs what to Do

  • @sudharsankumar8239
    @sudharsankumar8239 Рік тому +1

    Your stock recommendations, and general advice regarding life has been very useful to me and our family, god bless you sir.

  • @ponrajpillaiyar9076
    @ponrajpillaiyar9076 Рік тому +9

    குருநாதா வணக்கம்...

  • @MK_TRADERS
    @MK_TRADERS Рік тому

    மனமார்ந்த நன்றி ஐயா.... நீங்கள் இதுவரை பேசிய ஐந்து பங்குகளை வாங்குவது என தீர்மானித்து மூன்று மாதங்களாக கையில் மிஞ்சும் பணத்திற்கு வாங்குகிறேன்...
    1- ITC
    2-NATCO PHARMA
    3-WIPRO
    4-KARNATAKABANK
    5-THANGAMAYL
    எனது வயது 36...
    20 வருடங்கள் தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன்...இதை பார்க்கும் நன்பர்கள் தங்கள் கருத்துக்களையும் கூறினால் உதவியாக இருக்கும்... அனைவருக்கும்... நன்றி

  • @murughanjayaraaman6873
    @murughanjayaraaman6873 Рік тому

    வணக்கம் ஐயா 🙏
    பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலப் பயன்களை இதைவிடத் தெளிவாக ஒருவராலும் சொல்ல முடியாது ஐயா. பொருளாதார வளர்ச்சி/வெற்றி இதன் இரகசியம் ... இப்படி நீங்கள் சொல்வது குழந்தைக்கும் புரியும்.
    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @VincoRoTVK
    @VincoRoTVK Рік тому

    ₹10000, 7% பணவீக்கம் 30 வருடங்கள் கணக்கிட்டால் இப்பொழுது அதன் மதிப்பு ₹81,165 ஆகிறது ( Calculated by compound interest formula)

  • @prabus2126
    @prabus2126 Рік тому +1

    patience ..patience..patience...which is difficult for most of us

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 Рік тому

    Its okay with infy in 1993.once in a life time stock......now a days all ipo are flop and all stocks are over valued...its looks like scrap...so i think its impossible to get the returns like INFOSYS in future...gold seems to be good investment in long term to beat inflation.....

  • @lavanyaanbuvel9688
    @lavanyaanbuvel9688 Рік тому +9

    Thank you Sir. Could you kindly specify how much a middle-aged person must invest? This is incredibly helpful for young adults.

    • @nagarajanpillai1026
      @nagarajanpillai1026 Рік тому +2

      As a thumb rule, 100 - Age should be the equity allocation. If the age is 30 yrs, 70% can be an ideal equity allocation.

    • @kylash_mr
      @kylash_mr Рік тому +1

      Before investing, we should make sure the basics are covered(term, health Insurance and emergency fund). Then either you can go for index funds or direct equity after research. You can even invest in government securities such as Bonds and Tbills if you have a demat account.

  • @rakvibez
    @rakvibez Рік тому +2

    Tata technologies IPO pathi video podunga

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 Рік тому +2

    ✨💐Best example for ''Patient & Self discipline 💥💐🔥vera level example video 🔥really motivate for investing ✨

  • @shankarr1595
    @shankarr1595 Рік тому +5

    REALLY EXCELLENT MOTIVATED VIDEO SIR. Heartfelt thanks to Anand sir. Continue ur success to tamilnadu people GREAT

  • @jayabalajisampath6506
    @jayabalajisampath6506 Рік тому

    Superb sir very good message for everyone on investment 👍

  • @TQMDeming
    @TQMDeming Рік тому +2

    Dear sir, really great... Please post like this is important way of life saving 👍... Thank God gifted hearing tamil voice from you .... Regards
    Sasikumar ( kelambakkam, Chennai)

  • @sindu1039
    @sindu1039 Рік тому +2

    Such a motivated video. Thanks to anand sir 🙏

  • @hiruthikram1494
    @hiruthikram1494 Рік тому

    For new year a beginner can open a new account and can you speak about how new beginning can buy a stock are they wait for 2024 ???? Pls tell us sir .And speak about plan for beginners for upcoming year

  • @shakthiveld1244
    @shakthiveld1244 Рік тому

    One of the most informative vedio in MP...thanks for all your effort in creating financial awareness sir.
    Keep spreading your knowledge!

  • @harishharish2009
    @harishharish2009 Рік тому +1

    Great video, DISCIPLINE EQUALS FREEDOM

  • @Rameshr1983
    @Rameshr1983 Рік тому +1

    One of the best video sir. Post these type of videos atleast once in two weeks.. tq sir

  • @arunelangovan2577
    @arunelangovan2577 Рік тому +9

    Sir 1993 la 10k is a huge amount sir. 40k investing in 93 yelaralaum mudunjurukathu. 10k in 1993 is equal to 5 lakhs now

    • @streeteater6087
      @streeteater6087 Рік тому +2

      Ne 1000 rs pota kuda. Today 1 cr irkum. Suma pesitey irkadha

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Рік тому +1

      @@streeteater6087 correct bro valid point . I agree. Na intha one year la matum 5 lakhs invest paniruken bro. My target is to invest 50 lakhs in stocks

    • @streeteater6087
      @streeteater6087 Рік тому

      @@arunelangovan2577 super ..Ji..All the best for your financial freedom

    • @SivaKumar-rt7pw
      @SivaKumar-rt7pw Рік тому

      @@arunelangovan2577 Don't invest recklessly. Invest money you don't need for very very long time.

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Рік тому

      @@SivaKumar-rt7pw yes bro. Its for longtime investment. I am buying in every dip.

  • @user-xl8sg4cp8g
    @user-xl8sg4cp8g Рік тому

    Sir. பொருளாதார மந்த நிலமை ஏற்பட்டால் தங்கத்தின் விலை என்னவாகும். டீடைல்டா ஒரு வீடியோ போடுங்க Sir.
    Advance thanks

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 Рік тому

    வணக்கம் சார் இன்றைய நிலையில் இது போன்ற பங்குகள் வீடியோ பதிவு செய்யவும் நன்றி

  • @thachanamoorthibalakrishna4870

    அருமையான விளக்கம் சார்

  • @baranidharanpn
    @baranidharanpn Рік тому +2

    If we invested in real estate for 1 Lakh 20-30 yrs. ago. We would have gotten same returns. But selecting the right stock was not easy in the old days. But land assets are always the best investment.

    • @Shelby1237
      @Shelby1237 Рік тому

      100%

    • @SankHar4
      @SankHar4 Рік тому

      Yes its is but liquidity is big question mark

  • @sheikhussian1276
    @sheikhussian1276 Рік тому

    Wow superb excellent nice information sir 👍👍👍
    Sir please tell about trident share.......

  • @ezhil8442
    @ezhil8442 Рік тому

    Ivlo vishayam therinja ungalukku sondha kaarangalaa pathi theriyalae guru vae...

  • @rangarajanp4828
    @rangarajanp4828 Рік тому +3

    Sir can I hold (1) Wipro
    (2) Sunpharma (3) Hatsun agro (4) Tata consumer products
    Can hold these 4 shares for long term ( above 5 years )
    Your advice please

  • @waseemfairoze
    @waseemfairoze Рік тому

    Sir neenga correct than solringa naanga keka ma poitom IFS poichu thirupi varuma sir
    ANTHA PANATHULA STOCK VAANGI IRUKALAM

  • @jameelnisha9229
    @jameelnisha9229 Рік тому

    According to India Today servey Tank Nadu State stands first in 9 sectors out of 12 sectors in respect to industries, health, education, employments, etc.,

    • @jameelnisha9229
      @jameelnisha9229 Рік тому

      Correction read as Tamil Nadu instead of Tank.

  • @rockybalbova3466
    @rockybalbova3466 Рік тому

    Thank you for valuable information sir..

  • @nagaraj.a1258
    @nagaraj.a1258 Рік тому

    Hi Sir,
    You are very genius..i am following since 2year..thanks for your support and guidance..

  • @braveheart4388
    @braveheart4388 Рік тому

    Hindsight is the best weapon

  • @senthilranganathan1780
    @senthilranganathan1780 Рік тому

    நான் உங்களை சந்திக்க நேரம்
    வேண்டும்.... அந்த நேரம் எனக்கு
    நல்ல நேரமாகும்

  • @balajipillai9743
    @balajipillai9743 Рік тому +1

    sure sir

  • @nagangks7486
    @nagangks7486 Рік тому

    very true sir

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 Рік тому

    எந்த பங்கை எந்த விலைக்கு எத்தனை நாள் வைத்திருந்தால் இலாபம் எவ்வளவு கிடைக்கும். அன்று பாய்ஸ் பட காட்சியில் வரும் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார். Information is wealth 🤑

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 Рік тому

    G Sekar, great great great, thanks

  • @PubgLover-oj4gx
    @PubgLover-oj4gx Рік тому

    Sir please upload a video a video about your 20s and 30s and your business adventures.Please tell that how you framed a big network, I mean high networth people.

  • @Mohanraj-on8ft
    @Mohanraj-on8ft Рік тому +1

    Today,very clear information.thank you sir👏👍

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 Рік тому

    தகவலுக்கு நன்றி சகோ!!!

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Рік тому +1

    Learn to survive ... Defensively
    Nice

  • @shanthakumari7415
    @shanthakumari7415 Рік тому

    sir it's amazing fact about compounding. right now i get one clear soluthion for my one question. You always amaze me with your knowledge. thank you soo much sir I learn more from you day by day

  • @KPSDP89
    @KPSDP89 Рік тому

    எனக்கு வயது 33 இப்போது நான் 10000 இன்வஸ் பன்னனுமுனா எதில் பன்ன வேண்டும்... Please 🙏🙏🙏🙏🙏

  • @jameelnisha9229
    @jameelnisha9229 Рік тому

    Adani companies stocks heavily tanked and brought niffty down by 186 points on today's market trade.

  • @lakshmanangurusamy8451
    @lakshmanangurusamy8451 Рік тому

    Please mention the name of the company first and also in the middle to have a clear understanding of the subject talked.

  • @jameelnisha9229
    @jameelnisha9229 Рік тому

    Foxconn venture in Chennai will provide 55,000 job creation with accommodation.

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy Рік тому +1

    Very good information and advice

  • @VincoRoTVK
    @VincoRoTVK Рік тому

    Today heavy loss ,becoz of biggest market fall, break support level 18200, Another support level 18150?? But i believe anand srinivasan sir i hold longtime

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p Рік тому +1

    This kind of videos only we are expecting from Money Pechu and AS team

  • @user-bg6go6pl5x
    @user-bg6go6pl5x Рік тому

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி ❤️❤️❤️💐💐🙏

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому +1

    Positive and very meaningful advise sir

  • @chandrikasubramaniam2335
    @chandrikasubramaniam2335 Рік тому

    Buy 10 shares and wait for 30 years, understand Sir, I will follow Sir, but I have 0 knowledge about shares, bonus and divident for shares will come every year, right Sir

  • @santhoshkumarv2507
    @santhoshkumarv2507 Рік тому

    Naama kandippa jeippom, thank you sir

  • @ADKSTRIKS
    @ADKSTRIKS Рік тому

    Thaliva romba nandri

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    10 years investment ✔️ thanks for sharing 🙏

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 Рік тому

    Thank you sir 😊☺️

  • @chandrikasubramaniam2335
    @chandrikasubramaniam2335 Рік тому

    Very useful Sir, I am 58 years old, can I strat in shares now, I can wait Sir, In which company I can buy

  • @prakashr9413
    @prakashr9413 Рік тому +1

    God bless you sir 🙏

  • @TheVinoss
    @TheVinoss Рік тому

    Really this is one of the best video sir.... Thank you so much...

  • @dineshvelautham4610
    @dineshvelautham4610 Рік тому +1

    Sir App ல stocks வாங்கி long time Ku வச்சி இருந்தால் app இருக்கும ?
    Stocks வேற எங்க வாங்குவது ?

  • @hemnath1674
    @hemnath1674 Рік тому

    Sir ithu Vera level. Split/bonus and dividend is the key factor

  • @sakthivelsree8191
    @sakthivelsree8191 Рік тому

    அருமை சார்.. நன்றி..

  • @karthickraja7976
    @karthickraja7976 Рік тому

    Vazhga valamudan aiyya...

  • @mylaibala7492
    @mylaibala7492 Рік тому

    Neat and Ultimate video... Mainly "no political satire"

  • @rizwanshariff9461
    @rizwanshariff9461 Рік тому +2

    Thank you sir 💚💐

  • @chrislee4417
    @chrislee4417 Рік тому

    there were 1000s of IPO came during same time. No one can predict which one will be a hit. This is similar to buying a lottery ticket

  • @shanbalaj
    @shanbalaj Рік тому

    Like that. companies
    Wipro
    Eicher motors
    Mrf

  • @eliyasdgl
    @eliyasdgl Рік тому

    Live Example ...Excellent

  • @ananthanarayanannarasimhan4319

    Sir very inspiring video. Please talk about successful companies once a week.

  • @saravans123
    @saravans123 Рік тому

    'guiding principle,',. Great 🙏

  • @boopathyponnusamy5221
    @boopathyponnusamy5221 Рік тому

    மிக்க மகிழ்ச்சி

  • @balajisiva632
    @balajisiva632 Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому

    சார், மிகவும் நன்றி.

  • @Muthusamy.1972
    @Muthusamy.1972 Рік тому

    Thanking you sir 👌💐😍🙏

  • @vinothrajish
    @vinothrajish Рік тому

    Sir, ennai mannichidinga, Nan thappu pannitten, you are great

  • @kennedimg
    @kennedimg Рік тому

    Very useful information and great advice for the young generation sir.

  • @aruneswaran3591
    @aruneswaran3591 Рік тому

    One of the best video sir🤩🤩🤩

  • @harikrishanan5126
    @harikrishanan5126 Рік тому

    மிக்க நன்றி🙏

  • @daspragmatic2995
    @daspragmatic2995 Рік тому

    Great Insight anandh sir

  • @excelmos2470
    @excelmos2470 Рік тому

    Oru child piranthu valarum pothu index fund il invest seivathe saala siranthathu

  • @GetYourselfALife
    @GetYourselfALife Рік тому +1

    1993s 10k is today's ~75k at 7% inflation rate.

    • @abilashs9649
      @abilashs9649 Рік тому

      Yah!!!! I was looking for this comment..

    • @VincoRoTVK
      @VincoRoTVK Рік тому

      I calculated ₹81,165

    • @GetYourselfALife
      @GetYourselfALife Рік тому

      @@VincoRoTVK Are you sure?

    • @VincoRoTVK
      @VincoRoTVK Рік тому

      @@GetYourselfALife 29 yrs 75,293 madam but he told 30yrs

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji Рік тому

    Sir, Good & Very Informative content 🤝

  • @seenu1372
    @seenu1372 Рік тому

    ஐயா, இன்றைய market விலைக்கு 12crores-க்கு விற்றால், வரி பிடித்தம் போக, எவ்வளவு கிடைக்கும்?
    ஒரு காலத்தில் இந்த பெரு நிறுவனங்கள் saturation அடைந்தால் அதில் வரும் லாபம் குறையுமே.
    இதனால், startup நிறுவனங்களில் சிறிதளவு முதலீடு செய்யலாமா?
    அத்தகையச் சிறந்த நிறுவனங்களைப் பட்டியலிடுங்கள்.