RENAULT "KWID" காரை யார் வாங்கலாம்? யார் வாங்க கூடாது? | RENAULT KWID REVIEW IN TAMIL

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 307

  • @senthilkumar-cf4gq
    @senthilkumar-cf4gq 11 місяців тому +120

    நான் 2018 ல் kwid car வாங்கினேன்
    என்னுடைய முதல் கார்
    கார் ஓட்டுவதில் மகிழ்ச்சி அதிலும் சொந்த கார் என்பதால் குறைகளை ஒரு பொருட்டாக மனம் ஏற்றுக்கொள்ளவில்லை
    காரில் கருப்பு நிறத்தில் ஒரு பேட்டரி கொடுத்து இருப்பார்கள் மோசமான car performance க்கு அது ஒரு காரணம்
    ஏன் எனில் அது 1 1/2 வருடங்கள் தான் தாக்குபிடித்தது வண்டியின் pick up குறைவாக இருந்தது
    அதன் பின் புதிய பேட்டரி மாற்றினேன் வண்டியின் செயல்திறன் மாறியது starting problem இதுவரை வரவில்லை pick up ல் சற்று முன்னேற்றம் உள்ளதை உணரமுடிந்தது
    நடத்தர குடும்பம் மழையில் நனையாமல் பாட்டு கேட்டு சந்தோசமாக செல்ல விரும்புமே தவிர சொகுசு பயணத்தை மனதில் கொண்டு கார் வாங்க செல்வதில்லை
    அந்த வகையில் எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை
    ஆரம்பத்தில் காரில் vibration இருந்தது அது engine heat ஆகும் வரைதான் ஒரு ஐந்து கிலோமீட்டர் கார் ஓடிவிட்டால் காரில் vibration பெரிதாக இல்லை அதை கவனிக்கவும் இல்லை
    Stearing நல்ல தெளிவான ஓட்டத்தில் காரை நகர வைக்கிறது
    தற்போது எனது காருக்கு ஏழு வருடங்கள் ஆகிறது இதுவரை
    என்னை முகம்சுழிக்க வைத்ததில்லை
    காரின் mileage 22 km/ lit என்ற அளவில் உள்ளது
    காரின் speakers மிக தெளிவான பாடலை வழங்குகிறது
    காரின் வைப்பர் எனக்கு பிடிக்கவில்லை அடிக்கடி மாற்ற வேண்டிய தரத்தில் உள்ளது
    காரின் பின்புறம் உள்ள boot lifter தரம் சற்று கேள்வி குறிதான்
    மற்ற வகையில் 50 km to 85 km வேகத்தில் பயணம் செய்ய உகந்தது
    Bus ல் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு பயணம் செய்த காலங்களை நினைத்து பார்த்தால்
    என்னுடைய கார் எனக்கு சொர்க்க ரதமே ❤

    • @johnsons1077
      @johnsons1077 9 місяців тому +8

      மனதில் இருந்து வந்த மிக உண்மையான பதிவு ❤

    • @sureshm8289
      @sureshm8289 8 місяців тому +5

      Nalla pathivu

    • @bankervicky
      @bankervicky 8 місяців тому +7

      நடுத்தர வர்க்கத்தின் கனவு.....

    • @mathanmathan881
      @mathanmathan881 7 місяців тому +3

      Correct anna.... Also my dream

    • @dhanasekargmail9549
      @dhanasekargmail9549 6 місяців тому

      Super anna very nice...

  • @SelvamAM44
    @SelvamAM44 Рік тому +57

    நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..

    • @vembusiva8913
      @vembusiva8913 Рік тому

      பூட் பிளேஸ் சூப்பர்

    • @renuka5940
      @renuka5940 Рік тому

      Pls tel me about maintenance.. cost

  • @vignesh.r9382
    @vignesh.r9382 5 місяців тому +10

    நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj Рік тому +11

    I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 Рік тому +7

    அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      விஷயம்=கருத்து✓
      விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)

  • @BalajiEmpire
    @BalajiEmpire Рік тому +39

    மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....

  • @SuryaPrakash_r
    @SuryaPrakash_r Рік тому +40

    i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍

    • @Kollurasam
      @Kollurasam Рік тому

      Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion

    • @SuryaPrakash_r
      @SuryaPrakash_r Рік тому +1

      @@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.

  • @rj.johny84
    @rj.johny84 7 місяців тому +20

    நேர்மையான review
    70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது
    மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது
    நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому +2

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=EuX6rTRkN6AlpJzX

  • @englishforre.1458
    @englishforre.1458 Рік тому +10

    Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars.
    God bless your noble service for the people.

  • @muruganlakshminarayanan5750
    @muruganlakshminarayanan5750 Рік тому +6

    Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information

  • @saburudeena8143
    @saburudeena8143 Рік тому +6

    அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 Рік тому +5

    Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...

  • @user-wy7fo5qz3p
    @user-wy7fo5qz3p Рік тому +3

    Hii bro unga videos ellam regular ah paakuren
    Useful videos ellam
    Tanq broo ❤️‍🔥❤️‍🔥

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Рік тому +2

    Bro, such a wonderful video of renault kwid .Keep it up.

  • @vimalvinu3312
    @vimalvinu3312 5 місяців тому +1

    Neengal Sona vishayam enaku useful aaga irunthathu

  • @giridharrajan6879
    @giridharrajan6879 Рік тому +3

    அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்

    • @giridharrajan6879
      @giridharrajan6879 Рік тому +1

      மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 Рік тому +4

    Super sir. Really explanation was good enough sir.
    Thank you

  • @MohanRaj-lc8vz
    @MohanRaj-lc8vz Рік тому +3

    Fact about ground clearance
    Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..

  • @Thakaligamingsquad5612
    @Thakaligamingsquad5612 Рік тому

    Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @baskaranashwinnikesh1667
    @baskaranashwinnikesh1667 Рік тому +2

    நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே

  • @tamiltalkies3014
    @tamiltalkies3014 Рік тому +3

    massss bro iptiye video potu bro semmaya irukku

  • @kaleeswarans3479
    @kaleeswarans3479 Рік тому +32

    அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @kannadasanganapathi614
    @kannadasanganapathi614 Рік тому

    அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Рік тому +10

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ..
    சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,

  • @balajiv8945
    @balajiv8945 Рік тому +2

    Yes brother breaking problem iruku...unga explained super

  • @sathishkumar-hf2ih
    @sathishkumar-hf2ih Рік тому

    Super evalo videos search pannitu iru tha crt ah ippo pottinga

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Рік тому +3

    அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому

    சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ

  • @BabuBabu-qr2mz
    @BabuBabu-qr2mz Рік тому +3

    ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @sathish0412
      @sathish0412 Рік тому

      @@rajeshinnovations New age baleno 2022 review pannunga bro

  • @rajaarya5881
    @rajaarya5881 Рік тому +3

    அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому

      👍👍👍

    • @rajaarya5881
      @rajaarya5881 Рік тому

      @@rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому +2

      அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்

    • @rajaarya5881
      @rajaarya5881 Рік тому

      @@rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?

    • @rajaarya5881
      @rajaarya5881 Рік тому

      @@rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.

  • @Rajeshkumar-xy6wc
    @Rajeshkumar-xy6wc Рік тому +1

    Arumaiyana pathivu, nanri nanba

  • @muruganlakshminarayanan5750
    @muruganlakshminarayanan5750 Рік тому +2

    Very good and detailed Feedback Gr8 Rajesh

  • @sureshgopi1072
    @sureshgopi1072 11 місяців тому +1

    மிக தெளிவான விளக்கம் அண்ணன்

  • @rajagopalan150
    @rajagopalan150 Рік тому +3

    நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...

  • @subashgs365
    @subashgs365 Рік тому +1

    cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna

  • @renuka5940
    @renuka5940 Рік тому +2

    Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna

  • @prof.k.sivaram215
    @prof.k.sivaram215 Рік тому +1

    Superb bro 👏 excellent and very useful review💐👍

  • @kumaraguru4696
    @kumaraguru4696 4 місяці тому +1

    Nalla effort video💯💯 I full satisfied

  • @johnsonrubanraj8519
    @johnsonrubanraj8519 Рік тому +2

    Excellent bro... Got now clarity

  • @ZEROman1-7
    @ZEROman1-7 4 місяці тому +1

    Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....

  • @sreekanthv9285
    @sreekanthv9285 10 місяців тому +2

    Very good explanation.

  • @shameelahmede9304
    @shameelahmede9304 Рік тому +4

    Sir please explain about kwid build quality

  • @asr7392
    @asr7392 Рік тому

    அருமையான பதிவு நண்பரே

  • @rajar6510
    @rajar6510 25 днів тому +1

    Super sir. Good way of expression

  • @arun.r_2605
    @arun.r_2605 Рік тому

    Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum

  • @shivashankar6218
    @shivashankar6218 Рік тому

    Very good information sir, thank you sir

  • @vijaypushkala882
    @vijaypushkala882 Рік тому +1

    Very Clear explanation thanks….

  • @valarprints2541
    @valarprints2541 Рік тому +10

    ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.

  • @vimalraj6247
    @vimalraj6247 Рік тому

    Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Рік тому +2

    Thanxxx for tizz video bro

  • @urastla
    @urastla Рік тому

    Thanks for sharing this information.
    Brother,
    Nissan Magnite review try panana share panuinga.

  • @balasubramania5287
    @balasubramania5287 Рік тому

    Fine. Its quite decent car for middle level people.

  • @manojs1453
    @manojs1453 Рік тому +1

    Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Рік тому

    Very good review sir, keep it up

  • @Distacca
    @Distacca Рік тому

    You are right👌👌 Thanks

  • @rameshtpr
    @rameshtpr Рік тому

    Bro..tiago review and mileage video video venum bro...pls

  • @geethashiva8357
    @geethashiva8357 Рік тому +2

    Honest review super. no one beat you about your truthful reviews.

  • @krmuthukumaran3474
    @krmuthukumaran3474 Рік тому

    Nenga sonna Break issue correct bro....

  • @saravanand5268
    @saravanand5268 Рік тому +2

    Ignis review podunga ji?

  • @krishnapandinathanv3203
    @krishnapandinathanv3203 Рік тому +2

    Rajesh Bro Very Thanksful videos for Kwid.
    Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed.
    Very smooth family purpose car,
    City ride car use,
    Steering wheel size Comfortable holding,
    Looks very nice,
    Thtsy i buy second hand car, am the new buyer car Owner.
    benefits and friendly type are matched budget also
    Super.
    ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA
    Keep in touch bro

  • @pradeepkumark6304
    @pradeepkumark6304 6 місяців тому

    Super Rajesh Anna

  • @user-gw2uy4lb6r
    @user-gw2uy4lb6r Рік тому

    உங்கள் தமிழ் அருமை அண்ணா

  • @srmwor86
    @srmwor86 Рік тому

    Naan ungal Rajesh.. Miss Pannithinga!!! 😊

  • @akd7416
    @akd7416 4 місяці тому

    Wonderful review bro

  • @prasathsabari3745
    @prasathsabari3745 Рік тому

    Sir. CNG maintenance pathi oru video post panunga.

  • @lakshmansri627
    @lakshmansri627 Рік тому +1

    Ivan adhukku sari pattu Vara maatan. Semma bro vera level.

  • @arunjames7796
    @arunjames7796 Рік тому

    bro best SUV cars ah pathi podunga

  • @gokulgk189
    @gokulgk189 Рік тому +5

    Hi Bro
    I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..

  • @muralidharan8299
    @muralidharan8299 11 місяців тому +1

    அருமையான பதிவு.

  • @danielbond978
    @danielbond978 Рік тому +1

    Sir Tata nano வாங்கலாமா,

  • @s.premraj4665
    @s.premraj4665 Рік тому

    Good review sir 👍

  • @jayselva6117
    @jayselva6117 Рік тому

    happy to see opening line in sweet tamizh

  • @aquagas9130
    @aquagas9130 7 місяців тому

    Bro, would u pls review Suzuki Ignis

  • @vinoth501
    @vinoth501 7 місяців тому

    Bro my kwid car RXL 2017 1000cc model 52000km run. Shall I use this car for hill driving?

  • @rammc007
    @rammc007 Рік тому

    இதே மாதிரி ignis க்கு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்

  • @SdJ264
    @SdJ264 Рік тому

    brother super, thanks

  • @dotpixphotography
    @dotpixphotography Рік тому

    Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro
    family car avlo than..

  • @lgrajeshkana
    @lgrajeshkana 12 днів тому

    தெளிவான விளக்கம் ஐயா...

  • @jawahar77
    @jawahar77 9 місяців тому +1

    அருமை...👍

  • @dnctamilselvib8769
    @dnctamilselvib8769 Рік тому +1

    Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka

  • @Rithu_style
    @Rithu_style 9 місяців тому

    Tq bro fr information

  • @harrybabu81y
    @harrybabu81y Рік тому

    Bro can you post current tata punch model

  • @Murugan00713
    @Murugan00713 Рік тому

    அண்ணா boliro pick up car patthi video podunga anna

  • @ibrahimm.s4414
    @ibrahimm.s4414 Рік тому

    Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir

  • @shakikhalil
    @shakikhalil 5 місяців тому

    Kwid is a best car with affordable price.
    Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu

  • @tamilbarathikames1812
    @tamilbarathikames1812 Рік тому

    Sir ithea mathire swift car review video upload please

  • @suresh.s1474
    @suresh.s1474 6 місяців тому

    Thank you brother

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 2 місяці тому

    Ananthavanagamnandri anna
    Lediku
    Ennacarnallaerukum newcar
    Kurainthapanathili
    Solungaanna pl

  • @oneworld2travel
    @oneworld2travel 8 місяців тому +1

    En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga

  • @naveenraj6455
    @naveenraj6455 Рік тому

    New subscriber bro🔥... Car pathi ungaluku elam therium so One question bro🥰... 9 lakhs kula Neenga ipo new car vanguringana ena car vanguvinga?? Plz reply bro😇

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Рік тому +1

      Mileage and good space and comfort wise naan dzire select pannuven

    • @naveenraj6455
      @naveenraj6455 Рік тому

      @@rajeshinnovations thanks for reply bro🥰

  • @RVK_Automotive
    @RVK_Automotive Рік тому +1

    I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number

    • @renuka5940
      @renuka5940 Рік тому

      Wht about long drive sr

    • @RVK_Automotive
      @RVK_Automotive 10 місяців тому

      Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car

  • @vellaichamy9807
    @vellaichamy9807 9 місяців тому

    Super speech sir

  • @ushamathu9361
    @ushamathu9361 6 місяців тому

    Super brother ❤

  • @mohamedzubair3904
    @mohamedzubair3904 Рік тому

    Fiat Punto video please

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Рік тому

    Well explained sir

  • @sathish0412
    @sathish0412 Рік тому

    Bro new age baleno 2022 complete review pannunga

  • @ennavenum8896
    @ennavenum8896 Рік тому

    Hyundai aura review Podunga Anna ♥️

  • @ppdt9527
    @ppdt9527 Рік тому

    Push the front seat forward

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Рік тому

    சிறப்பு 👌