Astro Manikandan:18 Secrets of Dhanusu Rashi | தனுசு ஆளுமையின் 18 ரகசியங்கள் | Astro Answers

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 567

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 Рік тому +35

    எனக்கு மிகமிக ஆச்சரியமாக இருக்கிறது.தனுசைப் பற்றி எவ்வளவோ வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் இவ்வளவு துல்லியமாக சொன்னதில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +5

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

    • @suganthiprakash9424
      @suganthiprakash9424 Рік тому

      💯💯

    • @sanadevi224
      @sanadevi224 Рік тому

      iam🥺🥺🥺🥺🥺

  • @gomathikishan487
    @gomathikishan487 Рік тому +38

    நான் இப்போது உண்மையாக இரக்கமற்றவளாக தான் மாறி போய் உள்ளேன்..... சொந்தங்களின் துரோகத்தினால்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @anjelprasanna
      @anjelprasanna Рік тому

      @@AstroAnswers shobha dhanush rasi pooradam march 25/1984. Vedu katara yogam iruka sir.ungal asirvatham valthukalum vendi ketu kolgiren nandri sir

    • @priyae849
      @priyae849 Рік тому +1

      Yes sister 👭 me too

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re Рік тому

      அருமை

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 Рік тому +116

    தனுசு என்றால் எப்போதுமே தன்மானம், சுய மரியாதை , உயர்ந்த உள்ளம், மன திருப்தி என்று கொள்ளலாம், செல்வம் என்பது இரண்டாம் பட்சமே , ஆனாலும் முயன்றால் அடைய முடியாத ஒன்று இல்லவே இல்லை. ஆக, சில நேரம் இலக்கு வைக்காமல் இருப்பதே எங்கள் குறை , 2023 அனைத்து தனுசு உள்ளங்களுக்கும் இனிய , பிரமாண்ட வருடமாக இருக்க வாழ்த்துக்கள் 💫🌠⚓

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +3

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @5.1hdsongs73
      @5.1hdsongs73 Рік тому

      Sir mele sonna illame
      Ilanthu romba varusam ACHU

    • @paramesnataraj
      @paramesnataraj Рік тому +2

      சூப்பரா சொன்னீர்கள்.... சரியான கணிப்பு... செல்வம் இரண்டாம் பட்சமே.. எதிர்கால இலக்கு வைத்துக் கொள்ள தெரியவில்லை... மனத்தைத் தொடும் வார்த்தைகள்....

    • @ganeshkavi8488
      @ganeshkavi8488 Рік тому

      உண்மை

    • @tamizhanbu478
      @tamizhanbu478 Рік тому

      🏹

  • @narmathapappy7005
    @narmathapappy7005 Рік тому +51

    No expectations No fake No selfish is dhanush rasi 💯

  • @kavithaa5606
    @kavithaa5606 Рік тому +12

    உண்மை 💯 அப்படியே என்னோட கேரக்டர் சொன்னீர்கள்....

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Thank you !!! தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @kovinthasamipathmanathan8344
    @kovinthasamipathmanathan8344 Рік тому +89

    எனது அனுபவத்தில் நீங்கள் கூறியவை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என்பதை ஆணித்தரமாக தெரியப்படுத்துகிறேன் மிக்க நன்றி ஐயா நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @chandrasarathi7317
      @chandrasarathi7317 Рік тому +3

      100% correct. உத்திராடம்

    • @chinrajranger
      @chinrajranger Рік тому +1

      Super bro:same comment

    • @karnanv7674
      @karnanv7674 Рік тому

      Same to me 👌 👍 😍

    • @சிவசிவ-த2ம
      @சிவசிவ-த2ம Рік тому +2

      எனக்கும் பூராடம் நட்சத்திரம் தான் ஆன! இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.

  • @arunprasath8757
    @arunprasath8757 Рік тому +42

    மூலம் நட்சத்திரம் தனுசு ராசி ...நேருக்கு நேர் நெத்திக்கு நெத்தி 🔥🔥🔥

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @tribesindiarameswaram3993
      @tribesindiarameswaram3993 Рік тому

      👌👌

  • @premnrp6035
    @premnrp6035 Рік тому +12

    நீங்கள் கூறுவது 100% உண்மை நன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sivasiva901
    @sivasiva901 Рік тому +26

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா 🙏🏾

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому

      @@AstroAnswers தங்கள் கருத்துக்களை ஆலோசனைகளை வரவேற்கிறேன் நன்றி அய்யா

  • @pannerselvam7490
    @pannerselvam7490 Рік тому +37

    முடியாது சொன்னா அதை முடிச்சு காட்டுவது 🤘 தனுசு ராசி தைரியம் 💯🔥👿

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள், போராடி வெற்றி பெறுவார்கள்.பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர், செல்வாக்கு மிக்கவர்களாவும், கருப்பு, வெளிர் நீலம், வெளிர் பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாகும். Sani Peryarchi 2023 to 2026 in tamil Dhanusu - ua-cam.com/video/gE6W9qvgFck/v-deo.html

  • @subramanianchinnappan9774
    @subramanianchinnappan9774 Рік тому +3

    ஐயாமிக அருமையாகவும் துல்லியமாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா நான் பூராட நட்சத்திரம் தனுசு ராசி..

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @S.மணிகண்டன்எலக்ட்ரிசன்

    ௐ நமசிவாய
    மிக தெளிவாகவும் உண்மையான சத்தியம் சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @saravanankirs1049
    @saravanankirs1049 Рік тому

    மிக சரியாக சொன்னீர்கள் மிக அருமை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @ssathya1785
    @ssathya1785 Рік тому +9

    ஆகசிறந்த கணிப்பு அய்யா 🙏👍👍👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள், போராடி வெற்றி பெறுவார்கள், பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள், ஏனென்னில் இவர்கள் தனக்காரன் குருவின் அதிபதி. தனுசு புத்தாண்டு பலன்கள் 2023- ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @pathmalosinijeya8431
    @pathmalosinijeya8431 Рік тому

    எத்தனையோ ஜாதகம் பார்த்துள்ளேன் ஆனால் நீங்கள் கூறிய அத்தனையும் மிகமிக துல்லியமான
    கணிப்பு ஜாதகம் ஆச்சரியமாக உள்ளது மிக்க நன்கறி

  • @pathmalosinijeya8431
    @pathmalosinijeya8431 Рік тому +1

    அவ்வளவும் உண்மை நன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @vetrivelr6558
    @vetrivelr6558 Рік тому +6

    முற்றிலும் உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @thamburajthirumn3159
    @thamburajthirumn3159 Рік тому +4

    உண்மையான பதிவு ஐயா 👌👌👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @pgp8789
    @pgp8789 Рік тому +3

    உண்மை ஐயா.
    வாழ்க வளமுடன்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் - ua-cam.com/video/Wjt8ykzpGvY/v-deo.html

  • @swarnalathaa3445
    @swarnalathaa3445 Рік тому

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @AjPrince7
    @AjPrince7 Рік тому +49

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம், எனது சில வெற்றிகளில் பல தோல்விகளை சந்தித்துள்ளேன். எனக்கு உண்மையான நண்பர்கள் உள்ளனர், என் முதுகுக்குப் பின்னால் என்னைக் காட்டிக் கொடுப்பவர்கள் மற்றும் கேவலப்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட அவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த வாழ்க்கை கேவலமானது. அதனால் தனி ஓநாய் ஆனேன். ஒரு காலத்தில் நான் எல்லோரையும் நம்பினேன், ஆனால் இப்போது யாரையும் நம்புவதில்லை.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசி இந்தாண்டு சனிப்பெயர்ச்சி நன்மைகள் தரவுள்ளது , வாழ்த்துக்கள், ua-cam.com/video/gE6W9qvgFck/v-deo.html

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Рік тому

      தளராதே நண்பா , இறுதி வெற்றி நமக்குத் தான், 2023 வருடம் அற்புத வருடம் , UNDEFEATED RASI = தோற்கடிக்க பட முடியாத ராசி தனுசு மட்டும் தான், நாம் தோற்றால் அது இறைவனே தோற்றது போல, முடங்கினால் சிலந்தி கூட நம்மை சிறை பிடிக்கும் நண்பா , எழுந்து நின்று நாம் விஜய நடை நடந்தால் இமயம் கூட எட்டி விடும் தூரம் தான் 🌠💫⚓

    • @monalizag1293
      @monalizag1293 Рік тому +1

      என்னை பத்தி சொல்லுற மாதிரி இருக்கு

    • @arulpandiyan3585
      @arulpandiyan3585 Рік тому

      இந்த கருத்துக்களை நான் குறிப்பிடுவதற்கு முன்னாடி நீ குறிப்பிட்டு விட்டாய் மிகவும் படுதோல்வி முன் பின் தெரியாதவர்கள் கூட முதுகில் குத்துவதில்லை முகம் அறிந்த உறவுகள் தான் அதிகம் அதிகம் குத்தினார்கள் என்னிடம் வாங்கி தின்ற நாய்கள் தான் என்னை பலர் குத்தினார்கள் இன்னும் என்னிடம் வாங்கித் தின்ற நாயும் பல என் முதுவுக்கு பின்னால் பேசும் நாயும் பல

    • @AjPrince7
      @AjPrince7 Рік тому +2

      @@arulpandiyan3585 நான் இப்பொழுது தன்னம்பிக்கை என்னும் என்னுடைய பிரம்மாஸ்திரத்தை இழந்து நிராயுதபாணியாக நிற்கிறேன். தனுஷுக்கு எத்தனையோ பானங்கள் இருந்தாலும் அந்த பிரம்மாஸ்திரம் எவ்வளவு முக்கியமோ அதே போல தான் எனக்கு தன்னம்பிக்கையும் .இதற்கு மேல் என்னால் எந்த தாக்குதைலயை எதிர்கொள்ள முடியாமலும் புறமுதுகை காட்டி பயப்பட முடியாமலும் உள்ளேன். வாழ்க்கை கசப்பாக இருக்கிறது. எந்த காரியம் அரம்பித்தாலும் அது போக போக மிக பெரிய தோல்வியடைகிறது.

  • @selviganesan7289
    @selviganesan7289 Рік тому +1

    நன்றி. வாழ்க வளமுடன்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @nagaivathymurugasn4145
    @nagaivathymurugasn4145 Рік тому +4

    மிகச் சரியாக கணித்திருக்கிறீர்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் - ua-cam.com/video/Wjt8ykzpGvY/v-deo.html

  • @kvganesan725
    @kvganesan725 Рік тому +2

    மிகச் சிறப்பு அய்யா, வணக்கம்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பலன் செல்வாக்கு மிக்கவர்களாவும்,ஆன்மிகத்திலும், ஃபேஷனிலும், நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள்., விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @premaprema293
    @premaprema293 Рік тому +1

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள், போராடி வெற்றி பெறுவார்கள், பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள், ஏனென்னில் இவர்கள் தனக்காரன் குருவின் அதிபதி. தனுசு புத்தாண்டு பலன்கள் 2023- ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 Рік тому +8

    Maximum points correct sir neenga sonnadhu ❤️🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      Thank You!!!தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @baskarbaskar3177
    @baskarbaskar3177 7 місяців тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தனுஷ் இராசியை பற்றி சொன்னது முற்றிலும் உண்மை ஆனால் எனக்கு பூராடம் 3 ல் லக்னம் புள்ளி உள்ளதால் நீங்கள் சொன்ன விசயங்கள் அனைத்தும் பொருந்துகிறது. நன்றி வணக்கம்.

  • @kanivalavan35
    @kanivalavan35 Рік тому +8

    100% உண்மை 😍👌👌👍🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @krkannankannan8016
    @krkannankannan8016 Рік тому +2

    உண்மையை உறுதிபடுத்தி சொல்லி உள்ளீர்கள் 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 Рік тому +1

    அருமையான பதிவு!. வாழ்த்துக்கள்!!!.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @shanmugapriyan2404
    @shanmugapriyan2404 Рік тому +3

    உண்மை....... 💯

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you!!! 🙏 வணக்கம் தனுசு மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள், போராடி வெற்றி பெறுவார்கள், பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள், ஏனென்னில் இவர்கள் தனக்காரன் குருவின் அதிபதி. தனுசு புத்தாண்டு பலன்கள் 2023- ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @vaishalirama
    @vaishalirama Рік тому +3

    உண்மை💯💯💯

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பலன் செல்வாக்கு மிக்கவர்களாவும்,ஆன்மிகத்திலும், ஃபேஷனிலும், நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள்., விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @rajarajeswariponnusamy7400
    @rajarajeswariponnusamy7400 Рік тому +3

    அற்புதம் சார்.நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @kaniraj6617
      @kaniraj6617 Рік тому

      👍🙏

  • @pratheeshiyeriyer1069
    @pratheeshiyeriyer1069 Рік тому +4

    👍👍 thanku நகைச்சுவை எனக்கும் வரும் 👍👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @achievehigh9405
    @achievehigh9405 Рік тому +1

    இவ்வளவு துல்லியமாக யாரும் தனுசை பற்றி கூறி கேட்டதில்லை.அப்படியே என்னை பற்றி சொன்னதை போல இருந்தது .

  • @creator7649
    @creator7649 Рік тому +1

    97 % correct sir.thank you..!

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Welcome 🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @josephranjani4114
    @josephranjani4114 Рік тому +2

    இன்றைக்கு தான் நான் என்னை பற்றி தெரிந்து கொண்டேன் வயது முதுமை காலம் கடந்தாலும் நாளைக்கு எடுக்க வேண்டிய முடிவில் கூட. ஓ நான் இப்பிடி தான் சரி துணிந்து நின்று செயல் பட உதவி உள்ள து நன்றிகள் 🌹🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      தனுசு இது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். சனி கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து விடுபடுவார்கள். Sani Peryarchi 2023 to 2026 in tamil Dhanusu - ua-cam.com/video/gE6W9qvgFck/v-deo.html

    • @josephranjani4114
      @josephranjani4114 Рік тому

      I am continuing its fact in my life after watching this I am facing my problems boldly. Thank u very much

  • @damodarankg5127
    @damodarankg5127 Рік тому +1

    மிக சரியான கணிப்பு அய்யா 👌

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @rudhramuthukumarasamy1901
    @rudhramuthukumarasamy1901 Рік тому

    Evalo detailed apudiye correct yarume sonnathu illa sir thanq so much for ur prediction sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sabithasara3804
    @sabithasara3804 Рік тому +4

    Romba correct uh solli irkeenga sir. Thanks a lot

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Welcome - தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @palpandimani9690
    @palpandimani9690 Рік тому +2

    Ur said 100% of true...Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் - ua-cam.com/video/Wjt8ykzpGvY/v-deo.html

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 Рік тому

    மிகவும் அருமையாக இருந்தது ஐயா உங்கள் பதில் சூப்பர் 👍 ஐயா அனைத்து ம்ம் உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @narmathapappy7005
    @narmathapappy7005 Рік тому +18

    After 7 1/2 hearing this video is little bit making happy 🥰🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      Thank You!!!தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @itsmewhitedevil8364
    @itsmewhitedevil8364 Рік тому +6

    என் பெயர் ராஜ லக்ஷ்மி தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்வில் எல்லாமே நடந்தவை தான் அய்யா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +2

      🙏 வணக்கம் Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sundarrajvenugopal2182
    @sundarrajvenugopal2182 Рік тому +2

    சரியான கணிப்பு.நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @saravanana7714
    @saravanana7714 Рік тому +1

    அருமை சார்🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      கன்னி அன்பு இருக்கும்., மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள், இவர்களே மகுடம் சூட்டிக் கொள்வார்கள்.கல்வியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். வாரிசு அறிவாளியாக இருக்கும். பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.வழிபட வேண்டிய கோயில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயமாகும். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @keerthij2882
    @keerthij2882 Рік тому +1

    100% உண்மை 🥴
    na thanus raseeku neraiya video pathan athula ivaloo crt ah yarum sollala thx for this video 📸😌

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @inorjaninorjan942
    @inorjaninorjan942 Рік тому +3

    அண்ணா நீங்க அனைத்தும் உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @geethamithran7609
    @geethamithran7609 Рік тому +2

    Hundred percent correct. 💯💯💯.
    💐💐💐

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thanks and welcome - 🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் - ua-cam.com/video/Wjt8ykzpGvY/v-deo.html

  • @annamannam1849
    @annamannam1849 Рік тому

    Ayya mikka nandri.En valkai patri appadiyae soonatharku!migavum
    Santhosam!

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @geethageetha8313
    @geethageetha8313 Рік тому

    Rempa arumaiyana pathiva kuduthurukinga.thanks a lot bro...

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @PerambalurReporter
    @PerambalurReporter Рік тому +2

    உண்மையான அருமையான பதிவு

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @dhamodharan.s5867
    @dhamodharan.s5867 Рік тому +1

    ஐயா நூறு சதவிதம் நீங்கள் கூறியது உண்மை நன்றி நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Рік тому +2

    உண்மை -
    உண்மை -
    உண்மை 👍🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Рік тому

      @@AstroAnswers 👍🙏

  • @natrajsai5436
    @natrajsai5436 2 місяці тому +1

    Very good

  • @amuthag1743
    @amuthag1743 Рік тому

    Delivaga. Sonnirgal...dhanusu rasi kaarargalin.....gunam patri nanri iyya

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh Рік тому +1

    Perfect sir thanks .

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Most welcome!!! 🙏 வணக்கம்
      தனுசு ராசி பலன் செல்வாக்கு மிக்கவர்களாவும்,ஆன்மிகத்திலும், ஃபேஷனிலும், நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள்., விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Рік тому +3

    WELL DONE. THANKS. WITH BEST WISHES.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you!!! தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @Snekithi
    @Snekithi Рік тому +1

    தொண்ணூறு வீதம் பொருத்தமாயுள்ளது. நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

    • @Snekithi
      @Snekithi Рік тому

      @@AstroAnswers நன்றி சார். எனக்கு இதில பெரிய நம்பிக்கையில்லை. இருந்தாலும் நல்லது நடக்கும்னு நீங்க சொல்றத கேக்க சந்தோசமாயிருக்கு. நான் மூலம் தனுசு ராசி

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 Рік тому +1

    அருமை நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @harini8572
    @harini8572 Рік тому +2

    உண்மை உண்மை உண்மை.. 👍👍👍☺

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பலன் செல்வாக்கு மிக்கவர்களாவும்,ஆன்மிகத்திலும், ஃபேஷனிலும், நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள்., விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @saravanansaravanansaravana9263

    Super sir. Uthiradam 1 patham inimel yeputi irukum

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @ranivenkitaraman3336
    @ranivenkitaraman3336 Рік тому

    Super video sir thank you very much 🙏🏼

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      குருவை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். எந்த ஒரு விஷயத்திலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள். தனகாரகரான குருவின் ராசியில் இவர்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். Guru Peyarchi Palangal 2023-2024 - ua-cam.com/video/mrJnU_3Tj24/v-deo.html

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Рік тому +2

    100./. உண்மை bro

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @kavirajramiah264
    @kavirajramiah264 Рік тому +1

    Most accurate assessment of Dhanur Rasi.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @vihasrimenakaks7697
    @vihasrimenakaks7697 Рік тому +1

    Katavulae neenga thaa 100% unmai unmai .... great

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @ramarr8248
    @ramarr8248 Рік тому

    அருமை...

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @ashavijay7610
    @ashavijay7610 Рік тому

    100% unmai nanri iyya pathivirku 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @sundarraju2016
    @sundarraju2016 Рік тому

    Vera level bro apadi ipadi solringa bro🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @balajiselvaraj19
    @balajiselvaraj19 Рік тому +1

    Whatever you said in this video is 100 percent true.. good job.. keep going.. all the best😊

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you so much 😀 🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @vigneshwaris3354
    @vigneshwaris3354 Рік тому +7

    Each & every sentence are correct.100% exact scanning report & analysation about Dhanusu rasi character.Thank u sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @RajaRaja-yp3sb
    @RajaRaja-yp3sb Рік тому +1

    Perfect matching

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @harinielavarasi1996
    @harinielavarasi1996 Рік тому +1

    Super....vera level bro..

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @manoharansinnapayan6611
    @manoharansinnapayan6611 Рік тому +2

    No doubt ayya,100 percent perfact🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பலன் செல்வாக்கு மிக்கவர்களாவும்,ஆன்மிகத்திலும், ஃபேஷனிலும், நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள்., விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @mariachristopher9038
    @mariachristopher9038 Рік тому +2

    Excellent 💯prediction.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @AnithaAnitha-hh9uw
    @AnithaAnitha-hh9uw Рік тому +1

    ஐயா வணக்கம் 🙏...எத்தனையோ தனுசு ஜோதிட.. வீடியோவை பார்த்து. இருக்கிரேன்.. அவர்கள் சொல்லும் ஜோதிட பொய் பேச்சுக்களை. . பார்த்து. தவறான கமாண்ட் பதிவிட்டுருக்கிரேன்.. ஆனால்..இப்போதுதான் .. தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் எப்படி வாழ்கிரார்கள் .என்பதை 100/ உன்மையாக தெளிவாக. கூறி இருக்கிரீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி.
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +1

    அருமை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 Рік тому

    Super அண்ணா . அப்படியே சொல்லி இருக்கீங்க Sure 😃😃😃

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +2

    Yes... exactly ... always my aim is very high when compare with my friends ..

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому +1

      🙏 வணக்கம்
      தனுசு மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள், போராடி வெற்றி பெறுவார்கள்.பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர், செல்வாக்கு மிக்கவர்களாவும், கருப்பு, வெளிர் நீலம், வெளிர் பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாகும். Sani Peryarchi 2023 to 2026 in tamil Dhanusu - ua-cam.com/video/gE6W9qvgFck/v-deo.html

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 Рік тому

    Correct a solringa

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @bharathidevi.k3602
    @bharathidevi.k3602 Рік тому

    Super sir 100℅ true

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @amalakamalesh2991
    @amalakamalesh2991 Рік тому +1

    Super correct

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sundaramsundaram913
    @sundaramsundaram913 Рік тому

    Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Welcome 🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @PrabuSrinivasanWeb
    @PrabuSrinivasanWeb Рік тому

    Excellent prediction.. almost everything is correct.. 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thanks and welcome 🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    நன்றி....

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @Simmaraja.bjp.1982
    @Simmaraja.bjp.1982 Рік тому +1

    Super sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம்
      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் - ua-cam.com/video/Wjt8ykzpGvY/v-deo.html

  • @seenivasan5913
    @seenivasan5913 Рік тому

    சூப்பர்

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      தனுசு ராசி பொது பலன் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு ராசியை கவரும் ராசி சிம்மம், மேஷம், மிதுனம், மீனம், கன்னி இவர்களுக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம்.

  • @sakthikishore8747
    @sakthikishore8747 Рік тому

    ஆமா சாமி ஆமா சாமி நா நீங்க. சொன்னது அத்தனையூம் உன்மை.....👍👍👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - ua-cam.com/video/q02rk-rBFjM/v-deo.html

  • @swetharaju3921
    @swetharaju3921 Рік тому

    Wow super

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you so much - 🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @nirmalagayu11
    @nirmalagayu11 Рік тому

    Negga sonnathu ellame 100% true
    eni sari na happya irukkanum etha 2023

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @MuthulingamP-t5v
    @MuthulingamP-t5v Рік тому +1

    வாழ்த்துகள் அய்யா, நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @Monkey_d_luffy55777
    @Monkey_d_luffy55777 Рік тому

    Sir you are perfect ..I am happy

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @b.sathyabama3717
    @b.sathyabama3717 Рік тому +2

    Yes, bro I'm also 100% agree with that

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @shantiphilip1026
    @shantiphilip1026 Рік тому +1

    Tqs You are right sir 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Welcome 🙏 வணக்கம் தனுசு இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு. நல்ல நேரம் ஒருசேர வரும் என்பார்களே அதுபோல் இருக்கும் நிலைமை, எந்த முயற்சியும் கைகூடும், திருப்புமுனை உருவாக்கிக்கொள்ளவும், தொழிலில் வெற்றி நிச்சியம், Sani Peryarchi 2023 to 2026 in tamil Dhanusu ua-cam.com/video/gE6W9qvgFck/v-deo.html மற்றும் தனுசு இந்த வருடம் 2023 இது வேண்டாம் ua-cam.com/video/Wjt8ykzpGv/v-deo.html

  • @deepikasharma1658
    @deepikasharma1658 Рік тому +2

    Everything is correct

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @ShanboyShanboy
    @ShanboyShanboy Рік тому +1

    ஆமா சார் உண்மை தான் எல்லாமே😇😇😇

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @paulraj8136
    @paulraj8136 Рік тому +1

    100% True. Thanks.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank you !!! தனுசு ராசிக்காரர்கள் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள்.போராடி வெற்றி பெறுவார்கள், தனகாரகரான , பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 - ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @srikausalyadevi2764
    @srikausalyadevi2764 Рік тому

    Nenga sonnathu pudichuruku..

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Thank You!!!தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @sakthiananth7362
    @sakthiananth7362 Рік тому

    100 உண்மை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் தனுசு ராசிக்கு 3 அதிர்ஷ்டமாகும். அதன் கூட்டு எண்களான 3, 12, 21... போன்றவையும் சுபம். எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். தனுசு புத்தாண்டு பலன்கள் 2023 ua-cam.com/video/7EhY_cfhVUg/v-deo.html

  • @pavithrasenthilkumar5298
    @pavithrasenthilkumar5298 Рік тому +1

    Yellamay true.. nanum en husband um same dhanshu rasi 2023 yepdi irukum.. 5 years rendu perumay romba kashta patutom

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் மிகவு நன்றாக இருக்கும் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி