எங்க வளர்ச்சிக்கு முதல் காரணமே இவகதான் ...🙏🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 191

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +62

    இந்த அழகான குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🥰😍❤️❤️❤️

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +64

    ஒளிவுமறைவற்ற பேச்சுக்கள்😊😊 கள்ளங்கபடில்லா உள்ளங்கள்😊😊 உழைப்பால உயர்ந்த குடும்பம்🥰😍❤️💕♥️💖🎊🙌🙌.

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +43

    ஏலேய் மக்கா உங்க ரெண்டு பேர பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம் லே😊😊❤❤❤❤அழகு லே👌👏♥️

  • @mahes145
    @mahes145 8 місяців тому +38

    மதிப்புக்குரிய அவர்களுக்கு எங்களுடைய சார்பாக நன்றிகள் 🛺🚢..... உங்களுடைய அதிக உழைப்பு உயர்வை தர கடவுள் ஆசீர்வதிப்பாராக ❤❤.....

  • @Umayttips
    @Umayttips 8 місяців тому +45

    நான் நீங்க பேசும் போதே கண்டு பிடிஜிடேன். யாரு எல்லாம் ஆரம்பதிலே கண்டு பிடிஜிங்க.❤

  • @ashiyaa5192
    @ashiyaa5192 8 місяців тому +25

    நான் நாய் குட்டினு நினைத்தேன் ஆனால் வண்டியா சூப்பர் சூப்பர் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் செல்வங்கள் பெருகட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +21

    அட போங்கப்பா😅😅 இதுக்கு தான் இம்புட்டு பில்டப்பா😅😂😂😂 எந்த வீடியோ போட்டாலும் அதுல உங்க ட்வீஸ்ட் இருக்குது😂😂🤣🤣🤣

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +25

    உங்க உழைப்பால முன்னேறின குடும்பம்😊❤❤❤❤ இன்னும் பெரிய லெவல்ல வருவீங்க👌👏✨️💐🎊💖♥️💕❤️💛🥰😍

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +8

    நீ கருப்பு கலர் இல்லே மா😢 நேரில பாத்த என்னால சொல்ல முடியும்😊

  • @ussainussain4514
    @ussainussain4514 8 місяців тому +9

    நீங்க கூடுத்தா போச்சுலேயே தெருஞ்சுது சாந்தா அக்கா அண்ணா வண்டியாத இருக்கும்னு சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐🌹🌹❤❤❤❤

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 8 місяців тому +10

    பயங்கரமான ட்விஸ்ட் ஏதோ பண்ண போறீங்கன்னு நினைச்சேன். ஆனா இத எதிர்பார்க்கல 😂😂😂😂

  • @megalam9399
    @megalam9399 8 місяців тому +7

    அக்கா நான் அப்பயே கண்டுபிடிச்சுட்டேன் வண்டியா தான் இருக்கு சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 8 місяців тому +6

    இதே அன்போடும் அனுசரணை யோடும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗

  • @kadhambam456
    @kadhambam456 8 місяців тому +4

    வாழ்த்துக்கள், தோழி, இன்னும்,வளர்ந்து, வர வேண்டும்,என ,வாழ்த்துக்கிறேன்.ரொம்ப, பாசமாக, அடிக்கடி, காண்பிக்காதீர்கள். கண் திருஷ்டி, பொல்லாதது💞💞💞

  • @UmaUma-fh3te
    @UmaUma-fh3te 3 місяці тому +1

    Pongal video Ellam pidikkum Makka

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +22

    உங்க குணத்துக்கு, உழைப்புக்கு இன்னும் பல உயர்வை வாழ்வில் காண வாழ்த்துக்கள்💐🙌💐🎊💖♥️💕❤️🥰😍

  • @farithabegum9179
    @farithabegum9179 8 місяців тому +4

    ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க வண்டி வாங்குனது நல்லா இருங்க இன்னும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 8 місяців тому +3

    எனக்கு இது போல் தான் என்னுடைய தையல் மிஷின் எனக்கு பிடித்த தொழில் செய்யும் தொழிலே தெய்வம் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள்

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 8 місяців тому +6

    நல்ல ஜோடி.
    நல்ல குடும்பம்.
    வாழ்த்துக்கள்.

  • @manjuladevi2723
    @manjuladevi2723 8 місяців тому +2

    அருமையான அண்ணி அண்ணா உங்களை நேரில் பார்க்கனும் போல இருக்கு❤❤❤❤❤

  • @davidkqns290
    @davidkqns290 8 місяців тому +2

    நன்றி மறவாத குடும்பம் கடவுள் ஆசி என்றும் உண்டு மகிழ்ச்சியுடன் உங்கள் தங்கையுடன் பயணம் தொடரவும் 🎉🎉அருமை

  • @kafeelkhafiz9283
    @kafeelkhafiz9283 8 місяців тому +4

    Love you so much akka, mama, neenga eppovume happya irukanum

  • @agavazhagind8112
    @agavazhagind8112 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா இன்னும் முன்னேறி செல்வதற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @AnnoyedCanoe-ns4lc
    @AnnoyedCanoe-ns4lc 8 місяців тому

    Adutha,jeanmarhula,ennakgu,nignga,annan,anniya,varanum,enakgu,annan,thambi,llai,,

  • @devan1938
    @devan1938 8 місяців тому +1

    ada losu losu naan vera yaaaaaraiyo kaanpikka poooraaaanga yentru neanaithal sari okay okay good good ssssssssssssssavangathan thunai super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KiruthikaKiruthika-ix6uj
    @KiruthikaKiruthika-ix6uj Місяць тому

    Akka na first tae kandu Pidchitean ka but aana enaku oru doubt ka enna na shooting ku porom nu solringala appadi enga povinga ka pls solunga ka na romba periya fan ka😊😊

  • @manjuladevi2723
    @manjuladevi2723 8 місяців тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அண்ணி அண்ணா உங்கள் பயணம் தொடருட்டும் தங்கம் வாழ்த்துக்கள்🎉🎉😊😊😊

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 8 місяців тому +2

    அக்கா அண்ணன் உங்க வீடியோ சூப்பர் நாங்களும் கேரளாவுல தான் இருக்கும் மலப்புரம் டிஸ்ட்ரிக்ட் பெருந்தலமன்னா இருக்கும் உங்கள பாக்கணும் தோணுது எப்படி வரணும் தெரியல உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤👌🏻👍🏻

  • @v.s910
    @v.s910 8 місяців тому +1

    Hi ma,
    Unga veetoda cleaning vlog podunga pls romba neata maintain panringa vaalthukal santha

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 8 місяців тому +1

    Hi Anna akka epdi irukgainga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂

  • @megalamegala4537
    @megalamegala4537 8 місяців тому +1

    அக்கா நீங்க sollratha pathu நான் dog நெனச்ச akka ❤❤❤❤😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +17

    உங்க குணத்துக்கு நீங்க நல்லா தான் இருப்பீங்க மக்கா🙌🙌 வாழ்த்துக்கள்💐🎊✨️❤️💕♥️💖🥰.

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 8 місяців тому

      GM bro neenga entha ooru

    • @jayakumar3501
      @jayakumar3501 8 місяців тому +2

      @@jayasudhasudha7900 Gm my sister..சொந்த ஊர் திருநெல்வேலி😅

    • @padmanabanv.1394
      @padmanabanv.1394 8 місяців тому

      அண்ணா அண்ணி என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 8 місяців тому

      @@jayakumar3501 Oh superu na kanniyakumari bro 😮

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 8 місяців тому

      @@padmanabanv.1394 Happy b'day chlmee 100 age Vara nallla irukganum 🎉🎂🎂🎂🎂😘😘😘

  • @kowsibala
    @kowsibala 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் அண்ணா ❤❤🎉 உங்க வீடியோ அனைத்தும் செம்ம சந்தோஷமாக இருக்கும் நன்றி சகோதரி 💗💗💗

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 4 місяці тому

    Andha vandiya vida indha vandi konjam chinnatha iruku ungaluku OK va

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 15 днів тому

    முன்னேறி செல்வதற்கு வாழ்த்துக்கள் வெற்றி

  • @princyraja7346
    @princyraja7346 8 місяців тому +1

    Engalukum entha month tha marriage anniversary 🎉.. God bless you both 🎉

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 8 місяців тому +2

    Congratulations both 😎unga nalla manasukgu elllam nallathe nadakgum 😍

  • @saralachandu2580
    @saralachandu2580 8 місяців тому +1

    Very good jadhagam nal kilamai idhelam parkadhinga kadavul padaicha Ella nalum nalla naldhan....

  • @nasrinbanu7652
    @nasrinbanu7652 8 місяців тому +1

    அக்கா நான் அப்பவே நெனச்சேன் இப்படி ஏதாவது இருக்கும்🎉😊😊

  • @ajik5378
    @ajik5378 8 місяців тому

    Nan 1st kandupidethean unga auto vandi than

  • @Rajenthiran-w1b
    @Rajenthiran-w1b Місяць тому

    Valdhukal super Anna akka 💖❤️❤️💕💕💕

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd 8 місяців тому

    இத்தனை ஆண்டுகளாக உளைத்த அந்த ஒப்பற்ற ஜீவன் உங்கள் பெரியவரை உடைக்க போகிறோம் என்று சொல்கிறீர்கள் தயவு செய்து உடைக்க வேண்டாம் இங்கணம் ஆஷா அம்மா

  • @kalaj7031
    @kalaj7031 8 місяців тому +1

    Hi akka Anna ❤️👍😀 very very happy to see my favourite Beautiful couple's 💖❤️👌🏻👍❤️

  • @Madhesh4550
    @Madhesh4550 8 місяців тому

    நான் நினைத்தேன் அப்பவே வண்டிதான் என்று.சாந்தா நீங்க என்ன‌பேசினாலும் கோபம் வராது அதுவும் காமெடியாக தான் இயுக்கு

  • @kumarc581
    @kumarc581 8 місяців тому +1

    Na kuda nai ya thansolrenganu nenachen

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 8 місяців тому

    😮😮😮😮 நானும் என்னமோ யாரோ இருப்பாங்களோ
    நெனச்சு கிட்ட😮😮 அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥🔥 நீளம் கலர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @mirunalini6492
    @mirunalini6492 8 місяців тому

    Hi, Santha, Neengal endrum, eppoluthum, menmelum Valara Valthukkal. Santhosam Perugattum. ❤ValghaValamudan.🌹

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 місяців тому

    Superka nanum yella velaium mudichutu next
    cleaning work than 👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @sampathsampath5771
    @sampathsampath5771 Місяць тому

    சூப்பர் அண்ணா அக்கா😅😂❤❤

  • @esakkiyammal4317
    @esakkiyammal4317 8 місяців тому +1

    Hai anna akka

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys 8 місяців тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா,👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 місяців тому

    Rompa happya irukku anna akka god bless you so sweet 2 perum engaluku dreat vaiunga ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @marimuthuragunathan2611
    @marimuthuragunathan2611 3 місяці тому

    குடும்மமேஅழகு😍😍😍

  • @asinabegam-n3t
    @asinabegam-n3t 8 місяців тому +1

    அண்ணா அ க் கா வணக்கம் சூப்பர் சரி சரி அக்கா

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 8 місяців тому

    அண்ணி எங்க அண்ணா வயசு பாக்காதீங்க மனச மட்டும் பாருங்க. சீர்காழி மேகலா

  • @jothisweety4249
    @jothisweety4249 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் சாந்தா ❤❤❤

  • @vijayalakshmi-lv8gu
    @vijayalakshmi-lv8gu 7 місяців тому

    I thought cow. Really appreciate u couple how much struggled u faced in the life but the positive smile is wash outing that🎉

  • @ammannighties3333
    @ammannighties3333 8 місяців тому

    Hi bro and santha akka whenever I feel sad I watch ur videos for hours .I like muthu bro innocent smile very much.

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 8 місяців тому

    Hi Anna... good morning Anna ... renduperem nalla irukkuringala...unga pasanga enga v2 la illa...😊😊❤❤❤❤

  • @SgopiSanths-pc3ln
    @SgopiSanths-pc3ln 8 місяців тому

    Hai,santha sister how are you and your family and your comedy videos is very nice keep smiling you are super ⭐⭐⭐⭐⭐ thankyou sister bye

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 8 місяців тому

    Hiiii... Congratulations 💐💐Hearty welcome Younger Sister 😄 Wishing you all the best wishes SweetHearts❣️Stay happy and blessed Forever 🎊🎊🎊🎊

  • @Akash_7354
    @Akash_7354 8 місяців тому

    அண்ணா எனக்கும் அந்த மாதிரி அண்ணி வெனும்❤❤❤❤

  • @indirasekar7736
    @indirasekar7736 8 місяців тому

    வாழ்த்துகள்🎉🎉 sister and brother 🎉

  • @saralachandu2580
    @saralachandu2580 8 місяців тому

    Terror onumila naladha irukinga unga kabadamiladha manasu....

  • @KarpagamKarpagam-p6r
    @KarpagamKarpagam-p6r 7 місяців тому

    Ada enga 😮😢

  • @sriskathivel615
    @sriskathivel615 8 місяців тому +1

    Both are motivational guys🎉❤

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 8 місяців тому +1

    Super lovely family ❤❤❤🎉🎉

  • @malathivm2010
    @malathivm2010 7 місяців тому

    Wow super❤

  • @divsat
    @divsat 8 місяців тому

    Appa.yenna oru nadippu.congratulations 🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 8 місяців тому

    Congratulations Brother and Santha sister 🤝🏻🤝🏻🚛yeppavamey indha madhiri suspense video podumbodhu pause seyduttu comments paarpen..adhula suspense patthi solliduvangala approm porumaya full video..andhalavukky panorama kidayadhu..but in dh video paarkumbodhu yennakku pori thatti duchi yeppo akkavukku vayasayiducchi odhungikkiren sonnanga appadinnu sonniga paarunga appivey mudi seydutten New Vechicle vaangi erukingannu..super sure Andha akkava polavey indha thangacchi ungalukku niraya Labattha tharivanga..naanum Kadavulidam prathikkiren..NEED TREAT OR SWEET ATLEAST THOROUGH VIDEO SANTHA SISTER..I'm Kavitha Kamaraj from Chennai ❤❤❤❤❤

  • @simmasanem6697
    @simmasanem6697 8 місяців тому

    Frm starting til today i really love both of u anne n anni..no other UA-cam channel i admire

  • @Abiselvi8591
    @Abiselvi8591 8 місяців тому +8

    நீங்க எல்லாரும் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vadivu_ks
    @vadivu_ks 8 місяців тому

    nalla surprise poonga super 👏🏻👍😁😁

  • @ramayegappan1765
    @ramayegappan1765 8 місяців тому

    Neenga eppavumey kethuthan santha

  • @MohanRaj-wb9fq
    @MohanRaj-wb9fq 8 місяців тому

    Superka unga family a rompa pedikkum

  • @thangamshalu5768
    @thangamshalu5768 8 місяців тому

    அருமையான பதிவு 🤝🤝🤝🤝👌👌👌👌🌹🌹

  • @VimalRaj-fp1ci
    @VimalRaj-fp1ci 8 місяців тому

    Annaakka❤thankasivangavungalaipakknum

  • @dharanyadhaswin
    @dharanyadhaswin 8 місяців тому

    Na munnadiye guess pannunga anna akka

  • @sivakamasundaris4878
    @sivakamasundaris4878 8 місяців тому

    Veettula oru oonjal podugga mam❤❤

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 8 місяців тому

    I thought you are mentioning about a dog.

  • @padmavenu7627
    @padmavenu7627 8 місяців тому

    En thambi eppavum super 😂

  • @jamunasenthil8785
    @jamunasenthil8785 8 місяців тому

    Vara level santha sister

  • @shantikrishinasamy6760
    @shantikrishinasamy6760 8 місяців тому

    வாழ்த்துக்கள், வாழ்க வழமுடன்

  • @Caroline-o8o
    @Caroline-o8o 8 місяців тому

    super santha, Congrats

  • @jayarani4435
    @jayarani4435 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤ valga valamudan God bless you both ❤❤❤❤

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 8 місяців тому

    I know this. Before you showing this I guessed.

  • @indranyveluppillai7304
    @indranyveluppillai7304 8 місяців тому

    Put the baby dogs video please

  • @kalaivanipriyab9148
    @kalaivanipriyab9148 8 місяців тому

    valzhga valarga santha sister...🎉🎉🎉🎉

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 8 місяців тому

    Super akka anna wishing you all success full life💖💖💖💖

  • @chithraravi7826
    @chithraravi7826 8 місяців тому

    சிறப்பாக வாழ வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 8 місяців тому

    akka Anna na Ravi Anna nu nenachem

  • @bmk5541
    @bmk5541 8 місяців тому

    Best wishes God bless you all with all happiness and good health ❤❤

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc 26 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Akash_7354
    @Akash_7354 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 8 місяців тому

    😂😂

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 8 місяців тому

    வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @akilaramesh3294
    @akilaramesh3294 8 місяців тому

    Puthu vandi 😃😃

  • @shinchan12200
    @shinchan12200 8 місяців тому

    Alluhathullila 🤲🤲🤲🤲❤❤❤🎉🎉🎉

  • @ramku3263
    @ramku3263 8 місяців тому

    CWC mathriya eruku stress buster 😂😂😊😊 keep it up