தாத்தா, சித்தப்பா, அண்ணன் உட்பட 15 பேருக்கு தண்டனை | rape case | POCSO Act | Villupuram

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • விழுப்புரம் மாவட்டம்
    திண்டிவனம் அருகே உள்ள
    தென் நெற்குணம் கிராமத்தைச்
    சேர்ந்த ஒரு தம்பதியர் வீட்டில்
    அவர்களது 2 பேத்திகள் தங்கி படித்தனர்.
    மூத்த பேத்திக்கு வயது 9.
    2வது பேத்திக்கு வயது 7.
    சிறுமியரின் தாய்,
    2வது திருமணம் செய்தார்.
    முதல் கணவருக்கு பிறந்த
    மகள்களை 2வது கணவர்
    ஏற்காததால் இருவரையும்
    தன் தாய், தந்தை பராமரிப்பில்
    விட்டார், சிறுமியரின் தாய்.
    அதன்பிறகுதான்,
    அக்கா, தங்கை வாழ்க்கையில்
    விதி விளையாடியது.
    2017 முதல் 2019 வரை
    கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்தில்
    2 சிறுமிகளை பல காமக்கொடூரன்கள்
    தங்களது காம இச்சைக்கு இரையாக்கினர்.
    அத்தனை பேரும் அந்த சிறுமியரின்
    நெருங்கிய சொந்தக்காரர்கள்தான்.
    இதில் கொடுமை என்னவென்றால்,
    காமக்கொடூரர்களுக்கு
    சிறுமியரின் தாத்தா துணை போனதுதான்.
    கடைசியில் அவரும்கூட
    சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு
    ஆளாக்கியது கொடுமையின் உச்சம்.
    #Rapecase #Pocso #Villupuram #2ChildRape #CrimeStory #DinamalarCrime

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kalai2696
    @kalai2696 Місяць тому +1073

    உண்மையிலேயே அந்த ஆசிரியர் பாராட்டபட வேண்டியவர்🙏 அவர் கண்டுபிடிக்கவில்லை என்றால் உண்மை தெரியாமல் போயிருக்கும்

  • @kannanr1841
    @kannanr1841 Місяць тому +919

    இதையெல்லாம் பார்க்கும்போது நடுத்தெருவில் வைத்து பொது மக்கள் முன்பாக கல்லடி படவைத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் இதை எல்லா டிவிகளிலும் நேரடியாக காட்டப்பட வேண்டும்

    • @kannanm763
      @kannanm763 Місяць тому +9

      Yes

    • @ssboutiquescollection9268
      @ssboutiquescollection9268 Місяць тому +6

      Yes

    • @saravanakumarp7567
      @saravanakumarp7567 Місяць тому +5

      Yes

    • @vijayakumarlvd7359
      @vijayakumarlvd7359 Місяць тому +4

      Sariyana thirppu

    • @user-uk6vb6je9u
      @user-uk6vb6je9u Місяць тому

      மனித மிருகங்களை நீங்கள் சொல்வதைப் போன்று தான் செய்ய வேண்டும் நான் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று சொன்ன கல்லால் அடித்துக் கொள்வது தான் சரி அதில் மிகப்பெரிய தண்டனை ஒவ்வொரு உறுப்பாக வெட்டிக் கொன்று

  • @priya-jk
    @priya-jk Місяць тому +673

    உக்காந்து அழுவுற அந்த சிறுக்கிங்களையும் சேத்து உள்ள போடனும்... பெரிய தியாகிங்க மாறி அழுவுறாளுங்க.. இவளுங்களுக்கு தெரியாம இந்த குழந்தைங்களை கற்பழிச்சிருக்க முடியாது

    • @Hameedha1000
      @Hameedha1000 Місяць тому

      Correct ah soneenga ivalha suttu konnakooda paravalle kevalangal

    • @Studytnpsc012
      @Studytnpsc012 Місяць тому

      அந்த குழந்தைகள் அடையாளம் சொன்னா ஆளுங்களதான் ஜெயில்ல போடுவாங்க. ஆதாரம் இல்லாமல் சும்மாதான் போடமாட்டாங்க.சும்மா இல்ல சட்டம். Think 🤔 பண்ணுங்க.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Місяць тому +9

      Kallaala adikamum avalungala. Therichu oduvaalunga

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Місяць тому +25

      ​@@premdev9815குழந்தைங்க அடையாளம் காட்டாம judge தீர்ப்பு குடுத்துட்டாரா.... காதுல கொஞ்சமா பூ சுத்து

    • @gurur8546
      @gurur8546 Місяць тому +16

      ​@@premdev9815neeium list la irukiya enna 😂 ivalo kadharura .

  • @MahesArul-vc3mk
    @MahesArul-vc3mk Місяць тому +28

    பாடம் நடத்துவது மட்டும்தான் வேலைன்னு ஆசிரியர் கண்டுக்காம போயிருந்தால் அந்த குழந்தைகள் குழந்தைகள் நிலைமை என்ன ஆகும் நல்ல ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆசிரியருக்கு பெரிய வணக்கம்

  • @kasip9540
    @kasip9540 Місяць тому +714

    இந்தப் 15 பேருக்கும் சிறை தண்டனை கொடுக்க கூடாது மாறாக சுட்டு தள்ள வேண்டும்

    • @devakumarc53093
      @devakumarc53093 Місяць тому +1

      👍

    • @ssboutiquescollection9268
      @ssboutiquescollection9268 Місяць тому +2

      Yes

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +2

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 Місяць тому

      💯👍🏼

    • @durgadevi7494
      @durgadevi7494 Місяць тому +4

      Antha pillaikal epdi poi solum. Rapekkum summa pesurathukkum vithyasam illaiyaa

  • @itsmeantmajudi435
    @itsmeantmajudi435 Місяць тому +79

    எனக்கு புரியல...எதுக்கு இதுங்கலாம் இவ்ளோ அழுதுங்க.....தூதூ....இதுங்கல பெத்ததுக்கு....அழுக ஒரு கேடு🔥🔥🔥

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Місяць тому +139

    அந்த தியாகிகளுக்காக அழுதுஆர்பாட்டம் பண்ணுகிற பொம்பளைகளுக்கு ஒரு 10 வருடமாவது தண்டனை கொடுங்கள்

    • @meena-hp8qy
      @meena-hp8qy Місяць тому +1

      Yes bro 💯 correct

    • @sundharajana9241
      @sundharajana9241 Місяць тому

      அழுது ஆர்ப்பாட்டம் பண்ற இந்த பொம்பளைங்களால பெண் வர்க்கத்துக்கே அவமானம்
      நாதாரிகள சுட்டு தள்ளனும்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Місяць тому +445

    எந்த உறவினரையும் நம்பி குழந்தைகளை விடாதீர்கள்

  • @esaimari3411
    @esaimari3411 Місяць тому +325

    ஆசிரியைக்கு நன்றி

  • @yugantherad4687
    @yugantherad4687 Місяць тому +77

    அந்த ஆசிரியர் கடவுள் மாதிரி இதை கண்டுபிடித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி

  • @mathseasytips
    @mathseasytips Місяць тому +98

    பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விடாதீர்கள் பெற்றோர்களே உங்களை கைகூப்பி கேட்கிறேன். இந்த செய்தி மிகவும் வேதனையாக உள்ளது பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Місяць тому +701

    அந்தக் குழந்தைகளின் தாய்க்கும் தண்டனை தரவேண்டும்.

    • @rajasekaranbeaulah285
      @rajasekaranbeaulah285 Місяць тому +7

      Why

    • @piriyadharsini7071
      @piriyadharsini7071 Місяць тому +28

      Romba correct

    • @SASHTI2022
      @SASHTI2022 Місяць тому +58

      Yes correct , because thatha vtla vitta sari phone Pani daily visarikalame , iva puthu purusan santhosama irunthurupa antha pullainga kita pesamale irunthurupa varam oru mura visarichi iruntha kuda pullainga solirukum pavam antha pullainga

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Місяць тому +1

      தாய் தன் பிள்ளைகளை தன்னோடு வைத்திருந்தால், இந்த இழிநிலை குழந்தைகளுக்கு நேரிட்டு இருக்காது.மற்றவர்களும் ஜெயிலுக்கு போக வேண்டி இருந்திருக்காது.தாய், தகப்பன் பேணி வளர்க்காத பிள்ளைகளின் பாடு திண்டாட்டம் தான்!.😭😭

    • @ashajames8353
      @ashajames8353 Місяць тому

      Sure correct .two daughters. But still need sex ,so married another and left them on street to live with and enjoy with second husband. Stupid lady brain less chi apdi purusan matter venue na epdi than nadakum pola ladies pls. Dnt get married if u have a girl baby who ur second husband cnt take care

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Місяць тому +765

    தியாகிய புடிச்சிட்டு போறாங்க அழுது போறாட்டம் பண்ணுங்க நீங்களும் பொண்ணுங்க தான அந்த பிள்ளைகள் எவ்வளவு வலி அனுபவித்து இருக்கும்னு புரியாதா 😡😡

    • @nichayaamuthavadivelmodaha2070
      @nichayaamuthavadivelmodaha2070 Місяць тому

      இவனுங்களுக்கு எல்லாம் கடவுள் நம்பிக்கையோ, பாவம், புண்ணியமோ தெரியாதா

    • @user-gh9sk5zt9i
      @user-gh9sk5zt9i Місяць тому +18

      இதெல்லாம் அந்த மீடியாக்கள் செய்ற வேலை... இதை காட்டக்கூடாது....

    • @MathuraRefrigeration-pw7cn
      @MathuraRefrigeration-pw7cn Місяць тому

      ​@@jayavelmurugan8594என்ன நடந்துச்சு கொஞ்சம் சொல்லுக

    • @shiva-gr4tx
      @shiva-gr4tx Місяць тому

      உங்களுக்கு தெரிந்த கேள்விபட்ட உண்மை என்ன? ​@@jayavelmurugan8594

    • @sumathikumar2012
      @sumathikumar2012 Місяць тому

      Enna unmai​@@jayavelmurugan8594

  • @arulraj439
    @arulraj439 Місяць тому +72

    சிறுமியின் தாயும் இதற்கு ஒரு காரணம் தான் அவளையும் பிடித்து சிறையில் தள்ளி இதே தண்டனையை கொடுக்க வேண்டும் இரு பிள்ளைகளை பெற்று விட்டுதன் சுகம் தான் முக்கியம் என்று பிள்ளைகளை நிற்கதியாக விட்டு சென்றதால் தான் அந்த பிள்ளைகளுக்கு இந்த நிலை அதனால் அவளுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Місяць тому

      இரண்டாவது மனைவி குழந்தைகளை நிராகரிச்சா என்ன சொல்றீங்க. ராட்சசின்னு தானே. அப்ப அந்தக் குழந்தைகளை நிராகரிச்ச இரண்டாவது கணவன் ராட்சசன் தானே. சுகம் தேடின இவ கெட்டவன்னா. இதுவரைக்கும் இரண்டாவது திருமணம் செஞ்ச ஆண்கள்லாம் யாரு. கொடூர ராட்சசர்கள்தானே

    • @gopigopi5340
      @gopigopi5340 Місяць тому

      Sariya sonniga

    • @valivalammanikandan5517
      @valivalammanikandan5517 Місяць тому

      Correct

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Місяць тому +277

    சவுதி அரசில் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @vijayakumar2153
    @vijayakumar2153 Місяць тому +68

    ஆசிரியர் க்கு நன்றி 🙏

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 Місяць тому +245

    எங்க நம்ம தமிழகம் போய் கொண்டு இருக்கிறது. இரண்டாவது கணவனுக்காக பெற்ற பிள்ளைகளை அருகில் வைத்து வளர்க்க முடியாத தாய், பேத்தி என்று பாராத தாத்தா, அண்ணன் தம்பி உறவு முறையினர். ஐயோ கடவுளே.

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Місяць тому

      They followed E V Ramasamy advice. He said that a man can have sex with his own mother. They don't fear god. Dravidiya model

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Місяць тому

      இப்ப அந்த அம்மா மேலதான் தப்பா. அந்தக் குழந்தைகளை ஏத்துக்க மாட்டேன்னு சொன்ன கணவன் மேல இல்லையா ?? இதையே இரண்டாவது மனைவி சொன்னா என்னெல்லாம் பேசுவீங்க. ராட்சசி,கெட்ட குணம்ன்னு.

  • @As9999-ms
    @As9999-ms Місяць тому +440

    அத்தனை பேரின் ஒரு பக்க கொட்டைகளை அறுத்துவிட்டால் என்ன?😡

    • @msvjayavel8959
      @msvjayavel8959 Місяць тому +22

      Rendavathu matum ethuku athayum aruthudulame

    • @1manarmyt.deepanraj411
      @1manarmyt.deepanraj411 Місяць тому +7

      Pathadhu....pathadhu... Adhukum mela venum...

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +2

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @jemmysilekhabarnaba157
      @jemmysilekhabarnaba157 Місяць тому

      Ethu yappadi uggaluku therium ​@@premdev9815

    • @Hameedha1000
      @Hameedha1000 Місяць тому +11

      ​@@premdev9815 nee kadhradha patha unnaiyum pudichi visarikkanum poleye😅

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Місяць тому +147

    இதை கேட்கும் போதே தலை சுற்றுகிறது. இத்தனை பெண்கள் இருந்தும். இந்த குழந்தைகள் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது

    • @priya-jk
      @priya-jk Місяць тому +1

      இப்பவே உக்காந்து எதோ தியாகிக்கு தண்டனை குடுக்குற மாறி அழுவுறாளுங்களே இவளுங்களா அந்க குழந்தைகளை காப்பாத்திருக்க போறாளுங்க...

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +2

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka Місяць тому +4

      எல்லோரையும் தப்பா நினைக்காதிங்க
      சில நாய்கள் செய்ததற்கு மொத்த ஆண்களும் வெட்கப்படுறோம்

    • @vcreations5356
      @vcreations5356 Місяць тому +6

      ​@@premdev9815yenna kadhai solreenga... Kuzhandhainga adayalam kattama eppadi thandanai vazhanga mudiyum.. Pocso case 90 days la mudikanum.. Ana ingae kittathattae six years izhuthurukanga... Adhula oru kuzhandha irandhurukku... Idhula pesunavangal arrest pannitanga nu solreenga... Do you know the procedure of the case... Summa sollanumnu solladheenga... Ippo neenga pesunadhu kooda thappu

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      @@vcreations5356 unkalukku thearinchavanga yaaraavthu antha vooru pakkam iruntha visaarichi paarunga...?

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf Місяць тому +191

    மூஞ்சிய மறைக்க பேப்பர் யார் கொடுத்து? தாயையும் சேர்த்துதானே arrest செய்ய வேண்டும்.

    • @kothaimurali3187
      @kothaimurali3187 Місяць тому +3

      Correct

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      ​@@kothaimurali3187veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan kooda irukkiraal. (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      ​@@kothaimurali3187veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan irukkiraal (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

    • @kanagu-zx9nf
      @kanagu-zx9nf Місяць тому

      @@premdev9815 அப்படியென்றால் அந்த மூன்று பேருக்கும் உண்மை தெரியும் அல்லவா? அவர்கள் வேண்டும் என்றே உண்மையை கூறாமல் இருந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படித்தானே? குழந்தைகள் விஷயத்தில் இப்படித்தானே நடக்கும். அவர்களுக்கு சரியான நபர்களை கண்டு பிடிக்கத் தெரியாது. தங்களுடன் பேசியவர்கள் எல் லாம் சொல்வார்கள். சரியென்றே வைத்துக் கொள்வோம். 2 வருடங்கள் அந்த குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தெருவில் உள்ள ஒருவரும் இதை கண்டும் காணாமல் இருந்துள்ளார்கள். இது எவ்வளவு பரிதாபம். தாய், உறவினர்கள், சமுதாயம் அனைவரும் தண்டனைக்குரிய வர்கள் தான்.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Місяць тому +1

      சிறுமிகளை நிராகரித்த இரண்டாவது கணவனைநிம் arrest செய்யனும்

  • @chutzpahtalks
    @chutzpahtalks Місяць тому +118

    இப்படி தானே அந்த குழந்தைகளும் கதறி இருப்பார்கள் வன்கொடுமை யின் போது.. 😢😢 ஒரு குழந்தை இறந்தே விட்டது. நம் குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

  • @jeevanandhamchinnasamy9208
    @jeevanandhamchinnasamy9208 Місяць тому +71

    இதெல்லாம் என்ன தண்டனை.... ஜெயில் உள்ள அடி விழுகும் பாரு... அப்ப தெரியுண்டா அந்த பொண்ணோட வலி

  • @jayasreeankumar2425
    @jayasreeankumar2425 Місяць тому +14

    ஆண் உருப்பு அப்படியே உயிரோட கால் பகுதி கட் பன்னும் அப்பதா துடி துடிச்சிக்கினே இருப்பாங்க பெண் குழந்தைகள் இரண்டு பேரும் பயன்படுத்தும் போது இரண்டு வருடமா எவ்வளவு மனவேதனை. உடல் வேதனை இந்த தண்டனை கூட 15 போருக்கு பத்தாது ஜர்ஜ் கொடுத்த தண்டனை சரி இல்லை சாவு அளிக்கக்கூடாது ரன கொடுமை கொடுக்கும் தினமும் 10 நிமிடத்துக்கு 1 தடவ தண்டனை கொடுக்கனும் 😡😡😡😡😡😡😡😡😡

  • @gowthamraj6696
    @gowthamraj6696 Місяць тому +14

    சிறப்பான தண்டனை மரணம் கூட ஒரு நொடி தான் 20 ஆண்டுகாலம் குடும்பம் என்ன ஆகும் நம் குழந்தைகள் என்ன ஆகும் என்று தெரியாமல் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு சரியான தண்டனை என்று நான் கருதுகிறேன் இப்படிப்பட்ட தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மக்களின் சார்பாக நான் தலை வணங்குகிறேன்

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 Місяць тому +32

    பாவம்😢😢😢😢..... இதெல்லாம் ஒரு தண்டையா ச்சி...... தினம் தினம் எப்படியெல்லாம் பயந்து அழுந்திருக்குமோ 😢😢😢😢😢..... நிம்மதியா சாப்ட, துங்க கூட விட்டிருக்க மாட்டாங்க....

    • @kavithamurugan8552
      @kavithamurugan8552 24 дні тому

      50 years aayul thandanai koduthirukanum and avarhalai thiru nangaiyaga maatrirukkanum.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Місяць тому +61

    ஆண்மை நீக்கம் தான் ஆயுள் தண்டனை இவர்களுக்கு.

  • @sekariloveammaammaamma7137
    @sekariloveammaammaamma7137 Місяць тому +79

    சரியான தீர்ப்பு இந்த குழந்தை எவ்வளவு அழுது இருக்கும் சொல்ல முடியாத வேதனையில் வாழ்ந்த குழந்தைகளுக்கு கடவுள் கொடுத்த சரியான தீர்ப்பு

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @badarjahan1663
      @badarjahan1663 Місяць тому

      ​@@premdev9815sa lusada nee paradesi elloraiyum visarichudan intha thandanaida kabothi. Judge enna unnamathiri lusada porukki paya kamnati 😡😡

  • @jai....9839
    @jai....9839 Місяць тому +6

    ஆசிரியருக்கு பாதுகாப்பு கொடுங்கள்...

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Місяць тому +135

    இந்த மாதிரி ஜென்மங்கள் எல்லாம் எதுக்கு தான் உலகத்துல வாழுகின்றனே தெரியல?

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      @@DharaniDharani13 Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!😢 20 varudam atha narakaththil ninaithu paarungal

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Місяць тому

      எனக்கு கிடைச்ச நியூஸ் செய்தியை வைத்து தான் நான் கமெண்ட் போட்டு இருக்கேன் ...போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்கலாம் ...கோர்ட்ல எப்படி நிரூபிக்க முடியும்?...அங்க நீதிபதி ஒவ்வொரு நபரையும் காட்டி அந்தக் குழந்தையிடம் கேட்பார்கள் ....நீதிபதி தவறான தீர்ப்பை வழங்கி இருக்க முடியுமா? இந்த கூட்டத்தில் யாரேனும் தவறு செய்யவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சொல்லலாம் ....ஒரு குழந்தை உறுதியாக அடையாளப்படுத்தாமல் எப்படி நீதி வழங்க இயலும் ...7 வயது குழந்தைக்கு 9 வயது குழந்தைக்கு ஓரளவுக்கு ஞாபக சக்தி இருக்கும் ...இதில் யாரு தவறு செய்யவில்லை என்று குடும்பத்தினர் நினைக்கின்றாரோ அவர்கள் மறுபடியும் சட்டத்தின் போராடி மீட்டுக் கொள்ளட்டும் ...

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Місяць тому

      சார் இங்கே இருபது வருடம் போக்சோ தண்டனை காலம் விதித்த இந்த காலத்திலேயும் இப்படி தவறு செய்கிறார்களே நெஞ்சு ஊக்கமாக.....

    • @ArunVinitha-j1z
      @ArunVinitha-j1z Місяць тому

      Nenga kekkurathu sari na ethuvum sollala avanga thappu pannanganu comment panringala avanga kitta oru test report katta sollunga aana avanga thappu seilanu na DNA report kattura ​@@DharaniDharani13

    • @ArunVinitha-j1z
      @ArunVinitha-j1z Місяць тому

      Nengalavathu unamiya pesuringale avanga thappu seilanu DNA report la iruku

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Місяць тому +109

    😮எப்படி மனிதர்கள் இப்படி நடந்துகொள்ள முடியும்? எப்படி நீதிபதிகள் இப்படி ஒரு சாதாரண தீர்ப்பை இந்த காம கொடூரர்களுக்கு, கொலைகாரர்களுக்கு கொடுக்க மனம் வந்தது?

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Місяць тому +41

    இந்த கேவலமான பிறவிகளுக்கு போய் அழுகிறார்களே...
    எவ்வளவு கேவலமான ஜென்மங்களோ..?
    உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கும் தானே

  • @Jazzper06
    @Jazzper06 Місяць тому +23

    ஆசிரியருக்கு பாராட்டுக்கள் 🎉 🙏🏼

  • @Santhoshptc4991
    @Santhoshptc4991 Місяць тому +162

    இந்தியாவில் கடுமையான சட்டத்தை கொண்டு வரனும் அப்போது ஒரு பொண்ணை தொட எப்படி தயிரியம் வரும் நேற்று முந்தினம் 6 மாத குழந்தையை 40 வயது சேர்ந்தவன் கொடுரமாக சிதைத்துள்ளான் 😢😢❤ ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை 8 வயது பாப்பாவை 12 வயது மூன்று சிறுவர்கள் சிதைத்துள்ளனர் இதுவும் ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம் 😢😭

    • @Goodie477
      @Goodie477 Місяць тому

      🥺🥺🥺

    • @rajmalar1584
      @rajmalar1584 Місяць тому +3

      தரம் கெட்டவங்களுக்கு தரமான தீர்ப்பு 🙏🙏🙏

    • @Hameedha1000
      @Hameedha1000 Місяць тому

      😢😢😢😢😢😢😢

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 Місяць тому

      But Hyderabad la encounter la potruvanga.. Apd Tamil Nadu lay um pananum

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Місяць тому

      Modi kondu vandha ethirpu pannranga muslims poratum unnnavirthan irukinga poster parthen

  • @sudhasivaraman9724
    @sudhasivaraman9724 Місяць тому +6

    ஆசிரியர்க்கு நன்றி அந்த தாயை கைது செய்யனும்

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk Місяць тому +15

    அந்த குழந்தையின் தாய் தண்டிக்க வேண்டும் அந்த மிருகத்தை விட கூடாது... ஒரு தாயுடன் சொல்ல முடியாத குழந்தையின் நிலை என்ன அவலம் 🤬🤬🤬🤬

  • @Navina-jc8fs
    @Navina-jc8fs Місяць тому +23

    முதல அவங்க அம்மா அப்பாக்கு தண்டனை கொடுக்கணும் பெத்தவங்க சரியா இல்ல அவங்க வாழ்கையை பாத்துட்டு போயிட்டாங்க பசங்க கஷ்ட படுதுங்க 😢

  • @believer-learner
    @believer-learner Місяць тому +113

    அனைவரையும் சுட்டுக் கொள்ளுங்கள்

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt Місяць тому

      Serupppal adippen ​@@premdev9815

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt Місяць тому

      Pundarathinka

  • @tamilmani5551
    @tamilmani5551 Місяць тому +18

    நினைத்து பார்க்கும் போது இப்படி நடக்குமா என்று சந்தேகம் வருகிறது...
    அவர்கள் 7வயது குழந்தைகள் எப்படி 2வருடமாக யாரிடமும் சொல்லாமல் இருந்திருப்பார்கள் அதுவும் 15நபர்கள் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 Місяць тому +12

    முதலில் அந்த குழந்தைகளின் தாய்க்கு தான் தண்டனை கொடுக்கவேண்டும் !! பிள்ளைகளை எங்கோ விட்டுவிட்டு இன்னோருத்தன் கூட போயிட்டா!! குற்றம் எங்கிருந்து வருகிறது !!

  • @ragavi2501
    @ragavi2501 Місяць тому +15

    பெண் குழந்தைகள் தங்களை தவறாக யாரேனும் அணுகுகின்ற பட்சத்தில், அதை அச்சமின்றி பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரிவிக்கப்பட வேண்டும்.. அந்த பக்குவத்தை பெண் குழந்தைகளுக்கு இச்சமூகம் கற்றுக் கொடுக்க வேண்டும்... பாவம் குழந்தைகள் 2 வருட வேதனையை கண்ணீருடன் உணர முடிகிறது...

  • @muthurajarunachalam
    @muthurajarunachalam Місяць тому +27

    தாத்தா,சித்தப்பா,அண்ணண்....உங்களை எல்லாம் துக்குலா போடானும்...கதறி அழுது என்ன நடக்க போது கேவலமாக இருக்கு.....

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Місяць тому +200

    அந்த 15 பேரு வீட்டு பொம்பளைங்க....போய் சாவுங்கடி.....

    • @Potter4545
      @Potter4545 Місяць тому

      Avangaluku ithu elam theriyuma ethuku avagala pesarega

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @Hameedha1000
      @Hameedha1000 Місяць тому +2

      ​@@Potter4545 thinking thane arrest panranga ivalunga ponnungale kudumbathule Ulla ellarteyum anupuvalungala? Indha manasachi illadha naayhal

    • @cliffordchie
      @cliffordchie Місяць тому

      Nee poi saavuda naaye. Ippo kooda ambala panna thappuku pombalaiye thittura buddhi pogala. Idhanala thaan intha samugam veena pogum. Yeppadi pengal seiyura thaapuku avangala asinga paduthuromo appadi aangal seiyura thappukum pannanum appa thaan intha samugam urupadum.

    • @Studytnpsc012
      @Studytnpsc012 Місяць тому

      @@premdev9815 நம் கண்களுக்கு தெரியாத உண்மைகள் உண்டு bro. அனைவரும் நல்லவர்கள் அல்ல. குழந்தைகள் பொய் சொல்வதில்லை. நல்லா விசாரித்த பின் தீர்ப்பு. நம்மவர்கள் தப்பு செய்வதில்லை என்பதில்லை .அவர்களுக்காக நீங்கள் support பண்ணுவதே பாவம். கயவர்கள். நியாத்தின் பின் நில்லுங்கள். அதற்கும் தைரியம் வேண்டும்.

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Місяць тому +26

    உறவினர்கள் கதருகிறானுக.........
    அந்த குழந்தைகள் கொடும் பாவம்........
    இறைவன் மிகவும் பெரியவர்...

  • @divyabeautytips4435
    @divyabeautytips4435 Місяць тому +12

    இவனுல எவனுகுமே தங்கச்சி மற்றும் பெண்பிள்ளைகள் இல்லையா அந்த குழந்தையை தொடும்போது தன் தங்கை குழந்தை பொல் தொணவிலையா 😭😭😭😭

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Місяць тому +72

    இந்த மாதிரியான தண்டனை குழந்தைகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் ஆண்களுக்கு எச்சரிக்கையாக மணியாக இருக்க வேண்டும் ....

    • @Goodie477
      @Goodie477 Місяць тому +5

      மரன தண்டனை தான் சரி

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +2

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @Goodie477
      @Goodie477 Місяць тому

      @@premdev9815 இருக்லாம்.யார் எல்லாம் தவற்க நடந்து கொண்டர்கள் என்று விசரித்து இருப்பங்கி ல..

    • @BoseJohn-br1ne
      @BoseJohn-br1ne Місяць тому

      ​@@premdev9815முரட்டு முட்டு 👍

    • @DharaniDharani13
      @DharaniDharani13 Місяць тому +1

      இந்த தண்டனை அதுக்கும் மேல!

  • @user-mb6vv6rf8j
    @user-mb6vv6rf8j Місяць тому +143

    இவன்ங்கள் எதுக்குடா பேப்பர் தந்தீங்க

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +2

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @PraveenG1556
      @PraveenG1556 Місяць тому

      ​@@premdev9815nirabarathiku poi nalla visarikamaya ivalo periya thandanaiya kudupanga avalo easy ya

    • @MohammedIbrahim-dx2ht
      @MohammedIbrahim-dx2ht Місяць тому +1

      போடா

    • @user-mb6vv6rf8j
      @user-mb6vv6rf8j Місяць тому +2

      @@MohammedIbrahim-dx2ht நா பொண்ணு

  • @arunelisayus2244
    @arunelisayus2244 Місяць тому +3

    உண்மையிலேயே அந்த ஆசிரியரை பாராட்டுகிறோம் அந்த ஆசிரியர் இல்லை என்றால் அந்த குழந்தைகளின் நிலைமை என்னவாக இருக்கும் யோசிக்கும்போதே பதறுகிறது பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு நல்ல தீர்ப்பு நல்ல தண்டனை

  • @babas786
    @babas786 Місяць тому +8

    அந்த பணத்தை பிள்ளையின் வைப்பு நிதியாக அரசு போடவேண்டும் . ஒரு பிள்ளை இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.‌எதிர்கால நலன் கருதி அந்த பிள்ளையை காப்பகத்தில் வைத்து படிக்க வைக்க வேண்டும்

  • @jebadevaraj6872
    @jebadevaraj6872 Місяць тому +25

    2 pombala pillagala vachitu 2 vathu kalyanam kekutha worst mom... apdi pillagala kuda vaika kudathu sonna avana epdi marriage panna manasu varuthu

  • @user-yg8nh2ux1g
    @user-yg8nh2ux1g Місяць тому +43

    அவுங்க அம்மாவே முதல்லே சுட்டுக்கொள்ளுங்க அவ ஒழுங்கா இருந்திருந்தா இந்த மாதிரி நடந்திருக்குமா

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Місяць тому +38

    சொந்தமே இப்படி செய்யலாமா. பிஞ்சு குழந்தைகள் பாவம் என்று எண்ணம் இல்லையா என்ன மனிதர்கள்

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Місяць тому +9

    ஐயா தயவு செய்து வெளியே விடவே கூடாது. ஜாமீன் வழங்கவே கூடாது

  • @vtablebox6105
    @vtablebox6105 Місяць тому +43

    பொது இடத்தில் வைத்து மக்கள் முன்பாக காரணத்தை சொல்லி மரண தண்டனை வழங்க வேண்டும் அதுவே சரியான நேரத்தில் நடக்க வேண்டும். விழிப்புணர்வு பெருகினால் சாத்தியம் உள்ளது.🙏🙏😢😢😢

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @sasik4653
      @sasik4653 Місяць тому

      ​@@premdev9815y u r supporting those culprits....ipo ivalo per alarangalla antha ponnungaluku problem panrapo elarum enga ponnga...sontha thaatha ve ipidi pana chi kaekave kevalama iruku ..ithula ivanungalam thappu panalanu support panra nengalum antha kootathoda senthavangathan...think like ur daughter this punishment is minimal..

    • @premdev9815
      @premdev9815 Місяць тому +1

      @@sasik4653 anka enna nadanthathunnu enakku theariyum athanaala thaan sonnen...! Athula irukkura makkal vaasi pear nirabaraathinganu sonnenn ellaarum nirabaraathinu sollala

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому

      @@premdev9815 bro enakuma doubt thaan epdi 15 per unless vanga rowdies naa ok bro aana ithu romba fishya iruku... and also avabga amma seri illanu thonuthu unnalume nalal ammana antha girl avabga amam kita zolliruoaanga

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому +1

      @@sasik4653 because we all need to know truth ithu pola comment potu polan aana unmalume innocents poi cas epotu ulla irukaanga ithu pola namakuma nadakalam pls konjam yosichi podunga full evidence visaranai irunthathaan confirm pannalam...

  • @d.p.m5361
    @d.p.m5361 Місяць тому +39

    இவர்கள் எல்லாம் வாந்தி பேதி வந்து உடனே சாவட்டும்

  • @renukanair2396
    @renukanair2396 Місяць тому +2

    As a teacher , my heartfelt congratulations to the teacher who atleast saved their life.

  • @noolandcool3865
    @noolandcool3865 Місяць тому +6

    நீதிபதிக்கு எனது பாராட்டுக்கள்

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Місяць тому +52

    😮நம்மால் இது போல ஒரு பெரிய குற்றத்தை தடுக்க முடியவில்லை என்பது வருத்தம்.. ஆனால் அவர்களுக்கு நமது நெஞ்சார உரிய தண்டனை கிடைக்கவில்லை என்பது வேதனை.. இந்த குற்றவாளிகள் நம் வரிப்பணத்தில் அடுத்த 20 வருடம் உணவு உண்டு உயிரை காத்து விடுதலை பெற்று வாழ்கையை தொடருவார்கள்.. இறந்து போன பிஞ்சு பிள்ளை திரும்பி உயிரோடு வருமா? உயிரோடு இருக்கும் பிள்ளைக்கு சிதைக்கப்பட்ட வாழ்க்கை, சிதைந்த மனநிலை வடுவாக வாழ்நாள் முழுக்க வலிக்குமே.. எங்கோ ஓரிடத்தில் தண்டனை பயம் இல்லாத வேறொரு காமுகன் இன்னொரு சிறுமியின் வாழ்கையை கெடுப்பான்😮

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan irukkiraal (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

    • @Hameedha1000
      @Hameedha1000 Місяць тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @theman6096
    @theman6096 Місяць тому +72

    ஈரோடு வெங்காயம் சொன்னது போல் செய்து விட்டானுங்க போல இருக்கு................😂😂😂

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 Місяць тому +2

    என்ன செய்ய வேண்டும் எல்லாரையும் விடுதலை செய்ய வேண்டுமா 🤦🏻‍♀️இந்த மாதிரி ஆட்களுடன் எப்படி குடும்பம் நடத்த மனம் வரும் 🥹

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Місяць тому +8

    மரண தண்டனை கொடுக்காமல்...!!! உயிரோடு விட்டார்களே என சந்தோஷ படாமல்... ஏன் இப்படி அழுகிறார்கள்...???!!!😢

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan irukkiraal (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

  • @user-saisolaiviews
    @user-saisolaiviews Місяць тому +46

    தாயோளிகளுக்கு அறுத்துவிடுங்க...

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 Місяць тому

      👍👍👍👍👍👍👍

    • @gracyj8301
      @gracyj8301 Місяць тому

      👍👍👍👍👍👍👍👍

    • @bargavibaskaran
      @bargavibaskaran Місяць тому +1

      ​@@premdev9815Indha comment pottute irundha unmai aaiduma andha ponnunga adaiyalam kaatidhan dhandanai vazhangapatruku.. nee enna avungaluku sondhakkarana vakkalathu vaanguriya nee unnayum ulla thookki podanumya

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      @@bargavibaskaran naan visaarichen.. neenga visaarichingala..?

  • @anburosepichamuthu4178
    @anburosepichamuthu4178 Місяць тому +56

    நடுத்தெருவில் கட்டிவைத்து சுடனும்

  • @reeder633
    @reeder633 Місяць тому +2

    நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! சினிமா நடிகர்களுக்கு கட்டவுட் வைத்து பால் ஊற்றுவது, கோயில் கட்டுவதை விடுத்து இந்த நீதிபதிக்கும், சிறப்பாக வாதாடிய வக்கீல்களுக்கும் கோயில் கட்டுங்க. அவங்களுக்கு பாலபிஷேகம் செய்ங்க. கோடி புண்ணியம்!

  • @SivasakthiM-ts9sx
    @SivasakthiM-ts9sx Місяць тому +4

    ஆசிரியர் களுக்கு நன்றி

  • @gskumar6220
    @gskumar6220 Місяць тому +52

    இரண்டாவது திருமணத்துக்கு ஆசைப்பட்டு பிள்ளையின் வாழ்க்கை நாசம் செய்தவருகளுக்கு எந்த தண்டணை யும் இல்லாதது வருத்தம்
    தன் சமுகத்திற்கு பிள்ளையை அடுத்தவரிடம் ஒப்படைத்தால்

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u Місяць тому +4

      Pengal kandipa second marriage panna kutathu namma kulanthai life ah pathikum mudintha varai thaniya eiruka num pls sister

    • @KG12394
      @KG12394 Місяць тому +5

      Unna madhiri alunga irukra varaikum.. Oru sila nainga kozhandhaiya kooda vittu vaikka maatunanga... Koochame illa amma mela pazhiya potu.. Second marriage panna koodadham... Men can do second marriage but not women... Suya ozhukam kandippa ellarukum venum... Oru pacha Kozhandhainga kitta avanunga kevalama nadandhurukanga... Self control is must... Self discipline is mandatort.. To conclude with.. All men should be brought up strictly and with control.. Parents onna irukum bodhe avanga pen kuzhandhaiku safety illa.. Idhula ladies second marriage panna koodadham... Educate yourself...

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u Місяць тому

      @@KG12394 nega Yara thiturean ga na ennoda option sonna ok

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Місяць тому

      சுய நலத்தாய். குழந்தைகளை அடிக்கடி பார்த்து விட்டு வந்திருந்தால் கூட. தாய்க்கு அவர்கள் கொடுமை தெரிந்து இருக்கும். படு பாவி இவள் எல்லாம் தாய்

    • @AB-ce3nn
      @AB-ce3nn Місяць тому +1

      Ponnungala ra*e panra aangal irukum varai edhuvum maaradhu.
      Ivanungalukulaam eppadi ivlo arippu, yaarayum vitu vaikamaatranunga?
      Nethiku 6 months kuzhandha pathi news , mundha nethiku 8 vayasu ponnu, kadavul nu onnu irukka?

  • @anandakkannan5946
    @anandakkannan5946 Місяць тому +60

    அந்த வீட்டில் பெண்கள் யாரும் இல்லையா ?அவர்களும் குற்றவாளிகள் தானே😠😠

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      Antha thearuvuka irukkura yaaro naalu pearu senja thappukku.. yaarunu kandu pudikka thuppu illaatha police antha thearuvula irukkura yalla ambalankalum arrest pannittaanga...! Athu mattum illa antha kuzhanthainkaloda amma pondicherry la oruththan kooda vaazhnthuttu irukka... Kiramaththula oru kozhanthai iruntha thearuvula vanthu vilaiyaadum appa antha thearuvula irukkura ellaarume peasuvankka...! Antha kozhanthai kitta yaar yaarellam pesunaangalo yallaayum arrest pannittaanga ithu thappu ithu la irukkura mukka vaasi pear nirabaraathinga...!

  • @vivekvj9686
    @vivekvj9686 Місяць тому +4

    இந்த தீர்ப்புக்கு இவ்ளோ நாளா
    .... இவர்களுக்கு ஆயுள் தண்டனை இல்ல ( சவூதியில் கொடுக்கும் தலை துண்டிப்பு தண்டனை இங்கும் செயல்படுத்த வேண்டும் )
    தண்டனை கடுமையானலே குற்றம் குறையும்

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Місяць тому +6

    நல்ல ஆசிரியர்...

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Місяць тому +58

    தூக்கில் போடவேண்டும்

  • @theman6096
    @theman6096 Місяць тому +52

    இவர்கள் தான்.............. உலகின் மூத்த நாகரீக குடியா???????...😂😂😂😂

    • @muthusamyr7603
      @muthusamyr7603 Місяць тому +5

      இந்த கமன்ட் அனைத்து தமிழர்களையும் குறிக்கும் நன்பா கமன்ட் திருத்து

    • @theman6096
      @theman6096 Місяць тому

      @@muthusamyr7603 இப்போ ஓகே வா bro 👍

    • @theman6096
      @theman6096 Місяць тому

      @@muthusamyr7603 இப்போ ஓகேவா bro

    • @hr.madhankumar8981
      @hr.madhankumar8981 Місяць тому +4

      @@theman6096 super pa.. kuruma kudinga ellaruma

    • @kannan7500
      @kannan7500 Місяць тому

      Inime yevanaachum tamilan mayi** nu varatum naainga.. 6 mani aana ganja kudika alayuraanuga idhula tamilanam tamilan

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 Місяць тому +2

    ஆசிரியர் அவர்ஹாளுக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @imthatalienraa
    @imthatalienraa Місяць тому +4

    அவர்களின்(உறவினர்களின்) அழுகுரல் கேட்கும் போது காதுக்குள் தேன் வந்து வந்து பாய்வது போல் உள்ளது!

  • @ShenbaMani
    @ShenbaMani Місяць тому +14

    சொந்தகரைங்களா நம்பி கூட அவிங்க வீட்டுல பெண் பிள்ளைகளை விடமுடியவில்லை எந்த இப்படி எல்லாம் இருக்குறைங்களோ

  • @bhavanjdeep1924
    @bhavanjdeep1924 Місяць тому +32

    Thuku thandaittan bestu. .2 years pannirukanga... athula 1 girl child erathuruchu.
    . Eclvangalam summavey vida kudathu...2017 to 2019...nadathathu ..epothan thirppa.... admire to 👏 vinothini madam

  • @sriramravichandran1
    @sriramravichandran1 Місяць тому +8

    தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனை தர வேண்டும்

  • @santhip6459
    @santhip6459 10 днів тому

    ஆசிரியர் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒரு ஆசிரியர் என்ற முறையில் உங்களைப் பாராட்டுகிறேன்

  • @joshuajeyam1
    @joshuajeyam1 Місяць тому +22

    👇🏼_____ Cut பண்ணீஎடுத்து ருங்க சார்

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +22

    Judge is Tamilnadu God gift ❤❤❤❤❤❤

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan irukkiraal (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

  • @user-iq3vb4xv8e
    @user-iq3vb4xv8e Місяць тому +18

    இப்போ இந்த பிள்ளைங்க அம்மா பணத்த வாங்கி சந்தோசமா இருப்பா பெண் குழந்தைகளை விட்டுட்டு இவளுக்கு கல்யாணம் ஒரு கேடு

    • @harshinij.v
      @harshinij.v Місяць тому +2

      Well said bro 😢

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Місяць тому

      அரிப்பு நாய் அவள் சார்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Місяць тому

      அப்ப இதுவரைக்கும் அரண்டாவது கல்யாணம் பண்ணின ஆண்கள் எல்லாம் கேடு கெட்ட நாய்ங்க என்று சொல்ல வரீங்களா.

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran Місяць тому +1

    இது போன்ற கொடுமைகளை தடுக்க ஒரே வழி இனி பெண்குழந்தைகளை யாரும் தொடாத அளவிற்கு இந்த 15 பேருடைய தண்டனை இருக்கவேண்டும்.

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 Місяць тому +6

    அழுவதைபார்பதுசிறப்பாக உள்ளது

  • @sivaranjani4278
    @sivaranjani4278 Місяць тому +4

    Judge ayya உங்களுக்கு தலை வணங்குகிறேன்❤❤❤

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Місяць тому +2

    ஆசிரியருக்கு நன்றி

  • @Ambika-sri
    @Ambika-sri Місяць тому +2

    கர்மவினை அனுபவித்தே தீர வேண்டும். நீதிபதிக்கும் ஆசிரியர்க்கும் நன்றி

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +10

    Thanks for judgement ❤❤❤❤❤

  • @78akai78
    @78akai78 Місяць тому +10

    அந்த மொகறையை நாங்க பார்க்கனும் ஏன்டா மறைக்கீறீங்க

  • @KalaKalappu-hu4kb
    @KalaKalappu-hu4kb Місяць тому

    இதுபோன்ற செய்திகள் பெரும்பாலும் ஆசிரியர்களால் மட்டுமே வெளி வருகிறது, பெற்றோர்களைவிட ஆசிரியர்கள் குழந்தைகளை நன்றாக கவனிக்கிறார்கள் என்று கருதுகிறேன், வாழ்த்துக்கள்

  • @sankaranarayanan1803
    @sankaranarayanan1803 Місяць тому +10

    Konnuta thappu panavaga realise pana chance ila . but 20 year's ninachu ninachu savanuga avaga family also affect so good justice

    • @JSD0107
      @JSD0107 Місяць тому +1

      Correct

  • @Sasikum
    @Sasikum Місяць тому +4

    ஜாமீன் இன்றி தண்டனையாக இருக்க வேண்டும்

  • @subathrachathu3727
    @subathrachathu3727 Місяць тому +8

    எவ்வளவு கேவலமான, வேதனைக்குரிய நிகழ்ச்சி.

  • @jaihind772
    @jaihind772 Місяць тому +1

    பெண் நீதிபதி க்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @kanthaveniT-on4pu
    @kanthaveniT-on4pu Місяць тому +2

    Good teacher good judgement

  • @batchavahab3875
    @batchavahab3875 Місяць тому +5

    Super judgement ..judge is God

  • @chanthira4811
    @chanthira4811 Місяць тому +12

    என்ன நடக்கிறது நாட்டுல😢😢😢😢😢
    கடவுளே இனுங்களுக்கு தூக்கு தண்டனை 💯💯💯 வேண்டும் 😡😡😡😠😡

  • @baby-572
    @baby-572 Місяць тому +2

    இந்த மாதிரி மிருகங்கள் இருக்கும் நாட்டில் நாமும் இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது அசிங்கமாக இருக்கு இதை கேட்கவே மனசுரெம்ப பாரமா இருக்கு அந்த குழந்தைகள் வாழ்க்கை யே போச்சு எனக்கு அலுகையா வருது😭😭😭

    • @premdev9815
      @premdev9815 Місяць тому

      veandaam appadi sollathinga 3 pear senja thappai kandu pidikka thuppu illatha police oru theruvil irukkum anaiththu aambalaingalayum (antha kuzhanthai kitta peasuna anaithhu aambalainkalaiyum) arrest pannittaanga ithu thappu ithil ulla mukkaal vaasi nabarkal nirabaraathi .. kuzhanthaiyin amma vearu oruvanudan irukkiraal (thappea seiyaamal 20 varudam antha narakaththil vaazhkkai) ninaiththu paarungal

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Місяць тому +1

    அந்தக் குழந்தைகளுக்கு உடனடியாக 9 லட்சம் இழப்பு பூட்டை கொடுக்க வேணும் அந்தப் பிள்ளைகளின் வங்கி எண்ணுக்கு வைப்பு செய்ய வேண்டும் அந்தப் பிள்ளையின் அம்மாவும் அப்பாவும் அந்த காசை எடுக்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும்

    • @ravindranathimoolam8574
      @ravindranathimoolam8574 Місяць тому

      அவர்களுடைய சொத்தில் பாதியை பணமாக்கி வங்கியில் குழந்தைக்கு டெபாசிட் செய்யவும்

  • @jprakash5225
    @jprakash5225 Місяць тому +10

    Aayul thandanai kuduthirukkalam
    20 aaandu 32000 amount ethellam pathaaathu😢😢😢😢

  • @lavanyapriyakrishnan4356
    @lavanyapriyakrishnan4356 Місяць тому +4

    All teachers who are all watching this pls have a talk with your students too, only you can help those childrens because many parents are giving importants to earning money and no time for childrens. Also schools have to allot one saturday in every month, for 5mins individually class teacher have to speak with them for any abuse. Schools pls save childrens, you can change the future of many students.

  • @anjalinpaul6504
    @anjalinpaul6504 Місяць тому +2

    We thank god for give us good teachers ,awyers and judges

  • @wingelliJohn
    @wingelliJohn Місяць тому +1

    தாய் இல்லா பிள்ளைகளுக்கு நீதிபதியே கடவுள்