100% உண்மை சார். உங்களுடைய பேச்சு அப்படியே என்னுடைய தாவரவியல் ஆசிரியரியரை நினைவு படுத்தியது. 10ம் வகுப்பு முடித்து விட்டு 11ம் வகுப்பில் அறிவியல் பாட பிரிவை எடுத்தேன். அப்போது தான் என்னுடைய சகோதரி +2வில் 1200க்கு 1136 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியராக வந்தார். ஆனால் நானோ காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி தான். அதனால் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் நீ முதலில் இந்த பாட பிரிவை விட்டு வணிக பாட பிரிவில் சேர்ந்து கொள் என்று விரட்டி அடித்தார். ஆனால் நானோ எப்படியாவது இந்த அறிவியல் பாட பிரிவில் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என்னை பார்த்து உன் மூஞ்சியெல்லாம் டாக்டர் ஆகி விடுவியோ என்று ஏளனம் செய்தனர். என்னுடைய தாவரவியல் ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார். +2ம் வகுப்பில் 1200க்கு 1126 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் தாவரவியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண்களும் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்கள் எடுத்ததால் என்னால் MBBS எடுக்க முடியவில்லை. மேலும் self finance மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க மாட்டேன் வீட்டில் கூறிவிட்டனர். அதனால் Tamilnadu Government dental college ல் BDS 2010 ம் ஆண்டு சேர்ந்தேன். மன கஷ்டத்தில் தான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் இன்று என் நிலைமை வேறு. இரவில் பல் வலியுடன் வரக்கூடிய நோயாளிகளை வலியை நீக்கி சரிபடுத்தும் போது நோயாளிகள் கொடுக்கும் மரியாதை, சம்பாத்தியம் வேறு எந்த தொழிலும் கிடையாது. எந்த ஒரு துறையும் நல்ல துறைதான். நீங்கள் எந்த துறையை தேர்ந்து எடுத்தாலும் உங்களுடைய தனி தன்மை தான் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்.
Sir I'm 2024-2025 12th student, i want to get 75% to 80%....can you give any tips? Can you upload a video related to that?? because I'm also studying hard but I'm getting just pass only, even i get fail , i don't know where im going wrong 😢 so please give any tips to get 75 to 80 percent.
biotechnology and it's application la Transgenic animals konja easy ya (sollunga) or potunga sir pls class 12th ...sir ncert book la 212and 213 pls sollunga❤❤❤❤❤❤
If I join Deemed University in AIQ in R1. And If I get a seat in private college in Tamilnadu in TN R2. Am I able to get the refund from the Deemed university and join private college.? Aftr that I will stop attending other round in AIQ Deemed quniversity, What will happen to the 2,00,000 ( 2 L ) security deposit? As I withdraw from Deemed university due to the allocation of seat in TN private college, Do I need to pay 5 yr fee to the deemed university?
100% உண்மை சார். உங்களுடைய பேச்சு அப்படியே என்னுடைய தாவரவியல் ஆசிரியரியரை நினைவு படுத்தியது. 10ம் வகுப்பு முடித்து விட்டு 11ம் வகுப்பில் அறிவியல் பாட பிரிவை எடுத்தேன். அப்போது தான் என்னுடைய சகோதரி +2வில் 1200க்கு 1136 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியராக வந்தார். ஆனால் நானோ காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி தான். அதனால் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் நீ முதலில் இந்த பாட பிரிவை விட்டு வணிக பாட பிரிவில் சேர்ந்து கொள் என்று விரட்டி அடித்தார். ஆனால் நானோ எப்படியாவது இந்த அறிவியல் பாட பிரிவில் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என்னை பார்த்து உன் மூஞ்சியெல்லாம் டாக்டர் ஆகி விடுவியோ என்று ஏளனம் செய்தனர். என்னுடைய தாவரவியல் ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார். +2ம் வகுப்பில் 1200க்கு 1126 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் தாவரவியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண்களும் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இயற்பியல் பாடத்தில் 180 மதிப்பெண்கள் எடுத்ததால் என்னால் MBBS எடுக்க முடியவில்லை. மேலும் self finance மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க மாட்டேன் வீட்டில் கூறிவிட்டனர். அதனால் Tamilnadu Government dental college ல் BDS 2010 ம் ஆண்டு சேர்ந்தேன். மன கஷ்டத்தில் தான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் இன்று என் நிலைமை வேறு. இரவில் பல் வலியுடன் வரக்கூடிய நோயாளிகளை வலியை நீக்கி சரிபடுத்தும் போது நோயாளிகள் கொடுக்கும் மரியாதை, சம்பாத்தியம் வேறு எந்த தொழிலும் கிடையாது. எந்த ஒரு துறையும் நல்ல துறைதான். நீங்கள் எந்த துறையை தேர்ந்து எடுத்தாலும் உங்களுடைய தனி தன்மை தான் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்.
Ok bro give some tips I'm now 12th standard
Sir re neet result varalaya
Arumaiyana karuthu aiya❤🙏👏👏👏
Excellent advice!
Hats off to you Senthil!
God bless you for a bright future!
Nalla anupavasalai nenga
It's really great 💯 Thanks sir for sharing your experience with us 🎉Fantastic information in a perfect time👌
Thank you sir for your motivational speech👏👏👏👏
Sir innum cuet ku result innum varala eppo sir appo varum sir 😢
Thank you soo much God bless you sir 🙏🏻
Sir you are great.. usually no one shares their marks.. it requires courage and honesty. And it shows your intent to help the students
Very motivative speech thankyou so much sir
Vallathukkal
View supera irruku sir❤❤❤
Hi sir how r you. God bless you❤
Ayyo sir vera level sir thanks sir ❤❤❤
Supper sir🎉
Sir physiotherapy pathi sollu ga padikalam ahh sir
Sir super sir great
Best video of all time
Sir please ethai pathi konjam Clear pannuga neet twice a year implement pannuna chance eruka?
100℅ உண்மை
Nanum ipidi tha nenaichu iruthen....enoda maths mark rmba kami but enaku engineering pidikum in electronic technology la I'm interested in subject
Sir cuet ug Ku result vitaingala? Atha pathi oru video poduinga sir please
True words sir
Sir comments sollarathu Vera pasangalugu nalla ariuraikal
Sir TANUVAS correction window pathi sollunga please
Sir nenka College enka padichinka...💥
Sir reneet varuma varathanu bayama iruku...self confi varamaari video pls
Super sir pharm d course video podunga
❤
Sir I'm 2024-2025 12th student, i want to get 75% to 80%....can you give any tips? Can you upload a video related to that?? because I'm also studying hard but I'm getting just pass only, even i get fail , i don't know where im going wrong 😢 so please give any tips to get 75 to 80 percent.
😢
Gods grace
Sir endoda magal neetla 155mark vakirukka long time neet coaching anuppalama
Fact
Sir can you share the list of all govt medical colleges in India
🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻
biotechnology and it's application la Transgenic animals konja easy ya (sollunga) or potunga sir pls class 12th ...sir ncert book la 212and 213 pls sollunga❤❤❤❤❤❤
Bsc cardiology best aah sir?
Is there nta released the re result sir please... Kindly reply sirr
If I join Deemed University in AIQ in R1.
And If I get a seat in private college in Tamilnadu in TN R2.
Am I able to get the refund from the Deemed university and join private college.?
Aftr that I will stop attending other round in AIQ Deemed quniversity, What will happen to the 2,00,000 ( 2 L ) security deposit?
As I withdraw from Deemed university due to the allocation of seat in TN private college, Do I need to pay 5 yr fee to the deemed university?
Sir Ayush course true scope podunga sir
Any droppers or partial droppers? If yes which no of attempt is your neet 2025?
Sir today morphology of flowering plants sonniga😅
Neet exam ille solrangale padikanuma illaiya sir🥺
Result viduvaingla matainglaa
Sir cuet result eppa varum sir
Sir,NEET La 75% Criteria varathula??Pls make a video...
Sir kasusamparikirathu vara athaiyam thanti kalvi than sothu
Really 75 criteria nu official ah change aaiducha
First view sir...✨
Thank you pa
Nalla manithar
சூப்பர் சார்
SIR IGMC PUDUCHERRY EXPECTED CUT OFF PODUNGA 😢
Anna 512 bc any possible to get govt quota in self finance college pls reply me anna or any other suggestions pls
Sri innuma re result varuthu
Sir bpt course good aa sir self financing college la placements irukkuma sir pls konjam sollunga sir ore confusion aa irukku
Irukum
Sir! Veterinary all india quota ku counseling open aana sollunga sir please!
Yes sir pls remind pannunga
My cuttoff =160 engineers
Vallagavalamutan
Sir pharm d pathi video podunga sir
That is doctor of pharmacy
Sir re results are out
😊😊85%is my mark
Good course for me😊
In paiyan neet 650 ungaloda comments than kalai 3 30parpan
Dodn twist student life
Naan July 3 thalapathy ah meet panna poren
Anniku enna ?
10th,12yh high score students ku price kudukararau Vijay 😊@@bloodyneet
Today test is there aa sir
No pa after completing chapter only
@@BiologySimplifiedTamilok sir
Sir re result la pass marks Kami aguma sir please say sir
Please sir
Sir say expected mark sir for all categories
Please sir I want to join any other course
Please sir
Nega evolo score neet la
246th view 😅
Ist comment
Thanks pa
Sir pls do this for neet also 😢
Sir I need your number
I have doubts