உண்மையில் உங்கள் பதிவு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது. கடலில், கப்பலில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அழகாக தமிழில் விளக்குகிறீர்கள். தங்களின் பாத்துக்காப்பான பயணத்திற்கு பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.
பிறகு எதற்கு தம்பி இந்த வேலை ஏன் இப்படி கஷ்டப்படணும் நம்ம ஊருக்கு வந்துருங்க, மகிழ்ச்சியா இருங்க ரொம்ப பாதுகாப்பா இருங்க நிம்மதியா தூங்குங்க, நேரத்திற்கு சாப்பிடுங்க, ஏதாவது தவறா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க. யாருமே மனுஷனே இல்லாத ஒரு உலகம்தான் கடல். சரி விடுங்க தம்பி நாங்க எல்லாம் பார்க்காத உலகத்தை நீங்க பாக்குறீங்க. எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் உங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவார்.
புரிந்து கொள்ள முடிகிறது, ஓ இது மிகவும் கடினமானது, இப்போது கடவுளுக்கு நன்றி நான் ஓய்வு பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வீடியோக்களை பார்க்கும் போது ஒரு விஷயம் எனக்கு ஏக்கம் வருகிறது. வானிலை மேம்பட்டுள்ளது என்று நம்புகிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்
Appreciate the hardwork of our teammates, ur valuable info and narrative is helpful to know much about engines,life on sea is very adventurous and dangerous inspite of good renumerations, you guys are really dedicated to do this kind of machinery job in ships with rough sea and weathers, salute to all your crews
I like the curd rice ...🥰 Really interesting to know so much details about this vessel.. by the way, don't you have seat belt or any belt kind of thing attached to your cot. 🤔
Sir innum Inna Inna struggle s yellam face pandrimga nu veli ulagatuku kaatumga,yen husband army la irundaru cinema la katra mariyadai la tuli kuda society illa ivangalukaga va nama uyirai panayama vechaon nu tonikite iruku

பாவம், என்ன சொல்ல னு தெரியலை god bless you all..
@@user-mf4fi4od6c yes,me too same😒😒
உங்கள் அனைவருடைய பாதுகாப்பிற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அண்ணா
வணக்கம் சார் நீங்க எல்லோரும் நலமா இருக்கணும்
❤️
Appreciate these men who work hard to support their families ❤❤❤
கப்பல் ஆடிகிட்டே இருக்கும்போது ரொம்ப சிரமமா தான் இருக்கும்😢😢
ப்ரோ எனக்கு ரொம்ப நாள் டவுட் எப்படி கப்பல் அவ்வளவு டன் கணக்கு வெயிட்டை தாங்குது 😊
கப்பல் வேல ரொம்ப கஷ்டம்
மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்
Na theriyama than kekuren Anna Enna work irukum en daily 🚢ship la poriga container kuda illa unga work enna nu sollurigala
My father was a seaman.i know Ur feelings.
I'm from Sri Lanka Jaffna
கப்பலுக்கு சஸ்பென்ஷன் கிடையாதா😅
Praying for your crew.... Your voice matches Dr. Jithendra sir
Thank you very much
எங்க நண்பர் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவது போல் கட்டி தூங்கலாம் அல்லவா
Hard work never failure 🤝
Hai thampi ennoda son siep la than work panran❤
😮நண்பரே, பாதுகாப்பு முக்கியம். வாழ்த்துக்கள்.
நா. BSC chemistry degree complete பந்நிட்டேண். எநக்கூ. அங்கே. வேலை கிடைக்கும் மா
ஏன்யா நீங்க என்ஜின் ரூம்ல கீழ இருக்கும் போது அந்த ஆட்டம் பெருசா இருக்காதே ஆனா bridge.ல டூட்டி பாக்குற ஆளுங்கள யோசிச்சு பாருயா
பிறகு எதற்கு தம்பி இந்த வேலை ஏன் இப்படி கஷ்டப்படணும் நம்ம ஊருக்கு வந்துருங்க, மகிழ்ச்சியா இருங்க ரொம்ப பாதுகாப்பா இருங்க நிம்மதியா தூங்குங்க, நேரத்திற்கு சாப்பிடுங்க, ஏதாவது தவறா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க. யாருமே மனுஷனே இல்லாத ஒரு உலகம்தான் கடல். சரி விடுங்க தம்பி நாங்க எல்லாம் பார்க்காத உலகத்தை நீங்க பாக்குறீங்க. எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் உங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவார்.
Bro நான் DME முடிச்சி இருக்கன் எனக்கு எதாவது work கிடைக்குமா
Still women's arguing about gender equality 😅
Bro., oru doubt - enathan rough weather irunthalum ship only left right dan aaduma Ila shipa ae kavukkara alavukku irukkuma.
Bro nanuim Ship Engineer ku padikiran bro
Anna naa mba logistics and supply chain management padikuren enaku shipping company la internship pannanum enaku help pannunga
Unga post ellam sema bro... Like movie pakara mathiri interesting ah iruku...❤❤❤❤
ப்ரோ அல்லாஹ் எல்லாபேரையும் காப்பாத்துவார்....
Nanum engine room la work pannura....❤
ளனறறு
Last green colour athu enna enna work pannum solluga bro
Enakum oru job vangi kudunga bro pls
Sakthi❤❤❤ neega entha ooru,??and take care ga❤
❤️ Sure 😊
I can spot Simon oiler there. He sailed with me.. my many congratulations to him for his success
The Great Man Simon 💪
கடல் எல்லை எது வரைக்கும் இருக்கும் bro
Life is Not Bed of Roses like Merchant Navy Service. This is SACRIFICING for Nation and our Family.
❤️
Yes..💯
Army,navy, airforce nu sonna yaarume yevalo struggle Patti kekala nalla sambadichimgala nu,ungaluku Inna Kora ippadilam pesaramga
Job irukku ma bro please help
புரிந்து கொள்ள முடிகிறது, ஓ இது மிகவும் கடினமானது, இப்போது கடவுளுக்கு நன்றி நான் ஓய்வு பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வீடியோக்களை பார்க்கும் போது ஒரு விஷயம் எனக்கு ஏக்கம் வருகிறது. வானிலை மேம்பட்டுள்ளது என்று நம்புகிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்
Maybe due to அமாவாசை
Bro unka channel videos pathain bro Ippa nain English la padikira ellathijuim neenka Tamil la vilaka ma soilrinka,thodarnthu vedio podunka bro.👍⚓️
Appreciate the hardwork of our teammates, ur valuable info and narrative is helpful to know much about engines,life on sea is very adventurous and dangerous inspite of good renumerations, you guys are really dedicated to do this kind of machinery job in ships with rough sea and weathers, salute to all your crews
Take care all.pakavae payama iruku
I like the curd rice ...🥰 Really interesting to know so much details about this vessel.. by the way, don't you have seat belt or any belt kind of thing attached to your cot. 🤔
no we don't have that option... 😊
@@sailwithsakthi That's very bad ...😐
Hi bro i am interested in ship work any exam to join like this😊
Katala pathale payama irukku😂
எந்த இடம் என்று சொல்லுங்கள்
Bro one doubt 400 rs diesel waste panrathuku ninga Sona 100 rupee filter 4 vangi use panalamla
correct dhaan bro 👍
Unka job ku epdi bro apply pannrathh
And please review for சாலா movie anna
தொட்டில் போன்ற அமைப்பில் உள்ள கட்டில் கீழே விழுத்தாது. Try it
Kadavul thunai 🙏
how long the time the filter takes to got blocked after pre inspection
Hii brothers...paththu work pannunga my baby is ship 🚢 work panranga.. take care to all brother's god bless you 🙏
Use இசைஞானி as your Companion. Sing a song 🎉🎉🎉🎉
Bro how to join work in 🚢 ship I want job please
entertainment yenna bro irruku... kadala vitta vera yenna entertainment irruku
Shipla internet how bro pay or free...
Sir innum Inna Inna struggle s yellam face pandrimga nu veli ulagatuku kaatumga,yen husband army la irundaru cinema la katra mariyadai la tuli kuda society illa ivangalukaga va nama uyirai panayama vechaon nu tonikite iruku
Bro neenga enna course padichinga bro plzz sollunga ❤
10th mudicha marine engineering join panna mudiyuma bro
Murugaroda blessings la safe ah irupinga
Bro athuku 400 vaiki 4 filter vanga vandithan😂
Spare thara matanga bro 😂
Anna STCW Course mutunchu tu join panna mutiyuma ship la
Pathrama irunka
Bro unga Ela shorts pathuten 1hour aachi full ah paka
Take care guys 😀❤️👍
Anna ,kappal la work panna, qualification enna nu sollunga
Really hard work
Bro ipo North sea laya irukinga 😢
Sir job vacancy iruntha sollunga sir
Orunal boat Ku vanga appo solluvinga⛵️
I hope you get pay for your effort
Intha Ship la enna eduthutu povinga
God bless you all. Be safe
You are all real heros❤
Thank u ma
Safe journey. need physical fitness. Mental fitness to work in ship. Change mind in good positive and happy every moment. Enjoy bonvoyage
GOD bless you brother
bro thoti kati sleep, motion sickness irukathu
😢😢😢pavam
கடவுளே கேட்கவே மனவருத்தமா இருக்கு
Pavam
God bless you thampi
Weather problem very sad
Really a tough job,take care 🎉
Oru doubt yen bed la belt instal panni tight attach panni thoonga mudiyatha? 🧐 Doubt eruku. Explain about this if u know
jala samaathi kelvi patrukiya?
There are many methods.... Cost is the issue...
Ninga eppdi pa indha work joint aninga 🤔🥰
Hats off to your dedication & hardwork Brother!!
Kavalapadathinga sari ayirum anna
👍 ok thank u
🎉🎉🎉🎉❤❤❤❤my Tamilnadu brother follow ❤
பாதுகாப்பா இருங்க தம்பி
இதுவும் கடந்து போகும் 😊
Do you get weather report daily ?
yes 👍
All the best ❤❤❤
what is the purpose of this ship? Cargo?
Bro how to get ship job any tips
contact shipping companies after completing courses
Really risky job sailing job
👍
Use brake fluid it is effective method to clean.
👍
@@sailwithsakthi Welcome bro , Engineer automobile.
Please invent gyroscope technology 🎉
Dangerlife so sorry godblusyou❤❤❤❤❤
Anna neenge enna job panreenge
செல்ல குட்டி எப்படி இருக்க சாப்டியா குட்டி