'நம்ம வீட்டு மகாராணி மறு வீட்டுக்கு போறா..'❤️ Emotional Video

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 266

  • @thamayanthiPraveen4596
    @thamayanthiPraveen4596 4 місяці тому +730

    😢 இத பார்த்தவுடன் என்னை அறியாமலே என் கண் கலங்கியது

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 4 місяці тому +3

      😂😂😂😂😂😂😂

    • @reetajohn9427
      @reetajohn9427 4 місяці тому +3

      Ennakkum 😭😭

    • @sathyavadanam692
      @sathyavadanam692 Місяць тому

      ​@@SaravananSaravanan-mh4en😢😮😅😊❤❤❤❤❤😅😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉😊❤❤❤😢

  • @kogilasaga6988
    @kogilasaga6988 4 місяці тому +638

    அட போங்க டா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு எனக்கு இரண்டு பெண் பிள்ளைங்க நினைச்சாலே அழுகை 😢😢வருது

    • @hairunnisha2101
      @hairunnisha2101 4 місяці тому +3

      Same

    • @krishnaveni4773
      @krishnaveni4773 4 місяці тому +5

      S me to hv 2 daughters

    • @ramanij871
      @ramanij871 4 місяці тому +2

      Same

    • @periyasamyn4561
      @periyasamyn4561 4 місяці тому +2

      Hmmm same bro...

    • @manig.k.5624
      @manig.k.5624 4 місяці тому +2

      Bro ena bro epdi slringa always devathaikal bro ula erukagi parunga theium ethalm life la one time tha bro always all Baby's cute

  • @ALGAMING______YT.
    @ALGAMING______YT. 4 місяці тому +719

    திருமண யுத்த பந்தம் தோற்க்கவும் முடியாது ஜெய்க்கவும் முடியாது தமிழ் பழைய பண்பாடு இதுதான் வாழ்க வளமுடன் நண்ரி

  • @SheikAbdullah-i6t
    @SheikAbdullah-i6t 4 місяці тому +258

    இதுதான் உண்மையான பாசம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @wsubin5405
    @wsubin5405 4 місяці тому +178

    அப்பா மகள் பாசத்தை யாரும் உணர மாட்டார்கள் ஆனால் இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது மற்றவர்களை புரிந்து கொண்டு தன் தந்தையின் பாசத்தை நான் பார்க்கிறேன் அவ்வளவு அழகான பாசத்தை அள்ளித் தந்த தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை அண்ணன் தம்பி மற்றும் உறவினர்களோடு கொண்டாடி வருவது இவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை தரும் இவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களை இறைவன் எப்பொழுதுமே ஆசிர்வதித்து அடுத்த ஜென்மத்தில் இந்த தகப்பனாருக்கு இவள் மகளாக திரும்பவும் பிறந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் இந்தக் கண்ணீர் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது தன் மகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு இவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 4 місяці тому +38

    பெண் பிள்ளைகள் கணவன் வீட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது அதனால் நம்மிடம் இருக்கும் வரை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

    • @mahendran3043
      @mahendran3043 29 днів тому

      Amanga nenga solrathu correct 💯 tha sir yanakum oru ponnu eruka 2 std padikara papa ...😊😢😢

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 29 днів тому

      @@mahendran3043 நல்லது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 4 місяці тому +82

    இந்த உலகம் ஆண்களுக்காக படைக்கப்பட்டது இது புரியாமல் இன்னும் இந்த மாமியார் மரும்கள் உறவுகள், என் பெண் புருசன் வீட்டுக்கு போகனும் அவங்க அம்மா அப்பா வை கவனிக்கணும், அப்போ பெண்ணோட அப்பா, அம்மாவை யார் பார்த்துக் கொள்வது, இனி வரும் காலம் எனக்கு பெண் குழந்தை இருதால் மாப்பிள்ளை என் வீட்டிற்கு வரட்டும் இல்லையேல் அவர்கள் தனியா இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் கொஞ்சல் நாள் இங்கே , கொஞ்ச நாள் அங்கே என்று common aga thaan விடுவேன் அப்போதுதான் பெண்களும் சந்தோசமாக இருப்பாள் ஒரு ஆணுக்கு அவனுடைய மனைவி கஷ்டம் தெரியும்

    • @sasikumarp242
      @sasikumarp242 3 місяці тому

      இந்து திருமண சட்டத்தில் நீங்கள் கூறுவது போல் இல்லை.... கணவன் வீட்டுக்கு தான் பெண் போக வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.... ஒரு பெண் கணவனைதனி குடித்தனம் செல்ல அழைத்தால் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது....

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs Місяць тому

      Unemployed ah vettiya irundha apdidhan independent ah kaasu sambarucha unga istathuku irukalam😅

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs Місяць тому

      @@Sundaravaradhan.Capo neenga kalyanam panrapa andha payan ta ketu pananumla enga amma appa vu namakuda irukatumnu😅na kalyana panra ponnoda amma appa enga kudaye irukatumnu nane soluven apdidhan ipa vara yoschu vachuruken

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs Місяць тому

      @@Sundaravaradhan.C❤👍

  • @sugukuttis6020
    @sugukuttis6020 4 місяці тому +23

    பெண்ணாக பிறந்தால் இந்த வலி பிரிவு எல்லாத்தையும் கடந்து ஆக வேண்டாம்

  • @agricultureagriculture5415
    @agricultureagriculture5415 3 місяці тому +2

    Namaku tha alavum alu ila sirikavum alu ila ethuku 😂😅 enatha solrathy

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 4 місяці тому +92

    ஆண்கள் மட்டும் ஜாலியாக அவனுடைய comfort zone இல் இருந்து விலகுவதாக இல்லை பெண்கள் மட்டும் எல்லா உறவு களையும் விட்டு பிரிந்து வரணும் இது பெண்ணை பெற்ற பெற்றோக்கு புரியும் அப்போதுதான் எல்லாம் மாறும் ஒரு நல்ல கணவனாக இருந்தால் இதை எல்லாம் புரிந்து கொள்வான்

  • @SureshPriya-u3n
    @SureshPriya-u3n 4 місяці тому +63

    en ponu ku 8years tha akuthu bt inthala pakum pothum romba kasadama inruku

    • @suwedharaj6014
      @suwedharaj6014 2 місяці тому

      ​@MeenuSanju-xr1jw😂so dramatic people

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 4 місяці тому +77

    இந்த தருணங்கள் நான் தவறவிட்ட சந்தோஷத்தில் ஒன்று

  • @pavithrapavi616
    @pavithrapavi616 4 місяці тому +60

    இந்த மாதிரி சொந்தங்கள் கிடைக்க குடுத்துவைத்து இருக்க வேண்டும்

  • @AnandhiValli-v4i
    @AnandhiValli-v4i 4 місяці тому +80

    Enaku ipdi oru amma appavo annan akkavo illa, irundhum paasam illathavanga, she, is, lucky

  • @indrashanmugam234
    @indrashanmugam234 4 місяці тому +50

    ஆண்பிள்ளை அழுகிறான் இதயம் கணக்கிறது

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 4 місяці тому +12

    என் கல்யாணத்துலயும் இப்படி எல்லாம் நடந்தது ஆனா என் உயிர் அண்ணன் என்னை விட்டுவிட்டு விண்ணால சென்றுவிட்டார் என் அண்ணன் என்னை விட்டு போகும் போது அவருக்கு வயது 42 வயதுதான் இருக்கும் கடந்த மூன்று ஆண்டுகள் ஆகிறது இந்த வீடியோ பார்த்ததில் இருந்து அழுதுகொண்டு இருக்கிறேன் ஐ மிஸ்யூ சோமச் அண்ணா என் அண்ணன் பெயர் மா.உமேஷ்குமார் ஐ லவ்யூ அண்ணா 😢😢😢😢😢

  • @VaithaBegum
    @VaithaBegum 4 місяці тому +56

    Emotional moment 😢

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 4 місяці тому +24

    நானும் இப்படி தான் அழுதேன். திருமணமாகி 5 வருடம் ஆகுது. இப்ப வரைக்கும் அழுதுக்கிட்டே தான் இருக்கேன். திருமண வாழ்க்கை மிக மோசமானது.

    • @akajith9681
      @akajith9681 4 місяці тому

      5 varusama azhuvaraiya nampave mudiyala

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 4 місяці тому +1

      @@akajith9681 உங்களுக்கு அக்கா, தங்கை இருந்திருந்தால் தெரிந்திருக்கும்

    • @c.k.thrupathy4534
      @c.k.thrupathy4534 4 місяці тому +1

      Naa enga appava paathathuku apram merriagenaa enanu apavey purinjikitane

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 4 місяці тому

      @@c.k.thrupathy4534 enna purijalum life la conform ah marriage panni thane Vaipanga.

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 4 місяці тому +1

      @@akajith9681 உங்களுக்கு அக்கா தங்கை இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

  • @LakshmiLakshmi-uc8yy
    @LakshmiLakshmi-uc8yy 4 місяці тому +6

    Yanaku 5 sster one brother appa illai amma mattum iruganga nan last ippadi yen maaley pasam vaika oru sster kuda illai one brother appavuku pathil nan brotherai appavaga ninaithen but yen brother yennudan pesamanga sster pesamanga yennntral yennidam panam illai oru function kuda kupura mattargal yennidam kasu illai ivangankalai parkumpothu yanaku adutha pravil ivanga familil praganunun asai

  • @akking6997
    @akking6997 4 місяці тому +20

    ஒரு எழை விவசாயி வீட்டில் நடக்கும் திருமணத்தை போய் எடுங்க ...அப்போ தெரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அனுப்பும் பொது சந்தோசம் வருத்தம் இரண்டும் சேர்ந்து வரும் கண்ணீர் அது தான் உண்மையான கண்ணீர் இது நாடக கண்ணீர்..

    • @roselinangel495
      @roselinangel495 4 місяці тому +9

      Arivu konjam kuda ela 😂 enga yalarum manushar tha yalarukum feelings undu .... Farmer na avanga matum tha kasta padrangala ? Yalarumae kasta pattu tha earn panranga , improve ur mentality, being poor is not a problem dieing poor is wrong , God gives u life so make use of it ... Padikalamalum yathanaiyo pear earn panranga athala parunga ..Suma don't blame others 😊

    • @divyabharathibharathi3831
      @divyabharathibharathi3831 4 місяці тому +4

      பாசதுக்கும் பணத்துக்கும் சம்மந்தம் இல்லங்க.

    • @cinemeals5068
      @cinemeals5068 4 місяці тому

      Poda mental

  • @RajkumarNatrajan-kl4wd
    @RajkumarNatrajan-kl4wd 29 днів тому +1

    இதைப் பார்த்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது எனக்கும் பெண் பிள்ளை உள்ளது

  • @MrMonika04
    @MrMonika04 4 місяці тому +1

    Intha azhugai Ellam one day ku thanga 😂😂😂after marriage namabala guest mari than treat panuvanga 😂😂Athu Nala Intha mari video Ellam parthu yemarathinga pa okay

  • @MatramVarum
    @MatramVarum 4 місяці тому +24

    Romba kastama iruku 😢😢

  • @aarthyv3469
    @aarthyv3469 4 місяці тому +6

    Channel in Marriages - present sir ..😂😂😂

  • @durgadevi4162
    @durgadevi4162 4 місяці тому +5

    Romba azhadinga make upp pogudhu

  • @jaiguru2728
    @jaiguru2728 4 місяці тому +10

    இனி வரும் காலங்களில் ஆணுக்கும் இதே நிலை தான்

  • @MuruganMurugan-j8d
    @MuruganMurugan-j8d 4 місяці тому +17

    இந்த bonding very nice

  • @Tysonmano
    @Tysonmano 3 місяці тому +3

    நானும் 10 வருடங்கள் முன்பு இதேபோல் அழுது கொண்டே சென்னை வந்தேன் 😢 கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் அம்மா வீட்டுக்கு போகும் பொழுதெல்லாம் வரும் போது அழுது கொண்டே வருவேன் என்னோட மாமா நீ இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே இருப்ப என்று கேக்கும் நான் உன்னை என்ன கொடுமையா படுத்துறேன் சென்னையில் என்று நான் சொல்லுவேன் ஆயிரம் இருந்தாலும் என்னோட அம்மா அப்பா நான் முதலில் என் உயிரே போற மாதிரி ஒரு மன வருத்தம் 😢❤❤❤

  • @Ohmydeivame
    @Ohmydeivame 4 місяці тому +9

    பார்த்தாலே அழுகை வருது

  • @vazkatamil636
    @vazkatamil636 4 місяці тому +1

    Who feels the bride looks like shivangi face cut

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 25 днів тому

    Anakup. Intha. Kanoliyap. Parkumbothu. Allugaiya. Varutu😢😢😢😢😢😢😢atan. Kudumbatai. Vitup. Piriumbothu😢😢😢

  • @ragul0118
    @ragul0118 3 місяці тому +3

    Kalyaname pannivaikama irunga antha ponnum happya irukum😢

  • @vandhanadevis3523
    @vandhanadevis3523 4 місяці тому +3

    Ivlo paasama azhuka engaluku brother r.ship illa.. we miss lot that relationship ❤

  • @MuthuSekar-m3m
    @MuthuSekar-m3m Місяць тому

    அண்ணண் தம்பி😂அழறது அவங்க கல்யாணம் முடியும்வரை தான் அப்புறம்பேச பொன்டாட்டியிடம் கேட்பாங்க போங்கப்பா

  • @RajapoorniRajapoorni
    @RajapoorniRajapoorni 4 місяці тому +1

    Overu ponnum maharani tha inka boys ku puriyarathu illa mamiyarukum

  • @babykanagaraj2344
    @babykanagaraj2344 4 місяці тому +8

    😢paakkave kastama erukku ennoda ponna naa eppadi piriyaratha ninaca rombo kavalaya erukku😢

  • @arshankumar1234
    @arshankumar1234 4 місяці тому +1

    Actually boys are also moving out of their parents for job and after marriage also they are separated from parents but no one cares .they think it’s normal but actually it hurts equally

  • @subaanburaj6815
    @subaanburaj6815 Місяць тому

    Enakkum irandu pen pillaigal pirvu enbadhu perum Vali 😢😢😢

  • @G.O.A.T-10-Football
    @G.O.A.T-10-Football Місяць тому

    Idharkellam koduthu vaithiruka vendum,
    Appa ilamal tavikum pengal

  • @jeroldjexzter6810
    @jeroldjexzter6810 4 місяці тому +1

    En daa vera veetuku thana anupuringa jail kuu haa anupuringa

  • @Maha-cute9h3
    @Maha-cute9h3 4 місяці тому

    😢😢😢 enaku oru doubt uh ponnunga dhaa maru veetuku ponuma enna mapla vara matara enna appo dhaana avangaluku andha kashtam therium pirandha veeta vitu poradhu evlo kashtam nu ❤😢

  • @நலம்விரும்பி-ழ8ப

    Naangalam alave illai😅😅😅 mappilai pakathu street😂😂😂😂 but I feel this video

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Місяць тому

    பெண்னை விட அவங்க அம்மா ஓவரா அழுவுறாங்க🤔

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 4 місяці тому +2

    🌹காணொளி கண்டு கண்கள் கடலானது.☹️🥺😪🙏

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 24 дні тому

    Don't cry sister... Go to your inlaws house for some time and bring your husband to your home nearby and stay with your family....

  • @RakArivu
    @RakArivu 29 днів тому

    Rompa kastama irukum enga appa ena kattiputichitu na kallyanam pannikotukamattanu azuthanga Last na vitta vittu vasal varappa enoda husband kita nalla pathukonga aptinu ena anupitu thirumpi pakkama enga appa ponanga na thirumpi patha patiye 🚗 la erunan solamutiyatha vali😢😢😢😢

  • @RabekaLakshman
    @RabekaLakshman 4 місяці тому

    But in my life dat movement is different, I just wanted to go to my husband house n not to be more burden to my father. God's grace i got very good husband.

  • @chitradevi6082
    @chitradevi6082 Місяць тому

    குழந்தை பிறக்கும் வலியை விட கொடியது பிரிவின் வலி.

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 Місяць тому

    When a daughter goes to her husband house after her marriage her mother's house becomes empty, we miss as though evrything is gone . Literally I experienced when my sisters left.

  • @dharshanaswin6306
    @dharshanaswin6306 4 місяці тому

    Ipdi than yenga appa aluthanga yenga thatha death apa kuda alugalayam...

  • @saravananpd2003
    @saravananpd2003 2 місяці тому

    மாப்ள மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் ? 😂😂😂

  • @messiprasanth2371
    @messiprasanth2371 4 місяці тому

    Neenga than daw snd panniga aprm yen daw alugurinhaa🤣🤣

  • @umamurugan-j8y
    @umamurugan-j8y Місяць тому

    😢😢😢 girl child petravargalku than intha pain therium

  • @meenahema8068
    @meenahema8068 4 місяці тому +4

    TN 29 ha ada nanum. Dharmapuri than pa

  • @edwinsamson-bg5qq
    @edwinsamson-bg5qq 4 місяці тому +4

    Good acting in front of the camera

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 місяці тому +1

    பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த கஷ்டம்...

  • @divyas5119
    @divyas5119 4 місяці тому +8

    True emotions ❤ so lovely bonding...

  • @Sivaram164
    @Sivaram164 4 місяці тому +7

    Kongu wedding

  • @Youngnooru
    @Youngnooru 4 місяці тому +3

    4 days kuu munaa dhaa my sister marriage un control emotional 😢😢😢😢 miss you sister happy yaaaa eruuu yapoo vaaa call Pannu waiting for namaa family ❤

    • @rajmohan_00
      @rajmohan_00 4 місяці тому +1

      UA-cam comment la pota unga sister ku poi senthuruma?

    • @Youngnooru
      @Youngnooru 4 місяці тому

      @@rajmohan_00 video papa gaa laa

    • @rajmohan_00
      @rajmohan_00 4 місяці тому

      @@Youngnooru athepdi avungalukum ithe video recommendation la vanthu athula iruka commentsa open panni paaka chances romba Kami la?

  • @Sathishkumar-o2z
    @Sathishkumar-o2z 21 день тому

    Naa appadiyye 6 years munnadi pointe 😢😢😢😢

  • @rajeshm5601
    @rajeshm5601 2 місяці тому

    Dai enanga da ethu.. romba over ra😂😂😂

  • @krishnakrishnaramya6574
    @krishnakrishnaramya6574 4 місяці тому

    Their crying is so reason why because their princess goes to a another homes house keeper.

  • @divyabharathipalanisamy2185
    @divyabharathipalanisamy2185 4 місяці тому +10

    Nejama ethula pakavey kastama eruku one yr payya vetula one yr ponnu vetulanu erukalamla ellarum 😢

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 Місяць тому

    😥😂😭Yes Unmaithan najama 😭😭😭😭😭😂😥

  • @subhat7920
    @subhat7920 4 місяці тому +1

    Indha madhiri oru sottu thanni Vida ennaku yarum ila

  • @ThanushKodi-vl6uo
    @ThanushKodi-vl6uo 4 місяці тому +1

    Intha pain marathanai vidu kodumainathu

  • @Unlocky1996
    @Unlocky1996 2 місяці тому

    Ithu yenga badanthathu

  • @sweetsweety3018
    @sweetsweety3018 4 місяці тому

    இப்படி தான் என்னையும் அழுகையோடு கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.... ஆனால், சந்தோஷம் இல்லை..கணவர் பிரிந்து போய் விட்டார் வேறு பெண்ணுடன் 😢😢

  • @kousalyasekar5096
    @kousalyasekar5096 2 місяці тому

    Ithu pola enoda periappa aluthutha 35yrs ku munadi nan pathan B'lore la aprom ippa than videos la pakuran❤❤❤

  • @KanagaKanan-qv6fs
    @KanagaKanan-qv6fs 4 місяці тому +2

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ❤

  • @LakshmiS-bn8re
    @LakshmiS-bn8re 4 місяці тому

    பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரிவு

  • @As9999-ms
    @As9999-ms 4 місяці тому

    எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், இந்த பாடலில் உள்ள ஒரு வரி "பெற்ற மகள் பிரிகின்றாள் அந்த பெண்ணோடு தந்தைக்கு உள்ள உரிமை என்ன" என்னை கொல்கிறது திருமணம் ஆகிவிட்டால் அப்பா மகளிடம் அன்பை எதிர்பார்க்கலாம் ஆனால் அதிகாரம்/உரிமை கொள்ள முடியாது. 😢

  • @kavithakavitha-ie8ub
    @kavithakavitha-ie8ub 3 місяці тому

    Indha nilamai maranum en ponnunga mattum amma appa va piriyanum 1 month ponnu veetlayum 1month payan veetlayum irukkanum Adhu dha correct

  • @ramt6102
    @ramt6102 4 місяці тому

    😂😂😂😂 indha kaalathil maaplai be veetla dhaan azhanum...

  • @abinaya-deepika
    @abinaya-deepika 3 місяці тому

    En ponnu just5yrs old bt edha pakum podhu en ponne pora madhiri eruku

  • @saiguru7189
    @saiguru7189 4 місяці тому

    Epathan ponnu amma appa vitu pora feelings maara pothunu trla...en da ponna pirantha apd poganumnu avasiyam ethum iruka...rendu perukum pothuva thaniya vachurunga da...avenga life ah pathukuvanga athe samayam nengalum poi pathukalam

  • @Raksha145
    @Raksha145 3 місяці тому

    எனக்கு ஒரே பொண்ணு இத பார்த்த எனக்கு ரொம்ப அழுகை வருது ரொம்ப செல்லமா வழக்குறோம் நான் கடவுள் கிட்ட கேக்குறது எங்களுக்கு வர மருமகன் மகனா இருக்க னு

  • @rrrt8757
    @rrrt8757 3 місяці тому

    முழு குடும்பமும் கிளிசரின் பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன்

  • @maaheemaahee4884
    @maaheemaahee4884 4 місяці тому +1

    En ponnukku 7 years dhan aagudhu bt ipave enaku alugai varudhu...😢

    • @aishucraft
      @aishucraft 4 місяці тому

      Same feeling I have two daughters

  • @Brindha216
    @Brindha216 4 місяці тому

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது

  • @DhamoS-t1p
    @DhamoS-t1p 4 місяці тому

    Kudumba mariyathaiyai kappatrum pen thalaivanakkugiren magale

  • @gomathig7717
    @gomathig7717 Місяць тому

    கனத்த நிமிடம் அதுதான்

  • @bharathipriya1861
    @bharathipriya1861 4 місяці тому

    Ayyayo ninachaley 😢😢😢😢enakum ponnu eruku veetoda ....uyirey aval than ....ammadi....

  • @jothikam643
    @jothikam643 2 місяці тому

    Mapla mind voice naa enna da kadathita pooren😅😅😅😂😂😂😂

  • @godblessyou4689
    @godblessyou4689 22 дні тому

    உணர்வுகள் பாசம் நிறைந்த நல்ல குடும்பம்❤

  • @shanthikamal2309
    @shanthikamal2309 4 місяці тому +4

    Painful moment 😢

  • @Aivoice-d6b
    @Aivoice-d6b 4 місяці тому +2

    Apro ena hair ku marge pani vekringa..kudave vechikonga..marge lam jolya panirathu..apro..aluthu reels podrathu...thu

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 4 місяці тому +2

    God bless this family 🙏💕

  • @praseesruthi97
    @praseesruthi97 4 місяці тому

    Edhuku poganum dha na kekkre...thevaye illaa..kalayanam pannikama irukalamm apdi illaya ...rendu perum thaniya irukanum ..that's only best

  • @nivitae_tae4401
    @nivitae_tae4401 4 місяці тому +2

    Ivangalae kalyanam pani vaipangalam ivangalae azhuvangalam

    • @jayasreerajagopal7710
      @jayasreerajagopal7710 4 місяці тому

      😂😂Super a sonninga... I am married for 20 years... I said to my parents I don't want marriage.. But my compulsorily married me off. When they cried, I was very angry I also asked my parents --, neengal e compel panni marriage panni vecheenga, apram en azhareenga??? In - laws house is not our house.... We are losing our own house and in- laws won't allow us to enjoy their house as ours... So no own house for women... Earn panni own a oru verdu vangina than namakku nnu verdu irukkum..

    • @nivitae_tae4401
      @nivitae_tae4401 4 місяці тому +1

      @@jayasreerajagopal7710 yes it's a bitter truth.... After marriage our own parents treat us as a guest and in laws treat us as a maid... That's why still I didn't get married and I'm never gonna get married I will my own house and I'm gonna live my life to the fullest

  • @pavithranpavithran7870
    @pavithranpavithran7870 4 місяці тому

    Thirumanam enbathu utham alla ouru valkaiyin pagam unga ponna kattikodthalum niga unga marumagan vittel parakkalam life jollya iruga niga alathu unga ponna alavaithainga

  • @shanthipeace1616
    @shanthipeace1616 2 місяці тому

    True care and love affection of family members.god bless all of you ❤ beautiful vedio

  • @Jamuna-pi1zz
    @Jamuna-pi1zz Місяць тому

    Me too crying imediately

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 3 місяці тому

    Lovely...Appa,amma,Anna,thambi...ever core❤❤❤❤❤❤

  • @sameerasameera8694
    @sameerasameera8694 2 місяці тому

    Intha mari en appa enna aluthu vali anupi iruntha kooda na happy ah irunthurupen but en appa en marriage paaka ennoda illaye 😭😭😭

  • @freedarajan3281
    @freedarajan3281 4 місяці тому +1

    Manasu valikuthu

  • @anbuvicky2726
    @anbuvicky2726 3 місяці тому

    Naan venuna veetuda mapilai vanthudra😮

  • @PriyadharshiniL-w3r
    @PriyadharshiniL-w3r 4 місяці тому

    Eppove kastama erukku etha thing panna girls know this feeling

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 4 місяці тому

    I still can't get of that how I cried when I family left me in my in law's house omg 😭😭😭😭😭😭

  • @rajinidemurugan5843
    @rajinidemurugan5843 2 місяці тому

    Now i understand the mother's worry and sad