ஊட்டியின் அமேசான் காடு
Вставка
- Опубліковано 1 лис 2024
- Exploring Ancient Forests in Ooty - World Environment Day Special**
*Description:*
Join us on an exciting trek through the lush forests of Ooty, Tamil Nadu, as we celebrate World Environment Day. In this video, we'll explore the rich biodiversity of the region, marvel at ancient trees, and discuss the significance of preserving our natural heritage. Ooty's forests are not just a haven for wildlife but also a crucial part of our global ecosystem. Let's appreciate and learn about the beauty and importance of these old forests.
🌳 *Highlights of the Trek:*
Discovering centuries-old trees
Spotting unique flora and fauna
Insightful discussions on environmental conservation
Breathtaking views of Ooty's natural landscapes
👣 *Why Celebrate World Environment Day?*
World Environment Day, observed on June 5th, is a global platform for raising awareness and taking action on pressing environmental issues. This year's theme focuses on the urgent need to restore ecosystems. By exploring Ooty's forests, we highlight the critical role that these ecosystems play in sustaining life and the urgent need to protect them.
📅 *Event Details:*
Location: Ooty, Tamil Nadu
Date: June 5th
Don't forget to like, share, and subscribe for more nature explorations and environmental awareness content. Let's work together to make every day World Environment Day!
#worldenvironmentday #OotyTrekking #forestexploration #saveourforests #TamilNaduNature #EcoTourism #EnvironmentalAwareness #OldTrees #NatureLovers #Biodiversity #SustainableLiving
#ooty #nature #naturelovers
உங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இந்த காணொளி என்றும் நிலைத்திருக்கும். எத்தனை தகவல்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்!
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பாபுவுடன் சேர்த்து எங்களுக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது இப்பதிவை தந்தமைக்கு பாபு உங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🍀💚💐👍
இது ஒரு அற்புதமான வீடியோ. சுற்றுச்சூழல் பற்றிய மிக முக்கியமான விழிப்புணர்வு. இதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாபு மற்றும் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
பலகோடி நன்றிகள் , காடுகளை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது .. சற்று வித்தியாசமான பதிவு.❤
சமூக பொறுப்புடன் உங்களது இந்த வீடியோவிற்கு எனது வாழ்த்துக்கள்
அழகான தகவல் தரும் காணொளி, மினி அமேசான் காடு போன்றது, முழுமையாக ரசித்தேன். மேலும் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குங்கள், பாபு அவர்களுக்கு மிக்க நன்றி!
31:13 long wood shola kotagiri🍀☘️🌳🌲🌱🌿
Forest patri nalla thagaval kodutha avarukum Babu vukum mikka nandrigal vaazhthukal thanks Babu 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
அடா அடா அருமை பாபு... ஐயா அவர்கள் ஆங்கிலம்
தவிர்த்து அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.. என் குழந்தைக்கும் காட்டுகிறேன்...
உங்களுடன் நானும் பயணம் செய்தது போல் ஒரு உணர்வு. நன்றி பாபு.
Thank you dheena
இந்த மாதிரியான சமூக சிந்தனை கொண்ட வீடியோ பதிவுகளைப் போடவும்,வரும் சந்ததிக்கு மிகவும் பயனளிக்கும்.
உங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இந்த காணொளி என்றும் நிலைத்திருக்கும். காடுகளின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாத இந்த சமூகத்திற்கு மிக முக்கியமான விழிப்புணர்வு காணொளி, மேலும் இதுபோன்ற நீலகிரி சுற்றியுள்ள இடங்களையும் காணொளியாக போடவும் , மிக்க நன்றி. காட்டை பாதுகாப்போம்
Thanks a lot brother. Bring in more such videos. Would love to meet you soon.
சிறந்த விழிப்புணர்வு பதிவு.பாராட்டுக்கள் பாபு
வணக்கம் சகோ மரத்தின் வாழ்வாதாரத்தையும் செடி கொடியின் தன்மையும் கூறியதோடு அதற்கான விளக்கமும் அதன் சார்ந்த தங்களின் படக்காட்சியும் பார்க்கும் போது வெயில் காலத்திற்கு குளிர்ச்சி தந்தார் போல் இருந்தது.
This gentleman has a very deep understanding about the forest and every information he shared comes out of his experience and passion about nature. Lot of learnings about nature. Thanks for sharing this amazing episode.
Absolutely wonderful
சுற்றுச்சூழல் பற்றிய மிக முக்கியமான விழிப்புணர்வு. இதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாபு மற்றும் ஐயா அவர்களுக்கு நன்றி
💓💜🙏
இது போன்ற அனுபவம் எனக்கும் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
💜
Naave Bandhu kaadugalanu suthi nodidha ondhu anubhavavannu kottidhira tq so much 🎉
அட்டகாசமான வீடியோ நானும் உங்களுடன் நடந்தது போல் இருந்தது, நான் ஊட்டி அழகை பார்த்து ரசிக்க ஜீலை மாதம் வருகிறேன்.
Varuga varuga
மிகவும் அருமையான பதிவு
Thank you 💜
most valuable 30 mins spent in my life is watching this video.. this document should be persevered and taken to next generations also to understand the value of forest
💜🙏
Thank you so much for watching our videos
One of the best video. Teaching us about environmental science. 👍👍👍
Semma video
Adhuvum kaadugalin sounds and ayya'vin explanation 👍🏽👍🏽👍🏽
Babu this video is extremely soothing for the soul and if I can say it's more than good of your drone shots. Till now I thought your drone shots are excellent but this surpasses everything. Hats off to you babu thambi. New content but very exclusive.
Hi brother natural very good vibes positive place ❤
Arumaiyana pathivu..please continue your good work..
Sure sir
நல்ல தகவல் நன்றி நண்பரே 👍
I like it this forest 🌳 vlog
Andha sir oda Thamizh ku naan fan agiten 🎉 semmmmaaa what a learning 👌🏼👌🏼❤️
💜🙏
I like nature verymuch
I watched only today, 6july,very informative and interesting.
Thank you 😊
Superb Ayya and Babu. Ungal sevaikku engal parattu ❤ Mikavum Nanri. 🙏👍🙏💯💕
Thank you so much for your love and support ❤️
@@MichiNetwork We grew up in Ooty HPF quarters in 1980s. Would it be possible to take your “HD signature” video of the current quarters,lake etc and post it here? I’m not sure about the permission to enter the premises but sometimes we miss it terribly 😇 Home sickness for a home we can never return to 🥹
Best ever video on internet... Nilgiris is always different 🎆
super vide bro vera lavel இந்த வீடியோவிற்கு எனது வாழ்த்துக்கள் எங்களுக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது
Very good nature ❤
Thank you 💜
Wow, such a wonderful Video, I’m also from Ooty and I connect lot. Sir your explanation is next level. Many of this generation even people do not know the value of forest
Mgr பாபு this is super
அருமை பாபு சகோ 🙏👌👌👌
🙏💜
Very nice. I was afraid to hear that Bison experience.
❤🎉
Thanks a lot brother. A wonderful experience!! Expecting you to do more of such videos from Nilgris!!
Sure I will 💜🙏 thank you
Living legend ayya..wonderful video.....one of the best video
...
Good knowledge and nice explanation 🎉👏🙏
Babu super valthugal ❤️❤️❤️❤️❤️
Sir is amazing. Thank you Babu for the video ❤
Sir had explained it so well. It was very informative. The video was awesome.
Super Babu bro
Hats off to you bro, excellent video. so much dedication n efforts involved in this. Saw so many lyeeches on sir's overcoat
Nice.. Good explanation.. 👌🏽
Thanks BRO. Seems like nature is family. All are relations. This kind of awareness can be put in theatre. Most ppl visiting place
💜🙏
I watch all your videos , need more tiruvannamalai temple songs pls
அருமையான பதிவு பாபு❤
Interesting video
Super 👌 very interesting
Vera level video
Babhu, Wonderful video, Unga kooda vantha Ayya,Clear ah explain panninaaru,avaru yaari innu சொல்லவே இல்லையே,தமிழ் clear ah pesunaru
T you babu. Very very interesting frost news. Keep it up 👏👏👏👏😊
What a man he is I really salute that man. My Pranams to him.Fully filled with knowledge.Excellent Excellent 👌🏻👏👌🏻👏👌🏻 who is he, in Ooty where is this place,if anybody wants how to know more,how to contact for going with them to forest. Please make a video of that Chandrasekar who got affected by Bison. So sad that video came to an end.U didn’t introduce him. 👏👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻👏❤️👏👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻👏Thanks a lot.🙏🏻.
Superb
vera level video bro.........
Wow super
Super great informative.
Thank you mr babu for sharing this video
Thank you sir
❤Nature Lover Babu ji❤ ,thank you for this video and hearty congratulations for your effort,keep going.....🎉wish you all success...🎉
Super and thank you
Beautiful experience... Congratulations Mr. Babu, Share us, OOTY Related videos - Come to our Land Gudalur, We waiting for your video in your camara
Supper ya milertry 😎😎
Super super
❤❤❤ super 👍
Excellent Brother!
💜🙏
Beautiful explanation - Would have been nice if you had introduced that gentleman who is a true lover of nature..Great video
Very pleasant and informative video. We need interaction with that Venkatesh....
Coming soon...💜
Wow 😮😮😮😮
உங்களுக்கு பயம் தான் ❤❤
Good information sir asome love my Nilgiris 😍🤩😍
Very informative and interesting video babu 👌
Amazing video ji...
Arumai arumai 👏👏👏👏👏👏
❤❤❤❤❤
Best video ever❤❤❤❤❤thanks babu
❤
🎉🎉🎉
Hiii... Babu... Nalla irukiya thambi
❤❤❤❤❤❤❤❤
Do you have plans to vemture to sikkim or other typically uncovered areas
Coming soon...
What is This Place in Ooty Pls Reply Mee
❤
Very nice bro
Indha madhiri pada thittam kondu varalam
💜🙏
என்ன பாபு ரொம்ப நாளா ஆளையே காணவில்லை
வணக்கம் பாபு,
படுகர் பழங்குடியினரைப்பற்றி அறியவேண்டும் என்றிருந்தேன் தங்கள் வீடியோ வாயிலாக தெரிந்து கொண்டேன் நன்றி
மரகதமலை ஹட்டி, மூக்குமலை ஹட்டி, ஒத்தை, தேன்மலை,மணிக்கல்உறட்டி இந்த கிராமங்கலெல்லாம் இன்றும் உள்ளனவா? அல்லது வேறு பெயரில் உள்ளதா?
ஹெத்தப்பா கோவில் உள்ளதா? தயவு செய்து இவைகளைப்பற்றி வீடியோ போடவும்
Nichayam padhivu seigiren
😮😮😮😮👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥
Thambi where in nilgiris. That person's knowledge is amazing. Kindly forward the address. Can anybody go there?
Entry is restricted, sir.
Oh ok thambi. By the way iam Padma. No sir. Akka only
Please mention prof name
Raju sir
L. Murugan anna😔
It seems like Discovery tamil bear grylls in nilgiris😅
Excellent and useful video. பாபு ப்ரோ உங்களிடம் ஒரு Request உங்க வீடியோ எல்லாமே இன்ட்ரோடக்ஷன் தெரிய மாட்டேங்குது எண்டிங்லயும் ஒரு end கார்ட் இருக்க மாட்டேங்குது. ஒரு மொட்டையா முடியுது. தொடக்கத்திலேயே இது என்ன வீடியோங்குறதும் புரிய மாட்டேங்குது. அத மட்டும் சரி பண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்
Entry restricted
Hiiii brother ❤....