இளம்பிள்ளை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்திய ஜவுளி வணிக சந்திப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • 🎉பாரம்பரியமிக்க சேலைகளை சந்தைப்படுத்துத்துவதற்கான சந்திப்பு🎊
    🧵கைத்தறி புடவைகளுக்கு புகழ்பெற்ற இளம்பிள்ளை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் (ETMA) மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து இளம்பிள்ளையில் நடத்திய ஜவுளி வணிக சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
    இந்த சந்திப்பின்போது பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைகளை சந்தைப்படுத்துத்துவதற்கான வாய்ப்புகள், வணிக வெற்றிக்கு முக்கியமான நடைமுறை திறன்கள், உற்பத்தி திறனை அதிகரித்தல், மற்றும் நெசவாளர்களின் திறன் மேம்படுத்துதல் போன்ற தலைப்புக்கள் விவாதிக்கப்பட்டன.
    இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ETMA உறுப்பினர்கள் மற்றும் சேலை உற்பத்தியாளர்கள் பலரும் டெக்ஸ்வேலியில் தங்களது கடையை தொடங்க ஆர்வம் காட்டினர்.😍
    #illampillaisarees #illampillaisarees #saree #sareelove #businessmeeting #javulikadai #erode #texvalley_erode

КОМЕНТАРІ •