🔴உலகம் முழுவதும் ஒரே மொழி கொண்டுவரப்போறாங்க ! என்ன மொழி ?! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN | HLM

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    உலகம் முழுவதும் ஒரே மொழி கொண்டுவரப்போறாங்க !
    என்ன மொழி தெரியுமா ! தமிழ்? ஆங்கிலம்? ஹிந்தி?! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
    #hlm #message #gospel #mdjeganmessages #joytv

КОМЕНТАРІ • 83

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 15 днів тому +2

    ஏன்யா சுத்தி வளைச்சுக்கிட்டு? சுருக்கமா வேகமா சொல்லிமுடிக்கணும். இல்லைனால் தொடர்ந்து கேட்க மாட்டாங்க. நானே இதை quit பண்ண போறேன்.

  • @jeganvini2267
    @jeganvini2267 Місяць тому +2

    தேவனுக்கு சோஸ்திரம்
    திசையன்விளை நம்ம ஊர்தான் அய்யா.... ✝️✝️🙏🙏

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 18 днів тому +1

    Yes it's true praise the lord pastor

  • @stanlynirmala8531
    @stanlynirmala8531 25 днів тому +2

    Amen

  • @Yamuna575
    @Yamuna575 29 днів тому +3

    Prise the lord
    Jesus Christ

  • @gopaljameez9665
    @gopaljameez9665 Місяць тому +3

    நம்பினால் நம்புங்கள், நம்பலாம் 🙏

  • @manikandananisha7113
    @manikandananisha7113 Місяць тому +2

    Amen jesus coming zoon praise the lord

  • @presilasub118
    @presilasub118 Місяць тому +2

    Amen 🙏

  • @michaelsuthakar5194
    @michaelsuthakar5194 Місяць тому +2

    Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Amen 🙏 ❤❤❤❤❤❤❤

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Місяць тому +2

  • @chandhru294
    @chandhru294 29 днів тому +1

    Jesus Christ is coming soon, Amen 🎉🎉

    • @ertiga2621
      @ertiga2621 27 днів тому

      ஆம் நிச்சயம் வருகிறார் தன்னை கொன்ற யூத இஸ்ரவேலர்களை பழிவாங்க வருகிறார். உன்னிடம் ஒருவன் சண்டை விட்டால் உன் மகன் வருவான் அல்லவா அதேபோல் வருகிறார் தன் பிதாவிடம் புது தெம்பு பெற்று வருகிறார்

  • @prathibajeyachandran7159
    @prathibajeyachandran7159 20 днів тому +2

    ஒத்தக்கல் மந்து என்பது சரிதான் ஆனால் மந்து என்பதற்கு பழங்குடி இன மக்கள் குடியிருக்கும் பகுதியை குறிப்பதாகும்

  • @sangeetadavid3459
    @sangeetadavid3459 Місяць тому +2

    Hundred present unmai . Aamen hallelujah.

  • @balajib785
    @balajib785 25 днів тому +2

    Badu Tamil pessum mundam un kudubmam.... will be thrown by lord Shiva ❤

  • @vairaselvamt3897
    @vairaselvamt3897 28 днів тому

    Share full video

  • @narayanancs8674
    @narayanancs8674 27 днів тому

    Mounamdaa appaa

  • @ertiga2621
    @ertiga2621 27 днів тому +6

    யூத இஸ்ரவேலர்கள் இயேசுவை கொன்றுவிட்டு எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும்.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 24 дні тому

    எல்லா ம்கனினிமொழிதாங்க

  • @mthenappan
    @mthenappan 24 дні тому

    avanganaa yaarunga? namma edhiriya?? appo, naama yaarunga? thanks.

  • @anandraj6527
    @anandraj6527 26 днів тому +7

    இந்த காணிக்கைக்காக எவ்வளவு கத்த வேண்டியிருக்கு
    உசுரு போய் உசுரு வருது அப்பா

  • @a.s.ma.s.m8333
    @a.s.ma.s.m8333 26 днів тому

    Maathunaanga,senjaanga, mudichutaanga, nu solreengale yaarthaan avanga.thiriyam irunthaa sollungala.

  • @user-fj6fe5dg8v
    @user-fj6fe5dg8v 16 днів тому

    Please forefit your aadhar as per your preaching and please encourage your followers to do so to escape from the impending bad.
    Let's see how it goes!

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x Місяць тому

    Ethu nadakalana ungala enna pannalam athayum konjam sonnengana nalla erukum.

  • @Amma-oz6lb
    @Amma-oz6lb Місяць тому

    Avar lusu ella unmayathan soldraga sir eppasila lusunu msg panathiga ongalukku therilana amathiya eruga okayva

  • @jesusislord.....
    @jesusislord..... Місяць тому +4

    🌴🎉🎉 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் மாறாதவர் 🌴🌴 அவருடைய வார்த்தைகள் சத்தியமும் உண்மையுமானவைகள் 🌴🌴❄️❄️

    • @ertiga2621
      @ertiga2621 27 днів тому

      அப்புறம் ஏன்டா அவர் சொன்ன வார்த்தை எல்லாம் மாத்தி தப்பா எழுதி வச்சிருக்கீங்க

  • @akilsanakilsan563
    @akilsanakilsan563 Місяць тому

    Ithu Manthan seytha thavaru

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Місяць тому +5

    அப்பா இவங்க கொசுகடி தாங்களே.

  • @terancejude
    @terancejude Місяць тому

    No... Revelation book should be think Jewish way... In papyrus 115 earliest manuscript around second century late, the number mentioned 616, NOT 666

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 28 днів тому +1

    6×6×6=216 தமிழ் மொழி உயிர்மெய் எழுத்துக்கள்.

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 28 днів тому +4

    ஆறு 6 6 6 முருகன் 6×3= 18. சித்தர்கள்.

  • @hakeemjinna935
    @hakeemjinna935 28 днів тому +1

    Yaru indha komaali

  • @DhanamM-bi6hq
    @DhanamM-bi6hq Місяць тому

    BiblipodutuEruku

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 Місяць тому +10

    கடவுள் பெயரால் பாவம் செய்ய வேண்டாம். அப்பாவி மக்கள் பாவம். அவர்கள் உங்கள்மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இலகுவாக ஏமாற்றுவார்கள். பாவம் செய்ய வேண்டாம். கடவுள் பணி செய்ய வேறு போதனை உண்டு சகோதர.

    • @thilagar4372
      @thilagar4372 Місяць тому +3

      Avar unmaiya mattum than solgirar, ungaluku theriyavillai, poga poga purium ungaluku

    • @kavithakavitha-rr7tl
      @kavithakavitha-rr7tl 28 днів тому

      Avar biblela irukratha than soldraru.sonthama ethuvum sollala.athu ella christianskum தெரியும்.

    • @mani-zm8zx
      @mani-zm8zx 21 день тому

      ​@@thilagar4372paya. Muruthi kasu pakura rowdy pastor kutam

  • @rjayaraj2073
    @rjayaraj2073 Місяць тому +3

    பணம் பார்க்க ஏதேதோ கதைகள் . அவற்றை நம்பும் ஒரு கூட்டம்.

  • @ertiga2621
    @ertiga2621 27 днів тому +1

    உலகம் முழுவதும் மிக அழகிய மொழி எளிதான மொழி ஆசையான மொழியான கொட்டாஷாவை கொண்டு வருவது மிகவும் நல்லது தான்

  • @jebasinghsuthahar2403
    @jebasinghsuthahar2403 26 днів тому +1

    ஜெகன் ஒரு காமெடி பீஸ்.சும்மா எடுத்து விடுவாரு.

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x Місяць тому +1

    Kasa panama yethayavathu onnu adichu vidunga, yaar keka pora.

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 22 дні тому +1

    எல்லாமே வயத்துக்குதாண்டா
    பணம் இல்லாத கொடுமைக்குதாண்டா

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 24 дні тому

    This Pastor is hoodwinking ignorant followers.

  • @pelkespelkes1118
    @pelkespelkes1118 25 днів тому +3

    எப்படி ஐயா இவ்வளவு பெரிய ரோலர் ஈசியா உருட்டுரிங்க

  • @claramary2149
    @claramary2149 27 днів тому

    😂😂😂😂

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 26 днів тому +2

    இவர் சொன்ன ஏதாவது எங்காவது இதுவரை நடந்ததுண்டா???😅

    • @pelkespelkes1118
      @pelkespelkes1118 25 днів тому

      வாய்ப்பில்ல ராஜா

  • @shivaputran3971
    @shivaputran3971 Місяць тому +8

    ஏன்டா தினமும் அது இது நடக்கும் னு சொல்ற..நீ சொன்னது எதாவது நடக்கிறதா..நேரப்போக்கு எதாவது புழுகிறது ..😊

    • @rajag9860
      @rajag9860 12 днів тому

      Corona time la sotru ku Ellam makkalum Village ku dhan ponanga....

  • @Idiotdiaries603
    @Idiotdiaries603 22 дні тому +1

    புரளியை பரப்பரதை முழு நேர தொழில் மாதிரி தான் MD செய்கிறார் அதனால் அரசாங்கம் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @precillahemalatha9602
    @precillahemalatha9602 Місяць тому

    Nonsense

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam Місяць тому +2

    😂😂😂😂😂😂😂

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 27 днів тому +1

    கணடாவில் வீடு கூட கார்

  • @alphaomegapoliceacademy5108
    @alphaomegapoliceacademy5108 Місяць тому +7

    பொய் பொய் வாயத்தெறந்தாலே பொய்

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Місяць тому

    இது ஒரு 100 வருஷத்துக்கு அப்ரம் தான் நடக்கும் அய்யா.

    • @RUBANA-vd3nr
      @RUBANA-vd3nr Місяць тому +2

      சில‌ நாட்களில் இது நடக்கும்

    • @vinayakamorthy4766
      @vinayakamorthy4766 Місяць тому

      ஆமென் ✝️✝️✝️
      100 நாட்களுக்குள் இந்த மாற்றம் நடக்கும் ஐயா.
      ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @selvankanaga
      @selvankanaga 28 днів тому

      100 வருஷத்துக்கு அப்புறம் நடக்கும்னு நம்புறிங்களா? அது போதும்... வேதத்தை நேசியுங்கள்

  • @yogayoga3170
    @yogayoga3170 Місяць тому +1

    Dei lusu

    • @thilagar4372
      @thilagar4372 Місяць тому

      Pathu pa ne loosamarida pora

  • @habilajahir1180
    @habilajahir1180 24 дні тому +1

    ஏண்டா உன்னை நினைக்கிறேன் டெய்லி எதையாவது ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்க உனக்கும் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு

  • @user-gj8dd7qo5p
    @user-gj8dd7qo5p 19 днів тому

    கொடுமை....

  • @jebasinghsuthahar2403
    @jebasinghsuthahar2403 26 днів тому

    ஜெகன் இயேசுவிர் பெயரில் மக்களை ஏமாற்றாதே.எச்சரிக்கை.

  • @user-fj6fe5dg8v
    @user-fj6fe5dg8v 16 днів тому

    Joker😂

  • @annadhanam
    @annadhanam 28 днів тому +1

    ஒரே மொழி இனம் வழிபாடு | மதம் ஜாதி இருக்காது | நம் சங்கம் செய்யபோகுது | அவ்வளவு வல்லமை உள்ளது
    207 views
    8 years ago
    Ongarakudil spiritual motivational speech in tamil
    ஒரே மொழி, ஒரே இனம், ஒரே வழிபாடு, ore mozhi, ore inam, ore vazhipaadu, intha sangamua-cam.com/video/rLOoWBGulVY/v-deo.htmlsi=yfzZxkkv1CI5rMI7

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 25 днів тому

    Dei eppadi Da ippadi allivittu kondu

  • @pommuraj9507
    @pommuraj9507 Місяць тому +2

    Amen

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 22 дні тому

    எல்லாமே வயத்துக்குதாண்டா
    பணம் இல்லாத கொடுமைக்குதாண்டா

  • @shaloshalomi2309
    @shaloshalomi2309 Місяць тому +1

    Amen

  • @R..thiyaganmaxthiyaganma-pz2fo
    @R..thiyaganmaxthiyaganma-pz2fo Місяць тому

    Amen