கன்னி - Jan 20 - Feb 20, 2025 - வெற்றியும், புகழும் வந்து கூத்தாடும் நேரம் !

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 70

  • @Er.KSRaja
    @Er.KSRaja 12 днів тому +29

    குருவே வெற்றியும் புகழும் கூத்தாடும் ...!!
    அது ஆடிட்டு போகட்டும் விடுங்கள்....!!
    பணம்
    தொழில்
    குடும்பம்
    அனைத்தையும் இழந்து நாங்கள் கூத்தாடியாக மாறி ஒன்னரை வருடமாகி விட்டது....!!
    நன்றி குருஜி....!!
    வாழ்க வளமுடன்....!!

    • @pandiramraj5936
      @pandiramraj5936 7 днів тому +1

      நானும் தாங்க...... நடை பிணம் போல இருக்கு என் வாழ்வு

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 10 днів тому +3

    நிறைய நல்ல மாற்றம் குருஜி 🙏 ஒவ்வொரு நாளும் பட்ட கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைத்து வருவதை உணரகிறேன் மிக்க நன்றி உங்கள் வழிகாட்டுதல் தொடரட்டும் குருஜி அனைவரும் வாழ்வில் எல்லா வளமும்நலமும் பெற்று நலமுடன் வாழ்க இந்த நாட்களுக்காக தான் இத்தனை வருடம் கண்களில் கண்ணீரோடும், மனதில் நம்பிக்கை யோடும் காத்து இருந்தோம் தயவு செய்து மாற்றத்தை ஜெப தியானம் செய்து உணருங்கள் கன்னி ராசி உறவுகளே 🙏💐

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf 10 днів тому +2

    இறைவன் இருக்க பயம் எதற்கு. ஓம் சக்தி தாயே துணை 🙏

  • @ariuma-r6y
    @ariuma-r6y 11 днів тому +5

    மிக்க மகிழ்ச்சி கேட்பதற்கு ஆனால் 18 வருடங்கள் வாழ்க்கை மிக மோசம்

  • @RamKumar-vh2pb
    @RamKumar-vh2pb 12 днів тому +8

    நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் நான் நம்புகிறேன் ஐயா

  • @BabyboyBabyboy-m2v
    @BabyboyBabyboy-m2v 3 дні тому

    ரொம்ப நன்றி 🙏🙇‍♂️🫂

  • @balayuvabala286
    @balayuvabala286 5 днів тому

    Nallathu Nadanthaal Sari.... ithu varai NEENGHA Sonnathu Ethuvum Nadappathillai ......

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 12 днів тому +18

    தலைப்பு நல்லா இருக்கு...
    ஆனால் வாழ்க்கையில் அடி விழுகுது....
    இருந்தாலும் முயற்சியை கை விட வில்லை...
    எல்லாம் அவன் செயல்..

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne День тому

    கன்னி இராசியினர் கட்டாயம் தினமும் தியானம் செய்ய வேண்டும்.
    அதிஷ்டத்துடன் சிறந்த வாழ்க்கை வாழ முடியும்

  • @sais9323
    @sais9323 9 днів тому

    தினம்‌ ஜெபம் தியானம் செய்கிறேன் உங்கள் வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி 🙏

    • @Parthiban00000
      @Parthiban00000 8 днів тому

      எப்படி செய்ய வேண்டும்

    • @sais9323
      @sais9323 8 днів тому

      @@Parthiban00000 ஐயா வீடியோ ல இருக்கும் பாருங்க..

    • @Parthiban00000
      @Parthiban00000 8 днів тому

      @@sais9323 அது எனக்கு புரியவில்லை இப்போது தான் பாத்தேன் முடிந்தால் செய்முறையை மற்றும் சொல்லவும்

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 11 днів тому

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranbairavan1656
    @prabhakaranbairavan1656 12 днів тому +4

    அய்யா ஆழ்ந்த ஆராய்ச்சி அருமை

  • @anbudanarun709
    @anbudanarun709 11 днів тому

    Edhumey nadakalanu solravanga nalla purinjikonha..summa vey iruntu ellamey kai ku varnum nu nenacha nadakadhu..

  • @PremaPrema-wc6oy
    @PremaPrema-wc6oy 11 днів тому +5

    திருமண வாழ்க்கை வெறுத்து போற்று ஐயா 😭😭😭

  • @krishnachettiar
    @krishnachettiar 12 днів тому +5

    மிக்க நன்றி நான் ஹஸ்தம் கன்னி.🎉

  • @R2H_GAMING-c6e
    @R2H_GAMING-c6e 12 днів тому +1

    Super Sir Vijaya from porur

  • @emycarmel8
    @emycarmel8 11 днів тому

    I always watch all your videos from Canada. How can I contact you sir?

  • @lalitha1154
    @lalitha1154 12 днів тому +5

    .vazhkaye veruthupochu aiah.thanks for your suggestion.

  • @harig3347
    @harig3347 12 днів тому +2

    I feel like dance waiting for 28th January for real dance. 🎉 ! ?

  • @medavi18
    @medavi18 12 днів тому

    Kanni rasi mithuna lagnam how

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 8 днів тому

    23 jan acchu .. oru kuthum kaanum?🤔

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 12 днів тому +3

    Neenga solrathu nadakutho ilaiyo but..keka nalarukunga aiyya😌😅🤧

  • @KingPuru-i9h
    @KingPuru-i9h 12 днів тому

    Neenga ellam rasi palan sollama vera velaya paruka kannikku sonnathu nadakkave ella enralum parava ella unmaya solluga pradu pradu

  • @vt9195
    @vt9195 8 днів тому

    Dec la irunthu nallatha tjan sollurinka onum nadakuthila

  • @MOMSDREAMWORLD-p7k
    @MOMSDREAMWORLD-p7k 12 днів тому

    Super sir

  • @janaram3720
    @janaram3720 6 днів тому

    Vettri koothu aadthutho illayo irukriathu pogama iruntha seri

  • @elanchezhianm5247
    @elanchezhianm5247 9 днів тому

    Iya thukkam varamatikudhu
    Ena pandradunu thrila
    Help me!

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 12 днів тому +3

    ஐயா எனக்கு கன்னி ராசி ன்னு சொல்லி இருக்காங்க என் பெயர் பழனிஸ்ரி எனக்கு வேலையே கிடைக்க மாட்டேங்குது சொந்தமாக தொழில் பண்ணினாலும் சரியா அமைய மாட்டேங்குது ஆன்மீக வழியில் என்னோட பயணத்தை தொடணும் எனக்கு கடன் அதிகமாக உள்ளது இதற்கெல்லாம் ஒரு தீர்வு சொல்லுங்க குருஜி🙏

    • @palaneeswaribharathi8216
      @palaneeswaribharathi8216 12 днів тому +1

      பெயர் தவறாக விழுந்து விட்டது பழனி ஸ்வரி🙏

    • @haridass1673
      @haridass1673 12 днів тому

      Ennakkum athea problem than Vela illa kadan athigama irukku business and transport yellam poiduchu

    • @ThangarajSaroja
      @ThangarajSaroja 11 днів тому

      Same proplam

    • @BoominathanS-tg8su
      @BoominathanS-tg8su 11 днів тому

      Don't feel

  • @priyadarshinimanigandan455
    @priyadarshinimanigandan455 12 днів тому

    Ungalidam jadagam paarpadu epidi?

  • @haridass1673
    @haridass1673 12 днів тому

    Enakku nallave theriyuthu ellarkittayum naan serupadi vangaporen

  • @drjagan03
    @drjagan03 12 днів тому

    Ayya arul.

  • @haridass1673
    @haridass1673 12 днів тому +3

    Munnadi sonna agal kujal nadakkave illa..ithula aduthathu vera

    • @namrata2931
      @namrata2931 10 днів тому

      😂😂😂 same feeling

  • @jshamsham3878
    @jshamsham3878 12 днів тому +1

    I will call you Dr … if this happen … thank you for the happy news …

  • @jagadeshjakkan8575
    @jagadeshjakkan8575 10 днів тому

    S. Jagadesh

  • @chinnamani7287
    @chinnamani7287 11 днів тому +5

    ஒன்னும் நடக்காது

  • @arunkartik2244
    @arunkartik2244 12 днів тому

    🙏🏼THANK YOU SO MUCH FOR YOUR ADVICE SIR🙏🏼

  • @rammithran7947
    @rammithran7947 12 днів тому

    Thank you Guru Ramalingam Malaysia Om muruga saranam

  • @sathiya8140
    @sathiya8140 12 днів тому +1

    Uruttu Uruttu

  • @ganesann2961
    @ganesann2961 12 днів тому +4

    ஐயாநான் கன்னி அஸ்தம்
    ஆனால் நான்வேலைஉண்டு என்உண்டு என்றுஇருக்கிறொன் ஆனால்
    என்சகோதரர்துன்புரித்துகொண்டுஇருக்கிரார் நான்என்னசெய்வதுஎன்றுபுரியவில்லை

    • @VaRawHee
      @VaRawHee 12 днів тому +2

      வாராஹியை கோயிலுக்கு சென்று கும்பிடுங்கள். நிச்சயம் தீர்வு உண்டு. 👍

  • @leelamabi1554
    @leelamabi1554 12 днів тому +1

    நன்றி Sir

  • @n.karthikkarthik6360
    @n.karthikkarthik6360 12 днів тому

    நன்றி ஐயா 🙏

  • @DuraikannanPrakash
    @DuraikannanPrakash 10 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @arumugamsaravanane7634
    @arumugamsaravanane7634 12 днів тому

    🌻⚘நன்றி🌸🌺 நற்பவி 🌺🌼🙏

  • @karthikarthee2606
    @karthikarthee2606 12 днів тому +1

    Thank you sir

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 12 днів тому

    நன்றி குருஜி..

  • @devadossdevadoss1997
    @devadossdevadoss1997 11 днів тому

    Thank you gujuji❤❤❤❤❤❤❤

  • @bjpbalubjp
    @bjpbalubjp 10 днів тому

    🙏🇮🇳

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 12 днів тому +21

    நம்பற மாதிரி இல்ல Dr...

    • @Ar518
      @Ar518 12 днів тому +8

      Apporam ethukku paakkura 😊

    • @krishlinga4038
      @krishlinga4038 12 днів тому

      Oru trupti tan time nalla Iruku sonna​@@Ar518

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp 12 днів тому +5

      Nambadhinga aiya ... And inime pakathinga

    • @tamil1990s
      @tamil1990s 12 днів тому

      😂😂😂

  • @ranivellasamy6350
    @ranivellasamy6350 12 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏 Nandri

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 9 днів тому

    🙆‍♀️🙆‍♂️🙆🤦‍♂️🤦‍♀️🤦‍♀️🤦🤦🙆‍♂️🙆‍♂️🙆‍♀️

  • @jagram2011
    @jagram2011 12 днів тому

    ❤❤

  • @PavithranChinasamy
    @PavithranChinasamy 12 днів тому

    🙏🙏🙏

  • @umarani.bumarani.b5266
    @umarani.bumarani.b5266 7 днів тому

    நன்றி ஐயா🙏