இவர்கள் தான் நாம் தமிழர் வேட்பாளர்களர்கள் | Seeman | Naam Tamilar Candidates | Lok sabha | nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 884

  • @s.arumugam363
    @s.arumugam363 7 місяців тому +155

    உலகிலேயே யாரும் இது போல வேட்பாளர் அறிமுகம் செய்தது யாரும் கிடையாது.

  • @thinakaranthirumurthy5821
    @thinakaranthirumurthy5821 7 місяців тому +45

    மக்களே திருந்துங்கள் தயவு செய்து நாம் தமிழருக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்து நாட்டை காப்பாற்ற துணை வாருங்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      பிஜேபி ஜால்ரா சைமன்.

  • @nkasinathan2023
    @nkasinathan2023 7 місяців тому +267

    தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு வேட்பாளரை எந்த அளவுக்கு உயர்த்தி பேச முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்திப் பேசி அறிமுகம் செய்யும் தமிழக தலைவர் சீமானை என்ன சொல்லி பாராட்டுவது இப்படிப்பட்ட பிள்ளையை பெற்ற அந்தத் தாய்க்கு தமிழினம் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @Rkr419
      @Rkr419 7 місяців тому +5

      அவுங்க அம்மா கேரளா ல... இருக்காங்க...

    • @sadasivamm2027
      @sadasivamm2027 6 місяців тому

      😂

    • @ZAYEDMOBILES-d9u
      @ZAYEDMOBILES-d9u 6 місяців тому

      Kerala

    • @jas_10_thamizhan
      @jas_10_thamizhan 6 місяців тому

      ​@@Rkr419 இளையான்குடி வாரிங்களா ராசா...

    • @govindaraj3093
      @govindaraj3093 6 місяців тому

      ​😅😅😅😅 1:36 😅😅

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 місяців тому +28

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 6 місяців тому +29

    இப்படி ஒரு வேட்பாளர் அருவிப்பை யாரும் பார்திருக்க மாட்டார்கள் மெய்சிலிர்க்கிரது ❤எப்படை வந்தாளும் இப்படை❤வெண்றிடும்🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤நமாது சின்னம் ஒழி வாங்கி 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

  • @gurusamyguru3762
    @gurusamyguru3762 6 місяців тому +167

    என் ஓட்டு சீமான் அண்ணானுக்குதான் என்று சொல்லு நபர்கள் ஒரு லைக் போடுங்க எத்தனை பேர் என்று பார்போம் சீமான் அண்ணானுக்கு ஒரு முறை வாய்ப்பு கூடுங்கள்

    • @DurairajChellaiah
      @DurairajChellaiah 6 місяців тому

      Thalaivar se mange

    • @MurukeshMurukesh-nu5ev
      @MurukeshMurukesh-nu5ev 5 місяців тому

      ​@@DurairajChellaiah😊😅😮😊😮121😮😊1😮😮😊1😮😮😊😊😮😮😊😊😊😮😮😊😮11😮😮😮😅😮😮😊😮😊😮😊😊1121😮2😊11111😊11😮2😮111😮😊11😮21😮😮😮111😊111

    • @SKGanapathiKamatchi
      @SKGanapathiKamatchi 5 місяців тому

      O

    • @vikky9534
      @vikky9534 Місяць тому +1

      கண்டிப்பா கயல் விழி ஓட்டைகுக்குள்ள நான் போடுவேன்

  • @Devaki-uc6yx
    @Devaki-uc6yx 6 місяців тому +7

    All the BEST to all the Naam Tamilar candidates. அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 6 місяців тому +6

    அருமைவேட்பாளர்அறிமுகம். நாம்தமிழர்கட்சிவெல்லட்டும். 40.தொகுதிகளிளும்
    வாழ்கவளமுடன். வாழ்த்துக்கள்

  • @ELAIVANANNN
    @ELAIVANANNN 6 місяців тому +11

    எப்படை வாந்தாலும் இப்படை வெல்லும் வாழ்க தமிழ், வளர்க நாம் தமிழர் கட்சி. வெல்வது நாமாக இருப்போம்.

  • @soulfullyrics
    @soulfullyrics 6 місяців тому +4

    பெருந்தகை.. வீர மறவர் ...அன்பு தங்கை ... ketkave goosebumps words

  • @arifasma9034
    @arifasma9034 7 місяців тому +103

    தன்னம்பிக்கை உள்ள எளிய சிந்தனை உள்ள நல்ல அரசியல் தலைவர் அவருக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்

  • @TV-wb7ux
    @TV-wb7ux 7 місяців тому +64

    நல்ல வேட்பாளர்கள் 🎉அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள் பணத்தை செலவு பண்ணாமல் மக்களை நம்பி களம் இறங்குங்கள்.

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 7 місяців тому +7

    உண்மையில் மனம் நிறைக்கிறது... வேட்பாளர் அறிவிக்கும்போது கண் கலங்குது... என் உறவே உன் வெற்றி முக்கியம்... வாழ்க தமிழனம்... மலேசியா தமிழன்

  • @D4family-2024
    @D4family-2024 7 місяців тому +119

    வீரப்பன் அய்யாவின் மகள் அறிமுகம் மெய் சிலிர்க்க வைத்தது..... வெற்றி நமதே... வெல்வோம் இந்த தேர்தல் மட்டும் அல்லாமல் எதிர்வரும் எல்லா தேர்தல்லிலும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @manikandanrajendran5603
      @manikandanrajendran5603 7 місяців тому

      என்னப்பா நீ பேசுற..அவன் ஒரு குற்றவாளி..அவள் மகள் தியாகியா...மூளை இருக்கா உனக்கு

    • @be_happy_341
      @be_happy_341 6 місяців тому +2

      45:02

  • @GaneshGaneshan-e5o
    @GaneshGaneshan-e5o 7 місяців тому +57

    நாம் தமிழர் கடசிக்கு ஆதரவாக கருத்துச் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. நான் ஈழத்திலிருந்து நாம் தமிழர் கட்சி ஆதரவுவாளன்

    • @zy7jp
      @zy7jp 6 місяців тому

      குதிச்சு , குதிச்சு பேசுவான் இப்ப முகத்தில் பயம் தெரியுது தோல்வி பயமா ராஜா இந்த தேர்தல்ல உனக்கு முடிந்து விட்டது சங்கு சத்தம் நன்றாக கேட்கிறது ராஜா

  • @SivakumarSivakumar-d5c
    @SivakumarSivakumar-d5c 7 місяців тому +73

    அண்ணா எங்கள் அறிவு தெய்வமே மெய்சிலிர்க்கிறேன் புரட்சி புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்

  • @manamathusemmaiyaanaal9638
    @manamathusemmaiyaanaal9638 7 місяців тому +54

    தமிழகம்
    தமிழர்
    இரண்டையும் தன் உயிர் போல் நேசிக்கும் அண்ணன் சீமான் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

  • @MageshvariA-v5v
    @MageshvariA-v5v 6 місяців тому +12

    நான் திருவண்ணாமலை என் ஒட்டுஎன் அம்மா என் பிரண்ட் ஒட்டு அண்ணனுக்கு சீமான் அண்ணன் வந்தா நாடும் நாட்டு மக்களும் நல்ல இருப்பாங்க சிவனே அவர் வெற்றி பேறனும்

  • @ஆறுபங்குநாட்டார்

    கட்சி நடத்துவது பெரியது அல்ல.. கொள்கை பெரியது மக்களே சிந்தியுங்கள் தவிர விட்டால் இலப்பு யாருக்கு... ஒரு முறை வாய்புகள் கொடுங்கள்.. பிரபாகரன் அவர்களை நினைவு கொள்ளுங்கள் நம்மை கொன்று குவித்ததை .. நாம் தமிழர்... இணைவோம் மக்களே❤

    • @brucelee4971
      @brucelee4971 7 місяців тому +2

      இலப்பு அல்ல
      இழப்பு
      தவறை திருத்துங்க
      உறவே

    • @UthayanathanNathan
      @UthayanathanNathan 7 місяців тому

      தமிழ். நாட்டு. தமிழ். மக்களே.ஈழத்தில். எங்களை. கொன்று. குவித்து. எங்களை சல்லடை போட்டு. சிறிலங்கா. இராணுவ த்துக்கு.முட்டு. கொடுத்தவர் களையும். தமிழ் இனத்தை. விற்று பிழைக்கும் தமிழ் நாட்டு .தலைவர்களையும். இந்த. சந்தர்ப்பத்தில் .. நீங்கள் நினைவில். நிறுத்தி . நாம்.தமிழர்..கட்சி. வேட்பாளர் களை. அரியாசனம். ஏற்றி அடிமை விலங்கை உடைப் போம். உங்கள். எல்லோரையும் இரு கரம். கூப்பி. கேட்டு. கொள்கின்றோம்.எஙகள் தமிழ்.இனத்தை உணவு நீர். மருந்து இன்றி.வதைத்து சுட்டு. படுகொலை . செய்தவர்களுக்கு துணை. போனவர்களை. பழி.வாங்குஙகள் இதஆலஆவதஉ. சிங்கள ம். பாடம். படிக்க ட்டும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂 தர்குறிகள் இலங்கை வேறு கேரள வேறு. எடு thamilnadu

  • @MurugesanC-zk8xm
    @MurugesanC-zk8xm 2 місяці тому +2

    நாம் தமிழர் கட்சி வாழ்க செந்தமிழ் சீமான் சிஎம் ஆவார் உங்கள் அன்பு சகோதரன் முருகேசன் நாகலூர்

  • @rajeevel6133
    @rajeevel6133 7 місяців тому +31

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
    நாம் தமிழர்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      நாம் மலையாளர்.

  • @AathivlogsNo.1
    @AathivlogsNo.1 7 місяців тому +30

    அண்ணன் வரமுடியாத கூட்டம் இன்னும் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் ஆசியும் நிறைய பணி இனிது தொடரட்டும். நாம் தமிழர் பெருமையுடன். புனே மும்பை இருந்து ....🎉🎉🎉❤❤❤❤

  • @palanisamyn3428
    @palanisamyn3428 7 місяців тому +42

    இறைவன் துணை நிற்க அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டுகிறோம்.

  • @rameshbhuvana
    @rameshbhuvana 7 місяців тому +42

    வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் நவ ரத்தினங்களை போல தனித்தன்மையுடன் உள்ளார்கள். வேட்பாளர்கள் தேர்வு வேற லெவல். சிறப்பு. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தமிழகம் அதிரட்டும்.

  • @jeniaraj4087
    @jeniaraj4087 6 місяців тому +7

    இலவச கல்வி இலவச மருத்துவம், இப்போதே ஆரம்பத்திவட்டார் அண்ணன் சீமான், அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.
    நாம் அனைவரும் அதை மெய்யாக்க 🎙️ மைக் சின்னத்திற்கு வாக்களிப்போம்.💧

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂😂😂😂அல்ல மலையாளி

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 6 місяців тому +16

    நீலகி மாவட்ட வேட்பாளர் அவர்களை வணங்குகிரேன் வெள்ளட்டும் ஒழி வாங்கி🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

  • @thiru_history
    @thiru_history 6 місяців тому +12

    உடம்பு சிலிர்க்கிறது ❤💯🔥

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂 போக போக புல்லரிக்கும். பணம் மேட்டர்

  • @AkbarKhan-ct6vo
    @AkbarKhan-ct6vo 7 місяців тому +55

    அனைவருக்கும் வெற்றி நிச்சயமாக கிடைக்க அந்த ஏக இறைவன் அருள் புரிவனாக ஆமீன்.
    அனைத்து வெட்பாளர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @dennis.antony4526
      @dennis.antony4526 6 місяців тому

      வாழ்த்துக்கள் சீமான் அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @agasthiyansuresh7148
      @agasthiyansuresh7148 5 місяців тому

      அப்படியே....நம் சொந்தங்களுக்கு புரிய வைத்து.... வாக்கு செலுத்த வையுங்கள் அண்ணா.....

  • @k.sureshkumar8080
    @k.sureshkumar8080 6 місяців тому +3

    தைரியம் ஒன்றே நாம் தமிழர் கட்சியின் அடையாளம்..
    வெல்லும் நம் உரிமை..... வீழும் யதேச்சதிகாரம்...
    நாம் தமிழர்.❤❤❤

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 7 місяців тому +129

    எனது ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு தான் ❤

  • @ArulKumar2023-s7u
    @ArulKumar2023-s7u 6 місяців тому +3

    நீதிக்கு அடிமைப்பட்ட தலைவர்களாக வாழ்ந்து காட்டுங்கள்..
    வாழ்த்துக்கள் தமிழ் இனங்களே

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 7 місяців тому +97

    எத்தனை வழக்குகள் வந்தாலும் எத்தனை அவதூறுகள் வந்தாலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் 💪 எங்கள் குடும்ப வாக்கு 💪😍

  • @MuthMu-cl3dw
    @MuthMu-cl3dw 7 місяців тому +30

    புதியவர்கள். தகுதியானவர்கள்
    திறமைசாலிகள்
    பண்புள்ளவர்கள்
    இவர்களை தேர்வு
    செய்தால் நாடு சிறக்கும். நாமும்
    சிறப்பாவோம்.
    நன்றி வணக்கம்

  • @henrypaulantony3923
    @henrypaulantony3923 6 місяців тому +17

    சீமான் சார் வேட்பாளர் அறிமுகமே சூப்பர். சாதாரண கிளார்க் வேலைக்கே அரசு தகுதி பார்க்கும் போது வேட்பாளராக தெரிவு செய்திலேயே தங்கள் கட்சியின் தரம் தேர்ந்தெடுத்த விதம் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வேட்பாளர் அறிமுகத்தின் மூலம் தாங்கள் தனி முத்திரை பதித்து விட்டீர்கள். நாம் தமிழர் கட்சியின் வழிநடத்தும் விதம் வலிமை இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      Oru accust ku எத்தனை பெரும் உதவியாளர்கள்

  • @jai9597
    @jai9597 7 місяців тому +25

    அணைத்து நாம் தமிழர் வேட்பாளர்கள் அணைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

  • @GanesanChandiran
    @GanesanChandiran 6 місяців тому +4

    அருமை அருமை சிறப்பு

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    எங்கள் ஆசான் சீமான் அண்ணன் தான் முதல்வர் எங்கள் வனக்காப்பாளர் வீரப்பன் ஐயா புகழ் ஒங்குக

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 7 місяців тому +50

    என்னுடைய அன்புத்தம்பி சீமான் அவர்கள் ஒவ்வொரு வேட்பாளரையும் அறிமுகபடுத்தும் போது எனது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கின்றது தாய்தமிழ் உறவுகளே அரிய சந்தர்ப்பம் தவறவிடாதீர்கள் எனக்கு வயது76 கனடா ஈழத்தமிழன்

    • @vigneshwariVaiyapuri-lo2hv
      @vigneshwariVaiyapuri-lo2hv 6 місяців тому

      நன்றிங்க ஐய்யா

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 6 місяців тому

      நம் நம்பிக்கை வீண் போகாது ஐயா...

    • @True_Indian007
      @True_Indian007 6 місяців тому

      நாங்கள் ஒரிஜினல் தமிழர்கள் பெரியவரே.. நாங்கள் ஏமாற மாட்டோம்..😂

  • @nitheshsmallaids734
    @nitheshsmallaids734 7 місяців тому +16

    நாம் தமிழர் வெல்ல வேண்டும்

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 7 місяців тому +7

    தொகுதி பற்றிய வர்ணனை! வேட்பாளர்கள் கல்வி தகுதி! அவர்களை அறிமுகம் செய்யும் விதம்! என்னை மெய் சிலிர்க்க வைத்தது! எனக்கு 40" வாக்குகள் கிரிடிட் கிடைக்குமா? என ஏங்குகிறேன்! "இப்படையை புறந்தள்ளுவது" சமூக, தேசிய அவமானம் 🎉🎉

  • @Deva-th5vt
    @Deva-th5vt 6 місяців тому +3

    என்னுடைய தொகுதி சிவகங்கை.. எங்கள் தொகுதி வெற்றி வேட்பாளர் எழில் அரசி அவர்கள்

  • @s.periyasamys.periyasamy8425
    @s.periyasamys.periyasamy8425 7 місяців тому +10

    நாம் தமிழர் வேட்பாளர் அனைத்துதங்கை அண்ணன் வேட்பாளர் வெற்றி வெற்றி ஆவார்

  • @akashmukesh2085
    @akashmukesh2085 6 місяців тому +10

    உங்களுடைய வேட்பாளர்அறிமுகத்தை நான் முழுவதையும் பார்த்தேன் அருமை அருமை

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂 next யாரு pm. Modi பிஜேபி தான் சைமன் பண பெட்டி

  • @MohammedRafeeque-sd5zk
    @MohammedRafeeque-sd5zk 7 місяців тому +297

    நிச்சயமாக நாம் தமிழர் பிள்ளை களின் உழைப்பு வீணாகாது வெற்றி நமதே

    • @marriappanshanmuga9427
      @marriappanshanmuga9427 7 місяців тому +8

      Ntk

    • @mariselvam9931
      @mariselvam9931 7 місяців тому +1

      Pillainga ulaipu ku earpudaia arasiyalvaadhia?????

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 6 місяців тому +3

      சீமானுக்கு அளிக்கும் வாக்கு செல்லாத வாக்கு

    • @subvin100able
      @subvin100able 6 місяців тому +1

      🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️♥️🙏

  • @VeerappanTN52
    @VeerappanTN52 7 місяців тому +26

    It’s a historical event in Tamilnadu ❤❤❤🎉🎉🎉

  • @thilagarajan2117
    @thilagarajan2117 6 місяців тому +3

    வணக்கத்திற்குறிய இடத்திற்கு வந்துவிட்டான் அன்பு மச்சான் சீமான்.

  • @sakayadassdass9245
    @sakayadassdass9245 7 місяців тому +24

    வாழ்த்துக்கள் வெற்றி நாமே

  • @PavithraPavithra-vc7vk
    @PavithraPavithra-vc7vk 6 місяців тому +3

    கிருஷ்ணகிரி என்ற உடன் அந்த சப்தம் அருமை❤

  • @kadharbashadm8532
    @kadharbashadm8532 7 місяців тому +18

    இது வா அறிமுக விழா இல்லை இல்லை இது தான் அறிவாற்றல் அறிமுக விழா.40 வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இந்திய ஜனநாயகம் தமிழகத்தில் பிறப்பிடமாகும்.

  • @ArunKumar-zv3vu
    @ArunKumar-zv3vu 7 місяців тому +29

    ஐயா உங்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்.❤❤❤❤

  • @m.palanisamy9314
    @m.palanisamy9314 7 місяців тому +293

    9ஆயிரம் பேர் இந்த காணொளியை பார்த்து உள்ளார்கள் 570 லைக் மட்டும் வந்துள்ளது தமிழ் இனம் எப்படி வளரும் நாம்தமிழர் 💪💪💪

    • @jebarajv1890
      @jebarajv1890 7 місяців тому +7

      பல கோடி வியூ மற்றும் லைக்குகள் வரும் சகோதரரே....

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 7 місяців тому +5

      See now bro

    • @kkdeena
      @kkdeena 7 місяців тому

      எல்லாருக்கும் நல்லா தெரியும் சீமான் ஒரு கேப்மாரின்னு தமிழ் நாட்டை குடுத்தா நாசம் பண்னிடுவான்னு

    • @Kalaivaniragavan
      @Kalaivaniragavan 7 місяців тому +4

      இந்த லைக்குகளும் சப்ஸ்கிரைப்பும் நமது நாம் தமிழரின் வெற்றியை தீர்மானிக்காது நண்பரே. உள்ளன்போடு உணர்வ அன்போடு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகளே நமது வெற்றியை தீர்மானிக்கும்

    • @subramanianmuthukumaran2359
      @subramanianmuthukumaran2359 6 місяців тому

      52:18 இப்ப பத்தாயிரம் லைக்

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 7 місяців тому +13

    சொல்லிச் சொல்லி நாங்கள் வெல்லப்போகும் ஆண்டு புலி வெள்ளி விழா காணுகின்ற வெற்றி ஆண்டு ❤❤❤❤❤❤❤💘💝🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 7 місяців тому +16

    நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பின் போது என் நெஞ்சில் ஏற்பட்ட மகிழ்ச்சி எண்ண ஓட்டத்தில் ஒன்று வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும் என்பது. இவர்கள் நாற்பது பேரும் நாடாளுமன்றம் சென்றால் இந்திய பூர்வ இனக் குடிமக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.
    நாம் தமிழர்.
    .

  • @kkt2780
    @kkt2780 7 місяців тому +324

    இந்தியாவில் இதுபோன்ற திருவிழாகண்டதில்லைநாம்தமிழர்

    • @arockiadass668
      @arockiadass668 7 місяців тому

      சரியாக சொன்னீர்கள்.
      இது மாதிரி எந்த ஒரு அரசியல் தலைவரும்
      இந்தியாவில்/ உலகில் வேட்பாளர்களின் படிப்பு தொழில் பற்றி மக்களுக்கு தெரிய படுத்தவில்லை .
      மற்ற கட்சிகளில் பணம் படைத்தவர்கள் கொலை கொள்ளைகள் செய்தவர்கள் தான் அதிகம்
      அதனால் தான் என்னவோ மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்வதில்லையோ!

    • @arockiadass668
      @arockiadass668 7 місяців тому

      நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் குணம் ,ஊர்,
      படிப்பு, தொழில் பற்றி விளக்கி மக்களுக்குத் தெரியப்படுத்தும் இந்த நேர்மைக்காகவே
      தமிழினம் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களித்து 40 தமிழ் எம்பிக்களையும் வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும்.
      தமிழர்களுக்கு பாராளுமன்ற தேர்தலும் மிக மிக முக்கியம்.
      பிரதமர் யாராவது வரட்டும்.
      ஆனால் தமிழ் நாட்டின் பிரதிநிதிகளாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

  • @coolasicegamer6823
    @coolasicegamer6823 7 місяців тому +11

    Excellent working & LEADERSHIP

  • @thenmozhi9798
    @thenmozhi9798 6 місяців тому +8

    இத்தனை ஆண்டு காலமும் பல முறை ,நம்பி,நம்பி, மாற்றி மாற்றி ஒட்டைபோட்டு ,நல்லது நடந்து விடாதா என நம்பி ஏமாந்தது போதும்,புது எழுச்சி,புதிய மாற்றம்,புது உத்வேகம்,புது மாற்றம் வேண்டும் என்றால் மாற்றம் நடந்தே ஆகவேண்டும், விட்டுவிடாதீர்கள், யோசித்து முடிவெடுக்கும் உரிமை உங்கள் விரலில் , மூளைக்கு வேலை கொடுங்கள். மாற்றம் நடந்தே ஆகவேண்டும். எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள் மக்களே!

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      Epo tan நீர் கவனம் செலுத்த வேண்டும். Edhu சைமன் அரசியல் சூ ழ் சி

  • @gfgaming1126
    @gfgaming1126 7 місяців тому +22

    சிறப்பு மிக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சிக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @theriselvam9141
    @theriselvam9141 7 місяців тому +9

    இது மாதிரி ஒரு நிகழ்வு இந்த உலகத்திலேயே நடந்திருக்காது வாழ்த்துக்கள்

  • @VetnarySusila
    @VetnarySusila 6 місяців тому +3

    அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் வெல்க நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ்த்துக்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂 எனச் not Tamil. ஹிந்தி தான்

  • @MohammedRafeeque-sd5zk
    @MohammedRafeeque-sd5zk 7 місяців тому +107

    நாம் தமிழர் கட்சி யின் முதல் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி இரா ஜெமினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கூடங்குளம்

  • @ShanmugapriyanShanmugapr-lp3hu
    @ShanmugapriyanShanmugapr-lp3hu 6 місяців тому +4

    வெல்வோம் நாடாளுமன்றம் செல்வோம்
    நாம் தமிழர்

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 6 місяців тому +4

    ❤நாம் தமிழர் கட்சிக்கு ஒட்டு போடுங்க, நீங்களும் உங்கள் சந்ததிகளும் நல்லா இருப்பிங்க , வாழ்க வளமுடன் ❤❤

  • @Ramkutt
    @Ramkutt 6 місяців тому +3

    🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழரர் வெற்றி உறுதி வரலாற்று சாதனை படைக்கும்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 місяців тому +3

    சீமான் நாம் தமிழர் கட்சியின்
    வேட்பாளர் அறிமுகம் அருமை.

  • @kannabirant4061
    @kannabirant4061 7 місяців тому +18

    வெல்லட்டும் நாம் தமிழர்

  • @saraaswin
    @saraaswin 7 місяців тому +33

    கூட்டம் கலையவில்லை , பேசும்போது தொகுதி வேட்பாளர் அறிவிக்கும் போது ,🎤🎤🎤👌👌👌👌👌👌💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 7 місяців тому +18

    💋💋💋💋💋💋💋💖💖💖💖💖👊👊👊👊👊👊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼tank you all Canada 🇨🇦 Kumar valka naam tamilar valka Seeman Anna 🇨🇦

  • @prabakaranpraba3621
    @prabakaranpraba3621 7 місяців тому +18

    அருமை வரவேற்கிறோம் இனிய தமிழ்தேசிய வாழ்த்துகள்

  • @aravindkeerthi5651
    @aravindkeerthi5651 7 місяців тому +10

    அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 7 місяців тому +31

    பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதில் தங்களுக்கு வெற்றி அதிகரிக்கும்.

  • @radhabalu3330
    @radhabalu3330 7 місяців тому +13

    சூப்பர் அண்ணா சூப்பர் ⭐🌟🌟

  • @kabinkishore9920
    @kabinkishore9920 7 місяців тому +16

    Me TIRUPUR ✌️, we will support🎉

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht 7 місяців тому +5

    என் வாக்கு நாம் தமிழருக்கே❤ திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி❤ நாம் தமிழர் ❤

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      Nam kristhu nam Malayalar
      Nam ஹிந்தி இங்கிலீஷ் ஆ ல்

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 7 місяців тому +23

    அண்ணே வாழ்த்துக்கள்

  • @balasubramaniyan4184
    @balasubramaniyan4184 6 місяців тому +2

    Yennoda first vote Seeman annauku. தென்காசி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 місяців тому +40

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா மகள் வெற்றி பெற வேண்டும்

    • @Dharansarathi
      @Dharansarathi 6 місяців тому +1

      👍

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 6 місяців тому

      அந்த அய்யனார் இப்போது உயிரோடு இருந்திருக்கனும்...

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 7 місяців тому +13

    தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக. அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      Kannadiyan. மலையாளி ரெண்டும் பிஜேபி கூட்டு

  • @RamKumar-dq4cr
    @RamKumar-dq4cr 7 місяців тому +18

    நாம் தமிழர் திருவிழா சூப்பர் வெல்லட்டும் நாம் தமிழர் படை

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 7 місяців тому +56

    சரியானது வென்றே தீரும் நாம் தமிழர்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      Nam Malayalar. நாம் மலையாள ஆர் அல்லேலூயா

  • @selvammat9813
    @selvammat9813 7 місяців тому +19

    இது போன்ற வேட்பாளர் பட்டியல் அறிமுகம் செய்தது கிடையாது. பேச்சு மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி செயலில் இறங்கி வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      .வேசிகள் ஊடகம்

  • @abdullaabdulla1972
    @abdullaabdulla1972 7 місяців тому +20

    நிச்சயமாக நாம் தமிழர் பிள்ளைகளின் உழைப்பு வீணாகாது வெற்றி நமதே வெற்றி நமதே வாழ்க தமிழ்

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 7 місяців тому +12

    🔥🔥அண்ணன் சீமான்🔥🔥

  • @rjchandran2494
    @rjchandran2494 7 місяців тому +32

    இவரால் ஒரு குடும்பம் விவாகரத்து ஆகும் நிலைக்கே சென்றுள்ளது பாராட்ட வேண்டிய அவசியம்

    • @jothim3053
      @jothim3053 7 місяців тому

      😮🎉

    • @brucelee4971
      @brucelee4971 7 місяців тому +4

      நீதான் புரோக்கரா அதுக்கு 😮

    • @brucelee4971
      @brucelee4971 7 місяців тому

      அது உன் தகப்பனா

  • @sivaselavam3640
    @sivaselavam3640 7 місяців тому +18

    ❤❤❤❤❤❤❤❤ Congratulations all candidates ❤❤❤❤

  • @IloveYou-z9z1s
    @IloveYou-z9z1s 7 місяців тому +38

    திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சகோதரி சத்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he 7 місяців тому +11

    Doctors,educators were very very good combination, it is very very important

  • @rajkumard1685
    @rajkumard1685 7 місяців тому +28

    ❤❤❤love NTK from கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டம்...❤❤❤❤

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      All திருடர்கள் ntk pariolan

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 7 місяців тому +19

    அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arasamanikamarasamanikam9618
    @arasamanikamarasamanikam9618 7 місяців тому +24

    நாடும் நமதே நாற்பதும் நமதே வெற்றி உறுதி நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்

  • @gkgs1969
    @gkgs1969 7 місяців тому +13

    நாம் தமிழர்❤

  • @saraaswin
    @saraaswin 7 місяців тому +20

    என் ஓட்டு 💪💪💪💪 NTK. வெற்றி நிச்சயம் அது தமிழர் சத்தியம் .

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam 7 місяців тому +50

    CM seeman Anna 🙏🙏🙏🙏🙏

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 7 місяців тому +16

    NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 7 місяців тому +30

    எந்த கட்சியும் வேட்பாளர்களை
    இது போல அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை.

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 7 місяців тому +21

    அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪

  • @SelvamSelvam-hx3nu
    @SelvamSelvam-hx3nu 7 місяців тому +27

    Number 1 cm Seeman god bless you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he 7 місяців тому +6

    Very very super super plan of seeman sir

  • @arunagirinalla38
    @arunagirinalla38 7 місяців тому +73

    துணிவுடன் நில்லுங்கள் எம் தேசிய தலைவர் பிரபாகரன் வழிவந்த தம்பிகளே தங்கைகளே வெற்றி நிச்சயம். நாம் தமிழர்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      😂 நாம் மலையாளர. நாம் அல்லேலூயா. நம் பிஜேபி

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 7 місяців тому +140

    காளியம்மாள் பேருக்கு வந்த வரவேற்பு பார்த்ததும் கண்கள் கலங்குகின்றன

    • @Sivakumar-sf3kh
      @Sivakumar-sf3kh 6 місяців тому

      காலம் பணம் உழைப்பு விரயம் மட்டுமே மிஞ்சும்

    • @devananthlatha1028
      @devananthlatha1028 6 місяців тому +1

      காளியம்மாள் ஆயிரம் ரூபாய்க்கு
      பொறந்தவளாம்

  • @jathurajjathu9157
    @jathurajjathu9157 7 місяців тому +56

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      இங்கு azham வராது. தமிழர் நாடு இது