Recipe 660: Karthikai Special 2022

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 145

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 Рік тому +1

    மாமி ஒவ்வொரு விஷயமும் தெள்ளத்தெளிவாக,சிறியவர்கள் புரிந்து கொள்ளக்கூடி விதத்தில் சொல்கிறார்கள் அதைக்கேட்டு மிக மிக அழகு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நீங்கள் தேக ஆரோக்கியத்துடன்வாழ மகா பெரியவா ஆசீர்வாதங்கள். நன்றி மாமி.

  • @premaramaiyan359
    @premaramaiyan359 Рік тому +3

    நமஸ்காரம் மாமி உங்கள் ரெசிபி பார்த்தால் தான் பண்டிகை வந்து விட்ட சந்தோஷம் நன்றி மாமி

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 Рік тому +2

    நான் எப்போதும் நீங்கள் சொல்லித்தரும் முறைப்படியே செய்வேன். மிக அருமையாக வரும். 🙏🙏

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Рік тому +1

    கார்த்திகைக்கு அடை செய்வது இப்பொழுது தான் நான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன். பார்க்கிறேன். இந்த கார்த்திகைக்கு செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன் So nice thank you mami . Wish you happy Karthigai Deepam ⭐️

  • @hemamohan2073
    @hemamohan2073 Рік тому +1

    எவ்வளவு அருமையாய் செய்து காட்டியிருக்கிறீர்கள் thanks for the nice tips for the preparation of பொறி உருண்டைகள்
    எல்லாமே super recipes
    Thank you for All

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 Рік тому +1

    திருகார்த்திகை வாழ்த்துக்கள்
    நீங்க சொல்வது அருமை
    எளிதாக செய்முறை இருக்கு

  • @vaidyanathanv1751
    @vaidyanathanv1751 Рік тому +1

    Its true. The way she talks n explains very much attracts. Her method of cooking is very easy to follow n results r also very good

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +2

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rajeswarivembu9256
    @rajeswarivembu9256 Рік тому +1

    எந்த ஒரு பண்டிகைக்கும் என்ன் பட்சணம் செய்யணும் என்று உங்கள் போஸ்ட் பார்த்து தான் செய்வேன். போன வருடமும் சரி இந்த பண்டிகைக்கும் சரி பொரி உருண்டை நிஜமா அருமையாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி. 🙏🙏🙏

    • @rajeswarivembu9256
      @rajeswarivembu9256 Рік тому

      உங்களின் இன்னும் ஒரு விசேஷம் நீங்கள் எங்கள் அத்தை மாதிரி இருக்கிறீர்கள். அவங்களும் சமையல் அருமையா பண்ணுவாங்க. 🙏🙏😊நன்றி

  • @padmasinisrinivasan8074
    @padmasinisrinivasan8074 Рік тому +5

    Normally as you rightly said we are hesitant to do pori urundai because of the Vella pagu proportion and right padham. For both you have given right guidance. Thank you Mami 👍🙏

  • @rajeswarisankaran9794
    @rajeswarisankaran9794 Рік тому +1

    Thank you very much mam brilliantly explained teaching I am very much fond of your recipes

  • @radharvn4142
    @radharvn4142 Рік тому +2

    சூப்பர் மா அருமையான பதிவு அனைவருக்கும் உபயோகமான தகவல்கள் வாழ்த்துக்கள் அம்மா👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Рік тому +4

    கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் மேடம்! பாயசம், அடை, பொரி உருண்டை செய்து காண்பித்தமைக்கு நன்றி!

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 Рік тому +1

    Mami,I have shared this to my daughter in law who lives in Bangalore

  • @srividhya8933
    @srividhya8933 Рік тому +1

    கார்த்திகை தீபம் பண்டிகை நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻
    மிகவும் நன்றி மாமி 🙏🏻🙏🏻
    எனக்கு பொறிக்கு வெல்ல பாகின் அளவு தெரியாது. அருமையாக சொல்லி கொடுத்தேள் 👌👌

  • @subadrarajaram9179
    @subadrarajaram9179 Рік тому +4

    Before each festival I wait for your recipes. Thanks so much for properly guiding many novice like me.

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு திருக்கார்த்திகை பண்டிகைக்கு.பண்டிகைநமஸ்காரங்கள் மாமி.

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Рік тому +1

    நமஸ்காரம் மாமி,🙏
    , இன்று மிளகு சீரக அடை செய்தேன் மிகவும் அருமை நன்றி மாமி

  • @meeragopalakrishnan1593
    @meeragopalakrishnan1593 Рік тому +1

    Love you mami 💓. Admire your devotion and humility in addition to your knowledge and culinary skills💓💓💓🙏🙏🙏🙏🙏. Periyava Sharanam 🙏

  • @chitrachitra5015
    @chitrachitra5015 Рік тому +1

    Happy karthikai deepam mami.Thanks to sharing the tradional adai.

  • @vijayalakshmir6036
    @vijayalakshmir6036 Рік тому +22

    நீங்கள் பேசுவதே ஒரு அழகு மாமி.தவிர பட்சணம் பண்ணி காட்டுவதில் உங்களை அடிச்சிக்க ஆள் இல்லை.

    • @lalithaSSR
      @lalithaSSR Рік тому +1

      S. Nice comments. Na solanum ninchatha solitinga sis... super ...😍Mami

  • @sudhagovisudha1093
    @sudhagovisudha1093 Рік тому +1

    Hariom. Namaskaram.Irakumpodhu neenga sonna Kamaakshee azhagu. Ungal korala bhakshanam panni keekardhe sandhosham.

  • @rajisundaram5835
    @rajisundaram5835 Рік тому +2

    Karthigai namaskar am mami. Adorable narration. Long live mami

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 Рік тому +2

    அருமையான இனிப்பு மற்றும் கார அடைகள் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன்... எப்போதும் செய்வது தான்... ஆனால் என் பாட்டி வீட்டில் செய்தது எப்படி என்ன அளவுகள் என்று இதுவரை எனக்குத் தெரியாமல் இருந்தது இப்போது உங்களின் மூலமாக தெரிந்து மிக்க மகிழ்ச்சி மாமி... நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை...🙏 இந்த கார்த்திகைக்கு நான் இது போல் செய்வேன்...👍 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்...🙏🙏🌹🌹

  • @iyersandhya96
    @iyersandhya96 Рік тому +1

    Made this today. Came out very well. Thank you, ma'am.

  • @pushpa7568
    @pushpa7568 Рік тому +1

    Thank u so much for sharing lovely traditional recipes

  • @meeragopalakrishnan1593
    @meeragopalakrishnan1593 Рік тому +2

    Happy Karthigai to you, mami 💓🤗

  • @radhagopal8691
    @radhagopal8691 Рік тому +1

    Kaarthikai neivedyam ellame as usual soopero sooper mami .kaarthikai deepa nal vazhthukal tu u n family

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому +1

    Glad that you, Annam akka, Sarasu amma attended Hema amma daughter reception 👍

  • @deepapasupathi4888
    @deepapasupathi4888 Рік тому +2

    Karthikai special recipes are simply super thank you Mami.🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯🌟🌟🌟🌟🌟

  • @srsmaheswary
    @srsmaheswary Рік тому +1

    Arputham mami. I follow yr last year karthigai Deepam recipe. As usual super. Love u mami😋😊

  • @sujathabalaji282
    @sujathabalaji282 Рік тому +1

    Romba azhaga soli tharinga

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Рік тому +2

    Paarthaale panni paarkanum nu aasaiya irukku will make tomorrow nd tell

  • @ramachakkaravarthy5951
    @ramachakkaravarthy5951 Рік тому +2

    Thanks for sharing this recipe and happy karthigai deepam nal vazthukal mami

  • @geethan1
    @geethan1 Рік тому +2

    Super Maami, you explain all festival recipes very nice,Happy karthigai deepam

  • @preetiananth6463
    @preetiananth6463 Рік тому +1

    Very good menu maami I can make the pori urundais at home as per your instructions .I made it last year also .I will take the effort to learn

  • @jimniebmc3103
    @jimniebmc3103 Рік тому +1

    Thanks a lot for giving us great recipes mam I always keep trying and it comes out very yummy especially the measurements you give are so perfect I always switch on your videos and then start doing so that I will Not miss anything

  • @sjain8111
    @sjain8111 Рік тому +1

    happy Karthigai deepam 🙏🙏🔱🌙🪔

  • @vinuthasrinivasan9309
    @vinuthasrinivasan9309 Рік тому +1

    I always wait for your videos for every festival. You remind me so much of my mother.

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 Рік тому +1

    Thirukkarthigai namaskarams🙏
    Always you rock milagu jeeraga adai adai awesome

  • @vijimohan1753
    @vijimohan1753 Рік тому +1

    Madem
    Wonderful all dish are super;Thank you

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому +2

    Thanks for the karthigay festival recipes 🙏

  • @lavanyasanthanagopalakrish5850

    Amma, super we all do it for deepam tq you amma for your new dish Happy karthike deepam

  • @padma8858
    @padma8858 Рік тому +1

    Kaarthigai namaskarams to you maami. Unghal video paartha dhaan pandigai preparations kku tips pooram kiddaichuddum . Urundai piddikka varaadha reason pori ya varuthukkanum nnu therijinden ippo . I ll try. Tthank you maami. 🙏🙏🌷🌷🔥🌟

  • @seethalakshmiganesh5765
    @seethalakshmiganesh5765 11 місяців тому +1

    Namaskaram mami wow superb yummy 👌 👍 🤤 🙏

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 Рік тому +2

    Very nice Pori orundai, payasam, Adai. Advance Karthigai Deepam Nal Vazthukkal Ma'am. 🙏

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Рік тому +2

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 கார்த்திகை தீபம் வாழ்த்துகள்.நன்றி 👋👋👋

  • @umaiyer3511
    @umaiyer3511 Рік тому +1

    Happy Karthikai

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Рік тому +1

    Unga speech Aramaic mami

  • @MV-un9ey
    @MV-un9ey Рік тому +1

    Saree colour and colour combination super 👌

  • @humerabegum625
    @humerabegum625 Рік тому +1

    Nameskaram I always watching Ur samayal I very like veg I want to pusanikai kuttu how to prepare I will try this payasam vanakkam As a PGT Teacher

  • @sitalaxmisubramanian9482
    @sitalaxmisubramanian9482 Рік тому +1

    Thanks mami for this video, pls post video for mavilaku mavu.

  • @aruna251
    @aruna251 Рік тому +5

    Ringing in the festivity!! This gesture of yours is so adorable. You’ve set the stage!!! Wishing you and all your dear fans ‘Happy Karthigai’

  • @barthiselvi2974
    @barthiselvi2974 Рік тому +1

    We tried this mam🤩🤩
    Really came out well
    Thank you so much mami💜💜
    Thirukarthigai Deepa vazhthukal🔥🔥

  • @saraswathirk7077
    @saraswathirk7077 Рік тому +2

    Mami namaskaram ungalukkum karthigai Deepa thirunal advance vazhthukkal 🙏🙏

  • @shanthiraman2802
    @shanthiraman2802 Рік тому +2

    அருமை மிக அருமை👌👌🙏🙏

  • @Mridangamteck7777
    @Mridangamteck7777 Рік тому +1

    Mami for every festival I used to do each and every dish by watching your video only,it came out perfectly,mami thanks for your exact measurements 🙏

  • @vijaybsd8927
    @vijaybsd8927 Рік тому +1

    Vanakam chef Mami 👩‍🍳 😋 👌 😍

  • @swarnamalasriram7486
    @swarnamalasriram7486 Рік тому +2

    Happy karthigai deepam, mami. Namaskarams.

  • @prabur7929
    @prabur7929 Рік тому +1

    மாமி உங்க புதுயுகம் பார்த்து புளியோதரை உங்க ஸ்டைலில் செய்தேன் என் குழந்தை மறுபடியும் செய்து கொடுக்க சொன்னா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👆👆👆👆🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayalakshmisrikanth2675
    @vijayalakshmisrikanth2675 Рік тому +1

    Happy kaarthigai mami. Namaskarams. Thanks for the recipes

  • @chitras5008
    @chitras5008 Рік тому +1

    Namaskaram mami Happy karthigai Deepam asusuval dishes super

  • @kalaramakrishnan3797
    @kalaramakrishnan3797 Рік тому

    Mami enaku yurudai pedika varathu pori kelarivaichuduven valarkama inda tadavai yunga styelel saithen supera vanduchu thanksma

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Рік тому +1

    Migavum nalla video

  • @lathamurali7418
    @lathamurali7418 Рік тому +1

    Happy karthigai Deepam wishes Maami

  • @subhadrat.s.4511
    @subhadrat.s.4511 Рік тому +1

    Very true. Latest only we ar seeing 👀 😎

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 Рік тому +1

    Pls tell us how to make all podis like thankaipodi and particularly angayapodi

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Vanakkam amma

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Рік тому +1

    மாமி, இனிய மதிய
    வணக்கம், மாமி.
    உங்களுக்கு,இந்த
    நாள்,இனிய
    நினைவுகளை
    மட்டுமே, கொடுக்கும்
    இனிய
    நாளாக
    அமைய வாழ்த்துக்கள்,
    மாமி. உங்கள்
    வணக்கத்துக்கு
    மிக்க நன்றி, மாமி.
    கார்த்திகை தீபத்திருநாள்
    பற்றிய உங்கள் விளக்கம்
    மிகவும் சிறப்பாக இருந்தது,
    மாமி. நீங்கள்,
    அவல்பொரி உருண்டை,
    நெல்பொரி உருண்டை,
    பருப்பு பாயாசம்,
    வெள்ளை அடை,
    மிளகு சீரக அடை
    ஆகியவைகள்
    செய்ய தேவையான
    பொருள்கள், மற்றும்
    செய்முறையுடன்
    மிக அருமையாகவும்,
    எளிமையாகவும்
    செய்து காண்பித்தீர்கள்.
    மிக்க நன்றி, மாமி.
    எல்லாமே மிக அருமையாக
    இருந்தது, மாமி.
    உங்கள் அட்வான்ஸ் கார்த்திகை
    தீபத்திருநாள் வாழ்த்துக்கு
    மிக்க நன்றி, மாமி.
    உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தாருக்கும்
    அட்வான்ஸ்
    இனிய கார்த்திகை
    தீபத்திருநாள் நல்
    வாழ்த்துக்கள், மாமி.
    அன்று
    அருணாச்சலேஸ்வரர்,
    உங்களுக்கு நல்ல
    ஆரோக்கியத்தை
    அளிப்பாராக, மாமி.
    வீடியோ மிக மிக
    அருமை.
    மாமி, தவறாக எடுத்துக்
    கொள்ளாதீர்கள்.
    பூண்டு மருந்துக்காக
    சேர்க்கலாம் என்று
    சொல்லியுள்ளீர்கள்.
    உங்களால், கனமான
    பொருளை தூக்க
    முடியவில்லை, மாமி.
    நீங்கள் மூன்று பெரிய
    பூண்டை
    எடுத்து,தோலுடன்
    தண்ணீரில் வேகவைத்து,
    தோல் நீக்கி
    சாப்பிடுங்கள்.
    இல்லையென்றால்,
    மருந்து மாதிரி
    அரைத்து குடித்து
    விடுங்கள், மாமி.
    Life style கொஞ்சம்
    மாற்றுங்கோ, மாமி.
    செவ்வாழைப்பழம்
    எடுத்துக்கோங்க
    மாமி. சுகர் சேர்க்க
    கூடாதுன்னு சொல்லுவா.
    கொஞ்சம் சேர்த்து
    பாருங்கோ, இல்லை
    யென்றால் பொட்டாசியம்
    நிறைந்த உள்ள
    உணவுகளை
    எடுத்துக்கொள்ளுங்கள்,
    மாமி.தவறாக
    எடுத்துக்கொள்ளாதீர்கள்.
    முயன்று பாருங்கள்.
    நிச்சயம் உடல்நலத்தில்
    மாற்றம் வரும் மாமி.
    வாழ்த்துக்கள், மாமி.
    Happy Weekend,
    Mrs. Yogambal Sundar Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @nandhinir8018
    @nandhinir8018 Рік тому +1

    Happy Karthigai Deepam Maami..Your teaching is awesome..Thanks you maami..How many hours has to be soaked for the both adai maami ??

  • @chesschess1560
    @chesschess1560 Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி மாமி

  • @subhadrat.s.4511
    @subhadrat.s.4511 Рік тому +1

    ரொம்ப பிடிச்சிருக்கு மா

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Рік тому +2

    Madam expecting your kartikai Deepa song in this episode

  • @savithaanjje2328
    @savithaanjje2328 Рік тому +1

    Happy karthigai Deepam mam🪔🪔....loved your beautiful yellow saree....😍😍❤❤

  • @RajRaj-sl3gl
    @RajRaj-sl3gl Рік тому +3

    Super mamee

  • @gayathrigayathri222
    @gayathrigayathri222 Рік тому +1

    Mami yella neivadhiyamum super. Adai mavi araitha udane saiyalama. Illa konja neram mavu oora vidanuma mami

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Рік тому +4

    Happy Karthikai, madam. All prasadams very well explained. May Karthikai Deepam illuminate everyone's life. Mrs Viswanathan. 🙏🙏

  • @hariharakadayam9086
    @hariharakadayam9086 Рік тому +1

    Super helpful !

  • @shyamalaravi9188
    @shyamalaravi9188 Рік тому +1

    Hello madam, all your recipes are very nice.. where can we get this type of jaggery, this looks very nice and the type of jaggery is also equally important in making the dish more tasty right, ma'am? Usual jaggery what we get in stores doesn't have this look and consistency

  • @ushaiyer7479
    @ushaiyer7479 Рік тому +1

    Supero super
    God bless you

  • @PadmavathyVenkatesan-p6x
    @PadmavathyVenkatesan-p6x 11 місяців тому +1

    My friend told me she will add wheat little without peppar and cumins to adai. Is it correct. Your dishes are super. Advance Happy Karthigai Deepam. ❤❤❤❤❤❤❤

  • @anithat5901
    @anithat5901 Рік тому +1

    வாழ்த்துக்கள்.

  • @hemamalinisankaran4233
    @hemamalinisankaran4233 Рік тому +1

    Happy Karthigai mami

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Рік тому +2

    Awesome recipes sister superb 👌👌👌👌👌

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Рік тому +1

    Super Mami and thank you

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Рік тому +1

    Thanks Mami 🙏

  • @vaidyanathanv1751
    @vaidyanathanv1751 Рік тому +1

    The way she explains we feel like celebrating n making our dishes at home. Thanks MA - Vaidehi

  • @hemamohan2073
    @hemamohan2073 Рік тому +1

    My advance wishes for you too

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 Рік тому +2

    Madam ,can you please share the details of you mixi jar .

  • @bindugokul7616
    @bindugokul7616 Рік тому +1

    Thank you mami🙏🏻😍😍

  • @radhikanarayanan4809
    @radhikanarayanan4809 Рік тому +1

    Thank u 🙏🙏

  • @pravi0509
    @pravi0509 Рік тому +1

    Super mami..When kartigai Dec 7 2022 anika

  • @narendranswaminathan7641
    @narendranswaminathan7641 Рік тому +1

    நமஸ்காரம் மாமி.ஹனுமன்ஜெயந்திக்கு மிளகு வடை, கல்கண்டு சாதம் பிரசாதம் பண்ணிகாமிங்கோ மாமி🙏

  • @jayanthiramesh2964
    @jayanthiramesh2964 Рік тому +1

    Superb Mami

  • @jayashriravi1154
    @jayashriravi1154 Рік тому +1

    நமஸ்காரங்கள் யோகாம்பாள் மாமி

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 Рік тому +2

    Super

  • @ushasubramanian4220
    @ushasubramanian4220 Рік тому +1

    Mam thanks for the recipes. But for milagu seeraga adai you did not add karuppu ulundhu. We make with karuppu ulundhu. That is karthigai special in our place

  • @mahalakshmiganesh8011
    @mahalakshmiganesh8011 Рік тому +1

    Happy Karthigai Deepam..
    Mami some people make nei appam..can we substitute it with paruppu payasam??

  • @srikrishna5569
    @srikrishna5569 Рік тому +1

    Thank u Mami it came well

  • @shanthiramesh3552
    @shanthiramesh3552 Рік тому +2

    Super sister